Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. http://www.nankooram.com/channel-4-news-vanni-killings

    • 0 replies
    • 4.5k views
  2. தமிழர் தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றினை மிகத் தீவிரமாக அமுல்படுத்த ஐரோப்பிய யுhனியன் தீர்மானித்துவிட்டதாம். முக்கியமாக புலத்தில் சில பாய்ச்சல்கள் நடாத்துவதன் மூலம் தாயகத்தில் புலிகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்புகின்றார்களாம். இதன்மூலம் தாங்கள் சிறீலங்கா அரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தப்போகின்றார் போலுள்ளது.

  3. @suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்த…

  4. தமிழீழ கொடியின் வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  5. முன்கதைச் சுருக்கம் .................... பத்துவயதுக் கிட்டினனுக்கு பசித்தது. ஹற்றனில் கடைசியாக அவனுக்குச் சொந்தமாக மிஞ்சியிருந்த தாயையும் நோய் கொண்டு போய் ஒரு கிழமையாகிவிட்டிருந்தது. அயலவர்கள் அவ்வப்போது கிட்டினனுக்கு கொடுத்து வந்த உணவும் நின்று போய்விட்டது. வீட்டிலும் எதுவுமில்லை. ஆனாலும் பசிக்கு இதெல்லாம் தெரியவில்லை. அவன் உயிரை எடுப்பது போல பசியின் வேதனை பெரிதாகிக் கொண்டே இருந்தது. " வவுனியாவுக்கு போனால் காசு சம்பாதிக்கலாம்" யாரோ இலவச ஆலோசனை கொடுக்க , அதை நம்பி ஒரு மாதிரி வவுனியா பஸ்ஸில் ஏறிவிட்டான். கையில் ஒரு சதம் கூட இல்லை. பஸ்காரர் பரிதாபப்பட்டு , காசு வாங்காமலே அவனை வவுனியாவில் இறக்கிவிட்டனர். பசியோடு வேலை தேடினான் கிட்டினன். ஒரு சாப்பாட்டுக் கடை முதலாளியின் கர…

  6. "கல்லூரிக் காதல்" யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு…

  7. தமிழர் மரபுரிமை சுற்றுலா கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந…

  8. தமிழர்கள் இனப்படுகொலை

  9. தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் 287 தமிழர்கள் படுகொலை; 346 பேர் படுகாயம் புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 287 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர…

    • 0 replies
    • 1.2k views
  10. மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், 50 கலிபர் நெடுந்தூரத் துப்பாக்கிக் சூடு, கனோன் ரக நெடுந்தூர பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 3200-க்கும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சிறீலங்காப் படையினரின் தொடர் தாக்குதல்களினால் தகவல்களைச் …

    • 0 replies
    • 886 views
  11. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்புக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8 மணிக்கு பயணிகள் போக்குவரத்துகள் தென்னிலங்கையை நோக்கிப் புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 8 மணிக்கு பயணிகளை ஏற்றியவுடன் புறப்படவேண்டிய பேரூந்துகள் அதற்குப் பதிலாக சுமார் 20 பேரூந்துகள் வரையில் பயணிகளை ஏற்றிய பின்னரே ஒன்றாக தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரும் பயணிகள், பிற்பகல் ஒரு மணி வரை பேரூந்துகளிலேயே இருக்கவேண்டிய நில…

    • 0 replies
    • 2.6k views
  12. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் உரைகள் காணொலியாக இணைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை வேட்பாளர் உமாகாந்தி ரவிகுமார் http://www.youtube.com/user/TheTNPF#p/a/u/1/VOi-AU2xOBc திருகோணமலை வேட்பாளர் ஜோன்சன் http://www.youtube.com/watch?v=F5xSh4ZtMTI திருகோணமலை வேட்பாளர் கெளரிமுகுந்தன் http://www.youtube.com/watch?v=FBT57gHDSYw யாழ் வேட்பாளர் விஸ்வலிங்கள் மணிவண்ணன் http://www.youtube.com/watch?v=MZmVSUjOXpY யாழ் வேட்பாளர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் http://www.youtube.com/watch?v=6nq-nUUXeN0 யாழ் வேட்பாளர் சந்தானம் ஸ் ரீபன் http:/…

    • 0 replies
    • 662 views
  13. மே 19, 2009ஐக் கடந்த நாட்களில் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகப் பல மட்டங்களிலும் தெரிவது தமிழ்த்தேசியம் என்பது வெறுங் கற்பிதம் மட்டுமே என்பது. அதாவது தமிழன் என்ற தனித்துவம் மட்டுமே உண்டு தமிழர் என்ற பொதுமை கிடையாது என்பது. இந்தப் பார்வையை முற்றாக உதாசீனம் செய்வதற்கில்லை. ஆனால் வளர்;த்தால் குடுமி வழித்தால் மொட்டை என்று எதையும் நாம் பார்க்க முடியாது. அந்த வகையில் தமிழர் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்ந்து கொள்வதற்கான பதிவிது. இற்றைக்கு இருபது ஆண்டுகளிற்கு முன்னர் பதின்ம வயதுச் சிறுவனாக சிங்கப்பூர் வந்தேன். அகதி விண்ணப்பத்தைக் கனடாவில் கையளிப்பதற்குச் சிங்கப்பூரில் சில நாட்கள் நின்றே செல்ல முடியும் என்று எமது பயண முகவர் கூறியதை நாங்கள் சிரமமேதுமின்ற…

  14. மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி கேட்டுப்பாருங்கள். http://www.vaakai.com/bbc/bbc_interview3.mp3

    • 0 replies
    • 1.1k views
  15. யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம் - எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். - …

  16. 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்: https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation

  17. துவாரகா எங்கள் தங்கைச்சி (எங்கள் தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் நினைவுகளோடு...! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகா மரணித்துவிட்டதாக நான் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு அனாமதேய தொலைபேசியழைப்புகள் வேண்டாத ச…

  18. அன்பார்ந்த தமிழீழ மக்களே, பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18/19 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார். அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்…

  19. பெருக்கு மரம் (baobab tree) (முன்கள ஆய்வு -சுருக்க தொகுப்பு -01) நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவம் கருதி , இந்துக்கடலின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பல தேசங்களின் அக்கிரமிப்பாளர்களும் , வியாபாரிகளும் வந்து சென்ற , வாழ்ந்த இடமாக காணாப்பட்டதற்கான சான்றாகவும் , தொன்ம அடையாளக்கதைகளை சொல்லும் ஒரு மரமாவும் இது இங்கே நிற்கின்றது. இலங்கை நிலத்திற்கு சற்றும் பொருந்தாத மிக அரிதான ஒரு தாவரம் இது . அரேபியர்கள் அல்லத்து ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து எடுத்து வந்து தங்களுடைய குதிரைகளுக்கு உணவு , மருந்துகளை கொடுப்பதற்காக இவ்வாறான மரங்களை பயிரிட்டு இருக்கின்றார்கள். காலணித்துவ காலத்தின் மீதான வாசிப்புக்கு துணை நிற்கும் ஒரு இயற்கை மரபுரிமையாக இதனைக்கருதுதல…

    • 2 replies
    • 703 views
  20. ஈழச்சிக்கல் தீர ஒரேவழி! இராசோ சமூக சில நாள்களாக ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அமைப்புள்ள கிளி நொச்சியை நெருங்கி முற்றுகையிட்டிருப்பதாகவும், புலிகள் தரப்பில் பல போராளிகள் கொல்லப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.என்னதான் இது ஆதிக்க இன வெறி ஆட்சியாளர்களின் புனைவு, பொய் சுருட்டு என்று வர்ணிப்ப தானாலும் இச்செய்திகளை முற்றாகப் புறந்தள்ளி விட முடியவில்லை. உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்டமும் சந்தித் திராத எண்ணற்ற கொடுமைகளை, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் சந்தித்து வரு கின்றனர். அனைத்தையும் தாக்குப் பிடித்து, தீரமுடனும் உறுதியுடனும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். என்றாலும் வேற…

  21. சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப்பெயர் ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையாய கடமையாகும் என கட்டுரையாளர் அ.மயூரன், M.A தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…. அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. இற்றைவரையும் இலங்கை…

    • 9 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.