Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பாலா அண்ணாவின் நினைவுகள் தாங்கி வெளிவந்த பாடல்களின் தொகுப்பு.. MP3 format இல் தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள: http://download.sarangan.dk/balaanna/

  2. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/archives/5158

    • 2 replies
    • 1.3k views
  3. விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…! பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக்கமிகு வகையிலும் எ…

    • 3 replies
    • 1.3k views
  4. http://globaltamilforum.org/gtf/content/idp அணைப்போம் ! ஆதரிப்போம் !! அன்புத் தமிழ்நெஞ்சங்களே ! பல குடும்பங்களும், அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளும் அல்லலுறுகின்றனர். அடைப்பிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு உடனடி ஆதரவு ஓராண்டிற்காவது தேவை. அவர்களது உணவு,உறைவிடம்,உடுப்பு மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.இதில் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அவர்கள் மூலம் நாம் சிறிதளவாவது செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை உறுதிபூண்டுள்ளது. யாழ் பகுதியில் 500, மன்னார் பகுதியில் 100,திருமலை பகுதியில்150 குழந்தைகட்கும்,புங்குடுத்தீவு அருகே வெளிவந்துள்ள 450 குடும்பங்கட்கும் உடனடித் தேவைகளைத் தொடங்குவோம். இது ஆதரவு தானே தவிரத் தத்தெடுப்பது இல்லை. மாதத…

  5. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை சொல்லும் உரிமையும் அவரவர்க்கு உண்டு ஆனால் இன்று எம்மில் பலரால் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக மாற்றுக்கருத்து அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களின் வாயிலிருந்து பலமாக ஒலிப்பது புலனாகிறது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது ஆனால் அந்தக் கருத்துக்களும்,செயற்பாடுகளு

    • 2 replies
    • 1.3k views
  6. பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர். …

    • 23 replies
    • 1.3k views
  7. 1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும். முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம். யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்ல…

    • 5 replies
    • 1.3k views
  8. சம்பூரில் இருந்து வெளியேற்றம் யுத்தத்தில் பின்னடைவல்ல! -ஜெயராஜ்- "சம்பூரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம்" என்பது பெருவெற்றிச் செய்தியாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ள

  9. கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என்…

  10. தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே. உங்களுக்காக ஒரு வரி எழுத முடியாமல் சோகத்தின் உச்சத்தால் அலைபாயும் என் மனதை ஒரு நிலையில் வைத்திருக்க என்னால் முடியவில்லை. எதற்காக உங்களால் என்னுள் இந்த மாற்றம்? நீங்கள் தாயக கனவுடன் தலைவன் வழியில் பயணித்த காரணத்தினாலயா? உங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாக தீபங்கள் என்ற படியாலா? உங்கள் தியாகங்களை போற்றி புகழ முடியாத சிகரங்களாக நீங்கள் உள்ள படியாலா? நீங்கள் தாயக கனவுடன் உறங்கிய உங்கள் கல்லறைகளை காணாத ஏக்கத்திலா? இன்று அனைத்தையும் இழந்து அனாதரவாய் என் இனம் சிங்களவன் பிடியில். பொறியில் சிக்கிய எலியைப் போல் சிக்கித் தவிக்கும் அவலத்தை கண்டும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தால் இந்த மாற்றமா?

  11. Started by msuresh,

    http://www.aruchuna.net/categories.php?cat_id=18 http://www.aruchuna.net/categories.php?cat_id=13 http://www.aruchuna.net/categories.php?cat_id=2 http://www.selvakumaran.de/index2/heroes.html http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13486 http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=7 http://www.karthikai27.com/ http://heroes.busythumbs.com/ http://hjem.wanadoo.dk/~wan26598/tc/varalaru.htm http://www.tamiltigers.net/fallencomrades/...r_comrades.html http://www.tamilnaatham.com/maaveerar_details/image-1.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-2.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-3.htm http://www…

  12. 23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர். அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் மீதி ஆர…

    • 3 replies
    • 1.3k views
  13. முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்…

  14. [09/06/2009, 01:59 மணி தமிழீழம் ] போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம். வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில்சுமார் 10000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்"நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப் பெறமுடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்"சுட்டிக்காட்டி உள்ளது. "யுனிசெவ்"அமைப்பின் இலங்கைக்கான பேச்சா…

  15. 13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம். துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்பட…

    • 1 reply
    • 1.3k views
  16. Act Now and TYO join forces for the “Boycott Sri Lanka Cricket” campaign The Sri Lankan state is accused by a UN panel of committing war crimes against Tamil civilians. Now more than ever, a global boycott campaign of Sri Lanka is crucial. Building on the success of our boycott campaign against companies that import Sri Lankan goods, Act Now has teamed up with TYO to turn our combined strength onto the game of cricket. The Sri Lankan team is due to tour England and Wales this summer. ACT NOW! Join the campaign to Boycott Sri Lanka Cricket campaign. Sport and politics are inseparable. Apartheid South Africa spent nearly 25 years in …

  17. #விதவை இப்போதுதான் பாதுகாப்பாக உறங்குகிறாள்! #கைதி மரணத்தில் தான் இவனுக்கு விடுதலை கிடைத்தது! #அநாதை மண்ணடியிலும் நாதியற்று தவிக்கிறாள்! #துறவி இருப்பதை துறந்துவிட்டு முழுநேர தியானத்தில் #உழவாளி இங்கும் இவன் மண்புழுக்களால் சுரண்டப்படுகிறான்! #ஏழை வாழ்வில் இருள் முடிந்து குழியுள் இருள் ஆரம்பம்! #போர்வீரன் ஆயுதத்திடமிருந்து பிரித்து விட்டார்கள் போலும்! #விலைமகள் இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்! #அரசியல்வாதி தட்டி எழுப்பிவிடா…

  18. http://www.youtube.com/watch?v=dJz9Z0b0YxQ&feature=player_embedded#!

  19. தமிழீழ வரலாற்றில் இதுவரை எத்தனை எட்டப்பன்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? வணக்கம் உறவுகளே :::::::::::: இப்போது ஒரு தலைப்பில் கருத்து எழுதும் போது சில எட்டப்பர்கள் பெயர்கள் ஞாபகத்தில் வந்து போனது அதில் இருந்து ஒரு சின்ன ஆசை வந்து விட்டது( சின்ன ஆசையா என்று கேக்க வேண்டாம்) இதுவரை வந்து போன எட்டப்பர்கள்( அதுக்காக உண்மையாக போராட வெளிக்கிட்டு தவறான தலைமை. இந்திய ரோ;வின் சதிகளால் முரன்பட்டு அழிந்து போன நல்ல தலைவர்களை தவிருங்கள் அது வீண் பிரச்சனையை யாழ்களத்தில் ஏற்ப்படுத்திவிடும்) அப்படி நீங்கள் எட்டப்பன் பட்டம் கொடுக்கும் தலைவர்களை ஏன் என்ன காரணத்துக்காக எட்டப்பர்கள் என்றும் தமிழீழத்துக்கு எதிரானவர்கள் என்று விளக்கம் கொட…

  20. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! மேற்கண்ட கேள்விக்கான விடை ஆம் என்பதே.. ஈழத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஓம். இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit) பற்றியே. இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குற…

  21. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This documentary is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழப் போர்க்களங்களில் புலிகள் அணிந்த உடற்கவசங்கள் பற்றியே. புலிகள் தங்களின் சமர்க்களங்களில் உடற்கவசங்கள் அணிந்ததில்லை. ஆனால் விலக்காக நான்காம் ஈழப்போரின் ஒரு சில களங்களில் மாத்திரம் சிலர் அணிந்திருந்தனர். அப்படி புலிகளால் அணிய…

  22. முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான். ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் "என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?" என்று கேட்பார்களாம். இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் "இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை ப…

  23. எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures

  24. பொருட்களைப் புறக்கணி, புறக்கணி என்று சொல்பவர்கள். ஆராயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவே ஈழத்தமிழனின் இனபடுகொலையின் சூத்திரதாரி இன்று இந்தியாவின் பொருட்களை நுகரும் வெளிநாட்டிலுள்ளோர் 75வீதமானவர்கள் புலம் பெயர் ஈழத்தமிழர்களே. இவர்கள் இந்திய உடைகள், அன்பளிப்புபொருட்கள், திரைப்படங்கள், உணவுப்பொருடகள், மற்றும் சுற்றுலா எனப் பலதும் இந்தியாவில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. புலம்பெயர் ஈழத்தமிழரால் பொருளாதார நன்மையை அன்னிய செலாவணி மூலம் மிகக்கூடிய பலனை அனுபவிப்பது இந்தியாவே. இவற்றை உங்களால் நிறுத்தமுடியுமா? முடியவில்லை என்றே சொல்லலாம். இதை உங்களால் செய்ய முடியுமென்றால் வெற்றிக்கான திறவுகோல் உங்கள் கையில் தான். அது வரை திறவுகோல் கூட எங்கள் கைக்கு வராது. ம…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.