அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
-நஜீப் பின் கபூர்- 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு …
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
அனுரவின் அதிரடி மாற்றங்களும்! வரப்போகும் மாவீரர் தினமும்!
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
நல்லாட்சி அரசில் தமிழர்களின் மீள்கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ராணுவத்துக்கு பகிர்ந்தளித்த சம்பந்தரும் சுமந்திரனும். இன்னும் பல வெளிவராத செய்திகளுடன்.
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
-
அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதன் அவசியம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலமானது அரசியல் கட்சிகள் மத்தியிலும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாரிய சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது. சட்டமூலத்தை கொண்டுவந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் இந்த அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை எதிர்த்து வருகின்றன. மாகாணசபைகளின் விவகாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ள சட்டம் என்பதால் இதனை அனைத்து மாகாண சபைகளிலும் நிறைவேற்றவேண்டியது அவசியமாகும். ஆனால், ஏற்கனவே கிழக்கு மா…
-
- 0 replies
- 432 views
-
-
அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்த உண்ணாவிரதப் போராட்டம் முழுநாட்டினதும் தமிழ் பேசும் மக்களின் கவனத்தையும் அவதானத்தையும் ஈர்த்த காணாமல்போனோரின் உறவினர்களின் உண்ணா விரதப்போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவின் எழுத்துமூல உத்தரவாதத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போனோரின் உறவினர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் என்ற அறிவிப்பானது அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் பாதிக்கப்பட்டோரின் உ…
-
- 0 replies
- 212 views
-
-
அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா? [ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது. இவ்வாறு The Morung Express எனும் ஊடகத்தில் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது அதிகாரம் மிக்க நாடாக உள்ளதால் இது உலக விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்குவதும் அதிகரித்துள்ளதாக பெரும்பா…
-
- 0 replies
- 438 views
-
-
அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து கா.சிவபாலன் அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற…
-
- 1 reply
- 417 views
-
-
அனைத்துலக கூட்டுச்சதி அரசியல் ஆய்வாளர் அரூஸ் | அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்
-
- 0 replies
- 609 views
-
-
அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன் October 18, 2021 – சூ.யோ.பற்றிமாகரன் அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்: வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல், வளர்ச்சிகள் தடுக்கப்படுதல் வறுமை அதனை அரசாங்கமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளல் மனிதகுல அழிப்பு இதை மாற்றிடப் புலம்பதிந்த தமிழர் குடைநிழல் அமைப்பு நிறுவப்படல் அவசியம். உலக வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 17ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. வறுமை என்றதுமே உடனடியாக நாளாந்த வாழ்வுக்கான நிதிவளப் பற்றாக்குறை அல்லது நிதியின்மை என்றே கருதப்படுவது வழமை. உண்மையில் வறு…
-
- 1 reply
- 507 views
-
-
அனைத்துலக விசாரணைகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றவே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு பேராசிரியர் போல் நியூமன் அவர்கள் இந்தியாவின் The Weekend Leader ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். (கலாநிதி போல் நியூமன் அவர்கள் வட இலங்கயில் மனித உரிமைகளும், அவலங்களும், உளநாட்டு இடப்பெயர்வும்’ என்னும் ஆய்வு மூலம் இந்நதியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒரு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர்). மேலும் வாசிக்க ... http://naathamnews.com/2012/01/11/pro-paul-newman/
-
- 0 replies
- 555 views
-
-
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா? நிலாந்தன்:- 21 ஜூன் 2015 ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 29 ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப் பேசியிருந்தார். வரும் செப்ரெம்பருக்குள் அவ்வாறான ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போலவே தமிழ்ப்பகுதிகளுக்கு வந்து போகும் மேற்கத்தேய தூதுவர்களும் இங்கு சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உள்ளாட்டுப் பொறிமுறையை ஆதரித்துக் கதைத்து வருகிறார்கள். அண்மையில் அ…
-
- 3 replies
- 801 views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - on June 2, 2014 தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அர…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
- 24 replies
- 2.4k views
-
-
அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் – நிலாந்தன் September 5, 2020 அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச் சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்…
-
- 0 replies
- 498 views
-
-
அன்பழகன் நிதி, ஸ்டாலின் உள்ளாட்சி: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம் மே 13, 2006 சென்னை: கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: கருணாநிதி: முதல்வர். பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாகப் பணி, இந்திய போலீஸ் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, காவல், தகவல் தொழில்நுட்பம், மதுவிலக்கு அமல், தமிழ் வளர்ச்சி, ஊழல் தடுப்பு, சுரங்கம், சிறுபான்மையினர் நலம். க.அன்பழகன் : நிதி, திட்டமிடுதல், சட்டப்பேரவை விவகாரம், தேர்தல். ஆற்காடு என். வீராசாமி: மின்சாரம், மரபு சாரா எரிசக்தி, சிறு மற்றும் குடிசைத் தொழில்கள். மு.க.ஸ்டாலின்: உள்ளாட்சி நிர்வாகம், நகராட்சி நிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன் 69 Views அனைத்துலக மனச்சாட்சித் தினம் – 05.05.2021 (இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின் நினைவுகள்) மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபை; ஏப்ரல் 5ஆம் திகதி அனைத்துலக மனச்சாட்சித் தினத்தைக் கொண்டாடுகிறது. அனைத்துல கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தில் மனிதர்களினதும், உயிரினங்களிதும் வாழ்வினை அழிக்கும் இத்தகைய ஆயுதங்களைச் செய்யாது பாதுக…
-
- 1 reply
- 487 views
-
-
அன்பின் ஐயா நெடுமாறனுக்கு ! அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட இருக்கிறார் என்று வந்த அறிவிப்பு இத்தனை பூகம்பத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை ஓர் கவர்ச்சியான மக்களை ஈர்க்கும் தாக்கத்தை சமூக இணையத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ( Charismatic figure ) முகம் கொண்டு பார்க்க வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் விடிவுக்காய் எந்த வித அரசியல் ஆதாயமும் பதவியும் பணமும் இன்றி இயன்றவரை நீங்கள் ஆற்றிய அர்பணிப்புக்களை நாகரிகமாக நன்றியுணர்வுடன் நினைவு கொள்ளும் அதே வேளை ஐயா உங்கள் இறுதிக் காலத்திலும் உண்மையோடு உழைப்பீர்கள் என்கிற நம்பிகை நமக்கு சில ஐயங்களை உண்டு பண்ணியுள்ளது. …
-
- 0 replies
- 998 views
-
-
-
- 0 replies
- 737 views
-
-
வேதனைக்கு வேதனை என்பதா? அண்டவன் தந்த சோதனை என்பதா? எது எப்படி இருப்பினும் யதார்த்தம் என்ற ஒன்றும் ஈழத் தமிழர் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற நிலைக்கு எம் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயமே. எம் ஜி. ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், தமிழக அரசினதும், அரசியல் தலைவர்களினதும் உதவி எம் ஈழத் தமிழினத்திற்குக் கிட்டும் என்று எம்மவர்கள் நினைத்திருந்தால் அது தான் நாம் விட்ட மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்று கூறவேண்டும். 1987ல் எம். ஜி. ஆர் அவர்கள் மறைந்த பின், தமிழக ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” எனும் பதங்களைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் அதில் அவர்களது நலன் சார்ந்திருந்ததை அரசியல் …
-
- 2 replies
- 782 views
-
-
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 …
-
- 1 reply
- 357 views
-
-
அன்று புலிகள் நிராகரித்ததை இன்று நியாயப்படுத்தும் தலைவர்கள் படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் இலங்கை அரசியலமைப்பின் ஏனைய சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக அமையும் என்பதும் ஏற்கனவே இந்த பத்தியில் சொல்லப்பட்ட விடயம். ஆகவே, தமிழ்த்தரப்பு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கு கேள்வியாகும் நல்லிணக்கம், சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்களை தவிர வேறு நகர்வுகள் எதனையும் காணவில்லை. காலம் பிந்திய அரசியல் தெளிவு? 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற…
-
- 0 replies
- 870 views
-
-
அன்று மொழியோடு போர் இன்று நினைவுகளோடு போர் - கவிஞர் தீபசெல்வன் 1974ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் மொழியோடு படுகொலைப் போர் புரிந்த அரசு, இன்று இனத்தின் நினைவுகளோடு போர் செய்கிறது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவர…
-
- 2 replies
- 615 views
-
-
வட கிழக்கு தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் மலையக மக்கள் இணைந்தால் தான் நாம் வாழலாம்
-
- 3 replies
- 1.2k views
-