Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட த…

  2. மாதம் ஒன்றாக இந்த மாதவ விளக்கு எரிந்து …. எரிந்து … மெல்ல… மெல்ல வற்றி அணைந்தது போனது பூபதி அம்மா தன்னை சாவுடன் சங்கமித்துக் கொண்டு எம் தேசத்தின் பொன்மகள் ஆனார் .இன்றும் நாவலடியில் நின்று எம்மைக் காவல் செய்யும் தெய்வமாக நிறைந்து நிற்கின்றார் . - கவிஞர் புதுவை இரத்துனதுரை -

  3. இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…

    • 3 replies
    • 1.1k views
  4. கொழும்பு மிரருக்காக ஜெரா நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும் பிடியற்ற, துணி கிழிந்த ஒரு குடையுடன் மெல்லிதான ஒரு தாய் எங்களைக் கடந்து முன்வரிசைக்கு சென்றார். அவர் கடந்ததும் எங்களுக்கிடையில் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. அவர் குறித்தும் நாங்கள் அந்த இடத்தில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். குடை, பை மற்றும் அவர் அடங்கலாக கதிரையின் அரைப் பங்கு நிரப்பப்பட்டது. நுனிக்கதிரையில் அமர்ந்தார். பையுக்குள் கையை நுழைத்து வைத்த பொருள் பத்திரமாக உண்டோ என்பதுபோல் எதையோ பரிசோ…

    • 0 replies
    • 388 views
  5. 1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும். முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம். யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்ல…

    • 5 replies
    • 1.3k views
  6. எச்சரிக்கை: பல காட்சிகள் கோரமானவை. இதய பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் ஆகியோருக்கு காட்சிகள் உகந்ததல்ல Warning: Viewer discretion is advised Get Flash to see this player.

  7. காரைதீவு நிருபர் சகா உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரின் 127வது ஜனனதினம் இன்று(27) புதன்கிழமைதமிழ்கூறுநல்லுலகெங்கணும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 127வது ஜனனதினவிழா மணிமண்டப வளாகத்தில்நடைபெறவுள்ளது அங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலைஅணிவித்து வேதபாராயணம் ஓதப்படவிருக்கிறது. அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதானசொற்பொழிவு இடம்பெறவுள்ளது. இதேபோன்று நாட்டின் பலபாகங்களிலும் குறிப்பாக அவருடைய நாமத்தில்இயங்கும் நிறுவனங்களில் பாடசாலைகளில் இ…

    • 1 reply
    • 1.5k views
  8. இன்று தீபாவளி என்று சொல்கிறார்கள். சிலர் அதை கொண்டாடுகிறார்கள்.ஈழத்தமிழர்கள் பணம் செலவளித்து தீபாவளியை கொண்டாடினால் ஒருமுறை இதை மனதிலிருத்தி செல்லுங்கள்... s personnes ont partagé la publication de Raj Eelam. Raj Eelam a ajouté 2 photos. 22 h · உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கைக்கு பின்னால் ஒரு போராளியின் தியாகமும் அற்பணிப்பும் இருப்பது என்பதை மறந்து விடாதீர்கள்.!!!

  9. [size=4]ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.[/size] [size=4]முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்…

  10. The Times இன்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் ஈழத்தமிழரின் இன்றைய நிலை பற்றி.... தயவு செய்து எம் மக்களுக்காக உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். நன்றி Guardian

  11. SLA bombs child nutrition centre in safety zone, 258 including 100 children wounded [TamilNet, Wednesday, 08 April 2009, 11:41 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells hit a child care centre and milk powder distribution centre at Pokka'nai, killing at least 40 civilians and causing injuries to more than 258 including 100 children. The SLA has stepped up indiscriminate bombardment, according to latest reports. At least 25 dead bodies have been brought to the hospital and 13 of them were identified by medical authorities at the makeshift hospital. More than 100 civilians have been killed and at least 422 wounded within the last 3 days, including Wednesday. …

  12. இன்று மாவீரர் நாள் 27/11/2014 தமிழ் மண்ணின் தவப்புதல்வராக பிறந்து அந்த மண்ணின் அடக்கு முறை ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழீழ தாயின் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்....... தமிழர்களுக்கு சுய விருப்புடன் ஆளக்கூடிய ஆட்சி வேண்டி மிகப்பலம் பொருந்திய எதிரியுடன் தீரத்துடனும் துணிவுடனும் களமாடி கண் தூங்குகின்ற புலி வீரர்களின் நாள்..... சரித்திரத்தில் படித்த தமிழர்களின் வீர வரலாறுகளை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டிய எங்கள் கண்மணிகளின் நாள்...... தலைவன் வழியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரண்டு தமிழர்களின் தன்மானம் காத்திட்ட தமிழர் வீர விழுதுகளின் நாள்....... அலைகடல் என திரண்டு வந்த எதிரிகளை.....தமிழர் அரணாக நின்று தடுத்துக் களமாடிய......எங்கள் மாவீரர்களின் நாள…

    • 17 replies
    • 1.5k views
  13. இன்று மே 17 ஆம் தமிழர் மனங்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட மறக்க முடியாத நாள்...... சிங்கள தேசமும் சர்வதேசமும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்த நாள்...... துரோகங்களாலும்....காட்டிக்கொடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் தமிழர் தரப்பு தோல்வியை தழுவிய நாள்.... படை நடத்தி பகை வென்று போராடிய தமிழர் தரப்பின் அரணாக இருந்த வன்னி மண் இரத்தத்தில் தோய்ந்த நாள் தமிழர்களின் செங்குருதி நந்தி கடலில் கலந்த நாள் ஓவென்று கதறி அழுத தமிழ் இனத்தை உலகம் கைவிட்ட நாள்... இந்த நாளில் அந்த மக்களுக்காவும் போராளிகளுக்காகவும்....ஒரு கணம் மௌனித்து குனிந்த எம் தலைகள்...... மீண்டும் இலட்சியை பாதையை நோக்கி நிமிர்ந்து செல்கின்றன.....

  14. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_1981 30 ஆண்டு காலப் போரில் முதற் சில காரணிகள்

    • 24 replies
    • 4.8k views
  15. ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர். 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம…

  16. இன்று வவுனியா பஸ்நிலைய பகுதியில் நடந்த விடயம். ஐரோப்பிய நாடுகளில் விலங்குகளுக்கு இருக்கும் பெறுமதி கூட எமது நாட்டில் மனிதர்களுக்கு இல்லை. வவுனியா பஸ்நிலைய மேல் மாடியில் உள்ள ஆகாஷ் கிராபிக்ஸ்க்கு சென்று சடுதியாக கீழே பார்த்த போது ஒருவர் குப்பை தொட்டியை கிளரி கொண்டு இருந்தவர் திடீரென்று அந்த பழுதடைந்த உணவுகளை சாப்பிட தொடங்கி விட்டார் உடன் கண்ணன் அண்ணா கீழே சென்று அதை எறியும் படி கூறி சாப்பாடும், தண்ணீரும் வாங்கி கொடுத்துள்ளார். இது தான் அவரது வாழ்க்கை என பல பேர் அதில் கருத்து கூறினர்,மன நிலையும் பாதிக்கபட்டவராம், அவரின் இந்த அவல வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்க அனைவரும் முயற்சிப்போம். இது ஒரு முக நூல் பதிவு

    • 0 replies
    • 754 views
  17. இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம். -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.- ஈழத்தில் தமிழர்க்கெதிரான இறுதிப் போரில்.... தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக மலையாளி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? சிவ்ஷங்கர் மேனன் - ஈழத் தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி ! ஈழத்தமிழர் வ…

  18. இன்றைநாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநாள். போர்த்தக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர், சிங்கள இராணுவத்தினர் என தொடர்ந்து அந்தியர்களின் வசந்திருந்த அசைக்க முடியாதெனக் கூறப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை புலிப் போராளிகள் கைப்பற்றிய நாள். ஆனையிறவின் அடையாளம் ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நா…

    • 0 replies
    • 430 views
  19. இன்றைய இலங்கை அரசியல் நிலை பற்றி லக்பிம சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள கார்டூன்.

    • 152 replies
    • 17.1k views
  20. http://www.imeem.com/engineer2207/music/cm...om-nanba-nanba/

    • 0 replies
    • 1.7k views
  21. ''இன்றைய தமிழீழமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" வணக்கம் அன்பு நெஞ்சங்களே மீண்டும் ஒரு தலைப்புடன் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரு மகிழ்சியடைகின்றேன். எனது ஆக்கத்தில் கருத்துப்பிழை அல்லது சொல்லுப்பிழைகள் ஏதுமிருந்தால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது விடயத்திற்கு நகருகிறேன்.மேற்குறிப்பிட்ட தலைப்பின் பிரகாரம் முதலில் தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றி சிறிது விபரிக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழீழத்தில் அதாவது அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தனி மகனும் இன்று ஏதாவது ஒரு வகையில் சோகம், பயம், ஏக்கம் அல்லது ஏதாவதொரு எதிர்பார்ப்புடன் தான் ஒவ்வொரு விநாடியையும் கழித்த வண்ணம் இருக்கிறான். கடத்தல்கள், கொலைகள், பயமுறுத்தல்கள், கொள்ளைகள், சிறுவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.