எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன. இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன. உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
கடந்தகால யுத்தத்தால் வடமாகாணத்தில் இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்காதுள்ள நிலையில் வடமாகாண ஆளுனரின் உத்தரவின்பேரில் 400 மில்லியன் ரூபாய் வன்னி மாவட்டத்தில் வலிந்து குடியேற்றப்பட்டுள்ள சிங்களப் பகுதி உள்ளிட்ட சிங்களப் பாடசாலைகளுக்கும் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் நிர்மாண மற்றும் புனரமைப்பிற்கும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்தறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதற்கான விலைக்கேள்விக்கான கோருதல் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பத்திரைகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். யுத்தத்தால் அழிவுக்குள்ளான…
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டுநகர் மண்ணில் கடல்வளமும், வயல்வளமும் சிறந்து விளங்கும் கிராமங்கள் பல. உழைத்து சேமித்து இலட்சாதிபதியாய், கோடீஸ்வரராய் வாழநினைப்பவர்கள் மிக இலகுவில் அந்த நிலையை அடைந்துவிடமுடியும். இலட்சத்துக்கு அதிபதிகளாகி தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை மறந்து மனிதநேயத்தை இழந்து, மொத்தத்தில் தமது சுயத்தையே மறந்துவாழும் மனிதர்களாக வாழவிரும்பாத, இனமகத்துவத்தை காக்கின்ற மக்களே இத்தகைய வளமிக கிராமங்களில் வாழ்வதை அவதானிக்க முடிந்தது. ஆண்டாங்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருக்கின்ற வாகரை, கதிரவெளி, பனிச்சங்கேணி,வெருகல், தோணிதாட்;டமடு என்னும் கிராமங்களும் இத்தகை வளங்களை நியையக் கொண்டிருந்தன. நிலமிருந்தும், வளமிருந்தும் நாளாந்தம் தமது வாழ்வுக்கு போதுமானதை மட்டும் உழைத்து மற்றவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
துடிதுடித்து சாவைத் தழுவிய 147 பேர் – நவாலிப் படுகொலை – 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!! இலங்கை வான்படையின் வானூர்தித் தாக்குதலில் ஒரே தடவையில் 147 பேரைக் காவு கொண்ட நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்டோர் வேர்ட்’ என்ற முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இலங்கை வான்படையின் வானூர்தி 13 குண்டுகளைத் தொடர்ச் சியாக அந்த மக்கள் மீதும், அவர்கள் தஞ்சமடைந்திருந்த ஆலயங்கள் மீ…
-
- 4 replies
- 1.1k views
-
-
குருவிக்காடு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள சரசாலை கிராமத்தில் இருக்கும் சிறிய கண்;டல் காடே குருவிக்காடாகும்.யாழ்ப்பாணத்தின் இயற்கை மரபுரிமை சார்ந்த பறவைகள் சரணாலயமாக காணப்படுகின்றது. மக்களால் அறியப்பட்டிராத இவ் இயற்கை கண்டல் நிலக்காடு ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளுக்கும் , நீர் நில உயிரிகளுக்கும் தஞ்சமளிக்கின்றது விதை ,அக்கினிச்சிறகுகள் மற்றும் சகோதர அமைப்புக்களின் ஏற்பாட்டில் , மாதந்தோறும் நடக்கவும் , அறியவும் கொண்டாடவும் தெரிவு செய்யப்படும் மரபுரிமைசார் இருப்புக்களில் மே மாதத்திற்குரிய இயற்கை மரபுரிமைச்சொத்தான குருவிக்காடு நோக்கிய யாத்திரையில் யாத்திரையின் இடம் ,அமைப்பு , ஆவணமாக்கல் என்பவற்றை ஆய்வு செய்யும் ”முன்கள ஆய்வுக்கு ” தயாராவோம். எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பல்லடம் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பால் நியுமன் ஆற்றிய உரை l
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கை கிலிக் பன்னவும் > Part One http://www.eelaman.net/index.php?option=co...31&Itemid=1 Part 2 http://www.eelaman.net/index.php?option=co...54&Itemid=1
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உ.மகேஸ்வரி (வயது 45) யோ.வனிதா (வயது 21) ச.தர்மலிங்கம் (வயது 68) இ.வாகினி (வயது 26) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்: https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு... பாரம்பரிய சொத்துக்களை வைத்திருக்கும் நெடுந்தீவு
-
- 2 replies
- 1.1k views
-
-
ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம் பகவன் Thursday, 04 May 2006 நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவடிவம் வருமாறு:- செயலாளர் நாயகம், ஜக்கியநாடுகள் சபை ஊடாக பொறுப்பதிகாரி, யுனிசெவ் கிளிநொச்சி மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். தமிழ் ஊடகத்துறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது. ""ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல'' என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது . தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகைய வெற்றி இதோல்விகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.பேரினத்துக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா? தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய *குளிர்பானங்கள் *பலதரப்பட்ட பிஸ்கட்ஸ் *பலதரப்பட்ட ஜாம் *பால்மாக்கள் *டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், …
-
- 3 replies
- 1.1k views
-
-
-
தமிழீழத்திற்கான நாணயத்தாள் முதன்முதலில் 1991 இல் வரையப்பட்டது. அதனை வரைந்து தலைவரிடம் பாராட்டுப்பெற்றவர் தமிழீழத்தின் ஓவியர் திரு.சதீஸ் அவர்கள். ஆ.க.வெ. சமருக்கான முதல் மாதிரி வடிவமைப்பைக் (ஆனையிறவு) களிமண்ணில் உருவாக்கிக் கொடுத்தவரும் இவரேயாவார். இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். "இருபிள்ளைகளைக் கையில் பிடித்து அழைத்துச்செல்லும்" மாவீரர் குறியீட்டை வரைந்தவர் இவரது தந்தையான "அரஸ் Arts" அரசரட்ணம் ஆவார். பின்னாளில் புலிகளின் இந்த முயற்சி திரு. வரதராஜன் என்பாரின் அறுவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டதாம்! --> Voice of Global Tamil Rights
-
- 0 replies
- 1.1k views
-
-
Glasgow வில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தை பற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் கருத்துக்களும் கலந்துரையாடலும். அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையை ஆண்டு வந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களினை இனப்படுகொலை செய்வதையே முழுவேலையாக கொண்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்சே அதற்கு சற்றும் குறைவல்ல அதியுச்ச இனப்படுகொலைகளை அரங்கேற்றியதற்கு இவருக்கு முதலிடம். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவிற்கு எத்தனையோ முறை மஹிந்த வந்து புண்பட்டு திரும்பி சென்ற வரலாறுகள் ஏராளம். மீண்டும் ஒருமுறை ஸ்காட்லான் பகுதியில் இடம்பெற இருக்கும் விளையாட்டு போட்டியில் பங்குபெறவும் அதனை தொடக்கி வைக்கவும் இங்கு வரும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அணைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு தமிழ் இளையோர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பரிதாபகரமாக மரணித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த தடுப்பூசி போடப்பட்டவேளையில் இந்த இளம் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா இருமாத காலம் கருத்தரித்த நிலையில் இருந்ததாகவும் அதையும் மீறி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அவரதுடல் நிலை மோசமடைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
தியாகி அறக்கட்டளை சார்பாக அவரின் பிறந்தநாளின்போது பெருமளவிலான உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. யாழில் பல நலதிட்டங்களை ஏற்கனவே செய்திருக்கிறார், செய்துகொண்டும் வருகிறார் என்று பகிரபட்டிருக்கிறது. பலர் முதலே அறிந்திருக்கலாம் இதுநாள்வரை நான் இந்த நிறுவனம் அதன் செயல்பாடுபற்றி அறிந்ததில்லை அதனால் பகிர்கிறேன்.
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறையில் இருந்து வந்து சீறிப்பாயும் சீமான் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1.1k views
-
-
பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற பரந்தாமன் பாதி இராச்சியத்தில் இருந்து பஞ்ச கிராமங்கள் வரை துரியோதனனிடம் கேட்டுப்பார்த்தார். ஊசி குத்தும் நிலம் அளவு கூடத் தரமுடியாது என்று விட்டான் துரியோதனன். பாதி இராச்சியம் கோருவது போல் "ஐம்பது ஐம்பதில்" தொடங்கிய சிறுபான்மையினரின் அரசியல் கிளர்ச்சி ஆங்கிலேயர் காலத்தில் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடவில்லை. காரணம் - துரியோதனர்கள் அப்பொழுது ஆட்சியில் இல்லை! ஆங்கிலேயர் தந்த அரசியல் யாப்பின் பிரிவு 29 சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக அந்த அரசியல் யாப்பில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்த
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன் கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது. படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது க…
-
- 7 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பைப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். இன அழிப்பு (Genocide) என்றால் என்ன? இன அழிப்புக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் நடைபெற்றுள்ள? இன அழிப்பிற்கு எதிராக உலகில் உள்ள சட்டங்கள் என்ன? இலங்கையில் உண்மையிலேயே ஒரு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா? இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும்? இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? இன அழிப்பு என்கின்ற விடயத்தைப் பற்றி உலகம் தமிழர் எத்தனை தூரம் அறிந்துவைத்திருக்கவேண்டும்? இந்த விடயங்களை ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.…
-
- 1 reply
- 1k views
-