அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
கைவிட்டுப்போன கிழக்கு முனையம் -சுபத்ரா “கிழக்குமுனையம் இந்தியாவுக்கே வழங்கப்படும் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்த ராஜபக்ஷவினரின் அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடித்து கடைசியில் காலை வாரியிருக்கின்றது. இதனால் இலங்கையிடம் மீண்டும் ஒரு தடவை ஏமாந்துள்ள பிராந்திய வல்லரசாககாட்டிக்கொள்ளும் இந்தியாவுக்கு இம்முறை ‘மரணஅடி’ விழுந்திருக்கின்றது”. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு வியூகங்களும், மோடியின் ‘வக்சின்’ இராஜதந்திரமும், இலங்கை அரசாங்கத்தினால், தோற்கடிக்கப்படும் நிலைக்கு வந்திருக…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்க…
-
- 1 reply
- 425 views
-
-
-
- 1 reply
- 499 views
-
-
ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி. எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப் பெறுகின்ற சிந்தனைகள் நீண்டகாலத்துக்கு நிலைப்பது குறைவு. வரலாறு தனது கொடுங்கரங்களால் சிந்தனைகளின் செயலை நடைமுறையில் தோற்கடித்து சிந்தனைகளைக் காலத்துக்கு ஒவ்வாததாக மாற்றிவிடுகிறது. இதையும் தாண்டி ஒரு சிந்தனை காலமாற்றத்துக்கு நின்று நிலைக்குமாயின் அது மகத்துவமானது. அது அச்சிந்தனையின் சிறப்பை, மாறுகிற காலத்துடன் மாறுகின்ற செயன்…
-
- 1 reply
- 614 views
-
-
கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது. அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியா…
-
- 1 reply
- 1.5k views
-
-
2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…
-
- 1 reply
- 676 views
-
-
Published By: VISHNU 09 JAN, 2024 | 02:43 PM சத்திய மூர்த்தி ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டின் அரகலய சமூகப் புரட்சியின் ஆரம்பமா அல்லது குறிப்பாக ஆயுதப் படைகள் (வேண்டுமென்றே?!) தங்களின் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடா என ஒரு பொது விவாதம் உருவாக ஆரம்பித்துள்ளது. ஒரு வகையில், இது ஓர் கல்விசார் பயிற்சி அல்லது நிகழ்வுக்கு பின்னரான அறிக்கை மட்டுமே, ஆனால் அத்தகைய பயிற்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதுடன், அதை ஊக்கப்படுத்தாமல் விடக்கூடாது. பாராளுமன்றத்தில் அண்மையில், "ஆளும்" பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ஒரு தடவை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் போனது? உலகிலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற – அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம் தான்…” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இலங்கைத் தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை. இருப்பதெல்லாம் உள்ளூராட்சி சபைகள் தான். ஆனால் அவற்றுக்கு கோவிட்- 19 இற்குக் கீழான புதிய நிலைமைகளை கையாள்வதற்கு வேண்டிய அதிகாரங்கள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு அவசரகால நடவடிக்கையாக நிவாரண பொறிமுறை ஒன்றை உருவாக்க கூட அதிகாரம் இல்லை. நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி உண்டு. அவர…
-
- 1 reply
- 474 views
-
-
தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு - தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன. ஆனால், சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங…
-
- 1 reply
- 546 views
-
-
அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன் 69 Views அனைத்துலக மனச்சாட்சித் தினம் – 05.05.2021 (இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின் நினைவுகள்) மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபை; ஏப்ரல் 5ஆம் திகதி அனைத்துலக மனச்சாட்சித் தினத்தைக் கொண்டாடுகிறது. அனைத்துல கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தில் மனிதர்களினதும், உயிரினங்களிதும் வாழ்வினை அழிக்கும் இத்தகைய ஆயுதங்களைச் செய்யாது பாதுக…
-
- 1 reply
- 487 views
-
-
பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்! நிலாந்தன். கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும். அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினர் சிறைக்கைதிகளின் உடைகளோடு காணப்பட்டார்கள். அதை ஒழுங்கு படுத்தியது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “குரலற்றவர்களின் குரல்” என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு அதற்கு முதல்நாள் யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடக சந்திப்பை …
-
- 1 reply
- 364 views
-
-
கருப்பு ஜூலை: கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் த…
-
- 1 reply
- 547 views
-
-
கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது இலங்கைக்குப் புதியதல்ல. அது உலகளாவிய தோற்றப்பாடும் கூட. நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத்போன்ற அனைத்துலக உதாரணங்களை இங்கு காட்டலாம். இச்சிறுதீவில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஜே.வி.பியானது இப்பொழுது மிதவாத அரசியலில் ஈடுபடுகிறது. இப்பொழுது இச்சிறுதீவின் ஜனாதிபதியாக இருப்பவர் சில தசாப்தங்களுக்கு முன்பு ஜே.வி.யுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டவர்தான். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சே…
-
- 1 reply
- 284 views
-
-
இனவாதக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை நேர்மையானதா கடந்த அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும் தாக்கி, முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் நிந்தித்து வந்த, பொது பல சேனா கும்பல், கடந்த மாதம் முதல், மீண்டும் அதன் அடாவடித்தனத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? இது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில், ஒரே காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். ஒரே கும்பல்தான் அவற்றில் ஈடுபட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது. இதேகாலத்தில் பொது பல சே…
-
- 1 reply
- 326 views
-
-
கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்க ரணில் முனைவதன் ரகசியம் என்ன? | அகிலன் May 24, 2022 ரணில் விக்கிரமசிங்க அவசரமாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் தாமதத்தைக் காணமுடிகின்றது. புதிய இடைக்கால அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை (20) வரையில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கான திரைமறைவுப் பேரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது வரையில் பதவியேற்றுள்ள 13 அமைச்சர்களில் ஒன்பது பேர் வெள்ளிக் கிழமைதான் பதவியேற்றார்கள். இந்த அமைச்ச…
-
- 1 reply
- 473 views
-
-
#தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர…
-
- 1 reply
- 850 views
- 1 follower
-
-
எரிதழல் கொண்டு வா....!- ச.ச.முத்து யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை. அதுவும் பெருந்திரளாக மக்கள்கூடி நின்ற ஒரு பொதுக்கூட்ட இடத்தில் இப்படி நடந்தது இன்னும் அதிர்ச்சியை பலருக்கு கொடுத்திருந்தது. அதனைவிட,அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்த இன்னொரு விடயம் ஜீப் எரிக்கப்படுவதற்கு முன்னர் துப்பாக்கி முனையில் சில அரசியல் கோசங்கள் எழுப்பபட்டு அதன் பின்னரே எரிக்கப்பட்டது என்பது. 1981ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வல்வெட்டித்துறையின் கடற்கரை வீதி ஒன்றில் அந்த ஜீப் பலபல செய்திகளை நிகழ்கால…
-
- 1 reply
- 437 views
-
-
ஆதாரங்களுடன் ஆரம்பமாகிய இஸ்ரேல் மீதான போர்க்குற்ற விசாரணை | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் |
-
-
- 1 reply
- 303 views
-
-
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது. 2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண…
-
- 1 reply
- 539 views
-
-
ஊரடங்கு தளர்ந்த போது இவர்கள் எங்கே ஓடிச் சென்றார்கள்? இந்தக் கொரோனாக் காலத்தில் எது நடந்தாலும் அதனைச் சமூக நலன் கொண்டு பார்க்கவே மனம் விழைகிறது. மனிதர்கள் பற்றிய நினைவுகளைச் சுமந்தபடியே அது தொடர்பான சம்பவங்களை மனம் இரை மீட்டுக் கொள்ளுகிறது. கடந்த 16 வியாழக் கிழமையன்று வட மாகாணத்தில் யாழ்.மாவட்டம் தவிர்ந்தன ஏனைய இடங்களில் ஊரடங்கு சில மணி நேரங்களுக்குத் தளர்த்தப்பட்டது. அந்தச் சிறிய இடைவெளி யைப் பயன்படுத்தி பலரும் பலவழிகளில் தமது தேவைகளை மீளமைத்துக் கொண்டனர். பலர் பலசரக்குக் கடைகளை நோக்கி ஓடினர். சிலர் வங்கிகளில் பணத்தைப் மீளப் பெறவும், தமது தோட்டம் துரவுகளைச் சென்று பார்த்துவிட்டு வரவும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். சிலர் தம்மிடம் அதிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
நன்றி : தம்பி மயூரன் https://www.facebook.com/R.P.Mayuran?hc_ref=NEWSFEED&fref=nf
-
- 1 reply
- 687 views
-
-
தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் விக்னேஸ்வரன் யார்? முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில், புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது மட்டும்தானா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நோக்கம்? அதற்காகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததா? என்கிற …
-
- 1 reply
- 504 views
-
-
அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும். இவ்வாறு Inter Press Service - IPS இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியபீடத்தை சேர்ந்த Thalif Deen எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 697 views
- 1 follower
-