நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
-
- 3 replies
- 529 views
-
-
கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல September 7, 2022 — கருணாகரன் — நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐ.எம்.எவ்வின் நிதி உதவி உதவும். இதற்கு ஐ.எம்.எவ் உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் முதற்கட்டமாக கடனுதவி – நிதி கிடைத்து விடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி தொடரும். ஆகவே இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். இதுவரையிலும் நாடுகளிடம் கடன் பட்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு கடனைப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. கடன் வாங்கிக் கலகலப்பாகக் கல்யாணம் செய்வதைப்போலவே நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எந்தக் கடனும் நமக்குப் பிரச்சினையாகப்…
-
- 1 reply
- 270 views
-
-
இலங்கையின் சனத்தொகையின் சமகால மாற்றங்களும் சமூக பொருளாதார விளைவுகளும் அருளம்பலம் பாலச்சந்திரமூர்த்தி [விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை] இன்று உலக சனத்தொகை தினம் ஒரு நாட்டின் சமூகபொருளாதார மற்றும் அரசியல் கலாசார விடயங்களில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக சனத்தொகை விளங்குகின்றது. எமது நாட்டின் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கும் மிக முக்கிய வளமான மனிதவளத்தினையும் இச் சனத்தொகையே கொண்டிருக்கின்றது. இலங்கையின் குடித்தொகை அளவானது முதலாவது குடிக்கணிப்பு இடம்பெற்ற 1871 ஆம் ஆண்டுகளில் 2.400 மில்லியன்களாக மட்டுமே காணப்பட்டதுடன் 2011 ஆம் ஆண்டு இறுதிக…
-
- 0 replies
- 13.6k views
-
-
யாழ்தேவி பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை நோக்கி கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், 'வரலாற்று சிறப்புமிக்க இந்த நாள் ஞாபகம் உள்ளதா?' என்ற கேள்வியையும் இலங்கையின் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளும் கடந்த திங்கட்கிழமை (டிசெம்பர் 08, 2014) முதற்பக்கம் முழுவதுமாக தாங்கியிருந்தன. அதேதினம், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், போர் வெற்றி அறிவித்தலை வெளியிடுவதற்காக தான் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு மே 17, 2009இல் நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்;கும் படத்தையும், 'ஒன்றிணைந்த தேசம், பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்பு, புலிகளின் கடைசி நிலப்பகுதியையும் இராணுவத்தினர் மீட்ட…
-
- 0 replies
- 498 views
-
-
சிலை உடைப்பால் யாருக்கு நன்மை? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:12 இஸ்லாம், முஸ்லிம்களுக்கு சிலை வணக்கத்தை தடை செய்துள்ளது. ஆனால், சிலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மீது, அந்தக் கொள்கையைத் திணிக்க, இஸ்லாம், முஸ்லிம்களுக்குப் போதிக்கிறதா என்பது, அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, சிலர் எழுப்பிய கேள்விகளில் ஒன்றாகும். கடந்த வாரம், மாவனல்லை அருகே உள்ள ஹிங்குல பிரதேசத்தில், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள், இரவோடு இரவாக சேதமாக்கப்பட்டு இருந்தன. அது தொடர்பாக, ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறின. …
-
- 0 replies
- 869 views
-
-
அரசுகளும் வியாபாரிகளும் எவ்வாறு எம்மை விளம்பரங்கள் மூலமும் உத்தரவுகள் மூலமும் தமது சுயநலங்களுக்காக பழக்கப்படுத்துகிறார்கள். நாசப்படுத்துகிறார்கள். உதாரணமாக பால். எந்த விலங்காவது தனது இன பாலைவிட வேறவகை பாலை உட்கொள்கிறதா? மனிதன் மட்டும் வேற்று இன மிருகங்களின் பாலை உட்கொள்ள பழகியதேன்?? 60 கிலோ உடைய மனிதன் 1000 கிலோ உடைய மாட்டின் பாலை அருந்துவதால் என்ன நடக்கும்?? பிரான்சில் பால் உற்பத்தியில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள் இதனால் வரும் வருமானம் பிரெஞ்சின் தேசிய வருமானத்தில் 20வீதமாகும். அத்துடன் பால் விளம்பரத்தால் மட்டும் பிரெஞ்சு அரசுக்கு 5 லட்சம் மில்லியன் ஈரோக்கள் வருடவருமானமாக வருகிறது. இதிலும் கனடியர்களும் அமெரிக்கர்களும் தான் பாலை அத…
-
- 2 replies
- 514 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் க…
-
- 1 reply
- 600 views
-
-
-
- 2 replies
- 983 views
- 1 follower
-
-
‘வேறு கோணத்தில் பார்க்க மாட்டோம்’ - தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கம் அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கம் அடைந்துவிடக் கூடாது. ஆக, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய உரிமை அல்லது, பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்வோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். அவர் ‘தமிழ்மிரர்” பத்திரிகைக்கு வழங்கிய ச…
-
- 0 replies
- 421 views
-
-
-
- 0 replies
- 690 views
-
-
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு 'எதிராக' அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வெறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே வெளியிடுகின்றோம்.
-
- 0 replies
- 851 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து.... 12/06/2009 இந்த பேரனர்த்தமானது, இந்திய மத்திய அரசால் திட்டமிடப்பட்டும், மு.கருணாநிதியால் ஊக்குவிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும், வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தால் தான் சொன்னதை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தத் தவறிய தவறினாலுமே நிகழ்த்தி முடிக்கப்பட்டது என்பதே தமிழர்களின் கருத்தாகும். கொழும்பும், இந்திய அரசும் சேர்ந்து நிகழ்த்திய இந்த பேரவலத்தை அவசரமாக மூடிமறைக்க முற்பட்டு, மணிக்கூட்டின் கம்பிகளை பின்னோக்கி நகர்த்தித் தங்கள் பேச்சுக்களை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஒரு தீர்வாக அமுல்ப்படுத்துவது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தனது தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்திலும் கூட கொங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி பதின்மூன்றாவது …
-
- 0 replies
- 453 views
-
-
Kabilan Sivapatham Mohamed Salah ------------------- இந்த உதைபந்தாட்ட வீரரின்பெயர் Mohamed Salah. எகிப்து (Egypt) நாட்டில் பிறந்த இவர் தற்பொழுது சுவிசில் முன்னனி கழகமான FC Basel அணியில் விளையாடி வருகிறார். கழகங்களிற்கான ஐரோப்பிய உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி தெரிவிற்கு FC Baselஅணி இஸ்ரேல் (Israel) நாட்டு கழகமான Maccabi Tel Avivஉடன் மோத வேண்டி வந்தது. முதலாவது ஆட்டம் சுவிசிலும் மற்ற ஆட்டம் இஸ்ரேலிலும் நடைபெறும். எகிப்தில் Mohamed Salah இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ளகூடாது என அந்த நாட்டு ஊடகங்களும் மக்களும் அதிர்ப்தியை தெரிவித்தனர். Mohamed Salahவும் தனது உதைபந்தாட்ட வாழ்க்கை முடிந்தாலும் பரவாயில்லை தான் இஸ்ரேல் மண்ணை மிதிக்க மாடடேன் என்பதில் உறுத…
-
- 0 replies
- 441 views
-
-
கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்… = இரா .எட்வின் ========================================== உத்திரகண்ட் என்றாலே உதறுகிறது எல்லாம்.காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களைக்கணக்கிட்டால் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். நினைத்தாலே கண்களில் முட்டிக்கொண்டு வருகிறது. வயிறு பற்றி எரிகிறது. அதுகுறித்து ஆளாளுக்கு ஆயிரம் சொல்கிறார்கள். அது அவரவர் உரிமை.அதற்குள் சென்று விவாதிக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லை. ஆனால்அதுகுறித்து வைக்கப் பட்டுள்ள மூன்று வகையான கருத்துக்களுக்கு நாம்வினையாற்ற வேண்டிய கடமை உள்ளது. 1) “இந்தப் பாழாப் போன கடவுள் தன்னோட பக்தர்களை இப்படியா கொன்றுகுவிப்பான்?” என்பது மாதிரியாக... 2) இப்படி ஒரு பேரிடர் வரப்போவதைக் கூட சொல்ல முடியாத வானிலைமுன்னறிவிப்பு ம…
-
- 0 replies
- 639 views
-
-
மானுட இனத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்த சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பக வெளியீடுகளில் 'அனிமல் புக்' குறிப்பிடத்தக்கது. மிருகங்களின் அழகான ஓவியங்கள் கவிதை வடிவில் அவற்றைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய அற்புதத் தொகுப்பு. ஓநாய்க்கு அதில் இரண்டுபக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. தோட்டத்தை நெருங்குகிறது ஓநாய். கால் நடைகள் பதறுகின்றன. தோட்டத்தில் நுழைகிறது ஓநாய். முயல்கள் பதுங்குகின்றன.......... ................................................................... தோட்டக் காரன் துப்பாக்கியை எடுக்கிறான். இப்போது ஓநாய் நடுங்குகிறது. தோட்டக்காரன் குறிபார்க்கிறான். ஓநாய் பதுங்குகிறது.......................... என்று கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்தது அந்தப் புத்தகத்தில். (நினைவ…
-
- 0 replies
- 425 views
-
-
சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்? ககன் சபர்வால் பிபிசி செய்தியாளர், பிரிட்டன் 14 செப்டெம்பர் 2021, 03:00 GMT 1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி உயர வெண்கல சிலை, சரகர்ஹி போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பிரிட்டனின் முதல் நினைவுச்சின்னமாகும். 6 அடி மேடையில் கட்டப்பட்ட இந்த சிலை, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டனில் உள்ள வாடன்ஸ்ஃபீல்டில் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்ப…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய... ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தி! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (வியாழக்கிழமை) மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடிக்கொண்டிந்த, இதேபோன்றதொரு தினத்தில்தான் அந்தக் கொடியச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 269 பேர் கொல்லப்…
-
- 0 replies
- 427 views
-
-
புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்" கலையரசன் "குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர். உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்…
-
- 0 replies
- 848 views
-
-
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போர், முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களுக்குப் பின்னரும், இலங்கை அரசியலில் அதுவே மிகப்பெரிய முதலீடாக விளங்கிவருகிறது. ஆளும் கட்சியினர் மட்டுமன்றி, எதிரணியினரும் கூட போர் வெற்றிக்கு உரிமை கோருவதிலும் அதனை பங்குபோட்டுக்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, போர் வெற்றியே பிரசாரங்களில் பிரதான இடத்தை வகிக்கப்போகின்றது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, டெய்லி மிரர் உள்ளிட்ட பல நாளிதழ்களின் முன்பக்கத்தில், ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் வெளியான முகப்புப்பக்கமே இடம்பெற்றிருந்தது. போர் வெற்றி கொள்ளப்பட்ட மறுநாள், வெளிய…
-
- 0 replies
- 522 views
-
-
கொழும்பு ஆட்சியாளரை பிடித்து இழுபடுவதா? மூக்கணாங் கயிற்றை பற்றிப் பிடிப்பதா? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? Digital News Team இலங்கை நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டு கடந்த 35 ஆண்டு காலமாக அரசியில் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகக் கொண்ட ஜனாதிபதி குழப்பி சேறாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என கை விரிக்கும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத அரசியல் சமூகமானது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் அடிமைகள் ஆக்கி சிங்கள – பௌத்த அடையாளத்திற்குள் கரைத்து விடும் வேலைத்திட்டங்…
-
- 0 replies
- 395 views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு? தென் தமிழீழத்தில் மட்டக்களப்பை முற்றாக கைபற்றி விட்டதாக சிங்கள இனவாதிகள் ஏதோ ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது தமிழீழ மக்கள் அகதிகளாக தங்கள் சொத்துக்கள், வதிவிடங்கள் அத்தனையையும் இழந்து, இன்று அரைவயிறு உணவுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகிந்தாவின் அரசு பசுமைப்புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தென்தமிழீழத்தில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் தனது கைங்கரித்தைக் காட்ட முனைகின்றார். இது போன்றவை காலங்காலமாக ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படி வீராப்பு பேசும் மகிந்தர் சிங்கள இராணுவம…
-
- 11 replies
- 5.2k views
-
-
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
https://tamil.thehindu.com/opinion/columns/article26940022.ece https://tamil.thehindu.com/opinion/columns/article26937721.ece நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன். இடதுசாரி மற்றும் திராவிட இயக்க சிந்தனைகளின் கலவை என்று என்னை நான் வரித்து வைத்துள்ளேன். இருப்பினும் நான் சார்ந்த இவ்விரு இயக்கத்தாரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் இரண்டு : 1. மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை RSSம் சங் பரிவார் அமைப்புகளும் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று குரல் எழுப்புகிறோம். ஆனால் உல்மாக்களும் வஹாபிகளும் இஸ்லாமியப் பெண்கள் என்ன உடையணிய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்பதில்லையே ? எல்லாம் சிறுபான்மை இன உரிமையா ? 2. இந்துத்துவா தீவிரவாத்தை எதிர்த்து…
-
- 1 reply
- 829 views
- 1 follower
-
-
சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒ…
-
- 0 replies
- 310 views
-
-
நட்புடன்.... நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது....மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர …
-
- 15 replies
- 1.2k views
-