அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும் உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுகின்றனவோ இல்லையோ அவை சார்ந்த அரசியலை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றன. முன்வைக்கின்ற என்ற சொல்லாடலை விட திணிக்கின்றன என்ற சொல்லாடலே பொருத்தமானது என நான் கருதுகிறேன். எமது விருப்பங்கள் குறித்த அக்கறைகள் எதுவுமின்றி எமது புலன்களின் வழி உள்ளிறங்கி எமது மனங்களின் மீதான வன்முறையை ஊடகங்கள் நிகழ்த்துகின்றன. உதாரணத்துக்கு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடிக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
நைஜரின் ஒளிரும் யுரேனியம் sudumanal 1 நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, ந…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் ஆதரவுத் தளம் சரிந்து விட்டதா? -அதிரதன் பலூனை ஊதஊத அது பெரிதாகி, பின்னர் வெடித்துப் போனால், ஒன்றுமில்லை என்றாகிப் போய்விடுவதைப் போலதான், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான விரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசியலில் கற்றுக்குட்டிகளும் கட்டாயம் தேவைதான். ஆனால், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலில் அவை, பன்றிக் குட்டிகளாக இருப்பதுதான் வினோதம். இவர்களை விடவும், “தமிழ்த் தேசியத்துக்காகவே எல்லாம்” என்று கூறிக்கொண்டே, தமிழ்த் தேசிய எதிர்ப்பைக் கக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள், பலூனுக்குள் காற்றை ஊதிக்கொள்ள முடியாத நிலைலேயே இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் சூழல், யுத்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
கே. சஞ்சயன் சாம்பியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, நெருக்கமான இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளோ தொடர்புகளோ கிடையாது. இலங்கை இராணுவம், ஆண்டு தோறும் நடத்துகின்ற, கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்குகளில், சாம்பியா இராணுவம் பற்கேற்பது வழக்கம். அதுதவிர, சாம்பியா இராணுவத்தின் பயிலுநர் அதிகாரிகள் ஆறு பேரும், மேஜர் நிலையிலுள்ள பெண் அதிகாரி ஒருவரும் தற்போது, இலங்கையில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கற்கை நிறுவனங்களில், பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அப்பால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரியளவிலான பாதுகாப்பு உறவுகள் இல்லாத போதும், ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள சாம்பியா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மொரோக்கோ , முரண்பாடுகளின் தாயகம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு morocco சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்! தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே இருக்கலாம். இப்போது ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சர், அமைச்சர் வாரியத்தை கூட்டக் கூடாது எனத் “தடா” போட்டுள்ளார் ஆளுநர். வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் “போர் முடிந்து அடுத்த வருடம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது…
-
- 6 replies
- 1.1k views
-
-
வெளியாருக்காகக் காத்திருத்தல் - நிலாந்தன் மறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த, பத்திரிகை வாசிக்கின்ற, இணையத் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தினர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளின் பின் எடுபடத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் இப்படியாக வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சிகளுக்காக காத்திருப்பது என்பது இதுதான் முதற்றடவையல்ல. இல…
-
- 2 replies
- 1.1k views
-
-
குர்தியர்களை இனப்படுகொலை செய்த ஈராக் அரசு [size=3][size=3][size=3]ப.நற்றமிழன் [/size][/size][/size] [size=4]குர்து மொழி பேசும் இசுலாமிய மக்கள் குர்தியர்களாவர். பெரும்பான்மை குர்தியர்கள் சன்னி முசுலிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை சியா பிரிவு முசுலிம்களும், கிருத்துவர்களும், யூதர்களுமாவர். இவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியே குர்திசுதான் என்று அழைக்கப்பட்டது. தங்களுக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட ஒரு தனி இனமாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். குர்து மொழி சுமேரிய கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இவர்கள் ஒரு தொன்மையான பழங்குடி இனம் என்பது புலனாகின்றது.[/size] [size=4]முதல், இரண்டாம் உலகபோர்கள் இவர்கள் வாழ்ந்த குர…
-
- 2 replies
- 1.1k views
-
-
கம்சாயினி குணரத்தினத்தின் மட்டக்களப்பு வருகைய வரவேற்கிறேன் I WELCOME OSLO DEPUTY MAYOR KAMSHAJINI'S BATTICALOA VISIT. .ஓஸ்லோ பிரதி அமைச்சர் கம்சாயினி குணரத்தினத்தின் மட்டக்களப்பு வருகைய வரவேற்கிறேன்.ஒஸ்லோ பிரதி மேயர் மாண்புமிகு கம்சாயினி கிழக்குமாகாணத்துக்கு வருகைதந்ததையும் மட்டகளப்பு மாநகர தலைவரை சந்திதமையும் வரவேற்று வாழ்த்துகிறேன். இது ஒரு நல்ல முன் உதாரணமாகும். . பொதுவாக வடமாகானத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் இலங்கை செல்லும்போது உதவும்போது கிழக்கு மாகாணம் செல்வதோ உதவுவதோ குறைவு. மாண்புமிகு கம்சாயினி நாகரீகமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. எனினும் நோர்வீஜிய அரசியல் தலைவரான அவர் தனது பதவியின் இராசதந்திர மரபுகளை கடைப்பிடிப்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் 10 க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாது ஆக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் கூட, தமிழ் மக்களுடைய கைகளிலிருந்து பறிபோகும் அபாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. புதிய உள்ளூராட்சி சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் வட்டாரப் பிரிப்புகள், எல்லை நிர்ணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என, பொது மக்கள் தமது விசனத்தை தெரிவித்துவருவதுடன், புத்திஜீவிகள் விமர்சித்தும் வருகின்றனர். 11 பிரதேச செயலாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
Annonces Google 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். 1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார். 1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். 1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். 1961 ஆம் ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 11 replies
- 1.1k views
-
-
பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம். பிரிட்டனின் திட்டம். நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன். பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள். இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்: ஜெயதேவ உயங்கொட சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ரெடிஃப் இணையத்தளத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காலனியாதிக்க காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல் சக்திகள் அரச கட்டமைப்பை மாற்றத் தயாராக இல்லை. 25 ஆண்டுகாலம் இனப்பிரச்சனை நீடிக்கின்ற போதும் கூட சிங்கள அரசியல் சக்திகள் இம்முடிவுக்கு வரவில்லை. தற்போதைய சிறிலங்கா அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியைத்தான் வரையறுக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 1.1k views
-
-
தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன் சார்லி எப்டோ கொலையாளிகளின் அதே உத்வேகத்துடன் பிரஞ்சு அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் நிராயுதபாணிகளான மக்கள் மீது பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. குறிப்பக வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகவே கூச்சமின்றி ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் முன்வைக்கின்றன. பிரான்சில் வாழும் அனைத்து வெளிநாட்டவர்களையும் குறிவைக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அப்பாவி மக்கள் மத்தியில் நச்சுக் கருத்தைப் பரப்பி வருகின்றன. பிரஞ்சு நாட்டு அரசு இயந்திரத்தின் ஒவ்வொர் அங்கத்திலும் ஏற்கனவே இழையோடிய நிறவாதம் இன்று வியாபித்துப் படர்ந்து ஒவ்வொரு மனிதனதும் கொல்லைப்புறங்களிலும் குடிபுகுந்து அ…
-
- 8 replies
- 1.1k views
-
-
புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன் இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன. இலங்கையில் துவம்சம் செய்யப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை புதிய திசைவழி நோக்கித் திட்டமிடுவதற்கான ஆரம்பம் புலிகளின் சிந்தனை முறையையும், அதன் தொடர்ச்சியும் நிராகரிக்கப்படுவதிலிருந்தே உருவாக முட…
-
- 6 replies
- 1.1k views
-
-
மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன் November 25, 2018 தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் Spent Forces தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் - யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்… July 25, 2020 யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள். ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி பகிடியாகச் சொன்னார் “இப்படியே எல்லா …
-
- 1 reply
- 1.1k views
-
-
K.P. அண்ணனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எமக்கு ஏற்பட்டு பாரிய பின்னடைவைத் தொடர்ந்து எங்களை மீட்க நல்லதொரு மீட்பன் வரமாட்டாரோ என்ற ஏக்கத்தில் இருக்கும் பல இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளில் ஒருவனாய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சிங்கள அரசு இன அழிப்பை ஆணவத்துடன் செய்து முடித்தபின் சொல்லொணாத் துயரத்தில் இருந்த எமக்கு அந்த இறுதிநாட்களில் வன்னியில் நடந்தேறியவற்றை பக்குவமாகச் எடுத்துரைத்து உண்மைகளை உணர்ந்து ஏற்று அடுத்தது என்ன என்று சிந்திக்கவும் வைத்தீர்கள். தொடர்ந்து வந்த உங்கள் அறிக்கைகளில் உலகத்தமிழர் அனைவரிடமிருந்தும் துறைசார் அறிஞரிடமிருந்தும் ஆக்கபு}ர்வமான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினீர்கள். பாரிய பின்னடைவுகள் தந்த பாடங…
-
- 7 replies
- 1.1k views
-
-
பரிசுபெற்ற இராணுவக் கேள்வியும் சிறீலங்கா இராணுவ போக்கும்.. டென்மார்க்கில் இருந்து வெளிவரும் வரலாறு என்ற டேனிஸ் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் சிறந்த வரலாற்றுக் கேள்விக்கு பரிசளித்து வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இராணுவ சக்தியை தப்பாக பயன்படுத்தும் நாடுகளுக்கு பயன்படக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வியும் பதிலும் : கேள்வி : இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றபோது ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிரான்சை கைப்பற்றினான். 1940 ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரான்ஸ் முழுவதுமே அவனால் வெற்றி கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பிரான்சை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை ஹிட்லர் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சொல்லாமல…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசியலில் பெண்கள்: நாம் எப்போது கரையேறுவோம்? சிறு வயதில், பொது அறிவு வினாக் கொத்துகளில், “உலகின் முதலாவது பெண் பிரதமர் யார்?” என்ற கேள்வி, அநேகமாக இடம்பெற்றிருக்கும். நாமும் பெருமையுடன், “இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க” என்று எழுதிவிட்டு, முழுமையான புள்ளிகளைப் பெறுவோம். அதேபோல், ஆசியாவிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிய முதல் சில நாடுகளில், இலங்கையும் ஒன்று. அவ்வாறான முக்கியமான பெருமையைக் கொண்ட இலங்கையில், அதற்குப் பின்னர் போதியளவிலான முன்னேற்றங்கள், அரசியலில் பெண்கள் என்ற விடயத்தில் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஏனைய நாடுகள், சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாரதிராஜாவின் இயக்கத்தில் சத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுமந்திரனின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி.? சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம் “என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார்? கடந்த முறை வென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா? அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-