உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
MY INTERVIEW IN VASANTHAM TV ON SATERDAY 11.08.2018. VASUKY ALSO PARTICIPATING..வசந்தம் டிவி நேர்காணல்.11.08.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஞாபகம் வருதே நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பாகிறது. வாசுகி பங்குபற்றி பாடுகிறார்..
-
- 0 replies
- 1.7k views
-
-
வசந்தம் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்
-
- 1 reply
- 1.4k views
-
-
யூருப்பியிருந்து .... நன்றி யூரூப். - சினிஉலகம்
-
- 5 replies
- 629 views
-
-
-
வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.. அன்புடன் தமிழ்செய்திகள் team
-
- 0 replies
- 718 views
-
-
என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம் கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php
-
- 4 replies
- 1.4k views
-
-
Satellite : HB6 Transpondeur 93 Satellite delivery system descriptor : Frequency 12577 MHz Orbital position 13° W.E flag East Polarisation Horizontal Modulation QPSK Symbol rate 27,5 Msymbol/s FEC 3/4 ORU Radio 64 Kbits Mono ''ஒரு றேடியோ" பேச கதைக்க குரைக்க கனைக்க ஒரு றேடியோ. (பிற்குறிப்பு - அடிக்க வராதையுங்கோ இந்த வாசகங்கள் ஒருபேப்பரில் வெளிவந்த வாசகங்கள்) பரீட்சார்த்த ஒலிபரப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
-
- 14 replies
- 2.5k views
-
-
வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா. வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர் . எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேர…
-
- 5 replies
- 994 views
-
-
வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம் October 11, 2021 www.telibrary.com: வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம். மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் செயற்பாட்டாளர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம். வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும் கேள்வி? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? பதில்: இன்றைய தமிழர் வரலாறு அழிவின் விளிம்பில் இருக்கின்றது. தமிழீழத்தின் மிகவும் பொக்கிசமான கட்டிடக்கலை மற்றும் தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றின் மிக மதிப்புமிக்க ஆவணங்கள் உடைமைகளைக் கொண்டி…
-
- 0 replies
- 460 views
-
-
"வளரி - வலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்" அன்பு நிறை பெரியீர், வளரி - வலைக் காட்சி [www.valary.tv] ஜூலை 14 ஆம் நாளன்று நண்பகல் 12.00 மணிக்கு வளரி வலைக் காட்சியின் (இணைய வழித் தொலைக் காட்சியின்) தமிழ்கூறு நல்லுலக நீள் பயண பவனி கால்கோளாகின்ற இனிய நிமித்தச் செய்தியை இந்தக் கடித மூலம் தங்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழ் மக்களின் வளங்களுக்கும் சிறப்புத் திறன்களுக்கும் சாதனைகளுக்கும் அபிலாசைகளுக்கும் ஒளி-ஒலி வடிகால் அமைத்து கொடுக்கும் செழிப்பான தளமாக வளரி வ.கா இயங்கும். வளமும் ஆர்வமும் உள்ளவர்களை, குறிப்பாக இளைஞர்களை, மேலும் ஊக்கப் படுத்தும்@ மண்ணு…
-
- 42 replies
- 7.5k views
-
-
மாவீரர் வணக்க நாள் 2009 " தேசத்தின் ஒளிவிளக்கே தேசியத்தின் உயிர் விளக்கே நெஞ்சமெல்லாம் உமையேற்றி நிற்கின்றோம் ! நெஞ்சார உமைப்போற்றி வணங்குகின்றோம் ! " மாவீரர் நினைவு சுமப்போம்...! தேசத் தலைவனின் ஆளுமைய எடுத்தியம்பி நிற்போம்...! கவிதைகள் பாடல்கள் பதிவுக் குறிப்புகள் உங்கள் உள்ளக் கிடக்கையில் உள்ளவற்றை பதிவு செய்யுங்கள். இணையத்தின் வழியே உலகத் தமிழர்களின் வாசல் தேடிவரும் வளரி வலைக்காட்சி நவ25 முதல் புதுப்பொலிவோடு உங்கள் ஆக்கங்களையும் சிறப்புற காவிவர காத்திருக்கின்றது. நன்றி உங்கள் படைப்புகளை அனுப்பிட : suthanraj@gmail.com
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா வான்படையால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டு ஏற்படுத்திய அழிவுக் காட்சிகளுடன் கொத்தணிக் குண்டு பற்றிய விபரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. http://www.valary.tv/?p=485
-
- 1 reply
- 1.2k views
-
-
அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக தடைப்பட்டிருந்த வளரி வலைக்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஒளிபரப்பாக இருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக பிரான்ஸ்சின் பிரசித்தி பெற்ற மாணிக்க விநாயகர் ஆலய தேர்பவனியை வளரி நிகழ நிகழ நேரஞ்சல் செய்ய இருக்கின்றது. காலை 10 மணிமுதல் நேரஞ்சல் ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகின்றது. தேர்பவனியை மையமாக வைத்து இடம்பெற இருக்கும் இவ்நேரஞ்சலில் பல்வேறு விடயங்கள் உள்ளடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. றறற.எயடயசல.வஎ
-
- 5 replies
- 1.6k views
-
-
http://www.valary.tv/?p=823
-
- 1 reply
- 1.6k views
-
-
வழக்கறிஞ்சர் வைகோ நேர்காணல்..
-
- 1 reply
- 891 views
-
-
வாக்குப் பிச்சை ****************** அண்மையில் வேட்பாளர் ஒருவருடனான நேர்காணலில் உங்கள் கட்சி எது? உங்கள் வேட்பாளர் இலக்கம் என்ன? என்று எதுவுமே தெரியாதிருக்கிறது. எப்படி மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? என்ற கேள்விக்கு 'எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது. அது என்னுடைய வேலை அல்ல என்று பதிலளித்திருந்தார். மேலும் அவர், நான் அரசியலுக்குப் புதிது. என்னை ஒரு கட்சியினர் அணுகினார்கள். அவர்கள் கேட்டபோது முதலில் நான் தயங்கினேன். மறுத்தேன். நீங்கள் என்னைத் தெரிவுசெய்ய என்ன காரணம்? என்று அவர்களிடம் எதிர்க்கேள்வியைக் கேட்டேன். உங்கள் தொடர்ச்சியான சமூகப்பணியும், உங்கள் நேர்மையும் உங்கள்மீதான மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்…
-
- 0 replies
- 599 views
-
-
'வாசிப்பே விடுதலை’ என்னும் முழக்கத்தோடு சென்னை புத்தக கண்காட்சி 2020 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வந்தால், சென்னையில் புத்தகத் திருவிழா களைகட்டத் துவங்கி விடும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வருகிற 2020 ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சென்னை புத்தகக் காட்சி வந்துவிட்டது. வாசிப்புத் திருவிழா வாகை சூட.. அறிவுச் சுடர், ஒளிவிட்டுப் பிரகாசிக்க நாம் எல்லா சாலைகளையும் புத்தகக் காட்சி நோக்கி செலுத்த வேண்டும். வாசிப்பே விடுதலை போ! கல்வி பெறு! புத்தகத்தை கையில் எடு.. அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும்.. வாசிப்பே விடுதலை! – சாவித்ரி பாய் பூலே. ‘புத்தக வாசிப்பே’ சமூக விடுதலையின் அடையாளம்’ என்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம் ஊடகத்துறையில் நான் அறிந்துகொண்ட சில கசப்பான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஊடகம் என்றால் என்ன? அவர்களின் கடமை என்ன?அவர்களுக்குரிய விதிமுறைகள் என்ன? இப்படி பல சந்தேகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது வானொலி சம்பந்தப்பட்டது. இன்று தாயகத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் கனடா தான் முதலிடத்தில் இருப்பதாக நான் அறிகிறேன். அதாவது கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கு மேல் நம்மவர்கள் வாழ்வதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகாமானோர் ரொரண்டோவில் தான் வசிக்கிறார்கள். அங்கே தான் அதிகமான தமிழ் வானொலிகளும் இயங்குகின்றன என்பதும் குறிப்பிடக்கூடியதாகும். இந்த வ…
-
- 18 replies
- 2.8k views
-
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 6 Mar 2025, 12:13 PM ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்…
-
-
- 6 replies
- 548 views
-
-
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா?16 Feb 2025, 7:45 AM கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கையில் விலங்கிடப்பட்டது போன்ற ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 16) இரவு முதல் விகடன் இணையதளத்தை பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கத…
-
- 0 replies
- 196 views
-
-
18 May 2009 முள்ளிவாய்க்காலில், நடந்தது என்ன?
-
- 1 reply
- 717 views
-
-
"இலங்கையில் இறங்கியதும் கண்ட முதல் அதிர்ச்சி..!" திகில் அனுபவம் பகிரும் சிபி!
-
- 0 replies
- 358 views
-
-
நண்பர்களே, http://en.wikipedia.org/wiki/List_of_attac...ted_to_the_LTTE இந்தச் சுட்டி கடந்த சில நாட்களாய் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கின்றது. செய்திகளுக்கு ஆதாரமாக defence.lk சுட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. வெகுசனம் பயன்படுத்தும் தளம் என்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட இயலாது. புலிகளை பற்றி உலகத்தினர் பலரும் செய்திகளை தேடுகையில் சிங்களவன் மிகச் சரியாக வேலை செய்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன்.
-
- 4 replies
- 2k views
-
-
வணக்கம், வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் அடிக்கடி நான் சென்று அங்கு எங்கள் பிரச்சனைகள், தகவல்கள் எப்படி பதியப்பட்டு இருக்கின்றது என்று பார்ப்பது வழமை. இங்கு தொண்டர்களே தகவல்களை பதிபவர்களாக இருந்தாலும்.. எல்லோரும் எல்லாவற்றிலும் கையை வைக்க முடியாது. குறிப்பாக, சிறீ லங்கா, தமிழிழம், தமிழீழ விடுதலைப் புலிகள், தலைவர் பற்றிய விபரங்கள் தமிழருக்கு சார்பாக எழுதப்படமுடியாது. இங்கு எழுதப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். நடுவுநிலமை கொண்டதாகவும் இருக்கலாம். பொதுவாக விக்கிபீடியா தகவல்கள் மேலெழுந்தவாரியாக தகவல் அறிவதற்கு நல்லதோர் மூலமாக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் விக்கிபீடியா தகவல்கள் பெரும்பாலும…
-
- 4 replies
- 4.7k views
-
-
விஜய நியூஸ் பேப்பர்ஸின் 'தாரா' இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர்ஸின் மற்றுமொரு இணையத்தள வெளியீடாக தாரா உதயமாகியிருக்கிறது. சிறுவர்களை நன்னெறிப்படுத்தும் விதத்தில், சித்திரக் கதைகளோடு பல்வேறு பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கியதாக tara.edu.lk உதயமாகியிருக்கிறது. - See more at: http://www.tamilmirror.lk/158684/%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.kJkJkrg4.dpuf
-
- 0 replies
- 1.3k views
-