நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபயராஜபக் இலங்கையின் சுதந்திரதினம் நேற்றைய நாள் கொண்டாடப்பட்டதுசுதந்திர தினத்திற்கான மரியாதையை ஏற்றுக் கொண் டார். இவை வழமையான சம்பிரதாயங்களாக இருப்பினும் இந்த நாட்டின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தாகி அதில் ஒன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டது. அதாவது சுதந்திரதின நிகழ்வின் போது தேசிய கீதம் சிங்களத்தில் முதலிலும் தமிழில் இரண்டாவதாகவும் இசைக்கப்படுவது வழக்கம்.ஆனால் இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தவிர இரண்டாவது சம்பவம் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக் சுதந்திரதின நிகழ்வில் முதன்மைக்குரிய மரியாதையை ஏற்பதற்காக இராணுவ பட்டயங்களுடன் வந்திருந்…
-
- 0 replies
- 374 views
-
-
நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் May 21, 2020 மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எங்களிடம் ஒரு …
-
- 0 replies
- 376 views
-
-
சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு? 09/09/2020 இனியொரு... இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது. பழமைவாத நில உடமைச் …
-
- 143 replies
- 13.3k views
- 1 follower
-
-
ஏ.ஆர்.ஏ.பரீல் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த முக்கிய கருத்துகளை தொகுத்து தருகிறோம். நமது நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவலைப்படுகிறோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எமது கடல் எல்லையில் தீப்பற்றிய கப்பல் மாத்திரம் பிரச்சினையல்ல. இந்நாட்டில் ஆட்சியொன்று இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கை முக்கிய கேந்திர நிலையத்திலுள்ள ஒரு நாடு. இந்நாட்டை பாதுகாப்பதாக அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். இது…
-
- 0 replies
- 464 views
-
-
கொழும்பு நகரில் இடம் பெறும் விபச்சார நடவடிக்கைகளில் சில காவற்துறை அதிகாரிகள் தொடர்புக் கொண்டுள்ளதாக இரண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க ஒன்றியம் என்பன முன்வைத்துள்ளன. நீண்ட நாட்களாக முச்சக்கர வண்டி சாரதிகளாக அல்லாதவர்கள் தமது தொழிலை முன் எடுப்பதன் காரணமாக தாம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முச்சக்கர வண்டி தொழிற்துறையை கண்காணிப்பதற்கான நிறுவனம் ஒன்று அவசியம் எனவும் அவர் கோரிக்க…
-
- 1 reply
- 432 views
-
-
பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்! ''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்…
-
- 0 replies
- 654 views
-
-
எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு எவ்வாறு தவிர்க்கமுடியாத இடராக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இந்திய வெளியுறவுத்துறையின் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கைய்யாண்ட, கருவறுத்த மிக முக்கியமானவர்களாக மலையாளிகள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. திக்சீத், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன். அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ராமன், ஹரிஹரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈழப்போராட்டம் தோல்வியடையவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையினை வகுத்தார்கள், செயற்படுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் ஏளனமும், வெறும் ரகசியமும் அல்ல. மலையாளைச் சினிமாக்களில் தமிழர்கள் நடத்தப்ப…
-
- 0 replies
- 319 views
-
-
இந்தியாவுக்கேற்ப கூட்டமைப்பு ஆடுகின்றது - பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் - த.தே.வி. கூட்டமைப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 23, 2010 sivaji கூட்டமைப்பினால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் புதிய கட்சியினை நேற்று ஆரம்பித்தனர். http://www.youtube.com/user/Eelanatham இதன் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தைய…
-
- 8 replies
- 943 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா ? கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும். இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் த…
-
- 2 replies
- 381 views
-
-
ஈழப்பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. http://www.dravidar.org/krbook/1.pdf இணைப்பு மூலம்: திராவிடர்
-
- 12 replies
- 5.4k views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ! மக்கள் கூறவிளைவதென்ன ? - வீ.பிரியதர்சன் இந்து சமுத்திரத்தின் நடுவே இந்திய உபகண்டத்திற்கு கீழே உள்நாட்டுப்போர் ஓய்ந்து வெடிச்சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இலங்கைக்கா இந்த நிலையென்று ஏனைய உலகநாடுகள் கன்னத்தில் கைவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இன்று இலங்கை ! இலங்கையில் கடந்த 30 வருடகால உள் நாட்டுப்போர் ஓய்ந்து பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றும் மூவினத்தவர்களும் இணைந்து கடந்த வருடங்களாக ஒரே தேசியக் கொடியின் கீழ் கட்டிக்காத்து வந்த நல்லிணக்க செயற்பாட்டுக்கு கரும்புள்ளியாக அமைந்தது கடந்த ஏப்ரல் மாத…
-
- 0 replies
- 720 views
-
-
வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கு…
-
- 0 replies
- 348 views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் & ஓவியம்: மூனா உங்கள் சிந்தனைக்கேற்ப காட்சிகளிற்கு ஏற்ற உரையாடலை அமைத்து இணைக்கலாம்: * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4.1k views
-
-
‘இந்தியா - சிறீலங்கா சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் மீண்டும் பகடைக் காய்களா?’ என கடந்த இதழில், இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து எமது சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். காரணம், ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியாவின் வருகையாளர்களை வேண்டத்தகாதவர்களாகவே சிறீலங்கா நோக்கும் நிலை இருந்தது. அவ்வாறான கருத்துக்கள் தான் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களின் குரல்களிலும் ஒலித்தது. ஆனால், மாறாக இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் (தீவிர இனவாதிகளைத்தவிர) மகிழ்ச்சியுடன் வரவேற்க முனைந்தது மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் இந்தியக் குழுவினரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…
-
- 0 replies
- 734 views
-
-
நல்ல முடிவு தான்...கேப்டன்...! ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது...?! ஈழதேசம் செய்தி..! [size=3] தமிழ் நாட்டில் இனிமேல் அரசியல் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் அல்ல..மறுபடியும் முதலில் இருந்து வர வேண்டும். ஆனால் திராவிட சாத்தான்கள் செய்தது போல் அல்ல, உண்மையிலேயே தமிழ் மக்களின் உணர்வுகள், தமிழர்களின் தேவைகள், தமிழ் நாட்டின் இறையாண்மை என்றெல்லாம் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதற்கு நல்ல உதாரணம் சமீபத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கைகளும் பேச்சுக்களும். ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் பேசுவது, ' பொக்கை வாய் உள்ளவன் பொறி கடலை தின்பதைப் போல ' காலம் கடந்தது தான் என்றாலும் பேசாமல் இருக்க முட…
-
- 0 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 390 views
-
-
ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்தில்…
-
- 0 replies
- 414 views
-
-
-
- 2 replies
- 517 views
-
-
தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ? பகுதி 1 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலானது, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் மாறிவிடுவார்கள் அத்துடன் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு கணிப்புக்களும், பலவாறான எதிர்பார்ப்புக்களும் உலவியது. சிலர் என்ன இருந்தாலும் இறுதியில் எங்களுடைய மக்கள் – வீட்டுச் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றவாறான ஆருடங்களை கூறினர். இன்னும் சிலரோ இம்முறை தமிழ்த் தேசிய மாற்றுத்தரப்பினர் கணிசமான வெற்றியை காண்பிப்பர் என்றனர். குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 325 views
-
-
https://www.youtube.com/watch?v=WXNwfL6Az58
-
- 0 replies
- 371 views
-
-
விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்
-
- 46 replies
- 2.8k views
-
-
ஜெனிவா தீர்மானத்தை மறுதலித்தால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பிரத்தியேக செவ்வி (நேர்காணல்: ஆர்.ராம்) அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்விப்பதாக இருந்தால் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு வெளியில் உள்ள கட்டமைப்புக்கள் ஊடாகவே விடயங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வில் நிறைவேற்றப்படும் புதிய தீர்மானத்தினை இலங்கை ஏற்பதற்கு மறுத்தால் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் என்று மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் தி…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை ஈரானுக்கு பெற்றோல் வாங்கிய கடன்காசு வாற ஜனவரியில இருந்து கட்டோணுமாம்.. அந்த காசை தேயிலையா குடுத்து கழிக்க போகுதாம்.. ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஜநா தடை இருந்தாலும் இது தேயிலை உணவுப்பொருள் வகைக்கே வருவதால் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்ய தடை இல்லையாம்.. யார் சொன்னது மோட்டு சிங்களவன் எண்டு.. ஒரேகல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கு இலங்கை.. ஈரானிட்ட எண்ணெய் குறைஞ்ச விலைக்கு எண்ணெய்வாங்கினதும் ஆகுது இப்ப வெளிநாட்டு டொலர் குறைவான நிலையில் டொலர சேவ் பண்ணினதும் ஆகுது தடை செய்யப்பட்ட ஈரானுடன் வியாபாரம் செஞ்சதும் ஆகுது..
-
- 3 replies
- 406 views
-
-
http://www.youtube.com/watch?v=TIi74iiUJlw&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=9yluEmCBAkg&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4&feature=player_embedded இதை மீண்டும் இணைத்ததன் காரணம். மிருகங்களிடம் இல்லாததை கொண்டுள்ள தமிழா! ஒன்றுபடு இப்போதும் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. மீண்டும் கூட்டமாக வீதியில் இறங்க வேண்டி வந்துவிட்டது. உறவுகளே தயக்கம் வேண்டாம்
-
- 0 replies
- 1.7k views
-