Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்? ஷாபாஸ் அன்வர் பிபிசி இந்திக்காக 14 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள். "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீ…

  2. உடலுறவால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆண்கள், பெண்கள் உடல்நலம் பெற பாலுறவு எப்படி உதவுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FABIO FORMAGGIO / EYEEM/GETTY IMAGES உடலுறவால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் தாக்கம் என்ன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தூக்கம், நோய்கள், வயதாவது உள்ளிட்டவற்றுடன் உடலுறவுக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றி மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின் உரைவடிவம் இது. "மன அழுத்தம் குறைகிறது" தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.…

  3. கன்னித் தன்மை சான்றிதழ்: முதல் உறவில் கன்னித் திரையை தேடும் கணவர்கள் ஃபிரௌஸே அக்பரியன் & சோஃபியா பெட்டிசா பிபிசி 13 ஆகஸ்ட் 2022, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. "நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம…

  4. மசாஜ் பெயரில் பாலியல் துன்புறுத்தல் - வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள் எலெனோர் லேஹே & ஹன்னா பிரைஸ் பிபிசி 16 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனில் வீடுகளுக்கே வந்து மசாஜ் செய்வது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இத்தகைய மசாஜ் தெரபிஸ்டுகள் சிலரால் தங்களின் வீடுகளுக்குள்ளேயே டஜன் கணக்கிலான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது பிபிசிக்கு தெரியவந்துள்ளது. பெரிதும் கண்காணிக்கப்படாத இந்த தொழிலை ஒழுங்குமுறைப்படுத்த கடும் விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில …

  5. உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு 15 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க…

  6. பெண்களும் கற்புப் பூட்டும் சந்திரா நல்லையா ஜூன் 12, 2022 மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே. மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவு…

    • 5 replies
    • 1.1k views
  7. பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும் சோஃபியா ஸ்மித் காலேர் பத்திரிகையாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRASHANTI ASWANI கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரை என்று பலரும் குறிப்பிடும் அம்சம் பல நூற்றாண்டுகளாக கவலையின் மையமாக இருந்து வருகிறது. அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் ஏராளம். கன்னித்திரை என்று குறிப்பிடப்படுவது பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சிறிய சவ்வு. இந்தச் சவ்வு எதற்காக இருக்கிறது என்பது குறித்து அறிவியல் உலகில் இன்றும் விவாதங்கள் உள்ளன. நமது வரலாற்றுக்கு முந்தைய பாலூட்டிகளின் வடிவங்கள் தண்ணீரிலிருந்து நி…

  8. தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம். ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அதனால் தீமைகள் ஏதாவது நிகழுமா; அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அவற்றுக்கான பதில்களை விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். ``ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபா…

    • 5 replies
    • 1.4k views
  9. உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் பெண் பாலுறவில் உச்சகட்டம் என்பது முக்கியமான அம்சம். ஆயினும் இது தொடர்பான இன்று வரையிலும் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே இது நீடித்து வருகிறது. இது தொடர்பான அடிப்படையான தகவல்களை விளக்கும் வகையில் மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். (பாலியல் உடல்நலம் குறித்து விளக்கும் வகையில் பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது பாகம் இது.) உடலுறவில் உச்சகட்டம் என்பது என்ன? உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு …

  10. அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 வது மாத ஸ்கேன் எடுக்கும…

  11. குழந்தைகள் தேவையா? September 9, 2021 அன்புள்ள ஜெயமோகன், 2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது. என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனா…

  12. எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும். இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது. ``பி…

  13. முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா? ஜெஸ்ஸி ஸ்டேனிஃபோர்த் பிபிசி வொர்க்லைஃப் 10 நவம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES 'கன்னித்தன்மை' அல்லது கற்பு என்ற சொல் காலாவதியாகி விட்டதா, அல்லது வழக்கொழிந்து விட்டதா? சில வல்லுநர்கள், முதல் பாலுறவு பற்றிய அனுபவங்களை விவாதிப்பதற்கு பொருள்பொதிந்த ஒரு மாற்று வரையறை தேவை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 'கன்னித்தன்மை' என்ற கருத்துரு பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. ஒரு பொக்கிஷம், பரிசு, நினைவுச்சின்னம் என்று கன்னித் தன்மையைப் பற்றி பாரம்பரிமாக வரையறுக்கப்படுவதாக பெண்ணியவாதிகள் கருதுகிறார்க…

  14. பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூடப்பிறந்தவங்ககிட்ட சொல்ல முடியாம, ஏன் நெருக்கமான நண்பர்கள்கிட்ட கூட சொல்ல முடியாம ஆணுலகம் தவிக்கிற ஒரு பிரச்னையைப் பத்திதான் இந்த வார காமத்துக்கு மரியாதை பேசப்போகுது. யெஸ், `என்னோட ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படிங்கிற ஆண்களோட பயத்தைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போறோம். ``இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருக்காங்க'' என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார். ``வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா…

  15. பாலுறவு, பாலியல் ஈர்ப்பு: பலருக்கு உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலியல் ஈர்ப்பு ஏற்படுபடுவது உண்மையா? ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன் பிபிசி வொர்க்லைஃப் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SOUNDS FAKE BUT OKAY சிலருக்கு பாலியல் ரீதியாக ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உணர்ச்சி ரீதியிலான பிணைப்பு ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படும். இதை டெமிசெக்ஸுவல்(DemiSexual) அல்லது அரை பாலியல் ஈர்ப்பு என்று கூறலாம். பாலியல் ஈர்ப்பு நிலைக்கும், பாலியல் ஈர்ப்பு அற்ற நிலைக்கும் இடைப்பட்டது இது. அவர்கள் ஒருபாலுறவிலோ அல்லது வேறு பாலியல் ஈர்ப்பிலோ இருக்கலாம். …

  16. உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை... பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..?? 16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..? யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா? ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..? எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..? வொய்தீஸ் கொலைவெறி... இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம் எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்... சிவலோகம் .. சந்திர லோகம…

  17. ``செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில்...'' இது தகவல்களின் காலம். ஜஸ்ட் `கறிவேப்பிலை' என்று டைப் செய்து கூகுளில் தேடினால், கறிவேப்பிலை தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள் வந்து விழும். ஆனால், அவற்றில் எந்தத் தகவல் சரி, எது தவறு என்பதை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களோ கூகுளில் கறிவேப்பிலை பற்றித் தேடப் போவதில்லை. கறிவேப்பிலையைப் பற்றி எதுவும் அறியாமல் தேடுபவர்கள் அதுபற்றிய தவறான தகவல்களை நம்பிவிட்டால், கறிவேப்பிலையால் கிடைக்கிற நல்ல பல…

  18. திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.

  19. இந்தக்கால Sunny Leone, Mia Khalifa போன்ற Porn Star களைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் புலவர் சுப்பையனார். புலவர் வெட்டை நோய் எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என அறிய முடிகின்றது.கனகியின் வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும் அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து ஊகிக்க முடிகின்றது. அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19 ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே இருந்திருக்கின்றது. நான் சிறுவயதில் படித்த நளவெண்பா, திருக்குறளின் காமத்து பால் என்ப…

    • 0 replies
    • 829 views
  20. காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா? உண்டு .உண்டு .உண்டு . ஆனால் நாம் தான் அந்த புத்தகத்தை கையில் இருந்தும் படிக்காமல் இருக்கிறோம் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் செல்லக்கிளி என் மேல் மறுபடியும் கோரா பாக்கியராஜ் என்று முத்திரை குத்தப்படும். இருந்தாலும் சொல்கிறேன். என்னத்தச் சொல்ல? நாம் தான் அந்த புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து விட்டு அதற்கு இணையான படைப்புகள் வெளியே இருக்கின்றனவா? வெளியே இருக்கின்றனவா ?என்று தேடிக்கொண்டிருக்கிறோம் கட்டிய மனைவியும் ,மனைவியினுள் காதலியும் காதலிக்கும் மங்கையை விட காமசூத்ரா பெரிதா ?என…

  21. என் தலைவியின் மேனி வெண்காந்தள், முல்லை, குவளை ஆகிய பூக்களால் தொடுத்த கதம்ப மாலை போன்ற மணம் கொண்டது; அத்துடன் மாந்தளிர் போன்ற மென்மையும் கொண்டது. அவளைத் தழுவுதல் அவ்வளவு இன்பமானது என்று உருகுகிறான் குறுந்தொகையின் தலைவன் ஒருவன். இன்னொரு தலைவனைப் பற்றிச் சொல்கிறபோது, `அவன் கடிவாளமில்லா குதிரை போல தலைவியிடம் பாய்ந்து வருகிறான். யானையால் உண்பதற்காக வளைக்கப்பட்ட மூங்கில், யானை விட்ட பிறகு வானை நோக்கி உயர்வதுபோல கட்டுப்பாடில்லாமல் தலைவியை நோக்கி வருகிறான்' என்கிறது. முன்னவன் பூவாய் உணர்கிறான்; பின்னவன் கடிவாளமில்லாமல் பாய்கிறான். காமம் இப்படித்தான் நபருக்கு நபர் மாறுபடும். குறுந்தொகையிலிருந்து அப்படியே நம் தமிழ்ப் படங்களின் முதலிரவுக் காட்சிகளுக்கு வருவோம். `பால் …

  22. ``செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது." ``ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள். ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ…

  23. பாலியல் கட்டுகளை உடைப்பதில் ஆண்களை பெண்கள் முந்துவது ஏன்? ஜெசிக்கா கிளெய்ன் பிபிசி வொர்க்லைஃப் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலுணர்வு குறித்து நாம் சிந்திக்கும் விதம் மாறி வருகிறது. மக்கள் தங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க அதிகளவில் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நமக்கு தெரியாத வழக்கத்திற்கு மாறான, பாலின விருப்பங்களைக் கொண்டவர்கள் கூட மைய நீரோட்டத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், பாலியல் அடையாளங்கள் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதில் இருந்த ஒருவித இறுக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த ம…

  24. ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம் - நீங்கள் எப்படி? 5 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ''இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது'' ஒரு ஆண் முதன் முதலாக ஆபாசப் படத்தை பார்க்கும் வயதிற்கும், வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படும் சில பாலியல் நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகின்றனர். இளம் வயதிலேயே முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கும் ஆண்கள், பிற்காலத்தில் பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.