Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான…

  2. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பயங்கரவாதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் செவ்வாய்க்கிழமை 10/06/08 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இடம் கொமன்வெல்த் செயலகம் முன்பாக marlborough house, Pall Mall, London. SW1Y 5HX நேரம் பகல் 12 மணி முதல் பி.பகல் 3 மணி வரை

    • 2 replies
    • 1.6k views
  3. எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இந்நிகழ்வு கனடாகந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இன்நிகழ்வு

  4. 33 நாட்கள் உள்ளன ? எதாவது செய்ய வேண்டும் போலாவது உள்ளதா ? இல்லையேல் , “கட்டாயம் செய்யவேண்டும் ஆனா எனக்கு இப்ப கொஞ்சமும் நேரமில்லை “ என்று சொல்லிதப்ப விருப்பமா ? இல்லையேல் , எம் பணி என்ன ? என் பணி என்ன ? என்று ஏதாவது செய்ய விருப்பமா ? எம் உறவே தொடர்பு கொள் ! தோள் கொடு ! ஓன்றாக ஒன்றுபட்டு பல கருமம் ஆற்ற ! Date : Saturday November 13th 2010 Time : 3:00 pm - 4:30 pm Location : Unit # 10 , 5310 Finch Ave E - NCCT Head Office (Finch /Markham ) ============================================================= போர்க்குற்ற ஆதாரங்கள் சமர்ப்பிப்பு இறுதி திகதி மார்கழி, 15, 2010 http://www.yarl.com/forum3/in…

  5. எம்.ஜி.ஆரின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 32வது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 12 மணியளவில் இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது இதன் போது சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபங்கள் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/எம்-ஜி-ஆரின்-நினைவு-தினம்/

  6. எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தின நிகழ்வு யாழில்! தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் மனைவி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்…

  7. சுவிற்சர்லாந்தின் TRX தமிழ்காற்று வானொலி சேவையினால் ஈழத்தமிழர்களின் கலைப் படைப்புக்களின் பிரசவகளமாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்காத்து நிகழ்வில் அடுத்த ஆண்டு முதல் எம்மவர் பாடல்களுக்கான (தாயக. புலம்பெயர் ஈழக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்கள்) போட்டியொன்று நடாத்த ஆலோசிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், ஆதரவு என்பவற்றை நாடி நிற்கின்றோம். முடிந்தால் அனைவரும் இப்பகுதிக்குச் சென்று இந் நிகழ்வுக்கான உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். https://www.facebook.com/groups/235341499864727/permalink/564309780301229/

  8. எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது. இது எம் தேசத்தின் பதிவு.

  9. எழுத்தாளர் தெணியான் பற்றிய உரையரங்கு! ஈழத்தின் படைப்பிலக்கிய ஆளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரைகளும், மூன்று நாவல்களின் அறிமுகமும்! காலம்: 22-09-2018 சனிக்கிழமை பி.ப. 4:30 மணி இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd., Toronto, On M1M 1R9 (Markham & Kingston/Eglinton) அனைவரும் அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்! தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஆதரவில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4702:2018-09-18-03-38-14&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

  10. வித்தியாரம்பம் செய்வதற்கு எதிர்வரும் 26ஆம் திகதியே சிறந்தநாள் – ஐயப்பதாச குருக்கள்! வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால். நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே, 26ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் செய்யவேண்டும். அட்டமி மற்றும் நவமி திதியில் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட…

  11. ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன் இந்த மாதம் 24 ந்திகதி இடம்பெறும் இந்நிகழ்வு பிறிமன் நகரில் நடக்க இருக்கின்றது. எந்த மண்டபத்தில் நடக்க இருக்கின்றது என்பது போன்ற விபரங்களை அறித்தருவீர்களா . . . ? ? ? நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன். யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .

    • 8 replies
    • 2.3k views
  12. ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு.! இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் இந் நடவடிக்கைக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இதன் இன்னொரு முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/world/london/2021/02/103335/

  13. ஆயிரமாயிரம் வருடகால பூர்வீக வரலாறு கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற தீவிரவாத பிக்குகள் அமைப்பான பொதுபல சேனாவினையும், அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் கண்டித்து, எம்முடைய SLMDI UK அமைப்பானது மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை, பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும், அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து …

  14. A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations Dear Tamil brothers and sisters of America, Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM. By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops. Let us fight for the political rights of all Eela…

  15. வணக்கம் ஒருபேப்பரில் வெளியான இவ்வார ஆக்கம் இதோ! நெஞ்சு போறுக்குதில்லையே - வித்தகன் ஐரோப்பிய ஒன்றியமே நன்றி தலையங்கத்தைப் பாத்துப் போட்டு வித்தியாசமா யோசிக்காதேங்கோ. நான் என்ன சொல்ல வாறனெண்டா இந்த நாடுகளிலை எங்களுக்கு எக்கச்சக்கமான சோலிகள் இருக்கிறது உண்மைதான். வேலை, குடும்பம் பிள்ளைகள் குட்டிகள், சாமத்தியச் சடங்கு, பேத்டே பார்ட்டி, எண்டு உந்தச் சோலிகளுக்குள்ளை நாங்களெல்லாம் மறக்கப் பாத்த எங்கடை நாட்டைப் பற்றின எண்ணத்தை, அதுகளுக்கு எங்களை விட்டா ஒருத்தருமே இல்லை எண்ட உண்மையை உறைக்கிற மாதிரி சொன்னது உவையள் தானே. பின்னை என்ன? அங்கை குறுக்காலை போவார் அல்லபிட்டியிலை கண்ணாலை பாக்கேலாத அநியாயத்தைச் செய்த சுூடு ஆறமுதல் அவனாரோ சொல்லிப் போட்டான் எண்டு போட்டு …

  16. ஐரோப்பிய ஒன்றியம் (பெல்யியம்) நோக்கி மாபெரும் பேரணி. தமிழரவலம் 62வது ஆண்டாகவும் தொடர்கிறது. ஆனால் உலகமோ மௌனமாக ஒத்தூதியவாறு இருக்கிறது. சிறிலங்காவினது சுதந்திரதினம் தமிழினத்தின் துக்க தினமாகும் என்பதை தரணிக்கு உரைத்திட அணிதிரள்வோம். http://www.sankathi.com/uploads/images/news/2010/01/04/280110%20004.jpg நன்றி - சங்கதி இணையம்

    • 0 replies
    • 773 views
  17. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுச் சிறப்பாக இடம்பெற்றது. https://newuthayan.com/story/16/ஒட்டுசுட்டான்-தான்தோன்ற.html

  18. தமிழர் அடையாளம் மீட்கவும், பனைவளம் காக்கவும், இலங்கையில் மன்னார் பனைமர காடுகளை நோக்கிய பயணம். அடுத்த தலைமுறையை காக்கும், கடத்தும் நிகழ்வு.

  19. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்முறை நடைபெறாது – குரு முதல்வர் 11 Views கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை…

  20. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர், அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்ப…

  21. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று! கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது. 60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும், இலங்கையிலிருந்து கடற்படையினரின் படகுகள் மூலம…

    • 1 reply
    • 446 views
  22. கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.