நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கையை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் சக்தி? June 5, 2021 — கருணாகரன் — இலங்கையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாக வேலை செய்வது மிக மிகக் கடினமானது. இனவாதத்தைத் தொடருவது இலகுவானது. இதை விளங்கிக் கொள்வதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. அதிகமாகப் படித்திருக்க வேண்டியதுமில்லை. மிகச் சாதாரணமாகக் கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். முதலில் நீங்கள் படிக்கின்ற பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைக் கவனியுங்கள். இதில் 99 வீதமானவையும் சமாதானத்தைக் குறித்து – அதை வலியுறுத்திச் செய்திகளை வெளியிடுவது குறைவு என்பதைக் கண்டு பிடித்து விடலாம். அத்தனையும் இனவாத அடிப்படையிலேயே செய்திகளை எழுதுகின்றன – தய…
-
- 1 reply
- 368 views
-
-
வேலுப்பிள்ளைபிரபாகரன் கருத்து வேறுபாடு களை விரும்பாதவர், விமர்சனங் களை வெறுத்தவர் என்றொரு பொய் தோற்றம் வலுவாக வனையப்பட்டிருக்கிறது. தன் இனத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அவர் கருதி யவர்களை அவர் வெறுத்தார் என்பது உண்மைதான். அது தான் பிறந்த தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராக் காதலாலும், பெருமிதத்தாலும். ஆனால் அவர் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் என்று பலர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் உண்மை யல்ல. 1998-ம் ஆண்டு வாக்கில் என்று எண்ணுகிறேன். நான் மணிலா வேரித்தாசு வானொலியில் கடமையாற்றியிருந்த காலத்தில் நடந்த மறக்க முடியா நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. வானொலி நேயர் ஒருவர், "தங்கள் ஆளுகைப் பரப்புக்குள் குற்றம் சாட்டப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் உரிய நீதி வ…
-
- 10 replies
- 1.1k views
-
-
இந்து மகளிர் கல்லூரியும் இஸ்லாமிய ஆசிரியையும் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 2018 இல் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றமையினால் பாடசாலை நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட பாத்திமா பாமிதா ரமீஸ் என்ற இஸ்லாமிய ஆசிரியை நான்கு வருட இழுபறியின் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இம்மாதம் இரண்டாம் திகதி திரும்பவும் அதே பாடசாலையில் கடமை ஏற்க சென்றார். அப்படி அவர் சென்ற போது அங்கு நடைபெற்ற சம்பவங்களால் மீண்டும் தமிழ் – இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் கருத்து மோதலையும் உரசலையும் ஏற்படுத்துவதாக மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. அதிபரை ஆசிரியர் தாக்கியதாகவும், ஆசிரியரை கூட்டத்தில் இருந்தவ…
-
- 3 replies
- 731 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உருகும் ஜெயலலிதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்...? முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் ஃபிளாஷ்பேக் இது..! "படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை…
-
- 5 replies
- 1k views
-
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 8th August ; Friday ; Morning show—10 am உயிரணுவில் உள்ள DNA அமைப்பை தமிழில் விளக்க முடியுமா ? ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம் www.tamilarchives.org – Worlds First and Exclusive Scientific…
-
- 0 replies
- 521 views
-
-
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி. இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி. அவர் சொன்ன கதைதான் இது:- ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர், தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக் கோவணத்துண்டை எலி கடித்துவிட்டது. அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள். அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச் சீடர் மக்களிடம் சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் க…
-
- 2 replies
- 242 views
- 1 follower
-
-
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன? சாதியத்தை வென்ற மாவீர சரித்திரம் எங்களுக்கு இருக்கு மறந்துவிட்டோமா?
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
உலகம் தூற்றுகிறது, டெல்லி போற்றுகிறது சிறிலங்க நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதருமான சமல் ராஜபக்ச தலைமையில் வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இந்தியாவின் மக்களவையில் வரவேற்பு அளித்து மரியாதை தரப்பட்டுள்ளது. இன்று காலை சமல் ராஜபக்ச தலைமையில் மக்களவையின் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்த குழுவினரை வரவேற்று அவைத் தலைவர் மீரா குமார் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சொரணையுள்ள உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால், ப்ளீஸ் சிட் டவுன் என்று தொடர்ந்து கூறி, ஏதோ ஒன்றும் தெரியாத பள்ளிப் பிள்ளைகளை அடக்குவது போல் கோவத்தை விழியில் காட்டி, …
-
- 3 replies
- 825 views
-
-
கட்சியிலிருந்து வெளியேறியமை : தமிழ் மக்கள் இணையம் உருவாக்கம் : எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து சண்.குகவரதன் வழங்கிய நேர்காணல் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை. பதினொரு வருடங்கள் பொறுமைகாத்த பின்னரே இளைஞர்களுக்கான அரசியல்களத்தினை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் இணையத்தினை உருவாக்கியுள்ளோம் என அதன் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். சுமூகங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் தீர்வை வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார். அப்பேட்டியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள கட்சியின் நிருவாக கட்டமைப்பு பற…
-
- 0 replies
- 227 views
-
-
ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் ! ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்ய முடியாது என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற வில்லை. மாறாக அது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு என்பதால் அதை இலங்கையில் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. குறித்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்களை கைது செய்வதற்குக் கூட சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என பிரதமர் ரணில் பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமையை நாம் அறிவோம். ஏனெனில் தீவுக்கு வெளியே உள்ள ஒரு அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று நாட…
-
- 0 replies
- 300 views
-
-
மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இராணுவத் தளபதி மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி:- நாட்டின் தேசிய பாதுகாப்பில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்தகைய தாக்குதல்…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று; தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,; கேள்வி:-ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று …
-
- 0 replies
- 222 views
-
-
டி.பி.எஸ்.ஜெயராஜ் (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989) நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் …
-
- 119 replies
- 9.7k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU
-
- 17 replies
- 1.7k views
-
-
எந்தவொரு உயிர்க்கும் தீங்குவரகூடாது என்று கொள்கைகொண்டவரும் ஆசையே பிறர்க்கு துன்பம் என்று போதித்தவருமான புத்தரை கடவுளாக கொண்டவர்களின் நிலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது..ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையில் நல்ல வருமானமும் மதிப்பும் ஈட்டிய இலங்கை ஏன் இப்படியெல்லாம் தன்னை கேவலப்படுத்திக்கொள்கிறது..இன ்னும் எத்தளை நாளைக்குத்தான் தமிழர்க்கு அதிகாரத்தை தாராமல் இழுத்தடிக்க முடியும்..என்றாவது ஒரு நாள் தரப்போகும் உரிமைகளை இப்போதே பிரித்து கொடுத்து அனைத்து மக்களும் அங்கே அமைதியாய் வாழ வழிவகை செய்வதை விடுத்து..ஏன் இப்படியெல்லாம்.. சிங்களனே உன் நாட்டு பொருளாதாரம் எவ்வளவு கீழ் போய்ககொண்டிருக்கிறது என்று தெரியாமலேயே நீயும் ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்கிறாய்..உலக வல்லரசு அமெரிக்கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
காணொளி : இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் , கூடாங்குளம் தொடர்பாகவும் சீமானின் பேச்சு...
-
- 0 replies
- 468 views
-
-
தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? -தீபச்செல்வன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று சில சிங்கள தரப்பினர்கூட கவலை வெளியிட்டிருந்தார்கள். இலங்கைத் தீவு இரண்டாக இருக்கிறதா அல்லது இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன. அத்துடன், இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவில் தமிழர்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினையல்ல என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியது. ஏனென்றால், தனிச் சிங்கள நாடு ஆக்குவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதற்கு, தமிழர்கள் எவரும் தேவையில்லை என்று அதிபர் கோத்தபய நினைத்திருக்கலாம் …
-
- 0 replies
- 240 views
-
-
நாகரிகம் கருதி அல்லது நாகரிகம் என்று கருதி, உண்மைகள் சிலவற்றைப் பட்டென்று உடைத்துப் பேசாமல் மறைத்து மறைத்துக் கூறுவதுதான், மிகப்பெரிய அநாகரிகம் என்று தோன்றுகிறது. தஞ்சை அருகே விளாரில் உருவாக்கப்பெற்று அண்மையில் திறப்புவிழா நடைபெற்றுள்ள "முள்ளி வாய்க்கால் முற்றம்' குறித்த என் கருத்துகளையும், அதற்கான என் பாராட்டுதல்களையும் என் வலைப் பூவில் பதிவு செய்துள்ளேன். அதே முற்றம் குறித்த சில கசப்பான உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று செய்திகளைப் பேச வேண்டியுள்ளது. 1. முற்றத்தின் மீது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொடுத்த அனைத்துத் தாக்குதல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட பெரு முதலாளியும், அவர் பிறந்த சாதியு…
-
- 11 replies
- 1.4k views
-
-
இத்தாலியர் அல்லாத ஒரு போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா,எல்லோரும் வங்கப்பா போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம்,இப்படியான ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !! நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என உலகிற்கு கற்றுத் தந்த கலாச்சார பூமி. கம்யூனிசப்பிடியில் இருந்து முதலில் வெளிவந்து இரும்புத்திரையை விலக்கிய, ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் அற்புதமான பால்டிக் கடற்கரை நா…
-
- 7 replies
- 1.1k views
-
-
நரேந்திர மோடியின் முடிவுகள் வெட்டொன்று துண்டு இரண்டாக இருக்குமா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமைந்ததா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்புக் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடாமல், ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு மறைத்து விட்டதால் தான் இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போகிறது என்று தெரிந்ததுமே, நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு அவரை அணுக முயன்றிருந்தா தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன்றவர்களின் ம…
-
- 0 replies
- 729 views
-
-
ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு. நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை. இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மாநில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை.…
-
- 3 replies
- 2.2k views
-
-
அண்மைய காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்களும் கலந்துகொண்டு இம்முறை உலகளாவியரீதியில் என்பதை நிரூபித்ததோடுமட்டுமல்லாது பலரும் வியக்கும் வண்ணம் தங்கள் சாதனைகளையும் நிரூபித்துள்ளார்கள் http://www.tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26797:super-singer-3-16-03-11-&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26339:super-singer-3-09-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx (please vote for them)
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின்னர், எந்த அடிப்படையில் மகிந்த, பிரதமர் அலுவலகத்தில் இருந்து இயங்குகிறார் என்ற மனுவுடன் 122 எம்பிக்கள் வெள்ளியன்று மேல்முறையீட்டு நீதிமன்று சென்றனர். இந்த மனு அடுத்த வார முன்பகுதியில் விசாரணைக்கு வருகிறது. http://www.dailymirror.lk/article/-MPs-challenge-MR-in-court-158851.html தன்னை பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர், பாராளுமன்றத்தில் நம்பகத்தன்மை இழந்த பின்னும், பலாத்காரமாக பிரதமர் அலுவலகத்தை சட்டபூர்வமான வகையில் அல்லாது கையகப்படுத்தி வைத்திருக்கிறார் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த வெளிநாட்டு ராசதந்திரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார். http://d…
-
- 1 reply
- 421 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு கனடா - நடாத்திய 2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு. [sunday 2015-04-26 21:00] இன்று ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசு கனடா, Consortium of Tamil Associations, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்து நாடத்திய '2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு' நிகழ்வு ஸ்கார்புரோவில் 940 Progress வீதியில் அமைந்துள்ள Centennial College Residence & Conference Centre இல் நடைபெற்றது. "Assimilation or Annihilation" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழீழ மக்களின் எதிர்காலமும் தமிழீழ மக்களுக்கான நீதியை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த கருத்தரங்கு நிகழ்வு தமிழ் மக்கள் அனைவரும் பயன் பெறும் பொருட்டு இலவச நிகழ்வாக அ…
-
- 0 replies
- 322 views
-