எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
வினோதன் படையணி வரலாறு (இப்படையணி பற்றி எந்தச் செய்தியும் இல்லை. யாரேனும் தெரிந்தால் கூறவும். நான் தேடி அறிந்தவற்றை இங்கே எழுதிவைக்கிறேன்) --------------------------------------------------------------------------------------------------------- மட்டு. தரவை முகாமல்தான் சிங்களத்தின் சிறப்பு அதிரடிப்படைகள் இருந்ததோடு தொப்பிக்கல்லினை வல்வளைக்கவும் உதவின. மேலும் அங்கிருந்தபடியே புலிகளின் நகர்வுகளை அவதானிக்க முடிந்ததோடு பலவீனப்படுத்தக்கூடிய பதிதாக்குதல்களையும் நடத்த தரவை தாவளத்தினைப் பயன்படுத்தினர். இதனால் இத்தாவளம் மீது தாக்குதல் நடத்த வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்த புலிகள் 27-05 -1995 அன்று இத்தாவளம் மீது தாக்குதலை நடத்தினர். கட்டளையாளர் …
-
- 2 replies
- 2.3k views
-
-
வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம் வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது. இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன. வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள். 150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். …
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
கோயில் அன்னதானத்தில் உணவு பரிமாறுவதில் தகராறு கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது கோயில் பெருந்திருவிழா ஒன்றில் கோயில் நிர்வாக சபைக்கும் திருவிழா உபயகாரருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியால் அன்னதானம் வழங்கப் படுவதற்காக சமைக்கப்பட்ட பெரும் அளவிலான உணவு அடியார்களுக்கு வழங்கப்படாது நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கைதடி வடக்கு முருகன் ஆலயம் ஒன் றில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட ஆலயப் பெருந் திரு விழா கடந்த முதலாம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வந்தது. ஆலய திருவிழா நாள்களில் தின மும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அடியார்களுக்கு அன்னதானத்திற்காக உணவு சமை…
-
- 11 replies
- 2.3k views
-
-
வணக்கம், sri lanka tourism க்கு எதிரான சில campaign கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நிரந்தரமான ஒரு இணையப்பக்கம் ஒன்றும் வடிவமைக்கப்படவுள்ளது. அதற்கு யாழ் கருத்துக்கள உறவுகளினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியிலான கட்டுரைகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக: - சிறிலங்காவுக்கு ஏன் சுற்றுலா போகக்கூடாது - சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஆபத்துகள் - சிறிலங்கா எயர்லைன்ஸில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் - சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகளும், சிறுவர் பாலியல் ஈடுபடுத்தலும் - வெள்ளை வான், கடத்தல், கொலை, கொள்ளை - போராட்ட இயக்கத்தின் சிதைப்பும், அதன் எதிர்விளைவுகளும் - தெற்கில் இடம்பெறக்கூடிய தாக்குதல் அச்சம் - சுற்றுலா…
-
- 7 replies
- 2.3k views
-
-
இங்கே சொடுகுங்கள் http://www.isaiminnel.com/video/index.php?...6&Itemid=43
-
- 1 reply
- 2.3k views
-
-
தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை. 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்…
-
- 9 replies
- 2.3k views
-
-
இந்த கரும்புலி மறவரின் புகைப் படத்தை சிறு வயதிலே பார்த்து இருக்கிறேன் , நான் நினைத்தேன் இவர் எம் தேசத்தில் பிறந்து வளந்தார் என்று , தமிழ் நாட்டில் பிறந்து எம் போராட்டத்துக்கு நேரம் பார்த்து உயிர் தியாகம் செய்த இந்த கரும்புலி மறவனுக்கு( வீர வணக்கம் 🙏 😓 )
-
- 3 replies
- 2.3k views
- 1 follower
-
-
புலிகள் தவறு செய்தார்கள், அடக்குமுறை செய்தார்கள் என்று சொல்லப்பட்டிச்சிது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள், சர்வதேசத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள், இறுதியில் சாக்கொல்லப்பட்டார்கள். ஆனால்.. புலிகளை மிஞ்சிய அடக்குமுறைகள் செய்தவர்கள், கொலை செய்தவர்கள் கைகளில் தமிழ்மக்கள் தாயகத்தில் சிக்குண்டு கிடக்கின்றார்கள். வேறு வழி இல்லை என்பதற்காக ஜனநாயகம் கொலையாளிகள் - காடையர் கைகளில் சிக்குண்டு தவிக்கின்றது. முறைப்படி பார்த்தால்... புலிகள் அழிக்கப்பட்டதுபோல் சிறீ லங்கா அரச பயங்கரவாதமும் அழிக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கு ஓர் நீதி இருக்கும். அரச பயங்கரவாதிகள் செய்கின்ற அக்கிரமங்கள் ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ்வைத்து மறைக்கப்பட்டு …
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு - ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாகுதல் அவசியம் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1. சுன்ணாக நிலத்தடி நீர் விசேடமாக பெரோலிய கழிவுகளாலும் பொதுவாக ஏனைய யாழ்குடா நாட்டு பகுதிகள்போல விவசாய ரசாயனங்களாலும் மனிதக் கழிவுகளாலும் மாசுபட்டுள்ளது. எனவே ஒருங்கினைந்த யாழ் நிலதடி நீர் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்புகுரிய ஒரு பகுதியாகவே சுன்ணாகம் பெரோலிய மாசு கழைதல் பிரச்சினையை நோக்க வேண்டும். ஏனைய இடங்களிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி வடக்கில் சீமெந்து தொழிறசாலை மற்றும் இராணுவ முகாம் போன்றவர்றின் எண்ணைக் சேமிப்பு சார்ந்தும் இத்தகைய நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புக்குள்ளான வட்டாரங்கள் உருவாகி இருக்க வாய்ப்புள்ளாது. யாழ் முழுவதிலும் நிலத்தடி நீர் …
-
- 2 replies
- 2.3k views
-
-
''பாவா'' அக்காவும் நானும்… =================== பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த கு…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஆஸ்திரேலியா கடலில் 11 தமிழர் காணவில்லை; அகதிகளை ஆஸ்திரேலியா அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் - காணொளி
-
- 0 replies
- 2.3k views
-
-
இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்! தி.வழுதி வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி. "புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - ச…
-
- 16 replies
- 2.3k views
-
-
பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது. இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.
-
- 9 replies
- 2.3k views
-
-
திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் தேசப்படத்தில் திருக்கோணேச்சரம் ஆள்கூறுகள்: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556அமைவு: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556 பெயர் பெயர்: திருக்கோணேச்சரம் அமைவிடம் நாடு: தமிழீழம் (இலங்கை) மாகாணம்: மத்திய தமிழீழம் மாவட்டம்: திருக்கோணமலை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டுதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இப்ப யாரு சாதி பாக்கிறார்கள் என்பவர்களுக்கு..
-
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..? டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் உப பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி.. நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 12 replies
- 2.2k views
-
-
இது கடைசி யுத்தத்தின் என்னை மட்டுமல்ல எல்லோர் மனதையும் ஈர்த்துக்கொண்டிருகும் பாடல். யூரூப்பில் இருந்து எடுத்து எம்பி3க்கு மாத்தியிருக்கிறேன். இந்தப்பாட்டு இதோ http://www.mediafire.com/?sharekey=3d3dc66...72bd4aad1cf74be
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவு…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
Sri Lanka Economic Growth Seen Slowing in 3rd Quarter (Update1) By Anusha Ondaatjie Dec. 28 (Bloomberg) -- Sri Lanka's economic growth probably slowed for a second quarter as interest rates at a four-year high and renewed violence in the island's civil war hit spending. The South Asian economy expanded 7 percent in the third quarter from a year earlier, after a 7.6 percent gain in the three months to June 30, according to the median forecast of five economists in a Bloomberg News survey. The central bank will release the figures in Colombo tomorrow at 8:00 a.m., Chitrani Nanayakkara, head of the bank's communications department, said in a telephone interv…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …
-
- 11 replies
- 2.2k views
- 2 followers
-
-
விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: இலங்கை அகதிகள் இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி நிரோசன் கூறுகையில், மன்னாரில் ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர். தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு …
-
- 0 replies
- 2.2k views
-
-
COLOMBO (AFP) - Emirates Airlines Sunday announced it will terminate its management of Sri Lanka's national carrier in March after 10 years. The Dubai-based airline in a statement said it will cease to run SriLankan Airlines from April 1, with the imminent ending of a decade-long contract. Talks between the Sri Lankan government and Emirates over the past two years failed to clinch a deal on the airline continuing to manage the national carrier. Emirates owns 43.6 percent of SriLankan Airlines and has the contract to manage the airline till March 31, 2008. "Emirates will retain its 43.6 percent equity in the company for the time-being, and continue t…
-
- 1 reply
- 2.2k views
-