எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம் : மறைக்கப்பட்ட வரலாறு இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம…
-
- 50 replies
- 36.5k views
-
-
அமெரிக்கக் கழுகுகளும் ஈழத்துச் செண்பகங்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவின் அப்போதைய அதிபரான ஜோன். எவ். கென்னடி அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஓர் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார். அது, அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டந்தலைக் கழுகு தொடர்பானது. ‘கொடூரமான அழகும் பெருமிதமான சுதந்திரமும் கொண்ட மொட்டந்தலைக் கழுகு அமெரிக்காவின் வலிமைக்கும் சுதந்திரத்துக்குமான மிகப் பொருத்தமான குறியீடு. இந்தப் பெரும் பறவையை அழிந்து போவதற்கு அனுமதித்தால் நாம் நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்’ – என்று அறைகூவல் விடுத்திருந்தார். இது போன்றதொரு எச்சரிக்கையை, ஈழத்தில் நமது செண்பகப் பறவைகளுக்காகவும் விடுக்க வேண்டிய அவலம் இப்போது நேர்ந்திருக்கிறது. *** உலகில் இதுவரையி…
-
- 8 replies
- 5.4k views
-
-
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக சிவராமின் எழுத்துக்கள் நிலைத்து நிற்கும். இன்று அன்னாரின் எட்டாவது நினைவு தினமாகும்.. மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து - காலத்தின் தேவ…
-
- 7 replies
- 976 views
-
-
யாழ்ப்பாண ராசதானியின் சாவக, கலிங்கத் தொடர்புகள் எழுதியது இக்பால் செல்வன் இலங்கை வரலாற்றைச் சிங்கள, தமிழ் ஆதிக்கச் சாதியினர் தமது சுயநலன்களுக்காக மறைத்தும் திரித்தும், அழித்தும் வந்துள்ளனர். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். பண்டையக் காலம் போலில்லாமல் இன்றைய அறிவியல் யுகத்தில் திர்க்கப்பட்ட வரலாறுகளை மீளுருவாக்கம் செய்யவும், புனைவுகளை நீக்கி மெய்யான வரலாறுகளை மீட்டு எடுக்கும் ஒரு அற்புதமான சூழல் இருக்கின்றன. ஆனால் அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படுகின்றன …
-
- 5 replies
- 3.2k views
-
-
எம் தேசத்தின் இருள் மேகம் படர்ந்திருந்த காலத்தில் ! ஏனென எவரும் கேட்க முடியாது , எம் குரல் வளைகள் நெரிக்கப்பட்டு துயர் படிந்திருந்த நேரத்தில்… காலவடிவமாகிய எம் தேச வடிவம் பூபதி அம்மா களம் இறங்கினார். எல்லாத்துசுகளையும் தட்டி சூட்ட்றேரிகின்றேன் பார் என சூடர் கொண்டு எழுந்தது இந்த சூரியன். அமைதி காக்க வந்தவர்கள் செய்த அடவாடித் தனங்களுக்கு முடிவுகட்ட இந்த மூதாட்டி முன் வந்தார். தன் வயிற்றிலே பட்டினித்தீயை வளர்த்து அகிம்சையின் பூமிக்கே உண்ணா நோண்பென்றால் என்னவென உணர்த்தினார் காந்தி எடுத்த ஆயுதத்தையே கையில் எடுத்து பாரத தேசத்துடனே போரை தொடங்கினார் .காந்தி தேசம் கதிகலங்கிப் போனது. மட்டு நகர் கிரான் எனும் கிராமத்தில் சாதாரணப் பெண்ணாக பிறப்பெடுத்தவர். தேசத்துக்காக செய…
-
- 2 replies
- 959 views
-
-
புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்கள் இந்த பேட்டியை படிக்கவும். இதே கருத்தினை கடந்த மாதம் ஒரு டாக்சி ஓட்டுனர் என்னிடம் சொன்னார். செல்பேசியில் தமிழீழம் தொடர்பாக பேசி வருவதைக்கண்ட அவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்தார். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அவர், அரிசி ஆலைக்காக தமிழீழ அரசிற்கு 2005 ஆம் ஆண்டில் மெக்கானிக்காக சென்றார். அவரது மாமா அவரை அழைத்துச் சென்றார் என்றார். மிக நேர்த்தியான அரசாக அது இருந்தது என்று தனது பாமர மொழியில் என்னிடம் சொன்னார். ‘சாதியை சொல்லி திட்டக்கூடாது , சார். சொன்னா, அடிவிழும். தண்டனை தருவாங்க. சாதிப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றார்”.. இறுதியாக அவர் சொன்னது, ‘ நான் அங்கேயே இருந்துருவேன்னு பயந்து என்…
-
- 73 replies
- 5.8k views
-
-
மாதம் ஒன்றாக இந்த மாதவ விளக்கு எரிந்து …. எரிந்து … மெல்ல… மெல்ல வற்றி அணைந்தது போனது பூபதி அம்மா தன்னை சாவுடன் சங்கமித்துக் கொண்டு எம் தேசத்தின் பொன்மகள் ஆனார் .இன்றும் நாவலடியில் நின்று எம்மைக் காவல் செய்யும் தெய்வமாக நிறைந்து நிற்கின்றார் . - கவிஞர் புதுவை இரத்துனதுரை -
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 544 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/archives/5158
-
- 2 replies
- 1.3k views
-
-
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர் பயணித்த படகு ஒன்று இந்தோனேஷிய கடற்பரப்பில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்தப் படகு மூழ்கியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இதேனேஷியாவின் தென் சுன்டா பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருப்பதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரசபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் பயணித்த சிலரை மீன்பிடிப் படகுகளின் பயணம் செய்தவர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://tamilworldtoday.com/archives/457…
-
- 0 replies
- 671 views
-
-
தென் இலங்கை அரசியல் தற்போது வடமாகாண சபைத் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கியமாக வட மாகாண சபைத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டுமென சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம், அந்நாட்டின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அளிப்பதற்காக, இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் வழங்கியிருந்த கடிதமொன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கடிதத்திலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடமாகாணசபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற முடியாது என்பதாலேயே தேர்தலை நடத்தாது இழு…
-
- 0 replies
- 1.2k views
-
-
Mahajana college news from FB (new mahajans 2013ஆம் ஆண்டுக்கான வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று மகாஜனாக் கல்லுாரி 19 வயதுப் பெண்கள் அணியினா் மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் ---------------------- 32 வருடங்களக்கு பின் எமது பாடசாலை மாணவியான பாஸ்கரன் சானு என்னும் மாணவி ஆசிய கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக தேசிய அணியில் இனைக்கப்பட்டுள்ளார் இதன் முலம் தமிழ் விராங்கனை கால்பந்தாட்டத்தில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும் என்ற சாதனையும் நிலைநாட்டியுள்ளார் ஆசிய கால்பந்து தொடரில் நடை பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார் இதுவே பெருமைக்குரிய விடயமாகும் ------------------------- சாரணியம் …
-
- 13 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
விவசாய இரசாயனங்களின் விபரீதம்! பொ.ஐங்கரநேசன் நல்ல தண்ணீருக்கு அறிவியலாளர்கள் சுவை இல்லை என்பார்கள். எனினும், யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் தங்கள் கிணற்று நீரை அமுதச் சுவை என்று சிலாகிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களின் கிணறுகள்குறித்துப் பெருமைகள் அதிகம். ஆனால், அந்தப் பெருமித்தில் இடி இறங்கியதைப் போன்று, அவர்களது அமுதமே நஞ்சாக மாறி உயிர் குடித்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது. ஆம்! யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் உணவுக் குழல் புற்றுநோய் மரணங்களின் காலன் உட்படப் பல்வேறு நோய்களினதும் கர்த்தாக்கள் குடி நீரிலேயே கரந்துறைவது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் ஏனைய இனத்தவர்களைவிடத் தமிழர்களே அதிகம் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அத்தோடு, ஏனைய மாவட்டங்களைவிட யாழ்.மாவட்டமே அதிக அள…
-
- 6 replies
- 5.2k views
-
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். ] அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு …
-
- 8 replies
- 1.8k views
-
-
-
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீர த்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு எ…
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 0 replies
- 908 views
-
-
வவுனியா முன்னை நாள் பெண்போராளிகளிற்கான புனர்வாழ்வு முகாம். இதில் பலரின் முகங்கள் உங்களிற்கும் நினைவிற்கு வரலாம். http://youtu.be/Gf60BWsrh3s
-
- 16 replies
- 1.4k views
-
-
அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன் கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது. படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது க…
-
- 7 replies
- 1k views
-
-
-
பிரபாகரன் தமிழர்களுக்கான ஒரு கற்பூர வெளிச்சம்
-
- 1 reply
- 851 views
-
-