எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
அழுத்துக http://puspaviji.net/page75.html
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… பேராசிரியர் தயா சோமசுந்தரம் படம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கின்ற மக்களின் முகங்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய சூழ்நிலையில் தெளிவாகச் சிந்தித்து ஆராய்வதென்பது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் நாங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டை ஒத்ததாக இருக்கின்றது. எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்…
-
- 8 replies
- 1k views
-
-
1990 கால காட்டத்தில் மணலாறு என்பது சிங்களவரின் மண்பறிப்புக்கும் குடியேற்றத்திற்கும் உள்ளாகி அல்லாடிக்கொண்டிருந்த தமிழரின் பாரம்பரிய நிலமாகும். இது இன்றுவரை இந்நிலையிலேயே மாறாமல் உழன்றுகொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் விடையமாகும். இக்கோட்டத்தில் 80களில் குடியேற்றப்பட்ட சிங்களவருக்கு தத்தம் வல்வளைப்புக் குடியேற்ற ஊர்களை தமிழர் மீள உள்நுழைவதிலிருந்தும் புலிகளின் விரட்டியடிப்புகளிலிருந்தும் தற்காத்து வலுவெதிர்க்கவென(defence) சிங்கள அரசாங்கம் படைக்கலன்களை, வேட்டைச் சுடுகலன்கள் மற்றும் .303 போன்றவை, வழங்கியிருந்ததோடு அவர்களில் தெரிந்தெடுக்கப்பட்டோருக்கு இவற்றிற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு 'ஊர்காவல் படை' என்ற பெயரில் படைகட்டப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். …
-
- 0 replies
- 1k views
-
-
வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி தவில் இசைவித்தகர் ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையின் சமகால சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்களில் அந்த அந்தஸ்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அடிக்கடி தான்தோன்றித்தனமாகப் பேசுபவர் என்றால் அநேகமாக அது இரு முன்னாள் பிரதமர்களைப் பெற்றோராகக் கொண்ட அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவாகத்தான் இருக்க முடியும். ஏறத்தாழ 30 வருட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அவர் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்துகளைத் தெரிவித்த எண்ணற்ற சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறமுடியும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தை கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரா, எவரும் எதிர்பார்க்காத முறையி…
-
- 0 replies
- 1k views
-
-
'கொண்டாடினான் ஒடியற் கூழ்' பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளையின் (1860 – 1944) வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர். சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவ…
-
-
- 2 replies
- 1k views
-
-
மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ”தமிழருவி சொற்கணை 2013” ல் 127 பாடசாலைகளை வீழ்த்தி அகில இலங்கை ரீதியாக வெற்றியீட்டிய இந்துவின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்......
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 2 replies
- 1k views
-
-
யுத்தத்தை விடவும் அச்சம் தரும் பீதி எஸ். கே. விக்னேஸ்வரன் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஐந்து துப்பாக்கிச் சூடுகள், இரண்டு கிளேமோர் தாக்குதல்கள், வீடு புகுந்து வெட்டுதல் அல்லது குடும்பத்தோடு சுட்டுக் கொல்லுதல் போன்ற படுகொலைச் சம்பவம் ஒன்றினைப் பற்றிய செய்திகள் தினசரிப் பத்திரிகைகளின் முன்பக்கங்களில் இடம்பிடித்து வருகின்றன. தவிர, காணாமல் போனதாக முறைப்பாடு, சுற்றிவளைத்துத் தேடுதல், வீதித் தடைச் சோதனைகள், சந்தேகத்தின் பேரால் கைதுகள் பற்றி மூன்று செய்திகளாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றிடையே யுத்தத் தவிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகைள், சர்வதேசச் சமூகத்தின் சார்பில் யாராவது ஒரு தலைவர், அரசுச் செயலாளர் அல்லது உயர் ஸ்தானிகரின் அறிக்கை எ…
-
- 0 replies
- 1k views
-
-
சோழனை விட உயர்ந்தவர் தலைவர் பிரபாகரன் | Prabhakaran Sculpture | Sirppi
-
- 1 reply
- 1k views
-
-
எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது! அகரமுதல்வன் யாழ்ப்பாண நூலகம் சிறிலங்காவை ஆள்கிற இருபெரும் சிங்களக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடானது, தமிழின அழிப்பு. இதன் விளைவாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளம். பிரீமியம் ஸ்டோரி “முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள்” எனும் அறிஞர் Heinrich Heine கூற்று, ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் உண்மையானது. சிங்கள பெளத்த பெருந்தேசியவாத வெறியின் குரூரமான காட்டுமிராண்டித்தனம், யாழ்ப்பாண நூலகத்தை எரியூட்டி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன. தமிழர்களின் அறிவார்த்த முன்னேற்றத்துக்குக் காரணமான நூல்களைச் சாம்பலாக்கி, சிங்கள இனவெறிக்குக் குருதியூட்டிய சிறில் மத்த…
-
- 0 replies
- 1k views
-
-
போரின் முடிவு தமிழருக்குப் பாதகமாக அமைந்து விட்டதால் அரசாங்கம் தமிழரை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கத் தொடங்கியுள்ளது. சிங்களக் குடியேற்றங்களும் அதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களும் இந்த வஞ்சிப்பு நாடகத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்தபோது- சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் பரவும் ஆபத்து இருப்பதாகப் பலரும் எதிர்வு கூறியிருந்தனர். அப்போது அரசாங்கம் வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் ஏதுமில்லை என்றும், முன்னர் குடியிருந்தவர்களை மட்டுமே அங்கு மீளக்குடியமர்த்துவோம் என்றும் பலமுறை வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.ஆனால் இப்போது வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்துகள் பல்வேறு வடிவங்களில் தோன்ற ஆரம்பித்த…
-
- 0 replies
- 1k views
-
-
எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் தலைமைச் செயலகம் , தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 2003.10.02 எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம். போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புத…
-
- 0 replies
- 1k views
-
-
Sri Lanka the ethnic crisis what the world must know
-
- 3 replies
- 1k views
-
-
மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் -யாழ்வரன்- கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
-
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர். பொதுவாகவே சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி மாதத்தில் 32 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் மேற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. எனவே போரையும் கணக்கில் கொள்ளாது தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரஸ…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
கிழக்கில் உதித்த தேசியசுடர் லெப்டினட் பரமதேவா. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 23 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ மறவன் - நெருடலுக்காக.. தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 23 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமத…
-
- 0 replies
- 1k views
-
-
மெரினாவில் முல்லைப்பெரியாறு பேரணி - நிழற்படங்கள் http://mullaiperiyaratmarina.blogspot.com/ http://savingmullaiperiyar.blogspot.com/
-
- 0 replies
- 1k views
-
-
இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.செம்மணி பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்தை தொடர்ந்துசெம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 1996ம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முற…
-
- 5 replies
- 1k views
-
-
சிங்கள இனம் தனது பெரும்பான்மை பலத்தை ஒன்று திரட்டி தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது.வடக்கிற்கு அரசினால் அழைத்து செயல்படும் சிங்கள பேரினவாதிகளினால் அரசு பலம் பெற்று வருகிறது. சோரம் போன தமிழ் கட்சிகள், பணத்துக்காக அரசுக்கு காவடி தூக்கும் துரோக கும்பல்கள், இந்தியாவின் மாயா வலையை உடைக்க முடியாத மேற்குலகம், அனைத்துலக கவனத்தை ஒருங்கிணைக்க முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம், இவைதான் தமிழ் இனம் தற்போது கண்டுள்ளதோல்வி. http://www.eelamenews.com/?p=35190
-
- 0 replies
- 999 views
-
-
மன்னார் மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்புதல். * மன்னார் மாவட்ட்த்தில் சமத்துவமும் நீதியுமுள்ள தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்ப அனுசரணை வளங்குமாறு மன்னார் தமிழ் சிவில் சமூக தலைவர் அதி வணக்கத்துக்குரிய ராயப்பு யோசப் ஆண்டகையிடம் விண்ணப்பம் ------------------------------------------------------------------------------------------ போர்க்காலத்திலும் பின்னரும் இனக்கொலை அரசின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாது தமிழ் சிவில்சமூகத்தை வழிநடத்திய எங்கள் தலைவன் அதி வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு ஆண்டகையை தலைபணிந்து வாழ்த்துகிறேன் * என்றும் என் போற்றுதலுக்கும் மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தெற்…
-
- 1 reply
- 998 views
-
-
[size=4]பரிசோதனைக் குழாய் குழந்தையை இலங்கையில் முதன் முறையாக உருவாக்கிய மகப்பேற்று நிபுணர் டாக்டர் அருளானந்தராஜா கொழும்பில் காலமானார்.[/size] [size=4]முதற் தடவையாக இலங் கையில் பரிசோதனைக் குழாய் குழந்தையை உருவாக்குவதில் வெற்றி கண்ட மகப்பேற்று நிபுணர் வே. அருளானந்தராஜா என்பவரே கொழும்பில் 62 வது வயதில் காலமானார்.[/size] [size=4]இவரின் நெறிப்படுத்தலில் 8 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் தீவிர முயற்சியால் 1999 நவம்பர் 10ம் திகதி கொழும்பு நியூலங்கா ஹொஸ்பிட்டலில் முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிரசவமானது.[/size] [size=4]இது வைத்திய வட்டாரத்தில் சாதனையாகக் கருதப்பட்டது.[/size] [size=4]மகப்பேற்று நிபுணரான டாக்டர் அருளானந்தராஜா கோட்டைக்கல்லாற்றில் பிறந்து,…
-
- 0 replies
- 997 views
-