Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சீனாவும் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பும் இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை ‘தென் திபெத்’ என்று அழைத்து வருவதோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தனது பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எல்லை தகராறு இருந்து வருகிறது. அழகான மலைகளையும், ஆறுகளையும், அடாந்த காடுக…

    • 4 replies
    • 878 views
  2. காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல் வாழ்க்கைத் தெரிவுகள் எதையும் வழங்காதபோது, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என, மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம், சிலரது கைகளில் மலைபோல் குவிகையில், இருந்த கொஞ்சமும் மெதுமெதுவாகக் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில், அவர்களுக்குப் போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அஹிம்சை வழிமுறைகள் எதுவுமே, பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், மக்களால் என்ன செய்ய முடியும்? இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில், அவர்கள் செய்யக் கூடியது என்ன? தனது எதிர்காலம் மட்டுமன்றி, தனது குடும்பத்தினதும் தனது பிள்…

  3. இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார் காரை துர்க்கா / “தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ்…

  4. [ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரச தலைவர் டேவிற் கமறோன் மற்றும் அமெரிக்கா இராசாங்கத் திணைக்களம் என்பன வெளியிட்ட கருத்துக்கள் மகிந்தவிற்குக் கசப்பாக அமைந்தது. போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரசபடையினரால் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது முயற்சிகளுக்கு எதிரான தங்களது முழுமையான ஆதரவு என்றும் இரு…

    • 1 reply
    • 921 views
  5. மைத்திரி தனது சுஜ நல அரசியல் நோக்கத்துடன் கரு நாகப் பொந்தினுள் கை வைத்து விட்ட்டார் என தோன்றுகின்றது. ஏற்கனவே ஒரு முறை, தான் பதவியில் இருப்பேன், என அறிவித்து பதவிக்கு வந்த அவருக்கு கிடைத்த பதவி சுகம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக விரும்ப வைத்துள்ளது. ஐ தே க உடன் இருந்தால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் ஐ தேக ரணில் அல்லது தமது கட்சி ஆள் தான் போட்டி இடுவர் என சொல்லி விட்டனர். ஆகவே மைத்திரிக்கு உள்ள தெரிவு, மகிந்தவுடன் சேர்வதும், தான் சுதந்திர கட்சி சார்பில் போட்டி இட்டு மகிந்த செல்வாக்கில் ஜனாதிபதியாகுவதுமே. இது அரசியல் ரீதியாக சிறந்த அணுகுமுறை தான், சநதேகமில்லை. ஆனால் மகிந்த முட்டாள் அல்ல. ஊரை அடித்து, உலையில் போட்ட ஆள் …

    • 6 replies
    • 1.2k views
  6. தமிழரின் ஐக்கியக் கனவு? November 20, 2023 — கருணாகரன் — ‘தமிழ் மக்களுடைய விடுதலைக்கு ஐக்கியம் வேண்டும்’ என்ற குரல் – வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தில் வடக்குக் கிழக்கு சிவில் சமூகம் என்ற தரப்பினர் முன்னெடுத்த கருத்தரங்கிலும் ஐக்கியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசப்பட்டது. இந்த ஐக்கியக் குரலுக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். ஆனால், அது உருவாகாத, உருப்படாத சவலையாகவே உள்ளது. மட்டுமல்ல, ஐக்கியத்திற்கு எதிர்நிலையிற்தான் நடைமுறைகள் உள்ளன. அதாவது ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற…

  7. செங்கொடி - உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்! (முன் குறிப்பு: இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.) மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவரின் பெயர் தோழர் செங்கொடி. (தோழர் என்று தான் அவர் தன்னை குறிப்பிட்டிருக்கின்றார்). இருந்தாலும் பலருக்கு மகளாகவும், இளைஞர்களுக்கு தங்கையாகவும் ஆகிவிட்டார். இந்த தீக்குளிப்பிற்குப் பின் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. இன்னொருபுறம் தீக்குளிப்பு சரியா? தவறா? என்ற …

  8. கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம் Maatram Translation on January 23, 2019 பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள் 2017 மார்ச் முதலாம் திகதி முதல் அதனையே செய்து வருகின்றனர். அவர்கள் இராணுவத்திடமிருந்தும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதற்கு துணிச்சலுடன…

  9. ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன் May 5, 2019 சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’ என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott ) கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் சமூக வலைத்தளங்களும் கைபேச…

  10. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்­தி­லேயே முடியும் என்று இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வு நிலை மூத்த அதி­கா­ரி­யான கேர்ணல் ஆர்.ஹரி­கரன் வீர­கே­சரிக்கு தொலை­பேசி மூலம் வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- இலங்கை ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கும், …

  11. காணி நிலம் வேண்டும் பராசக்தி சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆ…

  12. கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்? - நிலாந்தன் தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும். ராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறை…

    • 6 replies
    • 1.4k views
  13. ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார். லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி விடப்பட்டிருக்கிறது. 1 அரசியல் அதிகாரத்தின் தோல்வி இங்கிலாந்தின் மூன்று பெரும் கட்ச…

  14. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்து அழைந்த வந்த அந்த தருணம் – நினைவுகூர்ந்தார் அலிஸாஹிர் மௌலானா- சிறுபான்மையினத்தவர்களின் இன்றைய நிலை குறித்து கவலை சண்டானி கிரின்டே தனது உயிரையும் பொருட்படுத்தாது மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு அந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட , தன்னுடன் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை அழைத்துச்சென்ற,2009 மே மாதம் முடிவடைந்த யுத்தத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா தற்போது கைவிடப்பட்டதாக உணர்கின்றார். அவரது இந்த உணர்விற்கு காரணம் அவர் அங்கீகாரத்தை தேடுவதல்ல,மாறாக நாட்டில் பலவேறு வழிகளில் முஸ்லீம் சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதே அவரது இந்த மனோநிலைக்கு காரணமாக…

  15. சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி

  16. புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? தேர்தல் மறுசீரமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய அரசியல்யாப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் வாக்குறுதிகளையும் வழங்கி வ…

  17. இந்தியாவின் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய இராஜ தந்திரத்துக்குள் அகப்படுமா இலங்கை.? அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோ வருகை தந்த பின்பு இந்தியா இலங்கை விடயத்தில் கரிசனை அதிகம் கொள்வது போல் தெரிகிறது. அதற்கான அவசியப்பாடு இந்தியாவுக்கு அதிகமாக அமைந்திருப்பதுவும் சீனா தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஒத்ததாக இந்தியா இருக்கின்ற போதும் நிதானப் போக்கினை கடைப்பிடிகிறது. அதே நேரம் இந்தியா சீனாவுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு நகர்வுகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாகவே இலங்கை அரசியல் விடயத்தில் அதிக ஈடுபாட்டைக் காட்ட முனைகிறதைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் இந்தியா இலங்கை விடயத்தில் அண்மைக்காலத்தில் பின்பற்றி …

  18. முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம் என்றால், ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னைய இலங்கையில், நாட்டைக் கைப்பற்றி, காலனித்துவ ஆட்சி புரிந்த வெளிநாட்டவர்களுக்கெதிரான போராட்டத்தால் அமைதிக் குலைவு காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னர், இங்குள்ள இன, மதப் பிரிவினருக்கிடையில் முறுகல்கள் நிலவி வந்தன. அதில், தமிழ் மக்கள…

  19. தமிழர் ஆதரவுக் கட்டமைப்பு பற்றிய மாவையின் ஆர்வம் -புருஜோத்தமன் தங்கமயில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள, தமிழர் நலன்சார் சக்திகளை ஓரணியில் திரட்டி, பரந்துபட்ட கட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுவந்த அவர், தற்போது வெளிநாடுகளிலுள்ள தமிழர் ஆதரவுச் சக்திகளை இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா உள்ளிட்டவர்க…

  20. எதை நோக்கி - சிறீலங்காவுக்கு எதிரான மேற்குலகப் பிரச்சாரம் - ந.மாலதி விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கொடூரங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் மேற்குலகத்தின் பிரசாரத்தை பொதுவாகத் தமிழர்கள் நன்றியுடன் நோக்குகிறார்கள். இத்தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் இம்மேற்குலகப் பிரச்சாரம் சிறீலங்கா அரசைத் தமக்குச் சார்பாக மாற்றுவதற்காகவே என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் பெரிதாக ஒரு நன்மையும் அடையப் போவதில்லை என்பது இவர்கள் கருத்து. இன்னுமொரு பகுதியினர் இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மேற்குலகத்திலிருந்து விலகிப்போக, தமிழர்கள் அங்கே மேற்குலக நண்பனாக இயங்கினால் நன்மைகள் அடையலாம் என்று கருதுகின்றனர். 2009ம் ஆண்டிற்குப் பி…

  21. முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் . போரை தவிர்த்து நோக்கின் ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த தமிழர் தேசம் எதிர்நோக்கிய பிரச்சனையின் தன்மை என்பது அதன் வேகத்தில் முள்ளிவாய்க்காலுக்கு பின் ஆர்முடுகளிலேயே இருந்து வருகிறது அதனை தடுப்பதற்கான வேகம் என்பது பூச்சியத்தில் இருந்து நகராமலேயே இருந்துகொண்டிருக்கிறது. தமிழர் மீதான அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் அழிப்பு நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் கொள்கை அல்ல அது ஸ்ரீலங்கா அரசின் கொள்கை. ஸ்ரீலங்கா அரசின் மாற்றப்படாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட ஒன்று . எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும…

  22. ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி? எதை­யெல்லாம் தற்­போ­தைய அர­சாங்கம் தனது வெற்­றி­யாகக் கொண்­டாட முனை­கி­றதோ, அவை­யெல்­லாமே சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­க­ளாக மாறி வரு­கின்­றன. ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், ஹம்­பாந்­தோட்டை கைத்­தொழில் முத­லீட்டு வலயம், வொக்ஸ்­வெகன் கார் தொழிற்­சாலை ஆகி­யன அண்­மைக்­கால சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களின் வரி­சையில் ஆகப் பிந்­தி­ய­தாக இடம் பிடித்­தி­ருப்­பது ஜி.எஸ்.பி பிளஸ். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த வரிச்­ச­லு­கையை தமது அர­சாங்­கத்தின் வெற்­றி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்­சர்­களும் பிர­சாரம் செய்யத் தொடங்­கிய போது தான் அதற்குப் பின்னால் உள்ள பூகம்பம் வெடிக்கத் தொடங்­கி­யது. ஐரோப்­ப…

  23. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் கூற்றச்சாட்டுக்கள் ! அபிவிருதிப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றதா ? "தமிழ் பேசும் மக்களின் குரல்"

  24. போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.