Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…

  2. -எம்.ரீ. ஹைதர் அலி- வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். மதத்தினால் இருவரும் வேறுபட்டாலும், மொழியினால் இவர்கள் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ஆளுநர்கள் என்ற வரலாற்றினை அரியாத சிலர் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தங்…

  3. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோர் மன நெருக்கீடு நீக்கப்படுவது எப்போது..? [26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:10 மு.ப இலங்கை] வன்னியில் போர்ப் பகுதிக்குள் சிக்குண்டிருந்து தமது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே யொரு நோக்கத்துடன் அங்கிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களில் கடந்த 20 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் 12,000 பேர்வரையில் குடாநாட்டுக்கு வந்துள்ளனர். எங்கே போகலாம் என்ற ஒரு நிலையில், தங்களைச் செõந்த இடமான குடநாட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு அவர்கள் படையினரிடம் கேட்டதாகவும், அதனை ஏற்று மனிதாபிமான முறையில் அணுகி தமது வாகனங்களி லும் கப்பலிலும் ஏற்றிவந்து இங்கு சேர்த்துள்ளனர். படையினரின் இந்த உதவியை வன்னியிலிரு…

  4. வர­லாற்­றில் என்­றும் இல்­லாத வகை­யில் பெரும் பாது­காப்­புக் கெடு­பி­டி­க­ளு­டன் நல்­லூர்க் கந்­த­னின் உற்­ச­வம் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. போர்க் காலத்­தில்­கூட இல்­லாத அள­வுக்­குப் பாது­காப்பு நடை­மு­றை­கள் இறுக்­கப்­பட்டு ஆலய வளா­கம் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் பல­மான கண்­கா­ணிப்பு வளை­யத்துக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. ஆலய வளா­கம் மட்­டு­மன்றி ஆல­யத்துக்குச் செல்­லும் வழி­யி­லுள்ள பல்­வேறு இடங்­க­ளி­லும்­கூட பாது­காப்­புச் சோத­னை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆல­யத்துக்குள் வழி­பாட்­டுக்­கா­கச் செல்­லும் பக்­தர்­கள் உட்­பட அனை­வ­ருமே உடல் சோத­னைக்கு உட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­ கி­றார்­கள். இத­னால் பக்­தர்­க­ளுக்­குத் தாம­த­மும்…

    • 3 replies
    • 745 views
  5. நாம் ஒரு சில வருடங்களுக்கு முன் செய்த ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள்.உண்மைக்காகவும், நீதிக்காகவும்.மனித உரிமை மீறல்களைத்தடுப்பதற்காகவுமே செய்யப்பட்டன. ஆனால் இன்று மனித உரிமைமீறலும், கொடியகொடுமைகளும் நிறைவேறியபின் அதை விசாரணை செய்ய, ஐ நாவினால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கெதிராக அவன் செய்கிறான் உண்ணாவிரதமும், ஊர்வலமும். என்ன கொடுமை சார் இது. இனியாவது இந்தக்கொடுமையய்,உலகம் புரிந்துகொள்ள முன்வருமா? முன்வந்தால்??????/ நமக்கு நல்லகால////////

  6. நல்ல முடிவு தான்...கேப்டன்...! ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது...?! ஈழதேசம் செய்தி..! [size=3] தமிழ் நாட்டில் இனிமேல் அரசியல் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் அல்ல..மறுபடியும் முதலில் இருந்து வர வேண்டும். ஆனால் திராவிட சாத்தான்கள் செய்தது போல் அல்ல, உண்மையிலேயே தமிழ் மக்களின் உணர்வுகள், தமிழர்களின் தேவைகள், தமிழ் நாட்டின் இறையாண்மை என்றெல்லாம் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதற்கு நல்ல உதாரணம் சமீபத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கைகளும் பேச்சுக்களும். ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் பேசுவது, ' பொக்கை வாய் உள்ளவன் பொறி கடலை தின்பதைப் போல ' காலம் கடந்தது தான் என்றாலும் பேசாமல் இருக்க முட…

    • 0 replies
    • 2.5k views
  7. நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…

  8. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின்…

  9. மதி சுதா எனும் ஈழத்து சினிமா படைப்பாளி தன் முகனூலில் அவருடைய நண்பரின் பதிவை பகிர்ந்து இருந்தார். அவரின் எழுத்து மூலமான பூரண சம்மதத்துடன் இதை யாழில் பகிர்கின்றேன். நிழலி ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------எம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. நல்லூர் திருவிழாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நண்பரான லவகீசன் இதைப் பகிர்ந்திருக்கிறார். பதிவின் செறிவைக் கருதி அவர் பெயர் tag பண்ணவில்லை கீழே கருத்தில் அவர் பெயர் tag வரும்... நல்லூர் முருகன் திருவிழாவும் - அதைச் சுற்றிய பொருளாதார சுரண்டலும்…

  10. நவநீதம்பிள்ளைக்கு அடுத்து மர்சூகி தருஸ்மன்! – ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக நியமிக்கப்பட வாய்ப்பு. [sunday, 2014-03-23 19:05:46] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, நவநீதம்பிள்ளைக்குப் பின்னர் மர்சூகி தருஸ்மன் நியமிக்கப்படலாமென ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 செப்டெம்பர் மாதத்துடன் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. தென் ஆபிரிக்க இனத்தவரான இவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு ஆசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அடுத்த மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு மர்சூகி தருஸ்மனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கும் மேலதிகமாக மகளிருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ப…

  11. பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான். சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27 ஆம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடல் அலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு உலகம் மிரள்கிறது. சென்ற வாரம் வரை 'மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்' என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27 ஆம் திகதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை. 'விடுதல…

  12. நவி பிள்ளையின் செவ்வி

  13. நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…! October 8, 2023 (மௌன உடைவுகள் -47) — அழகு குணசீலன்— “கண்டா வரச்சொல்லுங்க … அவரைக்கையோடு கூட்டி வாருங்க” இந்த பாடலை மட்டக்களப்பு தமிழ், முஸ்லீம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நஸீர் அகமட் எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றிருப்பவர். கோத்தபாய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 6 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 20 ஐ எதிர்த்து வாக்களிப…

  14. நாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் !!!! கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட தேரர் தலைமையிலான குழுவினரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடை வேளையுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளும் பொலிஸார் மற்றும் தேரர்களின் அமுத வாக்குறுதிகளை நம்பி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சாப்பாடு கொடுப்பது, விழா எடுப்பது என எந்த முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும் ஐக்கிய சதுக்கம் தயாராக இருக்கிறது. அந்த சதுக்கத்தில் முஸ்லிம் தரப்பு சத்தியாகிரகம் எனு…

  15. [size=4] தமிழ் மக்களை சோகத்திலும், வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்திய கேணல் பரிதியின் படுகொலை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியானவையாக உள்ளன. ஆரம்பத்தில், கொலையாளிகள் என பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின்படி பரிதி அவர்களின் படுகொலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.[/size][size=4] கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதனால் அல்ல. ஏற்கனவே இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், குற்றப் பின்னணி உடையவ…

  16. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரிலேயே நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மறுப்பறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் நாணய மதிப்பு 3 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதனை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் பொருளதாரத்தையும் மேம்படுத்த இந்த நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கோசி மாத்தாய் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக இலங்;க…

  17. ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 04:38 .நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன. அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. பட இணைப்பு http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17701:2011-01-29-23-35-57&catid=121:2010-02-24-14-26-50&Itemid=657

    • 0 replies
    • 1.1k views
  18. நீங்கள் நாடாளுமன்றத்திற்கு நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள். 01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் - ரூபா. 54,285 02) துணை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 63,500 03) மாநில அமைச்சர் அமைச்சரவை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 65,000 04) சபாநாயகரின் சம்பளம் - ரூபா. 68,500 05) பிரதமரின் சம்பளம் - ரூபா. 71,500 * அலுவலக கொடுப்பனவு - ரூபா. 100,000 * போக்குவரத்து கொடுப்பனவு - ரூபா.10,000 * தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (தனியார்) * நிலையான மற்றும் மொபைல் தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (அலுவலகம்) * இலவச அஞ்சல் கொடுப்பனவு - ரூபா. 350,000 (மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம்) * ஓட்டுநர் மற்றும் விரு…

  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும். பெரும்பான்மையின் ஜனநாயகம் தமிழ் மக்கள…

  20. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா November 18, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார். இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக் கின்றன. 16…

  21. நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்……! இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இருப்பினும், அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, நாட்டில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என நாங்கள் பெருமையாகக் கூறினாலும், அடுத்தடுத்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்றே கூறலாம். கடந்த நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, 225 உறுப்பினர்களில் 5% மட்டுமே பெண்கள், அதாவது 225 பேரில் பதின்மூன்று பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அந்தவகையில் Manthri.lk நடத்திய ஆய்வில், இந்த தரவுகளின் அடிப்படையில், நாடாள…

  22. நாடு இல்லாமல் ஒரு மொழி அநியாயமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் விடயத்தில் விஷமாக நீண்ட அமைதி காக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நம் கண்டனங்கள். பிரபல இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிந்திக்க வைத்த சில வரிகள் இங்கே: ‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடுஇ என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’. நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா? அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் …

  23. 3.3 நாடு கடந்த்த அரசாஙக்க் ம் - நாடு கடந்த்த அரசாட்ச்சி நாடு கடந்த அரசாட்சி என்ற எண்ணக்கரு ஆய்வாளர்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. பல்வேறுபட்ட வடிவங்களில் நாடு கடந்த அரசாட்சி தொழிற்பட முடியும். ஐரோப்பிய ஒன்றியம் (நுரு) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. Nயுகுவுயு எனப்படும் வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு இன்னொரு எடுத்துக்காட்டு. எனினும் நாம் முன்மொழிகிற நாடு கடந்த அரசாட்சி முறைமை தனித்துவமானதும் கோட்பாட்டுரீதியாக வேறுபட்டதுமாகும். ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை முன்மொழிவது இதுவே முதற்தடவை. இதுவரை காணப்படும் நாடு கடந்த அரசாட்சி முறைமைகள் தேசிய அரசுகள் (யேவழைn – ளுவயவநள) ஒன்றிணைந்து அல்லது இணக்கப்பாடு கொண்டு உருவானவை. இங்கு குறிப்பிடப்பட…

    • 0 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.