Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. URL=http://imageshack.us][/url

    • 2 replies
    • 1.4k views
  2. 30 ஆண்டுகால தமிழர் அகதி வாழ்க்கையும் ஐ.நா. அகதிகள் நாளும் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:04 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அகதிகள் நாள் இன்று புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் தாயகத்திலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெ…

  3. Started by நேசன்,

    இன்று london tooting சிவயோகம் மண்டபத்தில் அருமையான தமிழ் விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விழா இரவு வரை நீடிக்கின்றது. சுத்த தமிழ் அரங்கமே நடக்க இருக்கின்றது. சிறப்பு நிகழச்சியாக அவைக்காற்று கழகத்தின் நாடகங்கள் அரங்கேறுகின்றன கட்டணம் இலவசம். அனைவரும் வருகை தந்து சிறப்பியுங்கள். உணவும் பரிமாறுகிறார்கள். ஆங்கிலம் மூலம் தமிழ் வளர்க்கும் லண்டன் டமிழருக்கு ஓர் கொஞ்சும் தமிழ் விழா. தகவல் புலம் பெயர் ஊர்க்குருவி

  4. கனடியத் தமிழ் வானொலியின் நட்சத்திர விழா சிறப்புச் சிறுகதைப் போட்டி Written by Ellalan - May 06, 2007 at 07:57 PM உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக கனடியத் தமிழ் வானொலி முன்னெடுக்கும் மற்றுமொரு முயற்சி. * எழுத்தாளர்களே! உங்கள் ஆக்கங்களை அனுப்பமுன் கவனிக்க வேண்டிய சில விதிகள்:- கீழ்க்காணும் விதிமுறைகளுக்கமைய, தங்களது ஆக்கங்களை உருவாக்கி அனுப்பி வையுங்கள். (1) இப் போட்டிக்கான படைப்பாக ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே அனுப்ப முடியும். (2) ஆக்கங்கள் மூன்று பக்கத்திலிருந்து ஐந்து பக்கம் வரை எழுதப்படவேண்டும். (3) உங்கள் ஆக்கங்கள் உண்மை நிகழ்வுகளைத் தழுவி அமையலாம். யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கவ…

  5. The Australian Tamil Congress and the Global Tamil Forum invite you to an event that comes at an important phase in the struggle for truth, justice and accountability in Sri Lanka. This international conference scheduled to take place in Sydney, Australia on Thursday 20 October 2011 will explore issues of human rights, equality and accountability in Sri Lanka. The Commonwealth Heads of Government Meeting (CHOGM) is taking place at the end of this month in Perth, Australia. As Sri Lanka hangs under mounting evidence of war crimes and defies international calls for an independent investigation into war crimes, Sri Lankan leaders are due to attend CHOGM in Perth to cam…

  6. ரொறன்ரோவில் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! Wednesday, 03 July 2013 22:09 -நக்கீரன் FeTNA2013 Venue Sony Centre for the Performing Arts 1 Front Street East. Toronto, Ontario M5E 1B2 பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவ…

  7. இயேசுவை ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இயேசு நாத‌ர் ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி எ‌ன்று‌ம்,பெரிய வெள்ளி என்றும் அழை‌க்க‌ப்படு‌கிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள். இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங…

  8. ஒரே பாட்டை ,, பலர் ,,,க்யூட்டா,,அவங்க கோணத்தில பாடினா எப்டி இருக்கும்?! அழகான நிகழ்வுதானே! http://www.youtube.com/watch?v=qKstx8JlK4M&feature=related http://www.youtube.com/watch?v=TvyyYRDEqFQ&feature=related இப்போ ஒறிஜினல்>>>>>>>>>>>> http://www.youtube.com/watch?v=auaBtWBgBhA&feature=related

  9. பத்திரிகையில் பொறுக்கிய துணுக்கை யாழ் இணைய வாசகர்களுடன் பரிமாறிக் கொள்கின்றேன்.

  10. Started by பிறேம்,

    ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் கண்காட்சி மற்றும் பட்டறைகளுடன் கூடிய அறிவூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வ…

  11. இலங்கையில் ஊடக சுதந்திரமும் ராஜபக்ச அரசாங்கமும் -தாயகத்திலிருந்து செ.கார்த்திகாயினி- அண்மையில் தமிழ்நெற் இணையத்தளத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் விதித்த தடையானது, ஊடக சுதந்திரத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையின் புதியதொரு பரிணாமமாக அமைகிறது. அதாவது, இதுவரை நாளும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மீதே பலவிதமான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் பிரயோகித்து வந்த அரசாங்கம் தற்போது முதன்முறையாக சர்வதேச ரீதியில் பார்க்கக்கூடியதாக அமையும் இணையப் ஊடகங்களிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கடந்த சில தசாப்தங்களாகத் தொடரும் போரில், தமிழ் மக்களின் பார்வையில் நி…

  12. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.

    • 0 replies
    • 1.3k views
  13. http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=22 நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . . இதுக்கு நானும் போனன். படிக்கிற பெடியங்களின்ட இடத்தில உனக்கு என்ன வேலை எண்டு லூசுத்தனமா எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எனக்கு கெட்ட கோவம் வரும். படம் காட்டுறதே வாழ்க்கையா போச்சு . . . ம் . . ம் . .ம் . .

  14. - யாழ் அஸீம் - உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப்புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் உங்களது முன்னோர்களின் எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற ஈமப்புகை குழிகளை வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை எல்லாம் முன்வைத்து மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழ் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். …

  15. வணக்கம்! மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டுக் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் நிமிர்வு 2007 நிகழ்வில் வெளியிடப்படவுள்ள நிமிர்வு மலருக்கான ஆக்கங்களைக் கனடாவின் பல பாகங்களிலிருக்கும் இளையோரிடம் இருந்து எதிர்பாரக்கிறோம். ஆக்கங்கள் கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் மற்றும் வெவ்வேறு வடிவங்களிலிருக்கலாம் .தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படும் இவ்வாக்கங்கள் தமிழீழத்திலும் புலத்திலும் தமிழ் இளையோர்களின் பிரச்சனைகளைப் பேசுபவையாகவோ அல்லது தமிழ்சமுதாயம் எதிர்கொள்ளும் வேறு சமூகப்பிரச்சனைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம். ஆக்கங்களோடு உங்கள் பெயரையும் மாணவராக இருப்பின் உங்கள் கல்வி நிலையத்தின் பெயரையும் குறிப்பிட்டு மே மாதம் 20 ம் திகதிக்குள் nimirvu@gmail.com என்ற மி…

    • 0 replies
    • 1.3k views
  16. மார்ச் 8 பெண்கள் தின நினைவாக.... நூல் அறிமுகம் - (சுய)விமர்சனம் - கலந்துரையாடல் வரவேற்பு: பறையிசை அஃகேனம் கலைக்குழு செல்வி அரங்கு சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 1 பால் பாலியல் அருண்மொழிவர்மன்... காமம் காதல் ?? ?? பெண் பெண்ணியம் விக்னேஸ்வரன் சிவரமணி அரங்கு சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 2 பால் பாலியல் வனிதா நாதன் காமம் காதல் மயூ மனோ பெண் பெண்ணியம் சிறிரஞ்சனி நன்றியுரை: மீராபாரதி (சுய)விமர்சனமும் கலந்துரையாடலும் நிறைவு: பறையிசை அஃகேனம் கலைக்குழு இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது. தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம். தனித்து வாழ்பவர்…

  17. Meeting on Sri Lanka - Stop the war against Tamils! Support Tamil rights! Sponsored by CAMPACC, Red Pepper and Socialist Resistance ----------------------------------------------------------- 14 February - London 7.30pm University of London Union, Malet Street WC1E 7HY ---------------------------------------------------------------------------- Speakers: - Vickramabahu Karunarathne NSSP, - N Srikantha, Tamil National Alliance MP, - Jayan Jananayagam, International Federation of Tamils UK, - Les Levidow - Campaign Against Criminalising of Communities This is a story about a country where over 200,000 men women and children we…

    • 0 replies
    • 1.3k views
  18. Started by pepsi,

    பனிவெளி ஆடல் இரண்டாவது தடவையாக ஐரோப்பா தழுவிய ரீதியில் மாபெரும் மேற்கத்தேய நடனப்போட்டி.. விண்ணப்ப முடிவுத்திகதி 31.05.2006 TP: 0625833032 contact@tyofrance.com

    • 0 replies
    • 1.3k views
  19. இன்னுமொரு கள உறவு இதே செய்தியை இணைத்திருப்பதால் நீக்குகிறேன்.

    • 0 replies
    • 1.3k views
  20. யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கெளரவிப்பு விழா.! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Covid-19 இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களுக்கான கெளரவிப்பு விழா தமிழர் தலைநிமிர் கழகமாம் யாழ் இந்துவின் மற்றொரு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற நாளாக 12.07.2020 அமைந்தது. கொரோனா இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்துவின் சமூகம் பழையமாணவர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்விழாவானது கல்லூரி சமூகத்தின் ஒன்றுகூடல் மற்றும் மதியபோசன விழாவுடன் நடைபெற்றது.அத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 94 பேர் கௌரவிக்கப்பட்டனர். கொரோனா இட…

  21. இன்று உலக "ஹலோ" தினம். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது. பத்து பேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.