Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தக் கட்டுரையை எங்கிருந்து, எவ்விதம் ஆரம்பிப்பது எனப் புரியவில்லை. எவ்வாறிருப்பினும், ஹிசாலினி என்ற இளம் மொட்டு தீயில் கருகிய விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்துகின்ற அதேநேரத்தில். பொதுவெளியில் பேசப்படாத விடயங்களை இன்னுமொரு கோணத்தில் நோக்க இக்கட்டுரை விளைகின்றது. கடந்த சில வருடங்களாக தனக்கான நீதியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் றிசாட் பதியுதீன் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரது குடும்பத்துடனும், வாழ்க்கையைத் தேடி கொழும்புக்குப் போன ஒரு ஏழைப் பெண் பிள்ளையின் மரணத்திற்கும் இடையிலான ஒரு விவகாரமாக ஹிசாலினியி;ன் மரணம் மாறியிருக்கின்றது. ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். யார் செய்தாலும் பிழை பிழைதான் என்ற அடிப்படையி…

    • 0 replies
    • 322 views
  2. 1 . முத்தமிழ் அறிஞர் என ஒருவரை சிலர் கூறுகின்றனர் . எதை வைத்து ? 2 . தமிழரின் உணர்வுகளையும் போராட்டத்தையும் தமிழிலே தொண்டை கிழிய தமிழரிடம் கத்தி வரும் பலன் அதிகமா அல்லது பிற மொழியில் தெளிவாக பிறரிடம் எடுத்து சொல்வதின் பலன் அதிகமா ? மிக முக்கியமாக இந்திய மக்கள் . 3 . ஈழ பிரச்னை என வரும்போது தெளிவாக புலிகள் போராடுவது மக்களுக்கே என கூறுகிறார் வைகோ . ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்களின் கருத்தும் அதே . இருந்தும் தேர்தல் என வரும் போது அவருக்கு சொல்லிகொள்ளும்படி வெற்றி கிடைப்பதில்லையே . ஏன்? 4 . போர் நிறுத்தம் என்ற பேரில் புலிகளின் போர் உத்தி மற்றும் பூகோள ரீதியான திட்டங்களை அறிந்து (இப்போது நடைபெறும்) போருக்கு ராணுவம் திட்டமிட்டுகொண்டிருந்ததா அல்லது நடுநிலைமை என்…

  3. தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும். இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் சௌ;துள்ளோம். எனவே அந்த கொடியை ஏந்திப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவரின் சட்டத்தரணித்தனமான வாதம் கேட்கலாம். பயமுறுத்தலின் கார…

  4. ஏன் 800 படத்தை எதிர்க்க வேண்டும்? ஆர். அபிலாஷ் ஈழத்தில் நடந்த தமிழர்போராட்டம் இயக்க வடிவம்பெற்று பின்னர் ஒரு பகுதியில்ஆட்சி அமைத்து அதன் பின்னர்வல்லரசுகளின் ஆசியுடன்புலிகளுக்கு எதிரான ஒருஅநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இனஅழித்தொழிப்புக்கு ஆளானதைஅறிவோம். இந்த விசயத்தில் ஒருவினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்தபழியையும் புலிகளின் மீதேசுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும்ஜீன்ஸும் அணிந்து வன்னியப்பெண்களை ஏமாற்றுகிறார்கள்என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒருதரப்பினர் அந்த பெண்ஒழுக்கங்கெட்டவள் எனப்பேசுவதைப் போல. திட்டமிட்டதாக்குதல் மூலம் ஒரு தரப்புமக்களைக் கொன்று விட…

  5. ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த? கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்த…

  6. ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி: ஒரு ஆய்வு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது. 2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழோசையிடம் …

    • 0 replies
    • 633 views
  7. இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ? “இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டா…

    • 0 replies
    • 735 views
  8. உள்ளடக்கம் -ஏன் கதறுகிறார்கள் ஐயா.மணியரசனும் ஐயா. ஜெயராமனும் | உடனே விழி தமிழா, வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் குடியேறுகின்றனர், தமிழ் மக்கள் சிறுபான்மையினமாக மாறு காலம் உருவாகாமல் தடுக்க வேண்டும், 70 ஆண்டுகளில் எல்லாமே பறி போய்விட்டது, மொழி உரிமை, கல்வி உரிமை இழந்துவிட்டது... இப்படி இன்னும் இந்த நேர்காணலில். தமிழ் நாட்டில் தமிழன் சாலையில் நடக்க முடியாது, மார்வாடிகள் கேட்கின்றார்கள் ஏன் இந்த சாலைக்கு வருகின்றீர்களென. செளகார் பேட்டை... பி.கு: வசை சொற்களில்லை

    • 2 replies
    • 515 views
  9. ஏன் பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரிட்டனில் வசிக்கும் ஆசியர்கள் குறிப்பாக இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மக்களை விடவும் வாழ்க்கையில் பழமைவாத பார்வை நிறைந்தவர்களாக உள்ளனர். பிபிசி ஆசிய பிரிவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த தகவல் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. படத்தின் காப்புரிமைG…

  10. எழுவர் விடுதலை : தேசிய கட்சிகளின் இருப்பு ஏன் மக்களாட்சியை சிக்கலாக்குகிறது? – ஆர். அபிலாஷ் May 25, 2021 - ஆர்.அபிலாஷ் என்னுடைய “மோடியின் எதிர்காலம்” கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அதன் கீழ் பின்னூட்டத்தில் கோதை செங்குட்டுவேல் (Kothai Sengottuvel) ‘தேசிய கட்சிகளின் அவசியம்தான் என்ன, மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்றும் நிலை ஏற்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார். இது என் மனத்திலும், மாநில தன்னாட்சி உரிமைகள் பற்றி சிந்திப்பவர்கள் மனத்திலும் உள்ள விருப்பமே. இன்னும் சொல்லப் போனால், இது தமிழ் தேசிய அரசியலின் கோரிக்கையே அல்ல. இதுவே உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என கனவு காண்பவர்களின் கோரிக்கை. ஏனென்றால், இப்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறையும…

  11. அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகமாக நிலவுகிறது. ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்கிற எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கூடுதலாக, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிறவெறி புதிய வீரியத்தோடு பரவத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு ஆற்றிய குடியேறிகளில் கணிசமானவர்கள் இந்தியர்கள். பின் ஏன் இந்த எதிர்ப்பலை? மெல்லிய கோடு: இந்த வன்மம் திடீரென வந்ததல்ல என்பதுதான் நிதர்சனம். 2004இல் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, நியூயார்க் நகரிலிருந்து தங்களுடைய ஊருக்கு என்னை அழைத்த…

  12. Started by colomban,

    வை எல் எஸ் ஹமீட் கல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்? இதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்? உலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்? பள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்? புத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாத…

  13. அமெரிக்கா சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் என்ற எதிர்பார்ப்பை தமிழர் தரப்பு தமக்குள் உருவாக்கிக்கொண்டது துரதிஷ்டமே. எவ்வாறாயினும், இதுவொரு முதலாவது தீர்மான வரைவு மட்டுமேயாகும். இறுதியானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.இதில் அடுக்கடுக்கான பல திருத்தங்கள் செய்யப்பட்டே இறுதியான வரைவு தயாரிக்கப்படும். அது இதைவிட வலுவற்றதாகவும் இருக்கலாம். சில வேளைகளில் வலிமையானதாகவும் இருக்கலாம். அது அமெரிக்காவுடன் இந்த நகர்வில் இணைந்துகொள்ளும் நாடுகளின் ஆதரவை பொறுத்த விடயமேயன்றி புலம்பெயர் தமிழர்களோ, இங்குள்ள தமிழர்களோ, தமிழ்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ கொடுக்கும் அழுத்தங்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்காது. இந்த முதல் தீர்மான வரைவு, உண்மையில் எதைக் கோருகிறது என்ற மயக…

  14. இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது. கடற்கரையில் இருந்து 200 மீற்றர் வரையான ஆழமான கடற்பகுதியே இந்தக் கண்டமேடைகளாக அமைகிறது. இதன் படி இலங்கையில், 2, 620,000 எக்டர் பரப்பளவுள்ள கண்டமேடைகள் காணப்படுகிறது. இதில் 1,502,240 எக்டர் பரப்பளவு வடமாகாணத்தில் இருக்கிறது. சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி (ஒளித்தொகுப்பு) கடலிலே நடக்கிற தாவர உற்பத்தி, கண்டமேடைகளிலே அதிகம…

  15. ஐ நா தீர்மானமும் அடுத்த கட்ட செயற்பாடுகளும்

  16. ஐ நா தீர்மானம் வெற்றி பெற்றவர் யார்

  17. ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் ! ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்ய முடியாது என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற வில்லை. மாறாக அது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு என்பதால் அதை இலங்கையில் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. குறித்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்களை கைது செய்வதற்குக் கூட சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என பிரதமர் ரணில் பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமையை நாம் அறிவோம். ஏனெனில் தீவுக்கு வெளியே உள்ள ஒரு அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று நாட…

  18. ஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவே நான் ஜனாதிபதியின் ஆதரவோடும் மக்களின் கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் என்று தெரிவிக்கிறார் முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன். இதேவேளை, நான் பிரதி அமைச்சராக…

  19. ஐ.தே.கவுக்கும் பொதுத் தேர்தலே சாதகமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:40 Comments - 0 நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த, 1989ஆம் ஆண்டு முதல், 1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஏழு அரசாங்கங்கள் பதவிக்கு வந்தன. ஆனால், அந்த ஏழு பதவி மாற்றங்களில் ஒன்றின் போதேனும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற குழப்ப நிலை ஏற்படவில்லை; அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுமில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி, 1989ஆம் ஆண்டு லோக் சபா (மக்களவை) தேர்தலின் போது, அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெறவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.பி.சிங், பாரத…

  20. ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என சொல்வதை விட சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பில் இருந்து எடுத்த தீர்மானம் என சொல்வதே பொருத்தமானதாகும். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட இது தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் அந்த ஆட்சேபனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேதினத்தை ஐ…

  21. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூடும் போதெல்லாம் ஈழத் தமிழ் மக்கள் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நடந்த கொடுமைக்கு தண் டனை வழங்கப்படுமா? எங்கள் இனத்துக்கு உரிமை வழங்கப்படுமா? என ஜெனிவாவை நோக்கித் தவமிருப்பர். இந்தத் தவமிருப்பு இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளாக நீண்டு செல்கிறது. போர்க்குற்ற விசாரணை பற்றியும் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர் மானங்களை நிறைவேற்றியதுடன் அதற்கு இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றிருந் தது. எனினும் ஒவ்வொரு தடவையும் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது, மனித உரிமைகள் ஆணையம் விதித்த ந…

    • 0 replies
    • 576 views
  22. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். …

  23. 12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார் – செய்தி. (கறுப்பி யாழ் இணையம்) சரியான திசையில் அவசியமான நகர்வு. ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆமையின் முதுகில் சவாரி செ…

  24. ஐ.நா. ஊடாக தமிழருக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது: கனடா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டிருந்த ஹரி சங்கரி ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதால் காலம் வீணடிப்பு மாத்திரமே ஏற்படுவதாக ஒரு பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை குழப்ப கூட…

  25. ஐ.நா சபையின் தீர்மானத்தை ஏற்க முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச­ வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டுக்கு ஆபத்தாக அமையும் என்பதால், தமது அரசாங்கம் அதனை ஏற் காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச­ கூறியுள்ளார். இங்கு தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை - நிபந்தனையை ஏற்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச­ அறிவித்ததன் மூலம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதென்ற செய்தி மிகத் தெளிவாக ஐ.நாவுக்குக் கூறப்பட்டுள்ளது. இதுகாறும் நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் கோரியிருந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.