எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்த…
-
- 0 replies
- 406 views
-
-
தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வே…
-
- 6 replies
- 2.1k views
-
-
எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும் ஜனவரி 1, 2021/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமக்கு முன்னால், காலவிரிப்பில், ஒரு புது யுகம் எமக்காகக் காத்திருக்கிறது. எமக்குப் பின்னால் கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப்போகும் புது யுகத்தில் காலடி வைக்கிறது. இப்புது யுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்க…
-
- 0 replies
- 769 views
-
-
எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
-
-
- 9 replies
- 671 views
-
-
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள் நவம்பர் 24, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து “தமிழரின் பலமும் வளமும் ஒன்று குவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்து நிற்கின்றோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள்” எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வ…
-
- 1 reply
- 470 views
-
-
சமீபத்தில் காணக்கிடைத்த தமிழ் மொழி தொடர்பான புத்தகம்......இதற்க்கு மேல் என்ன தேவை
-
- 0 replies
- 826 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala எம் ஈழத்து உறவுகளே., செந்தமிழன் சீமான் ஒரு திருமணத்தில் கூறினார்" ஈழத்து மக்களோடு நாம் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், அங்கே போர் நடக்கும்போது , இங்குள்ள அவர்களின் உறவுகளாவது எங்கள் மாமாவின் வீட்டில் குண்டு போடுகிறார்கள், எங்கள் மச்சினனின் தோட்டத்தை தீக்கிரையாக்குகிரார்கள், எங்கள் அக்காவை, எங்கள் தங்கையை வன்புணர்கிறான் சிங்களன் என்று கோபத்தோடு ஒரு கூட்டம் சொந்த பந்தங்களோடு போராட்டம் செய்திருந்தால் கூட அந்தப் போரை இந்தியா நிறுத்தியிருக்கும். தமிழ்நாட்டு அரசும் போர் நிறுத்த ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கும். ஆனால் கட்சிகள் இதை முன்னெடுக்கும் என்று நம்பி நம்பி நாம் இழந்ததுதான் மிச்சம். பொதுமக்களாக தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத…
-
- 0 replies
- 592 views
-
-
எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க முடியாது- கா.ஜெயவனிதா 89 Views முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை அஞ்சலி செய்து நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருகின்றது. அங்கு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வது எமது கடமை. நாம் நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று இறந்தவர்களை நினைவு கூருவோம். ஆனால் இவ் வருடம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிக…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழரசுக்கட்சியே...சங்கிலியன்,வன்னியன்,எல்லாளன் எல்லோர் வரலாறும் இருக்கு..எம் கண்முன்னே எமக்காக எம் இனத்திற்காக போராடி எம் கண்முன்னால் வாழ்ந்த எம் தலைவனதும் எம் போராளிகளதும் வரலாறு எங்கே போனது..? https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZdQfMyF-158
-
- 3 replies
- 1.3k views
-
-
எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை
-
- 11 replies
- 2.7k views
-
-
எம் மண்ணின் உலக சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ************************************************ ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவே...கானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகே…
-
- 0 replies
- 827 views
-
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உண…
-
- 4 replies
- 1.1k views
-
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரனுக்குமிடையே நிலவிய காவிய நட்புறவாகும் - பழ.நெடுமாறன் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன. இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் விதி பற்றியும் முற்பிறப்பு, பலா…
-
- 16 replies
- 1.7k views
-
-
http://img216.imageshack.us/my.php?image=purakkanippom.jpg
-
- 0 replies
- 937 views
-
-
எரிக் சொல்கைமின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 977 views
-
-
எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்! ---------- ஒளித்தட்டு அட்டையை தரவிறக்கம் செய்ய:
-
- 31 replies
- 16.7k views
-
-
எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகின்றது. கேட்க http://blog.sajeek.com/?p=349
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களே! நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீக்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை! நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக _ _ _ _ அடைத்துக்கொண்டு கத்துகிறார். மேலும் அறிய:கீற்று
-
- 0 replies
- 2.8k views
-
-
-
-
- 2 replies
- 771 views
- 1 follower
-
-
சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இவை. எறிகணைகள் பல்குழல் எறிகணைகள் என்பன வந்து வீழ்வதால் பாரிய குழிகள் மண்னில் தோன்றியுள்ளன. அதில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று நடந்த அகோர எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பல சிறுவர்களின் உடலங்கள் இங்கு நீரில் மிதப்பதாகவும், கை, கால் மற்றும் தலைபோன்ற உடல் அங்கங்கள் நிலத்தில் பரவிக் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ நா அதிகாரிகளையும் யுனிசெப் அதிகாரி ராதிகா குமாரசுவாமியும் கவலையை மட்டும் தெரிவிக்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றொம் என்று ஒரு வார்த்தையும் சொல்ல வெண்டாம் உருப்படியாக ஏதாவது செய்யமுடியுமானால் செய்யவும் இல்லாவிட்டல் சும்மா இருங்கள் . …
-
- 1 reply
- 3k views
-
-
https://youtu.be/yGiV5ptESu4
-
- 2 replies
- 1.1k views
-
-
பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது. வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம். அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள். மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்ட…
-
- 0 replies
- 70 views
-
-
முதலாவதா இதயும்... http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded# இரண்டாவதா இதயும் பாருங்கோ.... http://www.youtube.com/watch?v=9nwQaZ2tXAs&feature=player_embedded#
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-