Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையில் இந்திய முதலீடும் டில்லியால் கைவிடப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் சீனாவை ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் எதிர்க்கிறார்களெனக் கூறும் தந்திரோபாயத்தை முறியடிக்க, பொருளாதார உதவிக்காகவேனும் சீனாவோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருதடவை உரையாடினாலே போதும், பிராந்தியத்தில் தீடீர் மாற்றத்தைக் காணலாம் -அ.நிக்ஸன்- சீனாவின் பொருளாதார விரிவாகத்துக்குள் இலங்கை சென்றுவிட்டது என்பதாலோ, என்னவோ, இலங்கையில் கூடுதல் முதலீடுகளைச் செய்வது தொடர்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து இந்தியா நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்கு …

  2. இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் அவலம் Maatram Translation on January 12, 2022 Photo, Selvaraja Rajasegar இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் எடுத்த மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களிலும் ஆடைத்தொழிற்சாலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் போன்ற சமூகத்தின் மிகவும் சுரண்டப்படும் பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்காக அடிமைத்தளையின் நவீன வடிவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையாகும். இச்சிறப்பான முன்னெடுப்பினைத் தெற்காசியாவில் எடுத்த முதலாவது நா…

    • 1 reply
    • 499 views
  3. இலங்கையும் செல்வாக்கு மண்டலங்களும். கேழ்வியும் பதிலும். . கேழ்வி. Segudawood Nazeer மேற்க்கு உள் நுளைந்தால் சுரங்கப் பாதையை தகர்த்துக் கொண்டு சீனா உள் நுளையும்,இவைகள் மீண்டுமொரு உலகப் போருக்கு வித்துடக் கூடும் . . பதில். Jaya Palan இலங்கைக்காகவும் மாலைதீவுக்காகவும் உலகபோர் ஒன்றும் வராது. உலகப்போருக்கு சீனா தயாராகவும் இல்லை. . இன்றுள்ள நிலவரத்தில். இலங்கையின் வடகிழக்கிலும் மேற்க்கு கரையிலும் சீனா கால்வைக்கிற வாய்ப்பு இல்லை, மலையக தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த வடமத்திய மத்திய மற்றும் தென் இலங்கை பகுதிகள் சீன ஆதரவுய் புலமாகும். அங்கு செல்வாக்கு செலுத்தும் முயற்ச்சிகளில் மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இலங்கையில்…

  4. இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன் 10/24/2016 இனியொரு... இலங்கையில் தமிழர்களிடையே இந்த மாதத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாக சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா எனும் கருத்தியலிற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம். இந்த இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெறுமாயின், அதுதமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டடத்தில் ஏற்படுத்தப்படப்போகும் இன்னொரு பிளவாகவும் பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே தமிழரின் ஒற்றுமையினைக் குலைக்கும் சில நிகழ்வுகளை நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோம்.அவையாவன விடுதலை இயக்கங்களிடையே தலமைத்துவப்போட்டியாலும், இந்திய உளவு அமைப்பின் சதிவேலைகளாலும் ஏற்பட்டபிளவு. எ…

  5. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்ப…

  6. இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் Getty Images கோப்புப்படம் (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல. இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டா…

  7. இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொணடி;ருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன். முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகை யாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review எ…

    • 7 replies
    • 860 views
  8. இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம் - நடராஜன் ஹரன் உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றம் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் …

  9. Published By: VISHNU 20 JUL, 2025 | 06:08 PM ஆர்.சேது­ராமன் இலங்­கையில் முத­லீடு செய்­வதில், ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் உட்­பட அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, ஊழலை ஒழிப்­பதும் நல்­லாட்­சியும் அவ­சி­ய­மான முன்­நி­பந்­த­னை­களாக உள்­ளன என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா அண்மையில் கூறி­யுள்ளார். வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு இலங்கை தீவி­ர­மாக முயன்­று­வரும் நிலையில், ஜப்­பா­னிய தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடை­பெற்ற 4 ஆவது ஜப்­பா­னிய –இலங்கை பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு கொள்கை உரை­யா­ட­லின்­போது அவர் இதனை கூறினார். ஜப்பான் வெளி­யு­றவு பிரதி உதவி அமைச்­சரும், ஜப்­பா…

  10. இலங்கையில் என்ன நடக்கிறது? அதனிடம் ஏன் பணம் இல்லை இலங்கையின் தற்போதைய பிரச்சினை வெளியுலகில் இருந்து தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமானஅளவு பணம் இல்லையெ ன்பதாகும். இங்கு என்ன நடந்தது?. பிரபாஷ் கே .தத்தா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , பெரும்பாலான கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றன. குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உற்பத்திசெய்தனர் . ஆனால் உலகமே இப்போது ஒரு கிராமமாக இருந்தாலும் நவீன தேசிய அரசுகள் தன்னிறைவு பெறுவது அரிது. அவர்கள் தங்கள் மிகையான உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டு கையி ருப்புக்களை சம்பாதித்து …

  11. PREDICTION. எதிர்வு கூறல்: . நாடாளுமன்றம் ஒருரிரு நாட்களில் கூடினால் ரணில் வெற்றி பெறுவார். அதற்க்கு அவைத்தலைவர் துணிச்சலான முடிவுகளை எடுத்து சர்வதேச ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஜெயவர்தனபுர கட்டிடத்திலோ அல்லது வெளியிலோ நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும். இல்லையேல் மகிந்த ராஜபக்சவே பிரதமராக வெற்றி பெறுவார் .

  12. இலங்கையில் ஏமாந்த இந்தியா...! இலங்கை, சீனா, - இந்­தியா என்ற முக்­கோண உற­வுகள் விட­யத்தில், இந்­தியா ஏமாந்து போயி­ருக்­கி­றதோ என்று தோன்­று­கி­றது. ‘உலகம் மாறி­விட்­டது, அல்­லது மாறிக் கொண்­டி­ருக்­கி­றது, இந்­தியா இன்­னமும் பழைய நினைப்பில் தான் இருக்­கி­றது’ என்ற தொனிப்­பட, இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­காரச் செய­லர்­க­ளான, இரண்டு மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த சந்­தேகம் எழு­வ­தற்குக் காரணம். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி புது­டில்­லியில் வெளி­நாட்டுச் செய்­தி­யாளர் சங்­கத்தில் நடந்த கலந்­து­ரை­யா­டலின் போது, இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும், வெளி­வி­வ­காரச் செய­ல­ரா­கவும் இருந்து …

  13. இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல் Veeragathy Thanabalasingham on January 4, 2023 Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளிய…

  14. இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? பிரேரணா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA இலங்கையில் சுமார் 15 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்திற்குப் பிறகு புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு நாட்டிற்குள் நடந்த குழப்பங்களின் படங்களை உலகமே பார்த்தது. 13 ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் தமிழ் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை ராணுவம், நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு மத்தியில் அரசியலில் தலையிடவில்லை. இம்முற…

  15. இலங்கையில் கொரோனா குறித்த உண்மை மறைக்கப்படுகிறதா ? -என்.கண்ணன் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் முழுமையாக ஒன்று குவிக்கப்பட்டிருந்த சூழலில், கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் தனது கைவரிசையைக் காண்பித்து விட்டது. ஒன்றுக்கு இரண்டு மிகப்பெரிய கொத்தணிகள்- அதுவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலேயே உருவாகியிருந்த போதும், அது விஸ்வரூபம் எடுக்கும் வரையில், யாருக்கும் தெரியாமலேயே இருந்து விட்டது. எழுமாற்றான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இரண்டு கொத்தணிகளுமே- கையை மீறிச் செல்லும் நிலை ஏற்பட்ட பின்னர் தான் கண்டுபிடிக்கப…

  16. இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா? கடந்த காலத்தில் இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர்­களில் ஆரா­யப்­பட்ட வேளை­களில் அர­சியல் உணர்­வுகள் கிள­றி­வி­டப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் கூட்டத் தொட­ரின்­போது அத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை இல்லை. மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. முன்­னைய அர­சாங்­கத்தைப் போலன்றி தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் நல்­லு­றவைக் கொண்­டி­ருக்­கி­றது. பெரும்­பா­லான மக்கள் நம்­பு­கி­றார்கள். அதனால் ஜெனீ­வாவில் இருந்து உண்­மை­யான அச்­சு­றுத்தல் ஒன்று வரு­வ­தாக இவர்கள் நோக்­க­வில்லை. இத்­த­கை­ய­தொரு சூழ…

  17. இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை, சில தமிழ் அரசியல்வாதிகள் கைதட்டி வரவேற்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால், இது நல்லெண்ணம் மிக்க கருத்தாகவே தெரிகிறது. அந்தளவில், அதற்குரிய வரவேற்பும் பொருத்தமானதே! ‘அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’ என்கிற குரல், அனைவரும் ‘ஸ்ரீ லங்கன்ஸ்’ என்ற தேச அடையாளத்துக்குள் வரவேண்டும் என்கிற ‘சிவில் தேசிய…

  18. இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் என்று உரையாடும் போது, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், ஊழல், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள், எம் கண்முன்னே வந்து செல்லும். சிறுவர் தொழிலாளர் என்ற ஒரு பிரச்சினை, அநேகமானோரின் கண்முன்னே வந்து செல்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், அதுவும் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்பது தான், குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சிறுவர் தொழிலாளர் என்பது, இலங்கையிலுள்ள பிரச்சினைகளுள் ஒன்று என்று கூறிய பின்னர்தான், உணவகங்களில் உணவு பரிமாறும் சிறுவர்கள், மோட்டார் வாகனத் திருத்தகங்களில் கழிவு எண்ணெயை உடல் முழுதும் பூசியபடி நிற்கும்…

  19. ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர் James Holmes என்பவர். James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs. James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes …

    • 2 replies
    • 1k views
  20. இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா? …

  21. இலங்கையில் சீனா? - யதீந்திரா அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்…

  22. இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா? சேது ராமலிங்கம் இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சிகளுக்குள் பெரும் மோதல் வெடித்து அரசியல் நெருக்கடியாக மாறியது. இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கடந்த 26ஆம் தேதியன்று மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைப் பதவி நீக்கம் செய்வதாக எழுத்துபூர்வமாக அறிவித்தார். அவருடைய கட்சியையும் கூட்டணி ஆட்சியிலிருந்து விலக்கினார். உடனடியாகப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பார் என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதே போல ராஜபக்சே பதவி ஏற்று அமைச்சரவையும் நியமித்தார். இது எந்த வகையிலும் இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் தான் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் …

  23. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா Maatram Translation on November 6, 2020 பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்க…

  24. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா By RAJEEBAN 18 NOV, 2022 | 11:41 AM இந்தியா தனது தென்பகுதி அயல்நாட்டில் தனது மூலோபாய நோக்கிலான பிரசன்னத்தை வலுப்படுத்துவதற்கான-சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கைக்கான பொறியியல் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. புகையிரத இயந்திரங்கள் வண்டிகள் அல்லது புகையிர பாதையில் பயன்படுத்தப்படும் ஏனைய வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் இந்திய ரெயில்வேயின் முக்கிய பிரிவாக காணப்படும் ஆலோசனை மற்றும் பொறியியல் நிறுவனமான ஆர்ஐடிஈஎஸ் நிறுவனம் இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களி…

  25. இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.