உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
வணக்கம்! உங்கள் கருத்துகளுக்காகவும் பார்வைக்காகவும் புதிய செய்தித்தளத்தின் முன்னோட்டம் மனம் திறந்து தங்கள் கருத்துகளை பகிருங்கள்! இதோ முன்னோட்ட செய்தி தளம்:- http://www.ajeevan.ch/ http://www2.ajeevan.com நன்றி!
-
- 13 replies
- 2.5k views
-
-
தமிழ்நாட்டில் இருந்து வே.மதிமாறன் வழங்கும் "முற்றம்" தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரின் தத்துங்களை பேசும் நிகழ்ச்சி இது. நேயர்களின் கேள்விக்கு பெரியார் இயல் பார்வையில் நேரடியாக பதில் அளிக்கின்றார் வே.மதிமாறன்
-
- 13 replies
- 2.9k views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலரும் தமக்கென வலைப் ப திவுகளையும் இணையத்தளங்களையும் வைத்திருக்கிறார்கள். அவை குறித்த விபரங்களை இங்கே ஒரு திரியின் கீழ் பதிந்தால் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிட வசதியாயிருக்கும் என எண்ணி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இன்றைய தினம் திண்ணை மூலமாக கிருபனின் வலைப்பதிவைப் பார்த்ததால் வந்த எண்ணமிது. எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்றும்; இணையத்தளங்கள் குறித்த விபரங்களை இங்கே இணையுங்களேன்...
-
- 13 replies
- 1.5k views
-
-
இன்றும் நாளையும் ரிரின் இலவசமாக ஒளிபரப்பு
-
- 12 replies
- 2k views
-
-
TTN பற்றி நன்மை, தீமைகளை இங்கு வைக்கின்றீர்கள். கனடாவில் இருக்கும் யாழ்கள அங்கத்தவர்களுக்காக TVI (Tamil Vision Inc) ப் பற்றி நன்மை, தீமைகi ளப் பதிக்க ஒரு கட்டம் இருந்தால் நல்லம் என நினைக்கிறேன். கனடா யாழ்கள அங்கத்தவர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??? :?: ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் இரசியா!!
-
- 12 replies
- 3.8k views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் த…
-
-
- 12 replies
- 935 views
-
-
சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது: [Wednesday 2015-06-24 07:00] இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுக…
-
- 12 replies
- 5.1k views
-
-
https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html DV-2025 Program: Online Registration DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5). Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person.
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐரோப்பிய தொலைக்காட்சி தங்களது பரீட்சார்த்த ஒளிபரப்பை தங்களது இணையத்தில் ஆரம்பித்து உள்ளனர். நேற்று முதல் இப்பரீட்சார்த்த ஆரம்பமாகியுள்ளது. EuroTv
-
- 11 replies
- 4.3k views
-
-
சுருதி மாறுகிறதா தமிழோசை ?! ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்…
-
- 11 replies
- 1.7k views
-
-
(தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
-
-
- 11 replies
- 1k views
-
-
தாயகத்துக்கு நேரே சென்ற நிதர்சனம் புகழ் ஆசிரியர் வந்துவிட்டார? முதல் தடவை 10 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள் பின் 20 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள். நாம் அறிந்த மட்டில் அவர் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாராமே ???????? உண்மையாகவா ????? யாரும் மேலதிக தகவல் சொல்லுங்களேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
தமிழ்க்குடில் இணைய வானொலி பரீட்சார்த்த ஒலிபரப்பு: www.tamilkudil.com
-
- 11 replies
- 2k views
-
-
சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச மாத இதழான ஆதவன் இதழின் மார்ச் இதழின் இணைய வடிவம் தற்போது வெளியாகியுள்ளது. 80 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இவ் இதழில் அரசியல் சமூக சினிமா விடயங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் e-magazine வடிவத்திற்கு http://www.aathavanonline.com/?page_id=1220 பெப்ரவரி இதழுக்கு http://www.aathavanonline.com/?page_id=477
-
- 11 replies
- 1.3k views
-
-
நாளை பிரான்சில் நடைபெறும் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்... டிக்கட் எல்லாம் வித்துடுச்சா?
-
- 10 replies
- 2.4k views
-
-
‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’* கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று. எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்…
-
- 10 replies
- 2k views
-
-
புதிய வானொலி - ILC tamil HOTBIRD (13E) Frequency 11642 SYMBOL RATE 27500 Polarity Horizontal http://www.ilctamil.co.uk/
-
- 10 replies
- 2.8k views
-
-
4.4.2008 பேர்லினில் நிகழும் கண்டனப் பேரணி நிகழ்வு http://ktnc.net/ எனும் இணையத்தளம் ஊடாக ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேர் ஒளி அஞ்சல் செய்யப்படும். http://www.ktnc.net
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள். __________________________________________________________ அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின் அவல ஓலங்கள் என் மனதைப் பெருதும் பாதிப்படைய வைத்துள்ளன, ஆகவே தான் அவசரமாக இந்த வேண்டுகோளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த ஆக்கத்தின் கீழ் உங்களால் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பதில் கருத்துக்களும் மிகவும் தரமானவையாக இருந்தால் அதன் பெறுமதியும் மிக அதிகமாகவிருக்கும். அதாவது இந்த கோரிக்கை போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்றடைய வாய்ப்புள்ளது என்பதை பணிவன்புடன் கூறிக்கொண்டு எனது கருத்துக்கு நகர விரும்புகிறேன். கிழக்கு மாக…
-
- 9 replies
- 2.1k views
-
-
-
- 9 replies
- 2.4k views
-
-
எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.
-
- 9 replies
- 2k views
-
-
விரைவில் சுவிஸ் தமிழ் தொலைக்காட்சி Monday, 14 April 2008 சுவிஸிலிருந்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள தமிழ் தொலைக் காட்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. EURO TELEVISION , Frequency : 11843 , Symbol Rate : 27500 , Polarization : Vertical , Fec: 3/4 மேலதிக விபரங்கள் : http://www.ajeevan.ch/
-
- 9 replies
- 1.7k views
-
-
ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....
-
- 9 replies
- 3.2k views
-
-
இப்போ தென்றல் டிவி மாறி GTV (தரிசனமா) வருகிறது என்னென்டு விளங்கேல
-
- 9 replies
- 1.9k views
-
-
புதிதாக ஒரு தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமாகியுள்ளது. ஐங்கரன் TV என்ற பெயரில் கலைஞர்TV ஒளிபரப்பாகின்றது. பார்க்க விரும்புவோர் கீழேயுள்ளவாறு இணைப்பை ஏற்படுத்தவும் 13 பாகை Hotbird Frequency 11586 Ploarisation Vertical Symborate 27500 FEC 3/4
-
- 9 replies
- 3.1k views
-