எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!! - ஒரு இனத்தின் அவலக்குரல் யாரை நோக்கி இந்த அவலக்குரல்??? யாருக்குக் கேட்கும் இந்த அழுகுரல்??? மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங…
-
- 5 replies
- 5.3k views
-
-
முக்கியமான அங்கத்தினரின் ஈமெயில் விலாசங்கள் உடனே அனுப்புங்கள் jean.lambert@europarl.europa.eu; john.attard-montalto@europarl.europa.eu; thomas.mann@europarl.europa.eu; francesca.balzani@europarl.europa.eu; bendt.bendtsen@europarl.europa.eu; albert.dess@europarl.europa.eu; nirj.deva@europarl.europa.eu; lidiajoanna.geringerdeoedenberg@europarl.europa.eu; joe.higgins@europarl.europa.eu; karin.kadenbach@europarl.europa.eu; constance.legrip@europarl.europa.eu; elizabeth.lynne@europarl.europa.eu; lambert.vannistelrooij@europarl.europa.eu; niccolo.rinaldi@europarl.europa.eu; svevo@tin.it; birgit.sippel@europarl.europa.eu; angelika.werthmann@europarl.europa.eu; slavi.bin…
-
- 0 replies
- 837 views
-
-
-
ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும் படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு ஒரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விர…
-
- 5 replies
- 507 views
-
-
ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன். அண்மைய நாட்களில் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பினரும் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறந்த தலைவர் என போட்டி போட்டு பேசியபடியுள்ளனர். வரலாறு உன்னதமான தலைவர்களையும் போராளிகளையும் ஒரு நாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இதனால்தான் வரலாறு என்னை விடுவிக்கும் என்றார் பிடல் காஸ்ரோ. இத்தகைய தலை சிறந்த போராளிகளின் ஒரு அதிசய நாயகனாக, வியப்பூட்டும் உன்னத போராளியாக மதிப்பு பெறுகிறார் மாவீரன் பொன். சிவகுமாரன். இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தெழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்... பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு செய்தியாளராகப் பரிணமித்த அவர், தனது பணியில் காட்டிய கடமையுணர்விற்கும் நேர்மைப்பண்பிற்கும் வெகுமதியாக, கொலைஞர்கள் அவருக்கு மரணத்தைப் பரிசளித்துள்ளனர். பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்ட செய்தி தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் அளித்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி அவலவாழ்வை அனுபவித்துவரு…
-
- 0 replies
- 503 views
-
-
உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, ”வணபிதா ”சந்திரா பெர்னாண்டோ,நினைவும்நிலைத்து நிற்கும். எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின…
-
- 18 replies
- 1.2k views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…
-
- 2 replies
- 830 views
-
-
ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள் - சயந்தன் அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bha…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …
-
- 22 replies
- 6.5k views
-
-
http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/ 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முக…
-
- 0 replies
- 854 views
-
-
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட் டார்கள். அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து…
-
- 3 replies
- 656 views
-
-
வணக்கம், நண்பர்களே - அநேகமாக நீங்கள் அனைவரும் இலங்கை பகுதியை சேந்தவர்களாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ? சரியா ? அப்படி ஏன்றால் நீங்கள் ஒரு மனிதரை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் - - திரு ஒரிசா பாலு ஒரு காலத்தில், மனிதர்கள் உயர்ந்த மலைகளின் மேல் ஏறி நின்று சப்தமிட்டு தங்களது சிந்தனைகளை பதிவு செய்தார்கள் பின்னர் குகை ஓவியங்கள் பின்னர் கல் வெட்டுகள் பின்னர் ஓலைச்சுவடிகள் பின்னர் காகிதம் இப்பொழுது விழியங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கும் வரை பதிவு செய்யும் நிலைப்பாடும் மனித இனத்தில் இருந்தே தீரும் தனது உயிரையும் துச்சமாக மதித்து ஆழ்கடலில் இறங்கி தமிழரின் கடந்த காலத்தை ஆய்வு செய்யும் இந்த மனிதனை …
-
- 5 replies
- 1.4k views
-
-
-
வன்னியிலிருந்து ஒரு இளைஞனின் நெஞ்சை கனக்க வைக்கும் குரல் செவிடாகி போனவர்களை உலுக்குமா
-
- 3 replies
- 1.9k views
-
-
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் October 15, 2021 தமிழ் இனம் தன் இலக்கை நோக்கி கடந்த 12 ஆண்டுகளில் பயணிக்காமல் புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்ட குழப்பங்களை ஏற்படுத்திய எழுத்துகளுக்கு சொந்தக்காரர் தற்போது நல்ல பிள்ளைக்கு நடிக்கவிருக்கிறார். உண்மையான விடயங்களை எழுதியிருந்தாலும் இவரையும் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இப்போது இவர் யாருடைய அடியாளாக இருந்து கொண்டு இவற்றை எழுதினாரோ யாருக்கு தெரியும்? வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு. அ…
-
- 78 replies
- 9.8k views
-
-
Rate this -க. சக்திவேல்- அடர்ந்த காட்டை அண்டி ஒரு கிராமம். அந்தக் கிரமத்தில் ஒருவர் மட்டும் தனிமையில் வாழுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கடும் குளிர், மழை, வெள்ளம், யானை, சிறுத்தை, பன்றி, பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் அனைத்தையும் எதிர்கொண்டு தன்னந்தனிக் காட்டு ராஜாவாக வாழ்கிறார் ஒரு முதியவர். பூநகரி பிரதேச செயலர் பிரிவில்; பல்லவராயன்கட்டு சந்தியின் மேற்கு பக்கமாக 12 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது பொன்னாவெளி கிராமம். இங்குதான் தனி ராஜ்ஜியம் செய்கிறார் 65 வயதான செல்லையா இராசநாயகம். 2006 ஆம் ஆண்டுவரை வளம் கொழிக்கும் விவசாய பூமியாக பூத்துக் குலுங்கிக் கிடந்தது இந்தக் கிராமம். கிராஞ்சிக்குடா குளம், செக்கட்டிக் குளம், ஈச்சினாவெளி குளம கி…
-
- 9 replies
- 1.2k views
-
-
-
பிரபல எழுத்தாளர் Khaled Hosseini ன் Sea Prayer என்ற நாவல் ஓவியங்களுடன் கூடிய நூலாக டான் வில்லியம்ஸ் னால் வடிவமைக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் டொன் பிறவுன் எழுதி The Unwanted Stories of the Syrian Refugees என்ற நூல் வெளிவந்துள்ளது. இவ் விரு நூல்களும் சிரிய போரின் விளைவுகளையும், அகதி வாழ்வையும் பிரதிபலிக்கின்றன. ஈழப் போரைப் பற்றி இவ்வாறன ஓவியங்களுடன் கூடிய, சிறுவர்களுக்கான நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை என ஆதங்கப்பட்டதுண்டு. மறைந்த ஓவியர் கருணாவிற்கு இவ்வாறான நூல் ஒன்றை பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அக் குறையைப் போக்க ஒரு நூல் வெளிவந்துள்ளது. நூலினை முழுமையாகா வாசிக்காமல் நூலைப் பற்றிக் கருத்துக் கூற முடியாது. எனினும் ஒரு முயற்சி என்ற வகையில் இங்கு அ…
-
- 0 replies
- 1k views
-
-
#பயணங்கள்_முடிவதில்லை #இலங்கை சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள். கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ( மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்…
-
- 2 replies
- 810 views
-
-
ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்? செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே ! -திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012) தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை. ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=5]ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே...[/size] [size=4]யாழ்.குடாநாடு முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக, சந்திரிகா பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் முழங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஆனால் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பொன்னாலைக் கிருஷ்ணன் ஆலயம் வரையான மிகப்பரந்த பிரதேசத்தில் மட்டும் மருந்துக்குக் கூட இராணுவத்தினர் இல்லை. காவலரண் இல்லை. சோதனைச்சாவடி இல்லை. ஆனால் புலிகள் இருந்தார்கள். மற்ற இடங்களில் முழத்துக்கு முழம் சனங்கள் இறங்கி ஏறிக்கொண்டிருக்க, இங்குள்ளவர்கள் மட்டும் முன்னரைப்போலவே சுதந்திரமாக இருந்தார்கள். மக்களோடு மக்களாக இங்கிருந்த புலிகள்தான், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படைகளுக்கு அவ்வப்போது …
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் …
-
- 41 replies
- 3.7k views
-