நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-
-
அச்சாறு(ஊறுகாய்) Posted By: ShanthiniPosted date: December 28, 2015in: அறுசுவை தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 20 (நம்ம ஊர் வெங்காயம்) பச்சை மிளகாய் – 15 (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்) கரட் – 2 (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்) வினாகிரி – 2 கோப்பை கடுகு – 2 தேக்கரண்டி (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்) மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் – சிறிதளவு உப்பு – தேவைக்களவானது செய்முறை முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெண்டைக்காய் சிப்ஸ் மாலையில் அனைவருக்குமே டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 குடைமிளகாய் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது) மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன் அரிசி மாவு - 1/4 டீஸ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ நெய் - 100 கிராம் எண்ணெய் - 150 மில்லி பெரிய வெங்காயம் - அரை கிலோ தக்காளி - 400 கிராம் பெரிய எலுமிச்சை - 1 சாறு எடுக்கவும் இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம் புதினா , கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு எஅம்ப இலை - 4 தேங்காய் - அரை மூடி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஆட்டுக்கறியை நன்றாக கழுவி குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 வ…
-
- 3 replies
- 832 views
-
-
-
- 3 replies
- 783 views
-
-
பாஸ்ரா ( 4 முறைகளில்) Creamy Tomato Shrimp Serves 3-4 INGREDIENTS 3 tablespoons butter 2 pounds shrimp, deveined and peeled 1 cup tomato, chopped ½ cup green onion, chopped 2 tablespoons chili powder ½ cup parsley, chopped 2 teaspoons salt 2 teaspoons pepper 1 cup milk 250 grams cooked rotini pasta PREPARATION 1. Melt butter in a large pot over medium-high heat. 2. Cook the shrimp until pink. 3. Add the tomato, green onion, chili powder, parsley, salt, and pepper, stirring until evenly mixed. 4. Pour in the milk, bringing to a boil. 5. Stir in th…
-
- 0 replies
- 1.1k views
-
-
https://youtu.be/s_mRBmwFsNg
-
- 47 replies
- 3.7k views
-
-
-
போராட்டகாரர்களுக்கான கட்டு சோறு தேவையான பொருட்கள் : அரிசி_2 கப் புளி_எலுமிச்சை அளவு மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: கடலை எண்ணை - தேவையான அளவு கடுகு - ஒரு தேக்கரண்டி உளுந்து-- ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு (அல்லது) தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(ஆற்றுமணலில் வறுத்தது) காய்ந்தமிளகாய்_2(காரம் கூடுதலாக தேவைபட்டால் இன்னும் சேர்க்கலாம்) பெருங்காயம் ( தேவை இருந்தால் ) கறிவேப்பிலை செய்முறை : முதலில் ஒரு டம்ளர் அளவு உள்ள சுடு நீரில் புளியை போட்டு ஊறவைத்து பிழிந்து புளிகரைசலை தயார் செய்யவும் பின்னர் தேவையான அளவு உப்பை அதில் சேர்க்கவும் அதற்கு பின் மஞ்சள் பொடியை அதில் சேர்த்து கரைக்கவும் (அதிகம் சேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
பச்சை ஆப்பிள் ஊறுகாய்!!! தேவையானப்பொருட்கள்: பச்சை நிற ஆப்பிள் (புளிப்பான கிரீன் ஆப்பிள்) - 1 மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் மிளகாய்த் தூளைத் தூவி வைத்துக் கொள்ளவும். வெந்தயத்தை, வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும். வறுத்தெடுத்த வெந்தயப் பொடியையும், உப்பையும் ஆப்பிள் துண்டுகளுடன் கலக்கவும். ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூளைச் சேர்த்து, உடனடியாக ஆப்பிள் துண்டுகளின் மேல் ஊற்றி நன்றாகக் கிளறி…
-
- 0 replies
- 715 views
-
-
கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சை மொச்சை - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 தக்காளி - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் துருவல் - அரை கப் குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * வெங்காயம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு
-
- 6 replies
- 3.1k views
-
-
ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம் . என்னென்ன தேவை? தினை, பாசிப்பருப்பு தலா 1 கப் வெல்லம் 2 கப் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப் பொடித்த ஏலக்காய் சிறிதளவு எப்படிச் செய்வது? தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு…
-
- 6 replies
- 1.6k views
-
-
பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது: 3 முட்டை 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தே.க மிளகுத்தூள் 1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது உப்பு தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை] செய்ய வேண்டியது: 1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே ச…
-
- 27 replies
- 5.6k views
-
-
(தெரியாக்கி முறையில்) கோழி, காய்கறிகள்
-
- 0 replies
- 591 views
-
-
தேவையானவை: கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன். செய்முறை: முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். இப்…
-
- 0 replies
- 819 views
-
-
https://youtu.be/Ifx69zwQYlQ
-
- 9 replies
- 1.2k views
-
-
டொராண்டோ வாசிகளுக்கு .இந்த நீண்ட வாரஇறுதியில்(June 28-30) இந்த றிப்ஸ் விழா kennedy/mcnicole சந்திக்கு அருகில் நடைபெறுகின்றது .பல தரப்பட்ட வடஅமெரிக்க றிப்ஸ் தயாரிப்பாளர்களும் வந்து கடை போடுவார்கள்.chicken,french fries,beer,ice cream ,corn எல்லாம் இருக்கும் .திறந்த வெளியில் இருந்து வெட்டலாம் .
-
- 2 replies
- 769 views
-
-
| குடமிளகாய் சாம்பார் தேவையான பொருட்கள் குடமிளகாய்-1 கேரட்-1 தக்காளி-1 துவரம்பருப்பு-1 கப் சாம்பார்பொடி-2 டீஸ்பூன் காயம்-சிறிதளவு புளி-எலுமிச்சை அளவு எண்ணெய்-1 டீஸ்பூன் கடுகு-1ஃ2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-1 இணுக்கு செய்முறை 1.காய்கறிகளை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய்தக்காளிகேரட் போன்ற காய்கறிகளைச் சேர்த்து மூடி வைத்து வதக்கவும். 3.1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்புமஞ்சள் பொடிஇசாம்பார் பொடி போட்டு வேக விடவும். 4.ஓரளவு கொதித்தவுடன் புளித்தண்ணீரைச் சேர்க்கவும். 5.காய்கறிகள் வெந்தவுடன் வெந்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். 6.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பி…
-
- 1 reply
- 1.8k views
-
-
தேவையான பொருட்கள்அரிசி – 1 கப் o புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு o காய்ந்த மிளகாய் – 6 o பச்சை மிளகாய் – 4 o பெருங்காயம் – ஒரு சிட்டிகை o சிறிய வெங்காயம் உரித்தது – 10 o எண்ணெய் – 3 1 /2 மேசைக்கரண்டி o வறுத்த வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி o எள் – 1 மேசைக்கரண்டி எண்ணெயில் வறுத்து பொடியாக்கவும் o காய்ந்த மிளகாய் – 8 o மல்லி – 1 1 /2 தேக்கரண்டி o உளுத்தம்பருப்பு – 3 /4 தேக்கரண்டி o கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி o வெந்தயம் – 1 சிட்டிகை o மிளகு – 1 /4 தேக்கரண்டி (விரும்பினால்) மேலே சொன்ன பொருட்களை 1 /2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். தாளிக்க o கடுகு – 1 /2 தேக்கரண்டி o உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி o கடலைப்பருப்பு – 1 தேக்கர…
-
- 3 replies
- 16.3k views
-
-
இது ஆந்திர மதிய உணவின் மூச்சு காற்று எனவே கூறலாம். எனது மாஸ்டர் சுப்பையா நாயுடு இந்த சட்னியை செய்வதில் கில்லாடி. இதற்கு சென்னை மக்களும் இதன் சுவைக்கு அடிமை. இதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் மிகவும் அதிகமாக உள்ளது. தேவையான பொருட்கள் வறுப்பதற்கு கோங்குரா கீரை ( புளிச்ச கீரை ) 300 கிராம் எண்ணெய் 1 தேக்கரண்டி வரமிளகாய் 13 கொத்தமல்லி கொட்டை 2 மேஜைக்கரண்டி வெந்தயம் 1/2 தேக்கரண்டி மற்றவை சீரகம் 1 தேக்கரண்டி வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பூண்டு 3 பற்கள் தாளிக்க எண்ணெய் 3 மேஜைக்கரண்டி பூண்டு 4 பற்கள் பொடியாக நறுக்கியது உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு 1 தேக்…
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.[/size] [size=4]அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.[/size] [size=4]பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்தி…
-
- 0 replies
- 803 views
-
-
ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி.... தேவையானவை: பன்னீர் துண்டுகள் - அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் - அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் - ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, …
-
- 0 replies
- 872 views
-
-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்: பேரிச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினா இலை - 5 மிளகு - 2 பச்சை மிளகாய் -1 மல்லி இலை - சிறிது செய்முறை: பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்ன…
-
- 0 replies
- 657 views
-
-
உருளைக்கிழங்கு ரோல்ஸ் தேவையான பொருட்கள் உருளைகிழங்கு கறிக்கு உருளைகிழங்கு - 250 கிராம் சிறிய வெங்காயம்- 10 / Shallot வெங்காயம் - 1(இது கிட்டத்தட்ட சிறிய வெங்காய சுவையை தரும்) பச்சை மிளகாய் - 1 உப்பு- சுவைக்கு கறித்தூள் - உங்கள் உறைப்பு அளவுக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு ரோல்ஸ் உருட்ட ஸ்பிறிங் ரோல்ஸ் சீற் பக்கட் (frozen உணவு பகுதியில் இருக்கும்) முட்டை - 4 காய்ந்த பாண் நொருக்கல்?? - 250 க்ராம் பொரிக்க எண்ணேய் செய்முறை 1. உருளைகிழங்கை உப்பு போட்டு நன்கு அவித்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும் 2. ஸ்பிரிங்க் ரோல் சீட்ஸ் ஐ அதன் உறையின் பின்புறத்தில் சொல்லி உள்ளது போல் free…
-
- 15 replies
- 10.2k views
-