உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
தமிழில் இணையத்தில் செய்தி இணையங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன என்பதையும் ஒரே செய்திகளே சிற்சில மாற்றங்களோடும் மாற்றமேதுமின்றியும் ஒவ்வொரு இடமாக அலைகின்றன என்பதை நாம் அறிவோம். ஒரு புதிய செய்தி முதலாவது இணையத்தில் வந்த பிறகு - அதை முந்தி அடுத்த இணையங்களில் யார் முந்தி வெளியிடுவது என்பதுவே நமது இணையச் செய்தியாளர்களின் உரிமையாளர்களின் பணி. ஆனால் - செய்திகளை விடுங்கள் - ஒரு இணையம் எம்மைப் பற்றி என எழுதுவதை கூட அடுத்த இடத்திலிருந்து சுட்டுப்போடுவதை என்ன சொல்ல? அதை கூடவா உட்கார்ந்து எழுத முடியாது. புதினம் தனது எம்மைப் பற்றி பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளி…
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்தயத்தமிழர்களே எமக்காக ஏதேதோ எல்லாம் செய்யும்போது இன்றைய நடிகர் சங்க போராட்டத்தினையும் சரி அன்றைய இராமேஸ்வர போராட்டத்தினையும் சரி கே ரிவி ஜங்கரன் ரிவி இலவசமாக ஏன் ஒளிபரப்பவில்லை. புலம்பெயர் மக்கள் கட்டாயம் அந்த நிகழ்வை செவிமடுக்க வேண்டும். இதை செய்வார்களா ****
-
- 23 replies
- 2.9k views
-
-
தமிழகத்தின் தினமணி ஏட்டில் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி: புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது இலங்கை ராணுவம் கொழும்பு, அக்.30: விடுதலைப் புலிகளின் மிக முக்கிய பயிற்சி தளத்தை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது. முன்னதாக கொழும்பு மற்றும் மன்னாரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டு இடங்களை குறிவைத்து புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை அதிர்ச்சியுற செய்தது. இந்நிலையில், புலிகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது முக்கிய தளத்தை இலங்கை விமானப் படைகள் கைப்பற்றியுள்ளன. பொட்டு அம்மனால் உருவாக்கப்பட்ட பயிற்சி தளம்: பெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
சீமான்.. http://seemaan.wordpress.com/ சு.ப.வீ http://subavee.wordpress.com/ அறிவுமதி http://arivumathi.wordpress.com/
-
- 0 replies
- 1k views
-
-
ஊரோசை வானொலி உரோடு உறவாடி நிலத்தின் நிகழ்வுகள் புலத்தின் நிகழ்வுகள் தாங்கிய வானோசை உங்கள் வாசல்களில்.... ஐரோப்பா ஆபிரிக்கா மத்திய கிழக்கெங்கும் தமிழோடு தமிழ் வாசம் ஊரோசை வானொலி.
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 19 replies
- 6.1k views
-
-
பிரான்ஸிலிருந்து ஒரு புதிய இணைய வானோலி உலா வருகிறது இளையவர் ஒருவரால் நடத்தபடுகிறது. கேட்டு உங்கள் கருத்துகளை முன்வையுங்கள். http://kugfm.new.fr/ வாழ்த்துகள்
-
- 0 replies
- 909 views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30
-
- 3 replies
- 2.5k views
-
-
http://www.pulolyuran.com "புலோலியூரான்" என்கின்ற இந்த இணையத்தளம் திரைப்படங்கள், குறும்படங்கள், விவரணப் படங்கள் போன்றவற்றை தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனுடைய முதல் வெளியீடாக "பதிவு" என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை படமாக்குவதற்கு இவர்கள் முன்னுரிமை அளிக்கின்றார்கள்.
-
- 0 replies
- 710 views
-
-
இப்போ தென்றல் டிவி மாறி GTV (தரிசனமா) வருகிறது என்னென்டு விளங்கேல
-
- 9 replies
- 1.9k views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னே .... குழி பறிப்புகள், காட்டிக்கொடுப்புகள், ஊடக போட்டிகளினாலும் ஈழத்தமிழர்கள் நலன் சார்ந்த ஊடகங்கள் நலிவுற்ற நிலையில், மீண்டும் இன்று "GTV" எனும் தொலைக்காட்சி ஊடகம் உதயமாகியிருக்கிறது. கடந்த காலங்களில் விட்ட தவறுகள், சறுக்கல்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து வருவார்கள் என நம்புவோம். கடந்த காலங்களில் பல தொலைக்காட்சிகள் ஐரோப்பாவில் தோன்றியிருந்தாலும், "ரிரிஎன்", மற்றும் "தரிசனம்" தொலைக்காட்சிகளுக்கு பின்னர் எம் நலனில் அக்கறை எதுவுமற்று, எமது பணங்களை சுரண்ட வந்தவைகளும், ஈழத்தமிழ் தொலைக்காட்சி எனும் பெயரில் ஈழத்தமிழர்களின் இலட்சியக் கனவுகளை சிதைக்க மறைமுகமாக உதவுபவர்களுமே எஞ்சியிருந்த நிலையில் இத்தொலைக்காட்சி வந்திருக்கிறது. மீண்டும் ஐரோப்ப…
-
- 23 replies
- 4.5k views
-
-
செய்மதி ஊடாக வெகுவிரைவில் வளரி தொலைக்காட்சி
-
- 4 replies
- 2.6k views
-
-
அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக தடைப்பட்டிருந்த வளரி வலைக்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஒளிபரப்பாக இருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக பிரான்ஸ்சின் பிரசித்தி பெற்ற மாணிக்க விநாயகர் ஆலய தேர்பவனியை வளரி நிகழ நிகழ நேரஞ்சல் செய்ய இருக்கின்றது. காலை 10 மணிமுதல் நேரஞ்சல் ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகின்றது. தேர்பவனியை மையமாக வைத்து இடம்பெற இருக்கும் இவ்நேரஞ்சலில் பல்வேறு விடயங்கள் உள்ளடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. றறற.எயடயசல.வஎ
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு நற்செய்தி.... கடந்த 6ம் திகதி முதல் google உலக தமிழ் செய்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரே தளத்தின் கீழ் கொடுத்துள்ளது. இதன்படி நாம் அன்றாடம் விஜயம் செய்யும் தமிழ் செய்தித் தளங்களான புதினம், சங்கதி போன்ற பலதளங்களின் செய்திகள் இலங்கைச் செய்திகள் என்ற தனிப்பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. http://news.google.com/news?ned=ta_in&topic=sn http://googlenewsblog.blogspot.com/2008/08...w-in-tamil.html
-
- 4 replies
- 2.7k views
-
-
"தென்றல் TV" எனும் புதிய தமிழ் தொலைக்காட்சி நேற்று முதல் பரீட்சார்த்தமாக ஒளிபரப்பப்படுகிறது. அதன் அலைவரிசை Hotbird (13 degree East): 11.727 Vertical SR 27.500 fec 3/4 உங்களிடம் ஏற்கனவே நேபாளி டிவி சனல் (Nepali TV channel) இருக்குமாக இருந்தால் நீங்கள் புதிதாக ரிஸீவரில் தேடவேண்டிய அவசியமில்லை. அந்த நேபாளி டிவி சனலில்தான் இப்ப இந்த தென்றல் வேலைசெய்கிறது.
-
- 37 replies
- 7.9k views
-
-
இவ்வாரம் வெளியாகியுள்ள தமிழகத்தின் சிறந்த பொது வாரச் சஞ்சிகைகளில் ஒன்றான ஆனந்த விகடனில் (16- 07- 2008) பக்கம் 107 இல் (தற்போது இந்த ஆனந்த விகடன் ஐரோப்பாவில் விற்பனைக்கு இருக்கிறது) http://kuruvikal.blogspot.com/ இணைய வலைப்பூ பற்றிய அறிமுகம் உலகத் தமிழ் சொந்தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் அவ் வலைப்பதிவினர். அதுமட்டுமன்றி இதற்கான முழுப் பெருமையும் யாழ் இணையத்தையே சாரும் என்றும் யாழ் இணையம் மூலம் கற்ற கணணித் தமிழையும்.. யாழ் இணையமும் அதன் கள உறவுகளும் தந்த ஊக்குவிப்பையும் முதலீடாகக் கொண்டதாலேயே இவ்வாறான ஒரு வலைப்பதிவை உருவாக்கி அறிவியல் செய்திகளை அன்னைத் தமிழால் வழங்க கூடிய நிலை தோன்றியதாக அதனை நி…
-
- 62 replies
- 7.5k views
-
-
"வளரி - வலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்" அன்பு நிறை பெரியீர், வளரி - வலைக் காட்சி [www.valary.tv] ஜூலை 14 ஆம் நாளன்று நண்பகல் 12.00 மணிக்கு வளரி வலைக் காட்சியின் (இணைய வழித் தொலைக் காட்சியின்) தமிழ்கூறு நல்லுலக நீள் பயண பவனி கால்கோளாகின்ற இனிய நிமித்தச் செய்தியை இந்தக் கடித மூலம் தங்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழ் மக்களின் வளங்களுக்கும் சிறப்புத் திறன்களுக்கும் சாதனைகளுக்கும் அபிலாசைகளுக்கும் ஒளி-ஒலி வடிகால் அமைத்து கொடுக்கும் செழிப்பான தளமாக வளரி வ.கா இயங்கும். வளமும் ஆர்வமும் உள்ளவர்களை, குறிப்பாக இளைஞர்களை, மேலும் ஊக்கப் படுத்தும்@ மண்ணு…
-
- 42 replies
- 7.4k views
-
-
கருத்துக்களத்தில இருக்கிறச்சே, பக்கமெல்லாம் ஒரு 5 செக்கனுக்கு ஒருக்கா தன்னாலயே ரீலோட் ஆகிறமாதிரி ஆகுது. www.yarl.com/cgi-bin/aqds/ads.pl.... எண்ட மாதிரி ஒரு முகவரியிலிருந்து எதையோ தரவிறக்கம் செய்யுது...! ஆனால் பக்கத்தில ஏதும் வித்தியாசம் தெரியேல்ல. இது கொஞ்ச நாளாத்தான் நடக்குது. ஏதாவது உள்ள பூந்திட்டுதோ எண்டும் யோசனையா இருக்கு...! தெரிஞ்சவா கொஞ்சம் உதவி பண்ணப்படாதோ?
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ?
-
- 22 replies
- 4.2k views
-
-
27 - 6 வெள்ளி புலிகளின் குரல் வானொலியில் நூலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆவண்பட அறிமுகம். எரியும் நினைவுகள் குறித்த பார்வை. பிரதியாக்கம் . குரல் -- சயந்தன் http://www.sajeek.com/flash/vot.mp3 தரவிறக்கி கேளுங்கள்
-
- 0 replies
- 828 views
-
-
புதினம், சங்கதி, பதிவு, தமிழ்வின் இப்படி எண்டு தமிழில் பல செய்தித் தளங்கள் நாள்தோறும் செய்திகளை படிப்பாளர்களிற்கு வழங்கி வருகின்றன. தங்களின் செய்திகளில் குறித்த இணையத் தளங்கள் செய்யும் கூத்துக்களை சுட்டிக்காட்டும் பக்கமிது. இதோ முதலாவது கூத்து தமிழ் வின் இணையத் தளத்திலிருந்து " சார்ள்ஸ் அன்ரனி, புதிய ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு கூறுகிறது" என்ற தலைப்பிலான செய்தியில் தேசியத் தலைவரின் மகன் நச்சு ஆயுதத்தைத் தயாரிப்பதாக தெரிவித்துவிட்டு அச் செய்தியில் இணைத்திருக்கிற படம் என்ன தெரியுமா? சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலட்சினைப் படம். http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccb1j0Q2e
-
- 3 replies
- 1.5k views
-
-
புதிதாக ஒரு தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமாகியுள்ளது. ஐங்கரன் TV என்ற பெயரில் கலைஞர்TV ஒளிபரப்பாகின்றது. பார்க்க விரும்புவோர் கீழேயுள்ளவாறு இணைப்பை ஏற்படுத்தவும் 13 பாகை Hotbird Frequency 11586 Ploarisation Vertical Symborate 27500 FEC 3/4
-
- 9 replies
- 3.1k views
-
-
யாழ் கள உறவுகளே, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆவணங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் ஏடு இணையத்திலுள்ளது யாவரும் அறிந்ததே. http://www.viduthalaipulikal.com/index.html?kural=1 அதில் முதல் 116 ஏடுகளும் ( March 1984 தொடக்கம் May 2004 வரை) பிரதிபண்ணப்பட்டு (scan செய்யப்பட்டு) ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சில பக்கங்கள் தெளிவற்றுள்ளன. இவை நிர்வாகத்தால் கணனி மூலம் தட்டச்சுச் செய்யபட்டுள்ளதோ எனக்குத் தெரியாது. அப்படி கணனி மூலம் தட்டச்சுச் செய்யப்படாவிடின், கள உறவுகளாகிய நாங்கள் ஏன் கணனியில் தட்டச்சுச் செய்து அவர்களுக்கு வழங்கக்கூடாது? ஆகக் குறைந்தது 50 ஏடுகளையாவது 3 மாதத்திற்குள் எங்களால் முடிக்க இயலுமானால் நாங்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அனுமதியை…
-
- 0 replies
- 783 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக்கழக இணையம் வேலை செய்யுது இல்லையே ஏன்? http://www.troonline.org/ http://www.trosponsorachild.org/ யாருக்கும் தெரியுமோ? தற்காலிக தொழில்நுட்ப கோளாறோ?
-
- 1 reply
- 1.1k views
-