Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ருவான் வெலிசாய...! ஒட்டுமொத்த இலங்கையின் - இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்...! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம். ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது. அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள - கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் ப…

  2. முகம்மது தம்பி மரைக்கார் சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட 50 இலட்சம் வாக்குகளும் அதேதேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கும் போது, அவர், வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையைச் சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். அதன் விளைவாக, தனிமைப்பட்டு நிற்கும் வகையிலான தேர்தல் முடிவு…

    • 0 replies
    • 500 views
  3. -இலட்சுமணன் இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும். இவ்வாறான சில கருத்துகளை முன்வைப்பதற்கு விருப்பமில்லை; மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும், இத்தகைய யதார்த்தபூர்வமான கருத்துகளைப் பதிவு செய்தாகவேண்டும் என்ற தேவை இருக்கத்தான் செய்கின்றன. இனவாதமும் இனப்பற்றும், நாட்டை இழந்துவிடுவோம் என்ற அச்சமும் பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் இருப்பதன் வெளிப்பாடே, இந்த வருட ஜனாதிபதித்…

    • 0 replies
    • 419 views
  4. இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி…

  5. கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? அகிலன் கதிர்காமர்அரசியல் பொருளியலாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (கட்டுரையில் இடம் பெற்றிருப்பது கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல.) இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை …

  6. பி.கே.பாலச்சந்திரன் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஞாயிறன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச்சொற்பம…

    • 0 replies
    • 632 views
  7. இலங்கையின் ஏழாவது சனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதும் தெற்கின் பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மக்களின் மனநிலையை காட்டும் இலங்கை சனாதிபதித் தேர்தல் 2019 வரைபடம், பல சேதிகளை சொல்லியுமுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளின் உதவியுடன் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றது. எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, இறுதியுத்த மீறல்கள் தொடர்பான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முதலியவை தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நிறைவு பெறாத நி…

  8. இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் - . இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. . தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பி…

  9. அப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்? நிலாந்தன்… November 16, 2019 இக்கட்டுரை வாசிக்கப்படுகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும். அம் முடிவுகள் தொடர்பில் இக்கட்டுரை விவாதிக்காது. ஆனால் அம்முடிவுகளின் மீது தமிழ் வாக்காளர்கள் புத்தி பூர்வமாகத் தாக்கம் செலுத்தியிருக்க முடியும், செலுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்குக் கோணத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. 2005 இல் புலிகள் இயக்கம் ஜனாதிபதித் தேர்தல் மீது அவ்வாறான ஒரு தலையீட்டைச் செய்தது. அதன் விளைவுகளே இன்று வரையிலும் இலங்கைத் தீவின் ஜனாதிபதித் தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணித்தது. அதன்மூலம் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜ…

  10. தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சிக்­க­லான விடயமா­ கவே உள்­ளது. வாக்­க­ளிப்­பதா, வாக்­களிக் ­காமல் விடு­வதா என்ற சிந்­த­னையும் அவர்­களை வாட்­டு­கின்­றது என்றே கூற வேண்டும். வாக்­க­ளித்தால், யாருக்கு வாக்­க­ளிப்­பது என்ற கேள்­விக்கு இத­மான தர்க்­க­ரீ­தி­யான திருப்­தி­ய­ளிக்கத் தக்க பதில் அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற வேண்டும். இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள். ஒருவர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ. மற்­றவர் சஜித் பிரே­ம­தாச. இவர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்டி தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றது. இவர்­களில் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­…

  11. ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன…

  12. ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா? பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter கோட்டபாய ராஜபக்ச (பிபிசியின் கிறிஸ் மொரிஸுக்கு வழங்கிய பேட்டி) 2015ஆம் ஆண்டில் பெரும்பான்மையான இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். திறந்த அந்த ஜனநாயக வெளியைத் தக்கவைத்திருக்க நாங்கள் வாக்களிக்கப் போகின்றோமா? அல்லது அதன் படுகொலையில், அறிந்தோ அறியாமலோ, பங்கெடுக்கப் போகின்றோமா? 2018ஆம் ஆண்டின் சிறிசேன – ராஜபக்‌ஷ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின்போது, தமக்கு எதிராக வந்திருந்த நீதிமன்ற தீர்ப்புகளைப் புறக்கணித்து, சட்டவிரோத தேர்தலுக்கு செல்லுமாறு மஹிந்த ராஜபக்‌ஷ மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவுறுத்தியதாக 2018 டி…

  13. ஐந்து கட்சிகளின் இணக்கப்பாடு, 13 அம்ச கோரிக்கைகள், பிரதான வேட்பாளர்களோடு பேச்சுவார்த்தை, எழுத்து மூல உடன்பாடு – இப்படியெல்லாம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் கோலகாலமாக இருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாதித்துவிட்டனர் என்றும் சிலர் பேசிக்கொண்டனர். இதில் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அனைத்துமே கண்துடைப்பாகவும் ஏமாற்று நாடகமாகவும் முடிவுற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் அனைவரது முகத்திலும் இலங்கை தமிரசு கட்சி காறிஉமிழ்ந்திருக்கிறது. 2009இற்கு பின்னரான மிதவாத அரசியலில் இது முன்னர் எப்போதுமில்லாதவாறு ஒரு சிறந்த ஏமாற்று நாடகத்தை தமிழரசு கட்சியும் அதன் கூட்டாளி…

  14. இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள். முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அ…

  15. அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் அந்த தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று.ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறு பான்மை இனம் தனது போராட்டத்தின் பலத்தை இழக்கிறதோ (balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power)இழந்து பெரும் பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகிவிடுகிறது .அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்குமுறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரயைகளாக ஒடுக்கப்படுவர்.ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. தொலைந…

  16. அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 11 அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ற பேச்சுப் பரவலாக உணரப்பட்டது. சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர்வது தொடர்பில், தற்போது நிச்சயமற்றநிலை உருவாகியுள்ளது. ஒருபுறத்தில், ரணில…

  17. ஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 11 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று, உரிமை கோரி வீடியோவை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பத்தாதி, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க கொமாண்டோக்களால் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சம்பவமும், தேர்தல் காலத்தில் பரபரப்பைத் தோற்றுவித்தது. 21/4 தாக்குதல்கள் தான், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, வேறொரு தளத்தை நோக்கித் திருப்பியது எனலாம். அதற்கு முன்னத…

    • 3 replies
    • 975 views
  18. கூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும் - யதீந்திரா அண்மைக்காலங்களில் இது போன்றதொரு ஏமாற்று நாடகம் தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றலாம் என்பதற்கும், தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏமாறுமாவர்கள் என்பதற்கும் இது ஒரு வரலாற்று உதாரணம். பல்வேறு விடயங்கள் மிகவும் ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றன. இரவுபகலாக விவாதங்கள் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மதத்தலைவர்கள் எனப்பலரும் ஈடுபட்டனர். இதன் விளைவாக 13அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் ஒரு வரலாற்று ஆவணம் போல் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் இறுதியில் புஸ்வானமாகிவிட்டது. இந்த முயற்ச…

  19. வழிஞ்சோடி வாக்குகள் ? நிலாந்தன் November 10, 2019 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. ‘ப்ரைட் இன்’னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி இருக்கலாம். அல்லது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். மனசார வாழ்த்தி இருப்போம் ‘நல்ல இருங்கடா தம்பிமாரே’ என. ஐந்து கட்சி முடிவு என சொல்லிட்டு இப்ப தனித்தனியாக முடிவை அவங்க அறிவிச்சுட்டு இருக்கிறாங்க……..’ ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கி விட்டு பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் அறிக்கை விடு…

    • 1 reply
    • 983 views
  20. ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று. சந்தோஷத்தை சத்தமாக கொண்டாடமல் அடக்கி வாசித்து விட்டு, அவலத்தை அகிலமெல்லாம் கேட்கத் தக்கத்தாக அழுது ஒப்பாரி வைப்பதும் மற்றுமொரு கெட்ட பழக்கம். எங்களுக்கு எந்த சின்ன நல்லதும் நடந்து விடக் கூடாது, நடந்தால் தப்பாகி விடும் என்ன மனநிலையும் அதில் அடக்கம். 2015 தேர்தலில் மைத்ரி-ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று அலட்டித் திரியும் நாங்கள், மறுவளமாக மகிந்த ஆட்சி பீடமேறியிருந்தால் அரங்கேறியிருக்கக் கூடிய அவலங்களைப் பற்றி கதைக்க ம…

  21. புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால் புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை இல­கு­வாக தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. ஜனா­தி­பதி…

  22. ஒப்பீட்டுத் தீர்மானம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்ற முடிவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் தனித்­த­னி­யாகக் கூடி முடி­வெ­டுத்­ததுடன். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவை புதிய ஜன­நா­யக முன்­னணி என்ற பல கட்­சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்­பா­ள­ராக இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் களத்தில் இறக்கி உள்­ளது. இந்தப் பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­பதில் பின் நிற்­பது போன்ற ஒரு தோற்­றத்தைக் காட்டி வந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அதன் முடிவை இப்­போது வெளிப்­ப­டுத்­தி­விட்­டது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, அரசியல் தீர்வு ,பிளவுபடாத நாட்டுக்குள் அதிகா…

  23. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்- கண்ணோட்டம்

    • 0 replies
    • 562 views
  24. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்ற அறிவிப்பு- தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள் பொது மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்காமல் கட்சிகளுடன் பேசியமை சரியான அணுகுமுறையா? 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …

    • 0 replies
    • 793 views
  25. சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 07 மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள். இத்தகைய போராட்டங்கள், உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு, மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கின்றன. கடந்த சில வாரங்களில், உலகின் பல ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.