Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் கல்விக்கழகம் • "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... • "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... • "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. • தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com தொடர்புக்கு; E-Mail IDs: kidsnoolagam@gmail.…

  2. 'மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்' 'மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்' 'சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி' தலித்தியமும் தமிழ் தேசியமும்' என்ற தலைப்புக்களிலே நான் எழுதிய கட்டுரைகளுக்கு பலரும் ஆரோக்கியமான விதத்தில் தமது எதிர்வினைகளை தெரிவித்திருக்கிறார்கள். அதை விட ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அதன் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அனைவரும் இருக்கிறார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கருத்தியல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அந்தத் தடத்திலே உறுதியாக கால் பதிக்காமல் எங்களது இனத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியாது என்ற உணர்வும் நம்பிக்கையும் நமது இளைய சமூகத்திலள்ள ஒரு குறிப்பிட்ட சிலருக்க…

  3. தமிழ் நாதம் இணையத்தளம் போல அலை நாதம் என்ற இணையம் காணப்படுகிறது. புதினம் இணையத்தளம் போல புதினம் நியூஸ் இணையம் காணப்படுகிறது. பழைய தமிழ் நாதமும், புதினமும் புதிய பெயரில் உயிர்பெற்றுள்ளதா?.அல்லது அதே போன்ற பெயர்களில் ஏமாற்று வேலையா?. அலை நாதம் பதிவு செய்யப்பட்ட நாள் தமிழ் நாதம் செயலிழந்த நாளுக்கு மறு நாள்.அலைநாதம், புதினம் நியூஸ் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் இந்தியத்தொலைக்காட்சிகளின் காணொளிகள் வருவது குறைவு. அலை நாதத்தில் ராஜ் தொலைக்காட்சி செய்திக் காணொளிகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக கலைஞரின் மகன் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவின் காணொளியும் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் எம்மவர்களின் தாயக, புலம் பெயர்ந்த நாடுகளில்…

    • 2 replies
    • 2.2k views
  4. தமிழ் மக்களின் செய்திகள் உலகமெங்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வமாக அனைத்து ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பி வந்தேன். 2009 டிசம்பர் 15 லிருந்து பெரியார்தளம்.காம் என்ற இணையத்தை தனிப்பட்ட முறையில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். சங்கதி, பதிவு, மீனகம், தமிழ்வின், அந்நாளைய ஐபிசி, கனடிய தமிழ் வானொலி உட்பட அனைத்து இணையங்களிலும் புலம்பெயர் அச்சு ஊடகங்களிலும் 2005 லிருந்து நான் எழுதி அனுப்பும் செய்திகளும், படங்களும், காணொளிகளும் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாண்டு(2013) மே மாதம் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் டி.டி.என் (TTN TV) க்காக தமிழீழ ஆதரவு தலைவர்களிடம் காணொளிப்பதிவு எடுக்க எனது கையடக்க கேமராவை வாங்கிச்சென்ற ஈழத்துத்தோழரின் கவன…

  5. அன்புநிறை நெஞ்சங்களே. உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். http://tv.tamil.com/about நன்றி.

  6. தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திர…

  7. தமிழ்24 - ஐரோப்பாவில் இருந்து தமிழர்களுக்கான புதிய தொலைக்காட்சி! ஜன 15, 2011 Uploaded with ImageShack.us தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் வ…

  8. தமிழ்க்குடில் இணைய வானொலி பரீட்சார்த்த ஒலிபரப்பு: www.tamilkudil.com

  9. •தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோத…

  10. தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும் January 2, 2023 —- சுப்பிரமணியம் மகாலிங்கசிவம் (மாலி) — இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான வி.என்.மதியழகனின் நூல் வெளியீடொன்று ஞாயிறன்று மாலை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத் தலைவி பேராசிரியை பிரமீளா குருமூர்த்தியின் ஏற்பாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் ‘நினைவிலகலாத பொற்கால தமிழ் சினிமா பாடல்கள்’ என்ற கருத்தரங்கொன்று, 2014 ஒக்ரோபர் 5இல் நடைபெற்றது. கிருஷ்ணகான சபா செயலாளர் பிரபு, டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ.வே.சுப்பிரமணியம், ‘இசைக்கவி’ ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம…

  11. kuriyeedu.com தமிழ்த் தேசிய ஊடகம் "குறியீடு" இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கம்!!! தமிழ்த் தேசிய இணையத்தளம் "குறியீடு" இனம் காணாதவர்களால் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இருப்பினும் குறியீடு இணையத்தின் தொழிநுட்பவியாளர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டாலும், மீண்டும் ஹேக்கர்களால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. குறியீடு இணையத்தளத்தின் மீதான தாக்குதல் சிறிலங்கா கொழும்பில் இருந்தே குறிவைக்கப்படுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தடைகளை தாண்டி மீண்டும் மிகவிரைவில் குறியீடு இணையத்தளம் விடுதலையை நோக்கி செல்லும் என்பதை அனைத்து வாசகர்களுக்கும் அன்புடன் அறிவிக்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! குறியீடு இணையம் …

    • 0 replies
    • 348 views
  12. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் Tamil National Remembrance Foundation இணையத்தளம் முகவரி http://tnrf.co.uk

  13. தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு பிப் 8, 2014 தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு 01.02.2014 முதல் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சி இணையம் வெளியிட்ட அறிக்கை இங்கு தருகின்றோம். http://www.sankathi24.com/news/38236/64/24/d,fullart.aspx

  14. தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! தொடர்பான இணைப்புக்கள் இந்தியா ன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெர…

  15. தமிழ்த்தேசியமும் தமிழ் ஊடகங்களும், வணக்கம் தமிழ் நெஞ்சங்களே! இன்று ஈழத்தமிழர் தரப்பைப் பொறுத்தவரை ஒரு இக்கட்டான இறுதி கட்டத்தில் நிற்பதாக பலரது கணிப்பு. எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல கரடு முரடான பாதைகளையும் தாண்டி வந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழ்நிலைகள் உருவாகுவது போன்ற ஒரு மாயை தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன. எது எப்படியிருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களினது வேலைத் திட்டங்களை அட்டவணைப்படியே செயல்படுத்தி வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்த்தேசியத்தையே தமது கொள்கையாக நிறுத்தி பாராளுமன்ற அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் செயல்பாடுகள் போதுமானவையா? அல்லது தங்களை தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று கூறிக்க…

  16. தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது ,என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

    • 30 replies
    • 8.6k views
  17. எனக்கு தமிழ்நெற் இணையதளத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறது. தமிழ்நெற்றில் பிரச்சனையா அல்லது எனது கணணியில் பிரச்சனையா???

  18. சிறிது நாட்களாய் tamilnation.org வேலை செய்வது இல்லையே? யாருக்கேனும் விவரம் தெரியுமா?

  19. யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர், மற்றும் சட்டத்தரணி என்ன சொல்கிறார் என கேட்போம்

    • 1 reply
    • 753 views
  20. தமிழ்மிரரின் மற்றுமொரு படைப்பு 'Jaffna Boy' (Teaser) எமது மற்றுமொரு புதிய படைப்பாக 'Jaffna Boy' எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும். கலை கலாசாரங்களின் இருப்பிடமான யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், யாழ். மண்ணின் மணம் மாறாமல் அதே பழக்க வழக்கங்களுடன் நடந்துகொள்ளும் விதத்தை நகைச்சுவை கலந்த தொடராக வழங்குவதே 'Jaffna Boy' எனும் நிகழ்ச்சியாகும். தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எ…

  21. எங்கு நடந்தாலும் போர் கொடியது , துயரம் மிக்கது ஆறாத ரணம் தருவது. போரில்லா உலகம் வேண்டும்.

  22. தரிசனம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட இப்ப இல்லை.. மத்தியானம் செய்தி இரவு செய்தி 10 நிமிசத்துக்கு இணயத்தில வந்த செய்திகளை வாசிக்கிறது.. இடையில மக்கள் தொ.கா செய்தியை போடுறது அவ்வளவும் தான். போட்ட நிகழ்ச்சிகளையே திரும்ப திரும்ப திரும்ம்ம்பபபபப போட்டு அறுக்கினம். விரும்பின நேரமெல்லாம் சினிமா பாட்டு போடுவினம். பின்னேரம் காற்றில் வரும் கீதம் பரவாயில்லை... ஆனாலும் அதிலும் நேயர்கள் கேட்கும் பாடல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இரவு செய்தி முடிந்தவுடன் ஒரு அறிவித்தல் போடுவினம் (ஒவ்வொரு நாளும்) நிகழ்சி நிரலில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால் ஒளிபரப்பபட மாட்டாது என்று... ஒரு நாள் ரெண்டுநாள் என்றா சரி இப்படி ஒரு மாதமா வருது..…

    • 52 replies
    • 9.1k views
  23. இப்போ தென்றல் டிவி மாறி GTV (தரிசனமா) வருகிறது என்னென்டு விளங்கேல

    • 9 replies
    • 1.9k views
  24. தரிசனம் செய்திகளைப் பார்வையிட http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1230.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_0730.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1900.wmv

    • 6 replies
    • 2.1k views
  25. தரிசனம் தொலைக்காட்சி ஆரம்பமாகி விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.