Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [size=6]நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் [/size] [size=4]இளைய அப்துல்லாஹ்[/size] [size=4]இப்போதெல்லாம் எனது பிறந்த தினம் வரும் மே மாதம் அவ்வளவு விருப்பத்திற்குரியதாக இல்லை. அது துர்ச்சகுனமான மாதமாகவே இருக்கிறது.[/size] [size=4]நான் முல்லைத் தீவு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். அப்படியே பிஞ்சுக் குழந்தையாக கொண்டுவந்து வளர்த்தியது முள்ளியவளை வீட்டில். அப்போதிருந்தே வன்னி மண் என் வாழ்வோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நான் வன்னியில் பிறந்தவன்.[/size] [size=4][/size] [size=4]முள்ளியவளையில் இருந்து அய்யா [/size][size=4]அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார். அய்யாவின் பிரிவுக்குத் தங்கச்சி பிறந்ததுதான் காரணம் என்று என் கிராம மக்கள் …

  2. அண்ணா ஹசாரே ஒரு தேசத் துரோகி என்றால்..? ஈழதேசம் பார்வையில்..! [size=3] ஆளும் கட்சியின் ஊழல் குறித்து யார் பேசினாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான் என்கிறது காங்கிரஸ் பெருச்சாளிகள் கும்பல். காங்கிரஸ் கட்சியின் புதிய கொளகைப்படி, ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுக்கிறார்களோ, யார் பேசுகிறார்களோ, ஊழலுக்கு எதிராக யார் போராடுகிறார்களோ..? அவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய உதயகுமார் தலைமையில் ஆன போராட்டக் குழுவை மட்டுமின்றி கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மீது இது போன்றே தேசத் துரோக வழக்குகளை போட்டார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அரசுக்கு எதிராக முற்றுகை, அரசின் கொள்கையை எதிர்த்தல் என்றெல்லாம் நேரடியாகவே…

    • 0 replies
    • 550 views
  3. [size=5]தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போகுமா?[/size] [size=1][size=4]ஆக்கம்: கே. சஞ்சயன்[/size][/size] [size=4]அண்மையில் மட்டக்களப்பில் நடந்த தமிழரசு கட்சியின் மாநாடு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவித்துள்ளது.[/size] இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை சிங்களத் தேசியவாதிகளால் அச்சத்துக்குரியதொன்றாகப் பார்க்கப்படுகிறது. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதம் பேசுவதாகவும், அவர்கள் இன்னமும் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.[/size] [size=4]இன்னொரு பக்கத்தில் தம்மை யதார்த்தவாதிகளாக காட்டிக் கொள்…

  4. நானும் ஒரு இந்தியனும் என்னுடன் கடந்த 6 வருடங்களாக ஒரு இந்தியர் வேலை செய்துவருகிறார். அவருக்கு சுமார் 55 வயதிருக்கலாம், திருமணமாகி ஒரு ஆண்பிள்ளையும் இருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் கூப்ளி எனும் நகரைச் சேர்ந்தவர். இதுவரை காலமும் என்னுடன் ஈழப்பிரச்சினை தொடர்பாக அவ்வளவாகப் பேசியது கிடையாது. பல வேளைகளில் நானும் வேறு சிலரும் எமது பிரச்சினை பற்றிப் பேசும்போது மெளனமாகக் கேட்டுக்கொண்டிருப்பார், ஏதும் சொல்வது கிடையாது. சென்றவாரம் அவருடன் நீண்டநேரம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல சுவாரசியமான விடயங்களை நான் அறிந்துகொண்டேன். இந்தியாபற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அவரது கேள்வியுடன் எமது சம்பாஷனை ஆரம்பமானது. எனக்குத் தெரிந்த இந்தியா பற்றி அவருக்கு…

  5. தோல்வி நிலையென நினைத்தால் .... கடந்து சென்ற 2009 மே மாதத்தில், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது. எனினும் அந்த விடுதலைப்போராட்டம் தோற்றுவிட்டது என்பது அதன் கருத்தல்ல.ஏனெனில் ஒரு விடுதலைப்போராட்டம் அது அடையவேண்டிய குறிக்கோளை அடையும்வரை முடிந்துவிட்டதாகக்கருதமுடியாது.அதனுடைய பாதையில் அது பல பின்னடைவுகளைச் சந்திக்கலாம்.அவற்றை எவரும் தோல்வியாகவோ அல்லது எல்லாம் முடிந்துவிட்டதாகவோ எடுத்துக்கொள்வதில்லை.மேலும் 'விடுதலை' என்பது எல்லா மனிதர்களினதும் பிறப்புரிமை,அடிப்படை உரிமை.எந்த மனிதரும் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.எல்லா மனிதரும் தம்மால் இயன்ற வழிவகைகள் மூலம் விடுதலையைப்பெறவே முயன்றுகொண்டிருக்கிறார்…

  6. இன்று கனேடிய வானொலியில் பிரிட்டிஷ் தமிழ் போரம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி கேட்டேன் .அவரும் அமெரிக்காவில் இருக்கும் ஜெயராஜாவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அழைப்பில் அங்கு சென்று பல முக்கியமானவர்களை சந்திதிருக்கின்றார்கள் .அதைவிட லண்டன் ,சவுத் ஆபிரிக்கா,நோர்வே ,சுவிர்சிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்த பல அரசாங்க பிரதிநிதிகளையும் கடந்த மாதங்களில் சந்தித்திருகின்றார். அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விரல்நுனியில் அப்டேற்ராக வைத்திருப்பதாக சொன்னார் . அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒன்று, முழு விடயங்களும் பகிரங்க படுதமுடியாது சில தேவைகள் கருத்தில் கொண்டு, அடுத்து, புலம…

    • 3 replies
    • 1.1k views
  7. புலிகளின் தலைவர் ஆகச் சிறந்த மேதை தான்..! சரத் பொன்சேகாவிற்கு மறுப்பு ..! 21 - ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான புலிகளின் தலைவர் மிகச் சிறந்த மேதை என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம். புலிகளின் தலைவருக்கு நிகராக உலகில் யாரை சொல்வீர்கள்..? ஒழுக்கமும் மிகச் சிறந்த அறநெறியும் கொண்ட புலிகளின் தலைவர் ஒரு ஒப்பற்றவர் என்று ஐ.நா.வின் தருஷ்மன் அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளதே ஒரு சான்று தான். மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் உலகில் வேறு எங்கும் கிடையாது என்று சொன்னதே இந்த கமிட்டியின் அறிக்கை. தமிழ் ஈழ அரசு அமைத்து அந்த அரசில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாமல் ஒரு அரசு நடத்திட முடியுமா இன்றைய உலகில்..? ஒரு சிறு…

    • 0 replies
    • 697 views
  8. எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான். விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது. தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது. ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்) இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதர…

  9. சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. எரியும் நினைவுகள் — யாழ் நூலகம் 97, 000 க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே? தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக…

    • 1 reply
    • 1.5k views
  10. மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன் மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன் முன்பெல்லாம் வாசல்கதவைத் திறந்தால் வேப்பம் பூ வாடை வீசுகின்ற ஒரு தேசத்தில், இரத்தவாடை வீசிய இனப்படுகொலை நாட்களைக் கடந்து மூன்று வருடங்கள் வந்துவிட்டோம். இப்போதெல்லாம் கொல்லைப்புறக் கதவைத் திறந்தால் அமரிக்க வாடை அல்லவா வீசுகின்றது! பல தடவைகள் கைகுலுக்கு விருந்துண்டு விசாலமான அறைகளில் ஆடி மகிழ்ந்த கடாபி என்ற வயதாளி கொல்லப்பட்ட போது எக்காளமிட்டு அவர் சிரித்தாரே!அதுதான்.. “நாங்கள் வந்தோம், நாங்கள் பார்த்தோம், அவன் செத்துப்போனான்” என்று தொலைகாட்சியில் கைதட்டிச் சிரித்த மனிதப் பெண் ஹிலாரி கிளிங்டன் நாளை காலை வேப்பம் பூ வாச…

    • 0 replies
    • 619 views
  11. போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்" நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப…

    • 2 replies
    • 925 views
  12. முள்ளிவாய்க்கால் நினைவுகளை முதன்மைப்படுத்தும் காலம் இது. முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும் நாம் பலவிதமான கவனஈர்ப்புப்போராட்டங்களிலும் வேறுமுயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். நமது விடுதலைப்போராட்டம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில் நம்மால் இயன்ற சகல சனநாயக வழிமுறைகளிலும் நமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதில் கருத்துவேற்றுமைக்கு இடமில்லை. வெளிப்புறத்தில் உலகமக்களினதும் தலைவர்களினதும் பல நாட்டு அரசுகளினதும் ஆதரவைப்பெற முயற்சிக்கும் நாம், நமக்கு உள்ளேயிருக்கும் ஆண்டவனின் ஆதரவையும் பெறமுயற்சித்தால் என்ன? எமது கீழைத்தேசப்பண்பாட்டில், வாழ்க்கைமரபுகளில்,தெய்வ வழிபாட்டிற்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக அங்ஙனம்…

    • 0 replies
    • 1.2k views
  13. உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது. அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில் 3 சதவீதமாக உள்ளது. ஆகவே, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கையின் படைத்துறைச் செலவு அதிகரிப்பதையிட்டு உலக வங்கியோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ கேள்வி கேட்பதில்லை. ஆனாலும், இறுதிக் கொடுப்பனவான 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது அனைத்துலக நாணய நிதியம். இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அதே…

  14. 1948 இல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை இனத்திடம்.. ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் கையளித்த நாளில் இருந்து அந்த மண்ணை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் சரி.. மற்றவர்களும் சரி.. இரண்டாம் மூன்றாம் நிலைப் பிரஜைகளாகவே அங்கு வாழ்ந்து வருகின்றனர். இது.. இன்றைய பிரித்தானிய அரசி உட்பட பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் சுரட்டலுக்கு எனி அங்கு அதிக வேலை இல்லை என்பதால்.. சிங்கள பெளத்த பேரினவாதம் தலைகால் புரியாமல் இனவிரோத.. மத விரோத செயற்பாடுகளோடு இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த மேலாதிக்க ஆட்சி நடத்தி வருவதை ஜனநாயகமாகக் கொண்டு அதனை அங்கீகரித்து நிற்கின்றனர். இதன் விளைவு தமிழர்கள் மீதான அடக்குமுறைகள். இவை இனக்கலவரங்கள்.. இனப் போர்.. இனப்படுகொலை. இனச்…

    • 4 replies
    • 639 views
  15. இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டி…

  16. 2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் [கி.மு:356-323] ஆகும். முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [surveyors] ஆகியோரையும் அழைத்துச் ச…

  17. இலங்கையின் பயணம்? யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம். கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் …

    • 1 reply
    • 572 views
  18. தலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்! பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது. இந்தப் பயணத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது தொடங்கிய பிரச்சினை, முடிந்த பின்னரும் ஓயவில்லை. தமிழ்நாட்டின பிரதான கட்சிகள் இந்தக் குழுவின் பயணத்தால் பயன் ஒன்றுமில்லை என்று தமது பிரதிநிதிகளை விலக்கிக் கொண்டன. இதனால் 16 பேர் வருவதாக இருந்த குழுவில் 12 பேர் மட்டும் வந்தனர். இந்தக் குழுவின் பயணத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.அதுவும், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்தக் குழுவின் பயணத்தை வைத்து நெருக்கடிகளில் இருந்து மீளலாம் என்று அரசாங்கம் கருத…

    • 3 replies
    • 935 views
  19. கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெர…

    • 0 replies
    • 642 views
  20. 88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்த…

    • 10 replies
    • 1.5k views
  21. மே 17 - கடக்க முடியா நிழல் அக்கினி துக்கத்தின் நினைவுகளைக் கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் 'அழியா நினைவுகள்' அவை. ஏனெனில் அவை 'மரண நனவுகள்'. பசியோடிருந்த வயிறுகளை, மரணக்குழியில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்களை, முடிவேயற்றிருந்த சாவோலத்தை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை, நம்பிக்கையூட்டுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாதிருந்த கையறு நிலையை எந்த நிலையில் மறக்க முடியும்? மனித வரலாற்றில் இத்தகைய சிலுவையேற்றம் எத்தனை தடவை நடந்தாலும் இன்னும் முடியாத அவல நாடகம் அதிகார வெறியும் ஒடுக்குமுறையும். மனித மனம் உண்மையில் அத்தனை குரூரமானதுதானா? சட்டங்களும் அறமும் விழுமியங்களும் நீதியும் அன்பும் கருணையும் நம்பி…

    • 0 replies
    • 539 views
  22. உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது... ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று.. உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும். விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் -…

  23. ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று! தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு…… ஈழப் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர்உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில்நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப்போராட்டம் மீளாய்வை நோ…

    • 1 reply
    • 951 views
  24. சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக்…

    • 1 reply
    • 824 views
  25. 1, அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 2.அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது. 3. அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும்பாவிக்க முடியும். முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.