எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
https://www.facebook.com/selvam.raja.520900/videos/149153176346040/?t=0
-
- 0 replies
- 861 views
-
-
'விடுதலைப்புலிகள்' பத்திரிகையும் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கமும் பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக…
-
- 0 replies
- 860 views
-
-
எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…
-
- 0 replies
- 860 views
-
-
வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி
-
- 0 replies
- 860 views
-
-
-
- 3 replies
- 860 views
-
-
கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…
-
- 3 replies
- 859 views
-
-
Anand Prasad·Friday, 8 January 2016 அனுராதபுர சந்தி.....கிழக்கு மாகாணத்தின் வாயில்..... அதனுடாக பயணித்தால் மடத்தடிச் சந்தி....... திருக்கோணமலை நகரின் நுழைவாயில். இந்துமாகடலின் வழமையேயான இறைமையையும் இயற்கைத் துறைமுகமென்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டிருந்த அல்லது இருந்ததாக இறுமாந்து கொண்டிருந் கிழக்கு மாகாணத்தினுள்ளே உட்புகும் மிக எளிய நுழைவாயில். இன்னபிற இடது கையை வலதுபுறமாக சுற்றி மூக்கைத்தொடும் சூத்திர...சூக்க்ஷுமங்கள் ஏலவே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் வலது குறைந்த நிராதரவான நிலைமைகளை சாதகமாக்கி மெழுகுவர்த்தியாய் எரியவாரம்பித்த ஆயுதம்…
-
- 0 replies
- 859 views
-
-
சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்கை…
-
- 0 replies
- 858 views
-
-
``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்" தீபச்செல்வன் 2009 - ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்ச…
-
- 1 reply
- 858 views
-
-
தொன்ம யாத்திரை - ஓர் அறிமுகம் மரபின் அழிப்பென்பது ஓர் இனத்து இருப்பின் அழிப்பு வரலாற்றின் அழிப்பு . அதனை மீட்பதென்பது அதன் சந்ததிகளின் கடமை . சொற்ப அளவிலான நிலங்களும் மரங்களும் குளங்களும் ஏரிகளும் கட்டடங்களும் தமக்கென்ற வரலாற்றுக் காலகட்ட சாட்சியமாக நம்மிடம் எஞ்சி நிற்கின்றன . பண்பாட்டு உற்பத்திகள் கைவினைகள் வழக்குகள் ,நடைமுறைகள் , ஆற்றுகைகள் போன்ற சமூக அசைவியக்கத்தின் பேறுகளை நாம் அடையாளம் காணுதல் நமது காலகட்டத்தின் தேவையென உணருகிறோம் . பெரும்பான்மை இனத்தின் புதிய அடையாள உருவாக்கங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நமது தொன்மையை அறிதலும் கொண்டாடுதலும் நம்மிடம் இருக்கும் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை .இந்த அடிப்படையில் நமது தொன்மங்களை புழக்கத்திற்குறிய கொண்டாட்டத்திற்குரிய இட…
-
- 1 reply
- 858 views
-
-
தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-1 விடுதலை போராட்டம் என்பது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆள முனையும் போது உருவாகின்றது அந்த வழியிலேயே இந்திய விடுதலை போராட்டம் அங்கிலேயர்களால் அடக்கி அரசாள முனையும் போதே உருவானது இந்திய போராட்டத்தை இரு வகைப்படுத்தலாம் ஒன்று அகிம்சை போராட்டம் மற்றயது நேதாஜியின் ஆயுத போராட்டம்.இதே போன்றதே தமிழீழ போராட்டமும் தமிழீழ மக்களை அடக்கி அடிமைகளாக நடத்த முனைந்த போதே தமிழீழ இளைஞர்கள் வீறுகொண்டெழுந்தனர்.ஆயுதம் ஏந்தினர் என்பது உங்களுக்கு தெரியும்.அகிம்சை வழியில் தந்தை செல்வா போன்றோர் எமது உரிமையை பெற முனைந்தனர் ஆனால் அவருக்கும் அவரை பின்பற்றியவர்களுக்கும் கிடைத்ததோ அடியும் உதை…
-
- 0 replies
- 857 views
-
-
இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:15 - ஜெரா இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” …
-
- 1 reply
- 857 views
-
-
-
- 1 reply
- 857 views
-
-
“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ் January 5, 2022 தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன். தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள் தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார். தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன. ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை . உள் நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது நாட்டில் சமாதானமாம். மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம…
-
- 0 replies
- 856 views
-
-
விக்கிரபாகு - சிவாஜிலிங்கம் யாழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
-
- 0 replies
- 856 views
-
-
இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் December 2, 2018 இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுள…
-
- 0 replies
- 855 views
-
-
Boycott Sri Lanka Campaign in the US Gains Momentum and Goes Global. Boycott Sri Lanka Campaign launched by US Tamil Political Action Council (USTPAC) held simultaneous protests in 16 US cities and half-a-dozen locations in the UK. Stanford University students join rally in San Francisco in front of GAP and Victoria’s Secret stores. San Francisco, September 29, 2010 - Another successful nationwide boycott campaign against clothing made in Sri Lanka was conducted Saturday, September 25, 2010 between 10:00 AM to 4:00 PM local time in several US cities and in London, UK. The United States Tamil Political Action Council (USTPAC) has been conducting Sri Lanka Boyco…
-
- 0 replies
- 855 views
-
-
1983ம் ஆண்டின் நினைவாக – எனது நினைவுகள் 1980ம் ஆண்டு ஆரம்பத்தில் அட்டனிலிருந்த லிபர்ட்டி கட்டிடத்தின் ஒரு அறைக்கு குடிபெயர்ந்தோம். இந்த லிபர்ட்டி கட்டிடத்தைக் கட்டியவர் வி.கே.டி பொன்னுசாமி. இந்தக் கட்டிடத்தின் பிரதான பகுதி லிபர்ட்டி சினிமா அரங்கம். இதுவே கீழ் தளத்தில் இருந்தது. இதன் உரிமையாளரும் இவரே. இவர் இலங்கையின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் “தெய்வம் தந்த வீடு” மற்றும் “ரத்தத்தின் ரத்தமே” என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களை எடுத்தவர். தெய்வம் தந்த வீடு படம் ஆரம்பிக்கும் பொழுது அட்டன் இந்துமகாசபை அல்லது மாணிக்கப்பிள்ளையார் கோயில் படிக்கட்டுகளில் இவர் கீழ் இறங்கி வருகின்ற காட்சியுடன் ஆரம்பிக்கும். இவரை 1983ம் ஆண்டு கலவரத்தினபோது சிங்கள இனவாதிகளால் வெட்டி கொலை…
-
- 1 reply
- 855 views
-
-
ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் க…
-
- 8 replies
- 854 views
- 1 follower
-
-
மூலம்: புதினம், http://www.eelampage.com/?cn=26637 தடித்த எழுத்துக்கள்: நன்னிச் சோழன் வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் தொடங்கப்படும்: கேணல் சூசை [திங்கட்கிழமை, 5 யூன் 2006, 15:18 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை …
-
- 0 replies
- 854 views
-
-
பிரபாகரன் தமிழர்களுக்கான ஒரு கற்பூர வெளிச்சம்
-
- 1 reply
- 854 views
-
-
மணல் அகழ்வு - உள்வீட்டில் நடந்தாலும் குற்றம் குற்றமே… February 22, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிர்வாண வழக்கு (விசித்திரமான முறையில்) நீதிமன்றத்துக்கு வந்தது. “எதிர் வீட்டுக்காரன் நிர்வாணமாக நிற்கிறார்” என்பதே குற்றச்சாட்டு. வழக்கை விசாரிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னார், “என்னுடைய வீட்டில்தான் நான் அப்படி நின்றேன். என்னுடைய வீட்டுக்கும் வளவுக்கும் என் பேரில் உறுதியும் உண்டு”என. நீதிபதி சொன்னார், “அது உங்கள் வீடா இல்லையா என்பதில்லை இங்கே பிரச்சினை. நீங்கள் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலோ வளவிலோ என்றாலும் கூட நீங்கள் பகிரங்கமான முறையில் அப்படி நிற்க முடியாது. அதற்கு பொது நி…
-
- 1 reply
- 854 views
- 1 follower
-
-
எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…
-
- 1 reply
- 853 views
-
-
சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு
-
- 2 replies
- 852 views
- 1 follower
-
-
https://nksthiru.blogspot.com/2020/07/1.html?fbclid=IwAR3484B5Pq-l-zzpgmmKxLnC2hcPvVxznwB9ZAlEKCwsGNnYfmop496MXGs&m=1 இந்த வலைப்பூவின் ஆசிரியர் இந்த ஆக்கத்தை வேறு தளங்களில் பதிய வேண்டாம் என்று சொல்லியுள்ளதை மதித்தும், அவரின் உழைப்பு, புத்தியுடமை உரித்தையும் மதித்து சுட்டியை மட்டும் பதிகிறேன். காத்திரமான கட்டுரை.
-
- 4 replies
- 852 views
-