Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை’ என்பது பண்டைக் காலம் தொட்டு இன்று வரை அரசியலில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகும். ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோக வரலாற்றை முதிசமாகச் சுமந்து நிற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகால அரசியல் நகர்வுகள் இவ்விதியின் அடிப்படையில் அமையவில்லை என்றே கூறவேண்டும். நாடாளுமன்ற அரசியல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக செயற்படுவதற்காக 2001ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதாவது தமிழீழ தேசத்தின் …

    • 0 replies
    • 398 views
  2. ஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அரசியல் கலந்துரையாடல். கேட்க - *வட்டமேசை* கலந்துரையாடலில் பங்கெற்றொர் கோபி , சாத்திரி.

  3. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பா.உ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் பாராளுமன்ற உரை! By kugen வேர்களை மீட்டு உரிமையை வென்றிட என்ற மலையக எழுச்சிப் பயணம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அதே போல ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் நகர சபையிலே தொழிற்செய்யும் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களும் அதே போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்தப் பிரதேசத்தின் ஞானசேகரம் கஜேந்திரன் என்பவரின் முயற்சியினால் நான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தேன் இருந்தும் அந்த நிலமை இப்போது கிழக்கு …

  4. Started by nochchi,

    இனவாத நெருப்பு Published By: VISHNU 27 AUG, 2023 | 12:08 PM கபில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் நீதித்­து­றையின் மீது மோச­மான சேற்றை வாரி­யி­றைத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர. இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் சரத் வீர­சே­க­ர­வுக்கும் விமல் வீர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பி­ல­வுக்கும் இடையில் இப்­போது, கடும் போட்டி நில­வு­கி­றது. முன்னர் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் தான் இன­வாதம் கக்­கு­வதில் முன்­னிலை வகித்து வந்­தனர். அவர்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர. குருந்­தூர்­மலை, 13…

    • 0 replies
    • 139 views
  5. இலங்கையில் மக்கள் மத்தியில் அரசு குறித்து இன்னமும் நம்பிக்கையின்மையே காணப்படுகின்றது. வடக்கில் சந்தேக மனப்பான்மையை நான் நேரடியாகப் பார்த்தேன் என இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ஜெவ்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய அதிகாரி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கத்துடனும், அதிகாரிகளுடனும் இடம்பெற்ற பேச்சுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றவைகளைவிட வித்தியாசமானவையாக காணப்பட்டன. இதன் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதே…

  6. போர்க் குற்றங்களுக்கு இலங்கையை விட அதிகமாக‌ அஞ்சும் இந்தியா இலங்கை மீண்டும் தனது விளையாட்டை காட்டத் துவங்கியுள்ளதால் இந்தியா கலக்கமடைந்துள்ளது. எல்டிடிஈயை தோற்கடித்ததும், வடக்கு இலங்கையில் தமிழர்களை அடிமைபோல அடக்கி வைத்திருக்க ராணுவத்தை குவித்து வைத்த பின்னரும் இன்றைய தேதி வரை சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் தமிழர் விரோத வசனங்களையே பேசி வருகிறார். தனது இனப்படுகொலை இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று இலங்கை ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. மாறாக ஐநாவில் உள்ள சர்வதேச நபர்களின் தொடர்பு மூலமாக இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதைத் தடுத்து மனித இனம் மீது செய்த குற்றங்களுக்கான பொறுப்பை இலங்கை தவிர்த்து வருகிறது. வைரஸால் (நம்…

  7. நீதிமன்ற உத்தரவு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம் : சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் செம்­மலை விகா­ரா­தி­ப­தியின் பூத­வு­டலை தகனம் செய்­வது குறித்த நீதி­மன்ற உத்­த­ரவு கால­தா­ம­த­மா­கி­யது என ஞான­சா­ர­தேரர் உள்­ளிட்­ட­வர்கள் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று குறிப்­பிட்ட சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்­ட­மைக்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது விட்டால் விமர்­ச­னங்­களைக் கொண்­டி­ருக்கும் இலங்கை நீதித்­து­றையின் மீதான முழு­மை­யான நம்­பிக்­கையை மக்கள் இழப்­ப­தற்கு வழி­யேற்­ப­டுத்தும் என்றும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். முல்­லைத்­தீவு பழைய செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் விகா­ர­ாதி­ப­தியின் பூத­வுடல் …

  8. ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒரு…

  9. Mike POMPEO ஆட்டமும் ! சினமடையும் சீனாவும் ஆ. யதீந்திரா / A. Jathindra (இயக்குனர் - மூலோபாயக் கற்கைகள் நிலையம், திருகோணமலை) அமெரிக்கா போல் இந்தியா கடுமையான கருத்துக்களை இலைங்கை நோக்கி சொல்வதில்லை. தொடர்ந்து வரும் அமெரிக்க நிர்வாகம் பொம்பியோவின் கருத்தின் அடிப்படையில் தொடரும்

    • 0 replies
    • 270 views
  10. -புரொஜெக்ட் பீகொன் - மேலதிக விபரம் அறிய விரும்புகிறேன்.......

  11. திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…

  12. பட மூலாதாரம்,K.ARULANANTHAN படக்குறிப்பு, சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யென் 6-க்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஷி யென் 6 இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன கடல் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு இதற்கு முன்னர் அனுமதி கோரிய நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டிருந்தது. சீன கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் உய…

  13. தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாக அமையும் - சிறிதரன் தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாகவே அமையும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு விடும் என்று நம்புகின்றீர்களா? பதில்:- தனிப்பட்ட ரீதியில் கூறுவதாயின், இந்தப் பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு வராது என்பது தெளிவாக தெரிகின்றது. அந்தவிடயத்தில் மாற்றுக்கருத்துக்களை கூறுவதில் எவ்விதமான அர்த்தமுமில்லை. மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிகக்கடுமை…

  14. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு தொடர்பான உங்கள் எண்ணங்களை வார்த்தைகளில் சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் வார்த்தைகளை விட வலிமை கூடிய படங்கள் சித்திரங்கள் மூலம் இங்கு தெரிவியுங்கள். இவை நீங்கள் கீறிய படங்களாகவோ அல்லது சேகரித்த பொருத்தமான படங்களாகவோ பொருத்தமான காணொளியாகவோ இருக்கலாம். எனது உணர்வுகள் கீழே:

  15. சிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..? சண்டே டைம்ஸ் "யானைகள் மோதலில் ஈடுபடும்போது அதன் அடியில் சிக்கி இறப்பது எறும்புகளே என்பது ஆபிரிக்க பழமொழி." பலம் வாய்ந்த நாடுகள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும்போது சிறிய நாடுகள் எப்படி பலவீனமானதாக விளங்குகின்றன என்பதை இந்த பழமொழி தெரிவிக்கின்றது. இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான். பலம வாய்ந்த நாடுகளின் அதிகாரபோட்டியில் மற்றொரு அத்தியாயத்தை சேர்த்துவிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவரது ஊடக பிரிவு சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன என தெரிவித்தது. சிறிசேனவின் பயணத்திற்கான காரணங்களும் இடம்பெற்ற…

  16. அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து. சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை …

    • 4 replies
    • 630 views
  17. பாலச்சந்திரனும் சோனியா காந்தியும் 30 ஏப்ரல் 2012 ---------------------------------------------------- சூரியனைக் கொன்றது சிங்கம் ............. சினத்துடன் சிங்கம் சிறுநிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் ............... நிலா சூரியனாக மாறுகிற ஒருநாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது...... சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன். கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்…

  18. 13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார…

  19. ஐ.நா.செயலாளரை சந்திக்க அனுமதி கோருகிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திகதி: 19.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் அவர்களை சந்திக்கவும் அங்கு ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாடவும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தவருமான ஜிம் கரிஜியானிஸ், பான் கீமூன் அவர்களின் பிரதிநிதி விஜய் நம்பியாருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மிகுந்…

  20. வணக்கம் சில வாரங்களிற்கு முன்னர் சந்திரசிறி அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலை சுவிஸ் அரசாங்கத்தின் நிதியினால் நிறுவப்பட்டது. போர்குற்றவாளி என கருதப்படும் ஒருவரை எப்படி சிறப்பு விருந்தினராக அழைத்து இப்படியொரு நிகழ்வை செய்யலாம் என சுவிஸ் தொண்டுநிறுவனம் ஒன்று சுவிஸ் அரசாங்கத்திடம் முறையீடு செய்யவுள்ளது. சந்திரசிறி பற்றி தவகல்களை தமிழ் இணையத்தளங்கள் மூலமாக பெற்று நான் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஆங்கில இணையத்தளத்தை மூலமாக கொண்ட தகவல்கள் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுள்ளார்கள். என்னுடைய ஆங்கில அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் முடிந்துவிட்டது. எனவே தான் உங்களின் உதவியை கோருகின்றேன். சந்திரசிறி இறுதிக்…

  21. மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன். இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார். மகா நாயக்கர்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.நாட்டில் இப்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தீர்க்க தவறினால் மகாசங்கம் சங்கப் பிரகடனத்தைச் செய்யும் என்பதே அதுவாகும். சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் “சங்க ஆக்ஞாபய” என்று அழைக்கப்படுகிறது.மன்னர்களின் காலத்தில் அது பிரயோகத்தில்…

  22. சிறு குறிப்பாய் சீன முதுமொழி ஒன்று .... www.infotamil.ch. நாய் குலைக்கிறது என்பதற்காக கல்லெறிய முடியாது தான் கல்லெறிந்து நாயைத்துரத்தினால் கடியிலிருந்து நிவாரணம் தேடலாம், ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது. ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள்…

    • 0 replies
    • 1.1k views
  23. புலி ஊறுகாய் ஜெரா ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு ஊறுகாயும் சந்தைக்கு வந்திருந்தது. அதற்கு நான் புலி ஊறுகாய் என்று பெயரிட்டிருக்கிறேன். இது சாப்பாட்டு மேசைகளிலோ, போத்தல்களிலோ அடைத்து விற்கப்படுவதல்ல. திரவத்தன்மையோ அல்லது திண்மத் தன்மையோ உடையதும் அல்ல. கருத்துத் தன்மையானது. அதனால்தான் காலப்பதிவிலும், மலிவான அரசியல் சந்தைகளிலும் முக்கிய விற்பனைப் பொருளாக மாறியிருக்கின்றது. கீழ்வரும் இடங்களில் புலி ஊற…

  24. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற தகவல் தான் தற்போது ஆசிய கண்டத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கும் முன், முந்தைய அதிபர் புஷ்ஷை காட்டிலும் இந்திய, அமெரிக்க உறவிலும், இந்திய, அமெரிக்க அணு ஒப்பந்த விஷயத்திலும் அதிக ஆதரவுடன் இருப்பார் என்று பெரும்பாலான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியாவை காட்டிலும், சீனாவுடனான உறவை பலப்படுத்துவதிலேயே ஒபாமா அதிக ஆர்வம் காட்டி வந்தார். இது, அவரை மிகவும் எதிர்பார்த்த இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகளில், ஒபாமாவின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்று ஐயப்பட்டனர்.ஹிலாரியின் விஜயத்தால் திருப்பு முனை: அடுத்தடுத்து நடந்த பல ச…

    • 0 replies
    • 743 views
  25. பயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் - கே.வி.தவராஜா சுட்டிக்காட்டு (ஆர்.ராம்) பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.