துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
எமது யாழ் கள உறவு ரதியின் அம்மா இயற்கை எய்தினார்...எனும் மிகவும் துக்கரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகிறேன்....எனக்கு ஈ மெயிலில் கிடைத்த செய்தி இது....
-
- 56 replies
- 8.5k views
- 1 follower
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
-
- 15 replies
- 1.6k views
-
-
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம் அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்
-
- 11 replies
- 1.9k views
-
-
எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.
-
- 54 replies
- 5.5k views
-
-
வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார். தமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார். திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக ப…
-
- 15 replies
- 1.2k views
-
-
தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய் அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம் வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம் தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல். கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும் களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து ஆர்ப்பரிப்பிற் றிளைத்து அணைத்து மகிழ்ந்திட மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும் மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட விலையிலா வீரத்தின் விளைநில…
-
- 1 reply
- 773 views
-
-
பிரபல பொனியம் இசைக் குழுவின் பாடகர் பொபி பாரேல் காலமானார் 1970 உலகின் மிகப் பிரபலமான டிஸ்கோ இசைக் குழுக்களில் ஒன்றாக பொனியம் இசைக்குழு கருதப்பட்டது உலகின் முதனிலை இசைக் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் பொனியம் இசைக் குழுவின் பாடகர் பொரி பாரேல் காலமானார். 1970 உலகின் மிகப் பிரபலமான டிஸ்கோ இசைக் குழுக்களில் ஒன்றாக பொனியம் இசைக்குழு கருதப்பட்டது. இந்த இசைக்குழுவின் ஒரேயொரு ஆண் பாடகாக பொபி பாரோல் திகழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொபி பாரேல் தனது 65 அவது வயதில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேக் ஹோட்டல் ஒன்றில் பாரேல் உயிரிழந்துள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஹோட்டலுக்கு திரு…
-
- 8 replies
- 1.3k views
-
-
சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்” என்று தளபதிகளால் கூறப்பட்டவரும் யாழ் மக்களை போதை பாவனைகளில் இருந்து மீட்டவருமான கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின் மூன்றாமாண்டு வீரவணக்க நாள் (26.12.2007) சுவிசில் நடைபெறவுள்ளது. ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது…
-
- 14 replies
- 1.7k views
-
-
சுனாமியால் உயிர்களை துறந்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி அவர்களை ஆறாம் ஆண்டில் நினைவு கூறுகிறோம்.
-
- 2 replies
- 4k views
-
-
-
- 22 replies
- 4.4k views
-
-
சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார். இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு" நாடகம் சுமார் ஜந்து வருடங்களாக (268 வாரங்கள்) ஒலிபரப்பாகி சாதனை படைத்ததால் இவருடைய பெயருக்கு முன்னால் "முகத்தார்" என்னும் பெயர் இணைந்துகொண்டது. இந் நாடகம் பின்னர் பாரிஸில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் …
-
- 13 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலையுணர்வுடன் தமிழர் விடுததைக் கூட்டணியிலும்; இளைஞர் பேரவையிலும் ஏனய தமிழ் அமைப்புக்களுடன் இணந்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க செயலாற்றியவரும் 29.11.1980 ஆம் நாள் அகாலமரணமானவருமான அமரர் திரு தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களின் 30வது வருட நினைவு நாளில் அன்னாரின் மறைவையொட்டி அவரது 31ம் நாள் நினைவு தினத்தில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கே பார்வையிடலாம்.
-
- 1 reply
- 980 views
-
-
1ம் ஆண்டு நினைவஞ்சலி -02.11.2010 அன்புக்கு வரைலிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே அம்மாவின் பாசநினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்றன மனதை எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன் கணப்பொழுதும் ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி வேண்டியபடியே............
-
- 29 replies
- 8.8k views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். puthinam
-
- 4 replies
- 1.2k views
-
-
2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct.... நன்றி: தோழர் ஈழவன்85 தமிழ்நாடு ரொக்..... கிந்திய அமைதிபடையால் கொல்ல பட்ட அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் ...
-
- 0 replies
- 617 views
-
-
யாழ் கழ உறவு நிலாமதி அக்காவின் சகோதரியின் கணவரின் மறைவிற்காக, நானும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 31 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணம், ஒக்.17 யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஏ9 பாதையில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத் தில் "உதயன்' வெளிவாரி விநியோகப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் மரணமானார். யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயபாலன் (வயது 32) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமானவரா வார். "உதயன்' பத்திரிகையை ஒப்பந்த அடிப்படையில் தென்மராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்துவந்த அவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந் தார். விநியோகப் பணியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கினார். அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஜெயபாரதி வாசிகசாலைக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்…
-
- 4 replies
- 723 views
-
-
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மரணம் சனி, 9 அக்டோபர் 2010( 08:29 IST ) அ.இ.அ.தி.மு.க. கொள்ளை பரப்பு துணை செயலர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நேற்றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில…
-
- 23 replies
- 2.1k views
-
-
தமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், "பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்க…
-
- 10 replies
- 1.8k views
-
-
பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார். பாலக்காட்டை சேர்ந்த பாடகி ஸ்வர்ணலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தி அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பாடகியாக புகழ் பெற்ற ஸ்வர்ணதா அண்மைக்காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையிரல் பாதிப்புக்கு சிசிச்சை பெற்றுவந்த அவருக்கு பாதிப்பு அதிகமானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இன்று (12-09-10) உயிரிழந்தார…
-
- 18 replies
- 5.6k views
-
-
தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான முரளி மாரடைப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை உயிர் இழந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் இறந்து விட்டார். இறக்கும்போது வயது 47. முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. . புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முரளியின் உடல் சென்னை வளசரவ…
-
- 21 replies
- 3.8k views
-
-
இன்று லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்கநாள் லெப் கதிர்ச்செல்வன் முகவரி : திருமலை மாவட்டம் வீரகாவியமான நாள் : 01-09-2008
-
- 7 replies
- 1.3k views
-
-
செப் 9, 2010 / பகுதி: செய்தி / இன்று 09-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்களின் வீரவணக்க நாள் 9-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்கள் கரும்புலி லெப் கெணல் வினோதன் கரும்புலி மேஜர் நிலாகரன், கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , கரும்புலி கப்டன் அகிலன் , கரும்புலி கப்டன் நிமலன் ,லெப் கேணல் எழில்க்காந், மேஜர் அமேஸ்/அமேசன் , கப்டன் சமர்வேலன்/நிலவன் , லெப் கரன் ஆகியோரின் 2 ஆம் ஆண்டு. கரும்புலி லெப் கெணல் வினோதன் , யாழ் மாவட்டம் கரும்புலி மேஜர் நிலாகரன் , யாழ் மாவட்டம் கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன்ர் : அகிலன், யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன் நிமலன் , அம்பாறை மாவட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
மாவீரர் தமிழரசனின் வீரவணக்க நாள் சாதி ஒழிப்புப்போரை முன்னெடுத்து தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் போராடிய மாவீரர் பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நாள் (01.09.1987) தோழர்களே! சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்! தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்! தோழர் தமிழரசன் – அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார். இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சா…
-
- 4 replies
- 7.8k views
-
-
02.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் லவன்(நிலவன் - லீமா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று.
-
- 4 replies
- 2k views
-