Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. குமரிக் கண்டம் http://omtamil.com/videos/watch/kumari-kandam-%E2%80%93-the-lost-lemuria-continent/

  2. [size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…

    • 6 replies
    • 1.6k views
  3. செஞ்சோலை படுகொலை நினைவில் …. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். சோலை மலர்கள் கருகிய …. முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களு…

    • 15 replies
    • 1.6k views
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரண…

  5. வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும் மார்ச் 3, 2023 –மோகன் பரன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . …

  6. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 15 பேர் பலி, 40 பேர் படுகாயம் மற்றும் மனநோயாளர் காப்பகம் மீதும் கண் மூடித்தனமான தாக்குதல் 39 மனநோயாளர்கள் பலி 40 மேல் கடும் காயம். டாக்கடர் செந்தில் குமார் கொல்லபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனாலுன் உறுதிப்படுத்த முடியலில்லை; மேலும் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியவில்லை Mullivaikkal hospital attacked again at 1 PM Wednesday. Two shells have hit the hospital that killed at least 15 people and at least another 40 wounded, medical sources told Tamil National. This is the second attack on the hospital after it moved …

  7. இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து. எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி. ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்…

    • 2 replies
    • 1.6k views
  8. வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள் November 7, 2021 — கருணாகரன் — கடந்த வாரம் முல்லைத்தீவுக்குப் போனபோது பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்புக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட நந்திக்கடலோரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். அங்கேயிருந்த அலையாத்திக் காடுகளை (கண்டற்காடுகளை) காணவில்லை. தெருவுக்கும் கடலுக்குமிடையிலிருந்த சிறுபற்றைக் காடுகளுமில்லை. ஏறக்குறைய ஏழு கிலோ மீற்றர் வரையான காடுகள் ஒரு ஆண்டுக்குள் அழிக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த கொள்ளை என்பார்களே, அதைப்போல எல்லோருடைய கண்ணுக்கு முன்னே இந்த அநீதி நடந்துள்ளது. சந்தேகமேயில்லை. இது மிகப் பெரிய அநீதியே. அந்தப் பகுதி மக்களுக்கு, அங்குள்ள மீனவர்களுக்கு, கடல்…

  9. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2009 இறுதி யுத்த‌த்தில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்தின‌ருட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையின் போது த‌ன‌து த‌ந்தைய‌ இழ‌ந்த‌ சிறுவ‌ன்.............எல்லாரும் கை விட்ட‌ நிலையில் உப்பு வித்து தாயை க‌வ‌ணிக்கும் ம‌க‌ன் , தாய் நோயால் அவ‌தி ப‌டுகிறா , எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌ போராளியின் ம‌க‌ன்...........வ‌ய‌து 15 ஜ‌ந்து..........சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டி தாயும் ம‌க‌னும் சாப்பிடாம‌ ப‌ட்டினியா இருப்ப‌தாக‌ க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் தாயார் சொல்லுறா...........நேற்று ச‌மைக்க‌ கூட‌ ப‌க்க‌த்து வீட்டில் தான் க‌ட‌னுக்கு அரிசி வேண்டி சோறு சாப்பிட்ட‌வையாம்.........காணொளி எடுத்த‌ பெடிய‌ன் அக்க‌ம் ப‌க்க‌த்தில் விசாரிச்சு போட்டுத் தான் 50ஆயிர‌ம் ரூபாய் உத‌வி செய்து இருந்தார் அந்த‌ உத‌விய‌ ச…

  10. வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை அவர்களது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கும் பொறுப்பு வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு கடந்த வாரம் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 3 லட்சம் பொதுமக்கள் மத்தி்யில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இருப்பதாகவும், இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதுவரையில் சுமார் 2000 பேர் வரையில் இவ்வாறு செல்வதற்கு அனுமதிக்கப்பட…

    • 0 replies
    • 1.6k views
  11. வல்லிபுரக்கோயில் யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில். முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது ந…

    • 1 reply
    • 1.6k views
  12. என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சே…

    • 3 replies
    • 1.6k views
  13. அனைவருக்கும் அன்பு வணக்கம், இன்று மாலை Brian Tracy அவர்களின் ஓர் காணொலியை பார்த்தபின் அதற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களை வாசித்தேன். அதில் கருத்துக்களை பகிர்ந்த ஒருவரின் சுயவிபரக்கோவைக்கு சென்றபோது இந்த அழகிய ஆவணப்படம் காணப்பட்டது. காணொலியில் இப்பாடசாலையின் சரிதத்தை முழுமையாகப்பார்த்தேன், உண்மையில் மெய்ச்சிலிர்க்க வைத்தது. கொழும்பில் அமைந்துள்ள சைவ மங்கையர் கழகம் மென்மேலும் செழித்தோங்கவும், பல சாதனைகளைபடைக்கவும் அகமகிழ்ந்த வாழ்த்துகள்!

  14. இன்று மாவீரர் நாள் 27/11/2014 தமிழ் மண்ணின் தவப்புதல்வராக பிறந்து அந்த மண்ணின் அடக்கு முறை ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழீழ தாயின் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்....... தமிழர்களுக்கு சுய விருப்புடன் ஆளக்கூடிய ஆட்சி வேண்டி மிகப்பலம் பொருந்திய எதிரியுடன் தீரத்துடனும் துணிவுடனும் களமாடி கண் தூங்குகின்ற புலி வீரர்களின் நாள்..... சரித்திரத்தில் படித்த தமிழர்களின் வீர வரலாறுகளை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டிய எங்கள் கண்மணிகளின் நாள்...... தலைவன் வழியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரண்டு தமிழர்களின் தன்மானம் காத்திட்ட தமிழர் வீர விழுதுகளின் நாள்....... அலைகடல் என திரண்டு வந்த எதிரிகளை.....தமிழர் அரணாக நின்று தடுத்துக் களமாடிய......எங்கள் மாவீரர்களின் நாள…

    • 17 replies
    • 1.5k views
  15. Started by கிருபன்,

    செம்பு July 10, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — சிலேடைத் தமிழ் சொற்கள் காலத்துக்குக் காலம் புதுப் பிறப்பு எடுக்கின்றன. ”அவன் அவற்ர செம்பு”என்பதில் ஒருவரின் அடியாள் அல்லது அடிவருடி என்பதைக் குறிக்கச் செம்பு என்ற சொல் வழக்கு அண்மைய காலமாக உலா வருகின்றது. காய், சரக்கு, பீலா, அயிற்றம், ஆள் எழுப்பி, பெரிசு, றெக்கி எனக் காலத்துக்குக் காலம் சிலேடை, விகடம் தரும் சொற்கள் புதிதாக வருகின்றன. ”நாங்கள் செம்பு தண்ணி எடுக்காத பகுதி அல்லோ அது” இப்படித் தமது குலப்பெருமை காட்டும் பழைமைவாதிகள் அன்றும் உள்ளனர். இன்றும் இருந்தனர். முப்பது வருடப் போரில் பல இடம்பெயர்வுகள். முள்ளிவாய்க்கால் வரையும் போய்த் திரும்பி வந்தார்கள். ஆனால் திருந்தி வரவில்லை என்பது …

    • 1 reply
    • 1.5k views
  16. தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம் யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி (சனிக்கிழமை) இந்த அரும்பொருட் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சில…

  17. வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது. கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது. வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார கால…

  18. 2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள். 2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக 378 பேரும் வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல…

  19. Started by ஈழமகள்,

    தயவு செய்து கனடா வாழ் தமிழ் மக்கள் அணைவரும் 360 யுனிவசிட்டி அவனியுவிற்கு சென்று உங்கள் உடன் பிறப்புக்களை பாதுகாக்க உதவுங்கள். தற்போது கிடைத்த செய்தியின் படி காவல்துறையினர் எம் மக்களை குதிரைகளை விட்டு ஓரமாக ஒதுக்குவதாகவும் சில உறவுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் வானொலி ஊடாக அறிந்து மிகவும் துயரமாக உள்ளது. எம் மக்களின் வருகை குறைவாக இருந்தமைதான் இதற்கு காரணமாம். தயவு செய்து உங்களால் முடிந்த அளவு கவனஈர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றவும். நன்றி

    • 1 reply
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.