Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Started by கிருபன்,

    செம்பு July 10, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — சிலேடைத் தமிழ் சொற்கள் காலத்துக்குக் காலம் புதுப் பிறப்பு எடுக்கின்றன. ”அவன் அவற்ர செம்பு”என்பதில் ஒருவரின் அடியாள் அல்லது அடிவருடி என்பதைக் குறிக்கச் செம்பு என்ற சொல் வழக்கு அண்மைய காலமாக உலா வருகின்றது. காய், சரக்கு, பீலா, அயிற்றம், ஆள் எழுப்பி, பெரிசு, றெக்கி எனக் காலத்துக்குக் காலம் சிலேடை, விகடம் தரும் சொற்கள் புதிதாக வருகின்றன. ”நாங்கள் செம்பு தண்ணி எடுக்காத பகுதி அல்லோ அது” இப்படித் தமது குலப்பெருமை காட்டும் பழைமைவாதிகள் அன்றும் உள்ளனர். இன்றும் இருந்தனர். முப்பது வருடப் போரில் பல இடம்பெயர்வுகள். முள்ளிவாய்க்கால் வரையும் போய்த் திரும்பி வந்தார்கள். ஆனால் திருந்தி வரவில்லை என்பது …

    • 1 reply
    • 1.5k views
  2. July 9, 2019 இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. …

  3. கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் July 8, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — யாழ்ப்பாணப் பண்பாட்டின் தனித்துவங்களில் ஒன்றாக கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர்ப்பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் உள்ளது. காணி உறுதிகளிலும் இவை எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் நாட்டின் நாலாதிசைகளிலும் இருந்த போதும் கிணற்றை மட்டும் குடிநீருக்கு நம்பி, விவசாயத்திற்கு நம்பி வாழும் யாழ்ப்பாணத்தில் மட்டும் தனித்துவமான ஒன்றாக இந்தத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் என்பது உள்ளன. கிணற்றுப் பங்கு என்பது கிணற்றில் பங்கு உள்ளவர்கள் தனித் தனிக்கப்பியோ துலாவோ பயன்படுத்துவதைக் குறிக்கும். கிணற்றில் நீர் அள்ளிக…

  4. Started by பகலவன்,

    அன்பு இந்த சந்திப்பு முடியும் வரை நகரவிடாமல் தடுப்பது உனது பொறுப்பு.தலைவரின் பேச்சுக்கு அதிக இடைவெளி கொடுக்காமல் அன்பு வாத்தி தொடர்பாடலை பொறுப்பெடுத்து கட்டளைகளை வழங்கத்தொடங்கினார். உண்டியல் சந்திக்கு அருகில் கடைசி சந்திப்பு அப்போத்தான் தொடங்கி இருந்தது. கப்பலடி, பள்ளிக்கூடத்தடி தாண்டி தலைவருக்கு 25 மீட்டருக்குள் ராணுவம் நகர்ந்திருந்தது. 50 பேர் கொண்ட அணியை கரும்புலிகளுக்கு பயற்சி வழங்கும் அன்பு வாத்தியார் தலைமையில் வழிமறித்து தாக்குதலை ஆரம்பித்து இருந்தார்கள். சண்டை தொடங்கி 10 நிமிடங்களுக்குள் 19 பேர் வீரச்சாவு. அகிலன் அன்புவாத்தியிடம் கரும்புலி தாக்குதலுக்கு அனுமதி கோரினான். அலைபேசி கெஞ்சியது. X1, 8-2 இனை பின்னகர்த்தசொல்லி அகிலன் கெஞ்சிக்கொண்ட…

  5. அதி மானுடர்கள் – சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது. உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் த…

  6. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This documentary is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது படைத்துறை சீருடையில் புலிகளால் குத்தப்பட்ட பொறிகள் பற்றித்தாம். பொறி - இலச்சினை; விருது என்று அகராதிகள் பொருள் தருகிறது. →கோண்மாக் குயின்ற சேண் விளங்கு தொடுபொறி (புறநா. 58,); →வெல்பொறியு நாடுங் கொடுத் தளித்தான் (பு. வெ. 7, 2); இச்சொல்லை நான் தற்காலத்திற்கு ஏற்ப insignia & ensign…

  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்! " -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1990களின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளிடம் நவீன கவசவூர்திகள் இருந்திருக்கவில்லை. ஆகையால் அக்காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மரபுவழிச் சமரான 'ஆகாய கடல் வெளி' நடவடிக்கையின் போது உள்ளூரில் கிடைத்த ஊர்திகளுக்கு கவசமிட்டு அவற்றை 'காப்பூர்திகள்' ஆக மாற்றி அதன் துணை கொண்டு களமாடினர். இக் காப்பூர்திகள்(Protective vehicles) முன்செல்ல அதனால் ஏற்பட்ட காப்புமற…

  8. முடிந்தால் சேமித்து வையுங்கள்.... Monday, September 10, 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை செல்வி வெளியிட்ட அறிக்கை:தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தகாலங்களாக சிறிலங்காவானது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலைகள், கடத்தல்கள், எறிகணைத் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்கள், கி…

  9. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! மேற்கண்ட கேள்விக்கான விடை ஆம் என்பதே.. ஈழத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஓம். இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit) பற்றியே. இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குற…

  10. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  11. ‘புளொட்’ இயக்கத்தின் அந்திமம்! ஜூன் 15, 2021 –வெற்றிச்செல்வன் (முன்னாள் புளொட் இயக்க உறுப்பினர்) 20/05/1989. முள்ளி குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நமது முக்கிய ஆரம்பகால 60க்கும் மேற்பட்ட தோழர்களை படுகொலை செய்த நாளுக்கும், இதன் தொடர்ச்சியாக கொழும்பில் எஞ்சிய மூத்த தோழர்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இடையில் ஏற்பட்ட பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் வாய்த் தர்க்கங்கள் கொலை மிரட்டல்கள் இதன் முடிவில் கொழும்பில் வைத்து கழகத்தின் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு எடுத்து, மரண தண்டனை கொடுத்த16/07/1989 வரை கொழும்பில் நடந்த …

    • 10 replies
    • 1.9k views
  12. பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் பத்மநாபா 31 வது நினைவு தினம் – மீள் பதிவு http://inioru.com/wp-content/uploads/2012/07/naba-300x225.jpgஅங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் வர்கள் முதல் துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்கள் வரை மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிகளின் அழிவிற்குப் பின்னர் இன்று வடக்கில், கடைவிரித்திருக்கும் எந்தச் சாதிவாதிக்கும் மத்தாளோடையின் பாரம்பரியம் தெரிந்திருக்காது என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். சாதிக் கொடுமையும் யாழ்ப்பாண ப…

    • 2 replies
    • 2.1k views
  13. வணக்கம், தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள். ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது. அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது. இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த…

    • 269 replies
    • 26.5k views
  14. படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு. திவா 77 Views என்ன வளம் இல்லை எம் ஊரில் என நினைக்க தோன்றியது இந்த நாளில். எதிர்பாராத விதமாக ஒரு பயணம் அதுவும் படர்கல் மலை நோக்கியதாக அமையும் என நினைக்கவில்லை. மட்டக்களப்பில் இருந்து செங்கலடி வழியாக பதுளை வீதியில் செல்லும் போது இலுப்படிச்சேனை சந்தி வரும். அதிலிருந்து மாவடியோடை பக்கமாக செல்லும் போது மாவடியோடை அணைக்கட்டு வரும். அதைத் தாண்டி குடும்பிமலை பாதையால் செல்லும் போது கல்வான் ஆறு குறுக்கறுக்கும். அவ் இடத்தில் பாதை இரண்டாக பிரிக்கிறது. நேராக சென்றால் குடும்பிமலை, நாம் வலப்பக்கமாக திரும்பிச் கூளாவடி, நவுண்டிலியாமடுக் குளம், புழுட்டுமானோடை மலை போன்றவற்றினை கடந்து, புளுட்டுமானோடை …

  15. பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை 11 Views பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள் என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை. ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்…

  16. ‘போரின் வடுக்களிலிருந்து மீண்ட சமுதாயமாக நாங்கள் மாறவில்லை’- ஜோசப் ஜெயகெனடி June 13, 2021 “போரின் வடுக்களிலிருந்து நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்” என வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்துள்ளார். சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்…

  17. தாலவிலாசம் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம் 14 Views தாலவிலாசம் என்பது பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் இயற்றினார். 1940 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூலை 1940ஆம் ஆண்டில் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பு அச்சிட்டு வெளியிட்டது. பனையின் பெருமைகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் என்பது மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெல்லாம் பன்னுகலி வெண்பாவாற் பாடவே….. என்று வரும் இதன் காப்புச் செய்யுள் அடிகளில் இருந்து…

  18. உண்மையாக வாழ்ந்து, உன்னதமான மக்கள் சேவை புரிந்த உத்தம மனிதர் பாதர் சந்திரா. June 6, 2021 ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. முப்பது வருடகால விடுதலைப் போராட்டத்தில் தன்னலம் கருதாது மக்கள் நலத்தில் செயல்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்களை இன்று நினைத்துப் பார்க்குமளவுக்கு இவர்களைப் போன்றவர்கள் இன்று இல்லாத நிலையே காரணமாகின்றன. மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கிறிஸ்துவ துறவி அவர்களை நினைவு கூர்வதில் அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காணப்படுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்…

    • 1 reply
    • 667 views
  19. யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி 46 Views யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்க…

  20. இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள் 53 Views இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும். சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும்…

    • 2 replies
    • 727 views
  21. நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு – பாலநாதன் சதீஸ் June 4, 2021 தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் இரு பிள்ளைகளுக்கான நீதிக்காக போராடும் தாய், காணாமல் போன தன் தந்தையை தேடும் பிஞ்சு மகனின் ஏக்கங்களுக்கு நீதி கிடைக்குமா? அவர்களின் எதிர்பார்ப்பு தீருமா? வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி. இவர் போராட்டக் களத்தில் காணாமல் போன மகன…

  22. தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – தாஸ் 36 Views எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் நன்கு திட்டமிடப்பட்ட செயற் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மரம் தறித்தல் மிகவும் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மக்களின் தேவை கருதி வனவள பாதுகாப்பு பிரிவின் ஊடாக மரக்காலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை நடைமுறையில் இருந்ததுடன், மரநடுகைக்காக பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் பத்து இலட்சம் மரங்கள் தொடர்ச்சியாக பராமரிப்பு செய்யப்பட்டு வந்தன. ஆனால்…

  23. சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத பலவற்றில் இளம் பெண்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக மொடலிங் எனும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் அதிக பெண்களை இழுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கணிசமான அளவு பெண்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாய்பினை பெற்றுக்கொள்ள தம்மையே அடமானம் வைக்கும் இழிவான நிலைக்கும் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய சினிமாத்துறையில் இது சாதாரண விடயம் என்ற போதிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான சமூக மாற்றம் பெரும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுவொ…

    • 0 replies
    • 388 views
  24. இதுக்குள்ள எல்லாம் கிடக்குது.. விரும்பினாக்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தின்ர நாலாயிரம் சிற்றூர்ப்பெயர்கள் என்னட்ட தனியாக இருக்கிறது.. விரும்பினவங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவும். (ஆனால் அதுவும் இதுக்குளையே கிடக்குது) -->https://testlife.lankagate.gov.lk/LIFe/navigate?active=1&lang=ta

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.