எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
முகவுரை: தமிழர் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட கடைசி வலிதாக்குதல் (offensive) நடவடிக்கையான "கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர்" இற்காக எழுதப்படும் கட்டுரை இதுவாகும். இவ்வூடறுப்புச் சமரானது தரையிறங்கி செய்யப்பட்டதால் ஈழப்போர் வரலாற்றில் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகவும் பதியப்படுகிறது. வீரச்சாவடைந்துவிட்ட தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்று கூறி நம்பவைக்கும் கபட நாடகத்திற்கு பாவிக்கும் முக்கிய கதையும் இதுதான். எனவே அன்று நடந்த அத்தரையிறக்கம் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையினை எழுதுவதற்கு இச்சமர்க்களத்தில் நேரடியாக களம்கண்ட கட்டளையாளர்களான திரு வீரமணி, திரு ஜெயாத்தன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பா சில போராளிகள், மற்…
-
- 2 replies
- 784 views
-
-
அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…
-
- 10 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் கண்ணகி வழிபாட்டு முறைகள் - மூனாக்கானா கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கண்ணகி வழிபாடானது இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களில் தான் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதி கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும், குயில் வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக நாச்சியாரின் இராச தானியாக இருந்த மண்முனையில் சில நூற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல?: கவிஞர் தீபச்செல்வன். நான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க முடியாமல் மெல்ல நகருகின்ற மாணவர்களுக்கும் உரியதுதான். ஒரு ஆசிரியராக பாடசாலைக்குள் நுழைகின்ற போது நிறையப் பாடங்களைக் கற்க முடிகிறது. கொரேனா பேரிடர் காலத்தில் முடப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது ஈழக் கல்விச் சமூகம். எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் பெ…
-
- 0 replies
- 503 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 67 replies
- 13.5k views
-
-
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன் 80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர். எல்லாச் சிறுவர்களைப் போலவே நாங்களும் எமது வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எனது எதிர்காலம் தொடர்பான கனவுகளையும் புத்தகங்களையும் சுமந்துகொண்டே எனது ஒன்பதாம் வகுப்புப் படிப்பு ஆரம்பிக்கிறது. அன்பான அம்மா, அக்கறையுள்ள அப்பா சகோதரிகள், சகோதரன் என்ற எனது சிறிய குடும்பம் மகிழ்ச்சிகரமான மெல்லிசையாகவே எம்மை நகர்த்திச்சென்றது. யாழ்ப்பாணது வெம்மைக்கு நிழல் தரமுடியாத பனைமரங்கள் கூட எதிர்காத்தின்…
-
- 35 replies
- 3.9k views
-
-
-
- 0 replies
- 633 views
-
-
வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண டீமின் கார்த்திகை விளக்கீடு
-
- 0 replies
- 547 views
-
-
இராணுவத்தின் கொடும் தாக்குதல்கள் 28.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3939/sl-army-attack-28042009 http://www.tamilntt.com
-
- 1 reply
- 3k views
-
-
12.02.2014 சத்தியமூர்த்தியின் நினைவு நாள்:- இன்று உடகவியலாளனும் கலை இலக்கியப் படைப்பாளியுமான பு.சத்திய மூர்த்தியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள்... அறிவு இப்படிச் சொன்னாலும் மனமோ அவன் இன்னமும் எங்கோ இருக்கிறான்...வந்துவிடுவான் என்று அடம்பிடிக்கிறது. இன்னும்தான் எங்களால் நம்ப முடியவில்லை அவனது சாவை. வாழ்வு பற்றிய ஏராளம் கனவுகளேர்டு வாழ்ந்தவனை, காலம் வாழவிடாது அழைத்துச் சென்றுவிட்டது.... மன்னமபிட்டியில் பிறந்து... தீவகத்தில் வளர்ந்தவன்... பண்பான அன்பான பெற்றோரின் பிள்ளை... அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவன்.... ஆனால். அந்த சிரித்த முகத்தையும், அந்த இளகிய இதயத்தையும் நாங்கள் இழந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.. சத்தியமூர்த்தியின் 7 வயது நிரம்பிய பெண் குழந்தை…
-
- 1 reply
- 615 views
-
-
அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம் தென்னிலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளை வட மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஈடு செய்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜீ எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆடைத் தொழில் துறை பாரிய இழப்பை சந்தித்து. இதனை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்…
-
- 0 replies
- 889 views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது. ""ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல'' என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது . தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகைய வெற்றி இதோல்விகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.பேரினத்துக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49),…
-
- 26 replies
- 3.2k views
-
-
கரும்புலிகள் பற்றிய விவரணம தொடர்பாக சிங்கள இனவாதிகளின் கருத்துக்களை காண.
-
- 0 replies
- 884 views
-
-
[size=3] வீதி விதி முறைகளும் A9 வீதியும். கடந்தவாரம் சுமார் 30 முறை யாழுக்கும் கிளிநொச்சிக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.இதுவே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. A9 வீதி தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி விட்டது. இதனூடு நூற்றுக் கணக்கான வாகனங்கள் கொழும்பில் இருந்து யாழ் வழி இடங்களுக்கும். யாழ் மற்றும் வட மாகாணத்தில் இருந்து கொழும்பிற்கும் செல்கின்றன. எல்லோரும் அறிந்தபடி இங்கு நடை பெறும் விபத்துகளுக்கும் குறைவில்லை. இது தொடர்ப்பாக எமது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் என்னால் சிந்திக்க முடிந்த பதில்களையும் உங்களுடன் பகிர்கிறேன். முதலில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் அவர்கள் எதிர்நோ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இங்கை கிலிக் பன்னவும் > Part One http://www.eelaman.net/index.php?option=co...31&Itemid=1 Part 2 http://www.eelaman.net/index.php?option=co...54&Itemid=1
-
- 0 replies
- 1.1k views
-
-
Warning-VIEWER DISCRETION ADVISED
-
- 7 replies
- 3.3k views
-
-
No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Type of Blast Date of Injury 1 Subramaniam Sarvananthan 26 Male Sundikulam Pramanthanaru Murasumoddai R/side shoulder Cured Aerial 1-1-09 2 Thuraisingam Prashanthan 23 Male Visvamadhu Murasumoddai R/Thigh and lost R/upper foot level Death Aerial 1-1-09 3 Sinnathurai Nirmalatheepan 20 Male Murasumoddai Murasumoddai Head Injury Cured Aerial 1-1-09 4 Thungammah 60 Female Murasumoddai Murasumoddai Abdomen injury Cured Aerial 1-1-09 5 Arulanantham Nagammah 53 Female Murasumoddai Murasumoddai Lost R/hand Cured Aerial 1-1-09 6 Suppaiah Ravi 30 Male Murasumoddai…
-
- 0 replies
- 2.9k views
-
-
வணக்கம். ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!இதோ https://threadreaderapp.com/thread/1319072613109555200.html
-
- 1 reply
- 925 views
-
-
Source Link: Situation Report [May07]: Heavy shelling and cluster bombing reported
-
- 0 replies
- 4k views
-
-
யாழ் பல்கலைக் கழகம் தயவு செய்து கீழ் கண்ட இணைய தளத்தில் கட்டுரையைப் படிக்கவும் http://www.uthr.org/SpecialReports/spreport32.htm நன்றி வணக்கம் சாண்டில்யன்
-
- 23 replies
- 6.9k views
-
-
நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. இதில் பெருந்திரளான நெதர்லாந்தவர்கள் கலந்துகொண்டனர். காலை 10.15 இற்கு நெதர்லாந்து அருட்தந்தையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பிரார்த்தனையில், சிங்களஅரசினால் திட்டமிட்டு இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களிற்கான ஆத்மசாந்திக்காக மன்றாட்ட பிரார்த்தனைகளும் அங்குகலந்துகொண்டமக்களால் செய்யப்பட்டன.. இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்துமொழியில் உரையும் வழங்கப்பட்டது. பிரார்தனையின் நிறைவில், தாயகத்தில் தற்போதுள்ள நிலமைபற்றியும் முட்கம்பிவேலி வதைமுகாம்கள் பற்றியும் நெதர்லாந்துமொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும், 25.07.2009 சனியன்று,…
-
- 0 replies
- 800 views
-
-
செம்பு July 10, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — சிலேடைத் தமிழ் சொற்கள் காலத்துக்குக் காலம் புதுப் பிறப்பு எடுக்கின்றன. ”அவன் அவற்ர செம்பு”என்பதில் ஒருவரின் அடியாள் அல்லது அடிவருடி என்பதைக் குறிக்கச் செம்பு என்ற சொல் வழக்கு அண்மைய காலமாக உலா வருகின்றது. காய், சரக்கு, பீலா, அயிற்றம், ஆள் எழுப்பி, பெரிசு, றெக்கி எனக் காலத்துக்குக் காலம் சிலேடை, விகடம் தரும் சொற்கள் புதிதாக வருகின்றன. ”நாங்கள் செம்பு தண்ணி எடுக்காத பகுதி அல்லோ அது” இப்படித் தமது குலப்பெருமை காட்டும் பழைமைவாதிகள் அன்றும் உள்ளனர். இன்றும் இருந்தனர். முப்பது வருடப் போரில் பல இடம்பெயர்வுகள். முள்ளிவாய்க்கால் வரையும் போய்த் திரும்பி வந்தார்கள். ஆனால் திருந்தி வரவில்லை என்பது …
-
- 1 reply
- 1.5k views
-
-
கறுப்பு ஆடி 1983 http://www.youtube.com/watch?v=0tgb5BetnOw http://www.youtube.com/watch?v=MOVBY6q0gDU
-
- 16 replies
- 5.7k views
-
-
கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே? பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர. http://www.eelampage.com/?cn=25370
-
- 2 replies
- 1.5k views
-