யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
தமிழ் குறுக்கெழுத்து ஒரு சிறு முயற்சி. ‘ஒரு விலங்கு’, ‘ஒரு நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா? எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். இடமிருந்து வலம்: 1. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்! 3. செலவெல்லாம் போக எஞ்சியது இது தான். 6. இலங்கை நகரத்து இசைக்கருவி. 9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது. 10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல். 11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன. 12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம். 15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன். 16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்? 17. …
-
- 7 replies
- 14.7k views
-
-
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 3 புள்ளிகளுக்கான கேள்வி ( அனைத்துவிடைகளும் சரியாக இருக்க வேண்டும்) 1) பதினாறு (4) நாலு என்ற இலக்கங்களை வைத்து எப்படி 1000 த்தை கூட்டுத்தொகையாக பெறுவீர்கள்? உ+ம் 4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4 = 64 விடை தவறு 2) நாவலர் வீதியூடாக வந்த பஸ் ஒட்டுனர் ஜந்துலாம்படி சந்தியில் STOP sign இல் நிற்க்காமல் இடது பக்கம் திரும்பினார், நேராக போய் வைத்தீஸ்வர சந்தியில் உள்ள பாடசாலை மாணவர்கள் கடப்பதற்காக காட்டிய சிக்கனலிலும் நிற்க்காமல் தொடர்ந்து போய்க்கெண்டிருந்தார், ஆனால் அவர் எந்த வீதி ஓழுங்குகளையும் மீறவில்லை, எப்படி? 3) ஆறாம் வகுப்பில் கற்பிக்கும் கணித ஆசிரியர் மாணவர்களிடம் 20 ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையை கண்டு பிடிக்க சொன்னார், அத…
-
- 6 replies
- 1.2k views
-
-
கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல. எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள். பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
-
- 263 replies
- 29.6k views
-
-
உங்களுக்கு ஒரு சவால்!!! இந்த கணக்குக்கு விடை கூறுங்கள் பார்ப்போம்..!!!!
-
- 89 replies
- 7.5k views
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 வணக்கம், கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: அயர்லாந்து நமீபியா நெதர்லாந்து சிறிலங்கா பிரிவு B: பங்களாதேஷ் ஓமான் பபுவா நியூகினி ஸ்கொட்லாந்து முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலா…
-
- 1.2k replies
- 89.5k views
- 4 followers
-
-
யாழ்கள உறவுகளே!!! முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா?? நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம் இதற்கு நீதிபதியாக யாரை தெ…
-
- 1.5k replies
- 106.2k views
-
-
சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி) 1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) 2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 10புள்ள…
-
- 778 replies
- 78.1k views
-
-
சதுரங்க வேட்டை இத்திரியில் சதுரங்க புதிர்களை பதியலாமென்று இருக்கின்றேன். சதுரங்கம் பற்றிய, எழுத்து, குறியீடுகள் பற்றி விளக்கம் தேவையாயின் கேட்கலாம். ஒவ்வொருநாளும் புதிதாக ஒரு புதிர் போட முடியாது - காரணம் நான் ஒரு சோம்பேறி. நேரம் கிடைக்கும்போது புதிய புதிர்களை பதிகின்றேன். ஆரம்பத்தில் இலகுவான புதிர்களே பதியப்படும். அதாவது சில நகர்த்தல்களில் செக்மேட் வரக்கூடியதான புதிர்கள். உறவுகளே கலந்து கொள்ளுங்கள். free photo hosting
-
- 18 replies
- 2.1k views
-
-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் ... பகுத்து அறிவதே மெய் ... ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல... இருந்தாலும் ... உங்கள் கேள்விகளை மாத்திரம் இங்கே போடுங்கள், பதில் அவசியமில்லை ... ... இன்று இலங்கையில் தமிழன் தான் தமிழன் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் தமிழில் எழுத படிக்க வேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழனிற்கு காட்டிக் கொடுக்காமல் வாழத்தெரியாது என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? தமிழன் ஒருமை படவேண்டும் என்று உணரவைத்துக் கொண்டிருப்பது யார் ? இன்று உலகத்தில் தமிழ் அழிக்கும் அல்லது தமிழ் அழிந்து போன நாடு எது ? தமிழன் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் வாழும் நாடு எது ? நாளாந்தம…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018 11 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings (CSK) Rajasthan Royals (RR) …
-
- 425 replies
- 44.9k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறவுள்ள பல போட்டிகளில் இது முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற போட்டி: போட்டி என்னவென்றால்... காதல் என்ற சொல் வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. நீக்கப்பட்டுள்ளது. 2. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக (ராகா, ஓசை போன்றவை) இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் முழுவதும் எழுத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பா…
-
- 114 replies
- 17.6k views
-