நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் 24 Views சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாட்களுக்கு, நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மதத்தலைவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்கவேண்டும் என்று நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பில் நல்லை…
-
- 0 replies
- 555 views
-
-
நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எழுதப்பட்ட இச்சிறப்புக் கட்டுரை. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் ஆன்மீகக் குறியீடாக பல்வேறு நிலைகளிலும் பார்க்கப்படுகின்ற நல்லூர் குறித்த வரலாற்றுத் தகவல்கள், மற்றும் சமகாலப் பார்வை கொண்டதாக அமைகிறது இச் சிறப்புக் கட்டுரை. கந்தனின் கதையை இசையோடு மேலும் படிக்க http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=340
-
- 1 reply
- 1.6k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நாளை (28) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி – மீசாலை, புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டது. நாகதம்பிரான் மடைப்பண்டம் மீசாலையில் இருந்து சென்றது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 656 views
-
-
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 632 views
-
-
-
- 0 replies
- 874 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
Toronto Tamil International Film Festival 2023 நான்காவது Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வழமைக்கு மாறாக இம்முறை சிறப்புற நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 14 நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , குறுந்திரைப்படங்கள் தெரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 60 படங்கள் காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எமது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு Markham Civic centre 1 01 Town centre Blvd Markham இல் September 8, 2023 அன்று 7 pm to 11 pm இடம்பெறும் அதைத்தொடர்ந்து September 9 & 10 ஆம் திகதிகளில் York Cinemas திரை அரங்கில் மதியம் 12 pm முதல் இரவு 11 pm வரை தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.…
-
- 1 reply
- 430 views
-
-
இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இது சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். நாளை சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. கடந்த குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார். இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட…
-
- 20 replies
- 5.5k views
-
-
-
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு! நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://new…
-
- 1 reply
- 575 views
-
-
நினைவெழுச்சி நாள் - கேணல் கிட்டு Oslo
-
- 0 replies
- 685 views
-
-
நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…
-
- 0 replies
- 899 views
-
-
நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு October 18, 2018 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது. ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்…
-
- 0 replies
- 392 views
-
-
நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்! யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நி…
-
- 0 replies
- 270 views
-
-
வணக்கம்! மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டுக் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் நிமிர்வு 2007 நிகழ்வில் வெளியிடப்படவுள்ள நிமிர்வு மலருக்கான ஆக்கங்களைக் கனடாவின் பல பாகங்களிலிருக்கும் இளையோரிடம் இருந்து எதிர்பாரக்கிறோம். ஆக்கங்கள் கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் மற்றும் வெவ்வேறு வடிவங்களிலிருக்கலாம் .தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படும் இவ்வாக்கங்கள் தமிழீழத்திலும் புலத்திலும் தமிழ் இளையோர்களின் பிரச்சனைகளைப் பேசுபவையாகவோ அல்லது தமிழ்சமுதாயம் எதிர்கொள்ளும் வேறு சமூகப்பிரச்சனைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம். ஆக்கங்களோடு உங்கள் பெயரையும் மாணவராக இருப்பின் உங்கள் கல்வி நிலையத்தின் பெயரையும் குறிப்பிட்டு மே மாதம் 20 ம் திகதிக்குள் nimirvu@gmail.com என்ற மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் றமாக்கவும் நிதர்சனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரே
-
- 1 reply
- 1.6k views
-
-
The Documentary Consists of 6 Parts Prehistoric Times - 2013 Duration of 1 hour and 22 mins The documentary is most certainly worth a watch. We are screening the documentary in a proper theatre. ENTRY is FREE. However we are limited to seats, so please contact us to reserve your seats. There is something to learn for everyone in this documentary. So be sure to take part. The ENGLISH Version is suitable for children to young adults, and non Tamils (Facebook)
-
- 1 reply
- 911 views
-
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு அணிந்துரைகளிலிருந்து.........
-
- 2 replies
- 999 views
-
-
நுழைவாயில் கோபுரம் திறந்து வைப்பு! வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற் கோபுரம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர். https://newuthayan.com/நுழைவாயில்-கோபுரம்-திறந்/
-
- 0 replies
- 858 views
-
-
ஆழி 2009 நூல் அறிமுக விழா முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகள் அடங்கிய 20 நூல்களின் வெளியீட்டு விழா நினைவுப் புனைவு 2009 ஆழியும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடாத்தும் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைக் போட்டி
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 16 replies
- 2.3k views
- 1 follower
-
-
நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் – நீங்களும் இணையலாம்! November 9, 202000 SHARE0 கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப்போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே காணப்படும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஆவணப்படுத்தப்பட தேவையான தங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க முன்வருமாறு க…
-
- 0 replies
- 457 views
-
-
அன்புள்ள யாழ்கள நண்பர்களுக்கு, வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தமிழர் திருநாள்” சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வெளியிடுவதற்கு உங்களைப் போன்ற, இணையத்தள நண்பர்கள் அளிக்கும் முழுமையான ஆதரவே உற்சாகமூட்டுகின்றது. தாயகத்தை விட்டுப் புலம்பெயாந்து எங்கு வாழ்ந்தாலும் அதனுடைய வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது, உற்று உணர்ந்து வலிகள் சுமந்து வாழவே முடிகிறது. தமிழர்களுக்கு ஒரு நாள் அது தமிழால் அடையாளப் படுத்தக்கூடிய தமிழர் வாழ்வை, என் சார்பாகவும் அதன் வலிகள்,…
-
- 9 replies
- 2k views
-