Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம். வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 21ஆம் திகதி இறுதிப் பெருவிழா நடைபெறவுள்ளது. பின், 22ம் திகதி காலை, மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , உற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாக் காலங்களில் கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொது வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட ஆணையாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்த…

  2. கதிர்காமம் கந்தன் கோவிலின்... வருடாந்த கொடியேற்றம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. கொடியேற்றம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்ப…

  3. கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின்... சிலை, மட்டக்களப்பில் திறந்து வைப்பு! உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு க…

  4. கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள். இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது. இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது. இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும். இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில்…

    • 9 replies
    • 5.4k views
  5. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது. கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. மாவிட்டபுர கந்தசுவாமி பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை அரிச்சனை வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வழிபாடுகள் நடாத்தப்பட்டிருந்ததுடன், காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார். https://athavannews.com/2022/1307096

  6. கனடாவில் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை, மாவை 5.00 மணிக்கு கனடாவில், தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் வானம் பாடிகளின் "இசை நிகழ்ச்சிகள்"ம் நடைபெற உள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். __________________________________ இதே நாளில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு காலை 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இதில் இது வரை அழைப்பு கிடைக்காத, கடந்த வருடம் இருந்த தங்கள் முகவரியை மாற்றிய மாவீரர் பெற்றோர்க்ள, கனடாவுக்கு புதிதாக வருகை தந்த மாவீரர் பெற்றோர்கள் கனடா உலகத்தமிழர் இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். ___________________________________ அதே நாளில் கனடிய வணக்கத்தலங்க…

  7. உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது. இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)) காலம்: யூலை 23, 2016 சனிக்கிழமை நேரம்: மாலை: 6:30 மணி 1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 33 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். இலங்கை சுதந்திரம் அடைந்தத…

  8. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் சிறப்பாய் நடந்த இயல் விருது விழா! டொராண்டோவில் 2017, ஜூன்18-ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த வருட தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்குமேலாக கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளில் தொடர்ந்து சேவை செய்வதுதான் இவரின் சாதனை. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட `காலச்சுவடு அறக்கட்டளை கணிமை விருது’ த.சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில் `ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும், புனைவு இலக்கியப் பிரிவில் `ஓநாயும் ஆட்டுக்…

  9. கனடா திரையரங்குகளில் - எல்லாளன் http://www.operation-ellalan.com/

  10. கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு! உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் ரொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. "கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்து கொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்…

  11. வியாழன் 13-09-2007 14:48 மணி தமிழீழம் [மயூரன்] கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் காலடித் தடங்கள் நூலிற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் மகளிர் எழுச்சி நாள் வெளியீடாக வெளிவரவுள்ள காலடித் தடங்கள் 2007 என்னும் சம காலத்தினைப் பதிவு செய்யும் நூலில் உங்கள் ஆக்கங்களையும் பதிவு செய்ய கனடா வாழ் அனைத்து தமிழ் பெண்களையும் அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் யாவும் நிலத்திலும் புலத்திலும் வாழும் ஈழத்தமிழினம் சார்ந்ததாக,தமிழ்த் தேசியம் சார்ந்ததாக, பெண்விடுதலை சார்ந்ததாக, மாவீரர்களின் தியாகம் போற்றுவதாக, தமிழினத்தின் எழுச்சி சார்ந்ததாக,ஈழத்தமிழினத்தின் சொல்லொணா சமகால துயரங்களைச் சித்தரிப்பதாக,காலத்தை வென்ற எம் தேசிய…

  12. கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி! விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், கனடா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு பரவத் துவங்கி இருக்கிறது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருக்கும் மேற்சொன்ன இரண்டு நாடுகளிலும் திருமாவளவன் ஈழப் பிரச்னையைப் பற்றி பேசியதுதான். திருமாவளவனைச் சுற்றி அரசியல் சூடு பரவிக் கொண்டி ருக்கும் நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம். ஈழ பிரச்னையைப் பற்றி பேசத்தான் கனடாவ…

    • 0 replies
    • 1.2k views
  13. கனடாவில் உயிரணை நூல் அறிமுகவிழா எதிர்வரும் 22. 10. 2016 நடைபெறவுள்ளது. கனடா வாழ் கருத்துக்களநண்பர்கள் மற்றும் யாழ் இணைய வாசகர்கள் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒக்தோபர் 22ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5:30-8:00 கனடா கந்தசாமி கோவில் மண்டபம் (Birchmount & Lawrence) 1380 Birchmount Road, Scarborough. http:// தமிழினி, கலைஞன், நிழலி, யாயினி,சசிவர்ணம்,சகாரா,விவசாயிவிக்,இசைக்கலைஞன்,சபேஸ்,Hari நிதர்சன்,அருவி,கவிதன் மற்றும் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்வதோடு உங்கள் நண்பர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ள வையுங்கள். வேறு யார்யார் கனடிய நண்பர்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. பெ…

  14. எதிர்பாராத காரணங்களால் பின்போடப்பட்ட மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் ஓகஸ்ட் 11, (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.00 மணிக்கு நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் நா.உ , திரு மா.அ. சுமந்திரன் நா.உ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்குத் தோள் கொடுப்போம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு செல்லுபடியாகும் தொடர்பு: 416 303 4360 416 281 1165 416 282 0947 தகவல் - நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்கள் http://www.seithy.com/breifNews.php?newsID=88951&category=TamilNews&language=tamil

  15. கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் வழங்கும் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் எதிர்வரும் யூலை 15 ஆம் நாள் இசுகாபரோவில் இடம்பெறவுள்ளது. கனடிய வரலாற்றில் முதன் முறையாகக் குமுக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் இசுரின்சு மற்றும் முன்னாள் நக…

  16. கனடியத் தமிழ் வானொலியின் நட்சத்திர விழா சிறப்புச் சிறுகதைப் போட்டி Written by Ellalan - May 06, 2007 at 07:57 PM உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக கனடியத் தமிழ் வானொலி முன்னெடுக்கும் மற்றுமொரு முயற்சி. * எழுத்தாளர்களே! உங்கள் ஆக்கங்களை அனுப்பமுன் கவனிக்க வேண்டிய சில விதிகள்:- கீழ்க்காணும் விதிமுறைகளுக்கமைய, தங்களது ஆக்கங்களை உருவாக்கி அனுப்பி வையுங்கள். (1) இப் போட்டிக்கான படைப்பாக ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே அனுப்ப முடியும். (2) ஆக்கங்கள் மூன்று பக்கத்திலிருந்து ஐந்து பக்கம் வரை எழுதப்படவேண்டும். (3) உங்கள் ஆக்கங்கள் உண்மை நிகழ்வுகளைத் தழுவி அமையலாம். யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கவ…

  17. கம்பன் கழகத்தின் துரைவிஸ்வநாதன் நினைவு பேச்சு, கவிதைப்போட்டிகள் 2007 [16 - March - 2007] கொழும்புக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தலைநகரில் பெருவிழா எடுத்து வருகிறது. அவ்வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடாத்துவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. வழமை போலவே இவ்வாண்டும் இவ்விழாவினை ஒட்டி அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்தப் பேச்சு, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. உடன் வழங்கப்படும் தலைப்பில் பேசும், கவிதை இயற்றும் திறமையுள்ளோர் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மேற்படி போட்டிகளில், கடந்த ஆண்டுகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றோர் தவிர்ந்த ஏனையோரெவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளமுடியும். இப…

    • 7 replies
    • 2.5k views
  18. கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை இன்று வைரவிழாக் கொண்டாடியது யாழ், வடமராட்சிக் கல்வி வலயத்தில் கொம்மந்தறை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வித்தியாலயத்தின் வைரவிழா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வித்தியாலயத்தின் வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ச. பாலச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் வ. ரமணசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் “மருதமஞ்சரி” என்ற விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலை கல்வி வலயப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். …

  19. கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து கனடாவில் தை 14 ,15 இல் இடம்பெறும் அவரது கண்காட்சியை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை இது. கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன. கூத்து, இசை, நாடகம் …

  20. Started by Rasikai,

    Dear CUTSIS, Carleton University Tamil Students Association (CUTSA) and Academic Society of Tamil Students (ACTS) are holding a presentation on Saturday January 14, 2006 to raise the voice against the harassment on students in Sri Lanka. Tamil students studying outside of Sri Lanka are emotionally affected with the recent harassment on students in Sri Lanka and the increase in sexual abuse of women in the North-East of Sri Lanka. CUTSA has been, and continues to be an activist in voicing the inhumane activities taking place in Sri Lanka. This arranged presentation is to voice the Role of Canadian Foreign Policies on Students Issues…

    • 6 replies
    • 2.3k views
  21. உலகைக் உலுக்கிய கறுப்பு ஜூலையின் 31 ஆவது ஆண்டை நினைவு கூறும் முகமாக டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 23ஜூலை மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நினைவு தினத்தில் பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது. தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள …

  22. Started by பிறேம்,

    ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் கண்காட்சி மற்றும் பட்டறைகளுடன் கூடிய அறிவூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.