உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான Daily Mail´ல்.. உலகில் எது பழமையான மொழி? என கேட்கப் பட்ட கேள்விக்கு... தமிழ் என பதிலளிக்கப் பட்டுள்ளது.
-
- 4 replies
- 3.3k views
-
-
தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு நற்செய்தி.... கடந்த 6ம் திகதி முதல் google உலக தமிழ் செய்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரே தளத்தின் கீழ் கொடுத்துள்ளது. இதன்படி நாம் அன்றாடம் விஜயம் செய்யும் தமிழ் செய்தித் தளங்களான புதினம், சங்கதி போன்ற பலதளங்களின் செய்திகள் இலங்கைச் செய்திகள் என்ற தனிப்பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. http://news.google.com/news?ned=ta_in&topic=sn http://googlenewsblog.blogspot.com/2008/08...w-in-tamil.html
-
- 4 replies
- 2.7k views
-
-
இன்றைய வானிலை http://tamileelatsunamicenter.blogspot.com/
-
- 26 replies
- 4.4k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…
-
- 4 replies
- 2.5k views
-
-
-
தமிழீழ நூலகம் | வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி.
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது. https://eelasongs.com நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களது 33வது ஆண்டு நினைவுநாளான இன்று தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து இணையத்தளத்தில் வெளிக்கொணர்வதில் பெருமையடைகின்றோம். எமது தாயக விடுதலையின் ஆரம்ப காலத்தில் தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைப்படைப்புகள், குறிப்பாக எழுச்சிமிகு பாடல்களே அதிமுக்கிய கருவியாக இருந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு பாடல் இறுவெட்டுகள் …
-
- 0 replies
- 656 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள். __________________________________________________________ அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின் அவல ஓலங்கள் என் மனதைப் பெருதும் பாதிப்படைய வைத்துள்ளன, ஆகவே தான் அவசரமாக இந்த வேண்டுகோளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த ஆக்கத்தின் கீழ் உங்களால் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பதில் கருத்துக்களும் மிகவும் தரமானவையாக இருந்தால் அதன் பெறுமதியும் மிக அதிகமாகவிருக்கும். அதாவது இந்த கோரிக்கை போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்றடைய வாய்ப்புள்ளது என்பதை பணிவன்புடன் கூறிக்கொண்டு எனது கருத்துக்கு நகர விரும்புகிறேன். கிழக்கு மாக…
-
- 9 replies
- 2.1k views
-
-
முக்கியமாகக் கேட்க வேண்டியது. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.02.2007 அன்று ஒளிபரப்பாகிய www.tamils.info/
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழம் எண்டு சொல்லிட்டு நான் வெளியபோக முடியாது.... நாம் தனித்து இயங்கக் கூடியவர்கள்.
-
- 2 replies
- 814 views
-
-
கனடா வானொலியில் நிக்சனும் இந்திரனும் உரையாடுகிறார்கள்.
-
- 4 replies
- 994 views
- 1 follower
-
-
தமிழை தவிர வேறு மொழி?? https://www.facebook.com/share/r/1DpgW6uYTy/
-
-
- 3 replies
- 370 views
-
-
-
தமிழைப் பேசித் தமிழரை விற்கும் ஊடகமாக......... இலங்கையிலிருந்து தமிழ் வளர்பதாகக்கூறித் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் ஊடகம் என்ற போர்வையில் கொலைசெய்யும் ஊடகங்கள் பல இருந்தாலும் முழுநேர மகிந்த விசுவாச ஊடகப் பணியை செய்யும் ஊடகமொன்று, மக்கள் கொல்லப்பட்தையோ, முகாம்களுக்குள் இருந்து துன்பத்தோடு சாவதையோ, இளையோரின் படுகொலைகளையோ வெளிக்கொணராது மகிந்த புராணம் பாடியவர்கள் இன்று திடீரென புலிகளின் அறிக்கை, கனடா உலகத் தமிழர் இயக்க அறிக்கை என்று மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுப் பத்திரிகா தர்மத்துக்கு துரோகம் செய்வதின் உச்சமாக உள்ளது.இதுபோன்ற ஊடகங்களை மக்கள் சமூகத்திலிருந்து துரத்தியடிக்காதுவிடின் எமது தமிழ் சமுதாயமானது சீரழிந்துவிடுமென்பதே உண்மையாகும். (யாழ்க்கள உ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழ் எங்குமெ மணக்கும் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/36352
-
- 0 replies
- 811 views
-
-
தமிழ் இணைய உலகில் புதிய வரவு http://tamilworldtoday.com/home
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம். தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன. ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
புதினம், சங்கதி, பதிவு, தமிழ்வின் இப்படி எண்டு தமிழில் பல செய்தித் தளங்கள் நாள்தோறும் செய்திகளை படிப்பாளர்களிற்கு வழங்கி வருகின்றன. தங்களின் செய்திகளில் குறித்த இணையத் தளங்கள் செய்யும் கூத்துக்களை சுட்டிக்காட்டும் பக்கமிது. இதோ முதலாவது கூத்து தமிழ் வின் இணையத் தளத்திலிருந்து " சார்ள்ஸ் அன்ரனி, புதிய ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு கூறுகிறது" என்ற தலைப்பிலான செய்தியில் தேசியத் தலைவரின் மகன் நச்சு ஆயுதத்தைத் தயாரிப்பதாக தெரிவித்துவிட்டு அச் செய்தியில் இணைத்திருக்கிற படம் என்ன தெரியுமா? சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலட்சினைப் படம். http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccb1j0Q2e
-
- 3 replies
- 1.5k views
-
-
The JUNE issue of REACH is now available. For your convenience, we've added our newsletter to an online publication called ISSUU. You can also download the PDF version. Please see the links below. We hope you enjoy it. View Online: http://issuu.com/reach/docs/newsletterjune09.pdf Download a copy: http://www.canadatyo.org/reach/issue/1newsletter16june.pdf To ensure you receive all emails from REACH, please add reach@canadatyo.org to your address book or list of safe senders. Your suggestions are welcomed at reach@canadatyo.org . Also, please feel free to forward REACH to your friends. In Solidarity, TYO – Canada www.canadaty…
-
- 0 replies
- 565 views
-
-
தமிழ் ஈழம் வரலாறு பார்க்க வேண்டிய ஆவணப் படம். ஒரு மணித்தியாலமும் 24 நிமிடங்களும் கூடிய இந்த ஆவணப்படத்தை அனைத்து தமிழ் உள்ளங்களும் அறிந்து வைத்திருப்பது முக்கியம். இலங்கை இந்திய தமிழர் வரலாற்றை அனைவரும் புரிந்து வைக்கவேண்டியதும் காலத்தின் கடமையாகும். தவிர்க்காமல் பாருங்கள். https://www.facebook.com/ramesh.kunasekaran/videos/1696383353713155
-
- 0 replies
- 464 views
-
-
சிந்தனைக்கூடம் - யாழ்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 3.4.2016) பி.ப.3.30 மணிக்கு 'தமிழ் ஊடகங்களில் கருத்தியலும் மொழிப்பாவனையும் செல் நெறியும்” எனும் தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளம் ஊடகவியலாளர்களுக்கு அதிகளவு பயன்படக் கூடிய மேற்படி உரையாடலில் தமிழ் ஊடகவியலாளர் திரு.நடராசா குருபரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடமும் எமது பிரதேச தமிழ் மக்களிடமும் பிரபலமாகவுள்ள குளோபல் தமிழ் நியூஸ் நெற் (GTN UK & Srilanka) எனும் வலையமைப்பின் தலைவராகப் பணியாற்றும் இவர் இலங்கையில் ஊடகக் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். மூத்த ஊடகவியளாலர் திரு.ஈ.ஆர்.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இட…
-
- 0 replies
- 778 views
-
-
அறிமுகம் தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகத்துறையினரோடு ஒப்பிடும் போது, குடாநாட்டு ஊடகவியலாளர் தரம் குறைந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பய…
-
- 5 replies
- 2.8k views
-
-
தமிழ் ஒளி இணையம் இன்றய இரவுச் செய்தியில் லண்டனில் நடந்த ஆர்பாட்டம் பற்றி நல்ல முறையில் cover செய்திருந்தார்கள். ஏனைய செய்திகளிலும் சொல்லப்பட்ட விதங்களில் நல்ல மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முற்போக்கான திசையில் முன்னேற வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 2.2k views
-
-
மிகவும் வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஒளி இணையம் நடத்தியது இரவுச் செய்திகளின் பின்னர். பார்வையாளர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியை ஒன்றுபடுத்தி அவர்களது கடமைகளை உணரவைக்க இது நிச்சையம் உதவும. இப்படியான கருத்துப் பகிர்வுகள் ஆங்கில மொழியிலும் விரிவாக்கப்பட வேண்டும் அதற்கு பிரித்தானியா கலையகம் தனது கடமையை உணர தொடங்க வேண்டும். இன்று பிபிசி இக்குமுன்னர் தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவு செய்து இரவுச் செய்திக்கு வழங்கவில்லை. இது முதல் முறையல் பிரித்தானியா கலையகம் தனது கடமையை தவறியது. இவர்கள் பற்றி நிதர்சனம் களம் கொஞ்சம் கவனம் செலுத்த…
-
- 5 replies
- 2k views
-
-
tamilculture.ca எனும் இணையம் இன்று தான் கண்ணில் தட்டுபட்டது. கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் முயற்சி. கனேடிய (ஐக்கிய அமெரிக்க?) தமிழ் மக்களின் பல்வெறு விடயங்களையும், கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் பார்வையில் தருகிறது. Why Tamil Parents Need to be Better Parents Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefl…
-
- 2 replies
- 1.4k views
-