எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்: https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation
-
- 6 replies
- 1k views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்துவம் இருக்கின்றன. அதை மேலாதிக்கம் என்பது அடக்கி தன்வசப்படுத்த முயல்கின்றன. ஒரு காலத்தில் கிரந்தமொழியான சமஸ்கிருதம் செய்தததை இன்று ஆங்கிலம் செய்கின்றது.அதை விட மேலாக. நாளைக்கும் இனவுனர்வு இருந்தால் யாராவது போராடுவார்கள். ஒரு இனத்தின் அழிவு, ஒரு மொழியின் அழிவு என்பது பேசும் மக்கள் அளவே கணிக்கின்றது. ஒரு மொழியைப் பேசுபவர்கள் இல்லாது போனால், அந்த மொழி அழிந்துவிடுகின்றது. பார்ப்பானர்களைத் தமிழர் இல்லை எனத் திராவிடம் தமிழர்களின் அளவினைக் குறைக்க முயல்வதாகவே என் சந்தேகம் உள்ளது. இதில் முதலாவதாக இணைக்கப்படுபவர்கள் தோடா மொழி பேசுபவர்கள். இன்று இவர்களின் சனத்தொகை 600 பேரிலும் குறைவு. இவர்கள் தமிழ்மொழியைப் பேசுவர்களாக மாறிக் கொண்டுள்ளனர். இரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன். தமிழ் மக்களின் அவலங்களையும், சமகால அரசியல் பார்வைகளையும் தினம்தோறும் உங்களோடு பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளேன். எமது தமிழ் உறவுகளின் வறுமையை ஆயுதமாக பயன்படுத்தி முஸ்லிம்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர், வடக்கு கிழக்கு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முஸ்லிமுக்கு மாறியுள்ளன. இவற்றை தடுப்பதற்கான வழிகள் என்ன?
-
- 0 replies
- 467 views
-
-
தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்… படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர். சிங்களம் ஓரளவு தெரிந்த ஒருவர் அங்கிருந்த பெற்றோர்களுக்கு விளங்கப்படுத்தினார், “உங்க பிள்ளைகளுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்களே இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், அத வச்சிகிட்டு சம்பாச்சிக்கலாம்” என்டு டீச்சர் சொல்றாங்க, அவர் மொழிபெயர்த்து கூறினார். கொஞ்சம் சிங்களத்திலும், இடையில் தமிழும் சொறுகிக் கொள்ள, கை பாஷையிலும் ஆசிரியருக்கு பதில் அளித்துவிட்டு, பிள்ளைகளின…
-
- 0 replies
- 415 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள் ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது. ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பண…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத…
-
- 0 replies
- 394 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன். இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 7 replies
- 2.3k views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று)வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றங்கள் மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இந்த நிறைவேந்தல் நடாத்தப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்ற…
-
- 0 replies
- 885 views
-
-
தமிழின அழிப்பு நோக்கோடு கிழக்கில் தமிழ் - முஸ்லீம் பகைமூட்டி.. தமிழ் மக்களின் இருப்பை அழிக்க முஸ்லிம் மதவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு.. ஆயுதக் கையளிப்பு தொடர்பான படங்கள். இந்த இன அழிப்பு வடிவத்தை வடக்கில் தமது ஆதிக்கத்தை இழந்திருந்த நிலையில்.. முஸ்லிம்கள் மூலம் செய்ய முற்பட்டு.. அது கண்டறியப்பட்ட நிலையில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் 1990 இல் விடுதலைப்புலிகளால்.. பாதுகாப்பு நகர்த்தலுக்கு இலக்காகினர். இன்று உண்மைகள் காட்சிகளாக வெளிவருகின்றன. மேலும்.. ===================================== பேரினவாதத்துடன் கைகோர்த்த சில முஸ்லீம்களால் சிதைந்து போன தென்தமிழீழம், ************************************…
-
- 1 reply
- 830 views
-
-
நண்பர்களே youtube இல் ஏற்றப்படும் தமிழின அழிப்பு ஆதார காணொலிகளை எதிரிகளின் கூட்டம் அழித்து செயலிழக்க வைக்கின்றான். ஆகவே தயவுசெய்து நீங்களும் ஒரு பாவனையாளராக இணைந்து இக்காணொலிகளை இணைப்பதோடு நின்றுவிடாது youtube நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவை போன்ற அனைத்து இணையங்களிற்கும் அனுப்பிவையுங்கள். நன்றி
-
- 1 reply
- 3.8k views
-
-
tholar sundram (plote) 02.01.2016 தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்! இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்திய…
-
- 0 replies
- 992 views
-
-
சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (…
-
- 14 replies
- 2.9k views
-
-
புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.5k views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை செய்து விட்டதாக சர்வதேசத்திடம் நற்பெயர் பெறுவது ஒன்று தான் இப்போது இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது. சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இப்போது ஒரு உத்தியைக் கையாள ஆரம்பித்துள்ளது. மீளக்குடியமர்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதே அந்த உத்தி. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச அளவில் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் தான் அரசாங்கத்துக்கு இப்போது…
-
- 0 replies
- 716 views
-
-
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழில் பற்று சீட்டு பெற.. 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்! யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக பொலிசாரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது, குறித்த இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டில் எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார். அதன் போது உத்தியோகஸ்தர், நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப…
-
- 4 replies
- 763 views
-
-
தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன் திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும்இ அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும்இ தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடிஇ திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை…
-
- 4 replies
- 4k views
-
-
தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர். இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன…
-
- 0 replies
- 792 views
-
-
இந்த யூரியூப் தடத்தினுள் சென்று இவ் நெடுந்தொடரை செவிமடுக்குக. இந்த வரலாற்றினை சொல்பவர் எழுத்தில் பதிந்தால் நன்றாக இருக்கும். காலத்திற்கும் அழியாது பாதுகாக்கலாம். ஆனால் காணொளிகள் எல்லாம் காலத்தால் அழிந்துவிடும்.
-
- 0 replies
- 910 views
-
-
[size=4][/size] *தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம் {சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவு கொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித் தொழிற்சாலை தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட , புத்தக மொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை தமிழீழ விளையாட்டுத் துறை தமிழீழக் க…
-
- 7 replies
- 2k views
-
-
எதிர் பாராத விதமாக இன்று இந்த புத்தகத்தினை இல்லை... பொக்கிசத்தினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்து. எத்தனை எத்தனை கனவுகள்....? என்னமாதிரியான திட்டமிடல்கள்....?"தமிழீழம்" எனும் நாடு உதித்திருந்தால், அது எப்பேர்ப்பட்ட ஒரு நாடாக இருந்திருக்கும் என்று என்னும் போதே மனதினில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோண்றியது. இப் பொக்கிசத்தினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.... இன்று இது எமக்கு உதவாமால் இருக்கலாம்.... ஆனால் கண்டிப்பாக சில ஆண்டுகளுக்கு பின்னோ... அல்லது சில தசாப்தங்களுக்கு பின்னோ.... இல்லை சில நூற்றாண்டுகளுக்கு பின்னென்றாலும் எங்கள் எதிர்காலச் சந்ததிக்கு உதவும்... இன்னொரு பதிப்பில் இருந்து
-
- 0 replies
- 757 views
-
-
தமிழீழம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை தொடராக இங்கே இணைக்கலாம் என்று என்னுகிறேன் பதிந்து அது சம்பந்தமான கர்ஹுத்து பகிர்வுகளையும் இங்கே தொடர்வோம்
-
- 12 replies
- 1.9k views
-
-
கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- 1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன? உலக வரலாற்று நூல்களையும்…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-