Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. -------- மெட்ராஸ் கபேவில் மறைக்கப்பட்ட காட்சி------ இரவு10:20வரை தன்னுடைய கட்சித் தலைவருடன் அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்த மூப்பனார் 10:21க்கு தற்செயலாக சிகிரெட் பிடிக்க போய்ட்டார், 10:20 வரை தன்னுடைய தலைவருடனேயே வந்துக்கொண்டிருந்த ஜெயந்தி நடராஜன் 10:21க்கு தற்செயலாக வெளிநாட்டினவரை சந்திக்க ஒதுங்கிவிட்டார். 10:20 வரை தன்னுடைய தேசியத் தலைவருடன் காங்கிரஸ் தமிழக தலைவர் வாழப்பாடி வந்தார். 10:21க்கு 'தோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனவர் அரைமணி நேரம் கழிச்சிதான் வந்தார். எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். இதில் எந்த சதியம் இல்லை. # ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? ம…

    • 1 reply
    • 749 views
  2. யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…

  3. மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’ செப்டம்பர் 30, 2021 –இளங்கோ பாரதி பெண்ணைப் போற்றுகின்ற பெருமை கொண்டது பாரத நாடு. பல மொழிகள், பன்மைத்துவ கலாசார பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கும் அந்நாட்டில், பெண்ணைச் சிதைக்கின்ற சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பல சந்தர்ப்பங்களைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறோம். இக்குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பாகவும், நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். சட்டங்கள் எவ்வளவுதான் இறுக்கமானவையாக இருந்தாலும், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள் எவ்வளவுதான் கொடூரமைானவையாக இருந்தாலும், இப்பாலியல் வன்முறைகள் இன்…

  4. மட்டக்களப்பு மாவட்டத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம்?!… செ.துஜியந்தன் January 30, 2019 இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நான் நன்றாக இருந்தால் சரி, என் பொக்கற்றை நிரப்பினால் சரி, ஏ.சீ காரிலும், ஓ.சீ வீட்டிலும் ஒய்யாரமாய் படுத்துக்கிடந்து அவ்வப்போது ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டிலே பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களை நம்பி வாக்களித்த மாவட்ட மக்களைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாரதியார் சொன்னதைப்போல் எல்லோரும் ‘ வாய்ச் சொல்லில் வீரராகவே’ இருக்கின்றனர். இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கிய மாகாணமாகவுள்ளது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்க…

  5. பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! சத்தியன் அண்மையில் வன்னிப்பகுதிக்கு பயணம் செய்த ஒருவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து நேரில் சேகரித்த தகவல்கள்: வன்னி நிலைமைகள் இன்னும் சீராகவில்லை என்று பலருக்கும் தெரியும். ஆனால், தெரியாத செய்திகள் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன. இந்தச் செய்திகளுக்குப் பின்னே மக்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதே இங்கே கவனிக்க வேண்டியது. வன்னி இப்போது பார்வையாளர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது வன்னி பொழுது போக்காளர்களுக்கான ஒரு மையமாக மாறிவருகிறது. வன்னிக்குச் செல்லும் பொழுதுபோக்காளர்கள் பல வகையினர். இதில் அமைச்சர்கள், தமிழ…

    • 0 replies
    • 747 views
  6. தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் June 26, 2021 — கருணாகரன் — வரலாறு விசித்திரங்கள் நிறைந்தது. சில சந்தர்ப்பங்களில் நம்பக்கடினமான சங்கதிகளையே கொண்டது என்று சொல்வார்கள். அப்படியான ஒன்றே இதுவும். “தமிழ் அரசியற் கைதிகளை அரசாங்கம் விடுவிப்பதற்குச் சிந்திக்க வேண்டும்”என்று கேட்டிருக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. “வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இந்தக் கைதிகள் தங்களுக்கு எதிரான வழ…

  7. - சென்ற இதழின் தொடர்ச்சி இள வயது முதலே பிரான்சின் காலனித்துவத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்திருந்த என்குயன் கியாப் வியட்நாம் விடுதலைப் போரின் தந்தை என்றழைக்கப்படும் ஹோசிமின்னுடன் இணைந்தது காலணித்துவ அரசிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. எப்படியாவது மீண்டும் கியாப்பைக் கைது செய்து விட வேண்டும் என எண்ணியது. விடுதலைப் போரை நடாத்தும் ஹோசிமின்னுடன் சட்டம் படித்த கியாப் இணைவது தமக்கான அபாயச் சங்கின் அடையாளம் என அறிந்த பிரெஞ்சு அரசு அந்தப் புலியைப் பிடிக்கமுடியாததால் அவர் வீட்டு மானிற்குப் பொறி வைத்தது. அவரது மனைவியைக் கைது செய்தது. மனைவியக் கைது செய்தால் கியாப் தானாக ஓடி வருவார் எனத் தப்புக் கணக்குப் போட்டது. ஆனாலும் நாட்டின் விடுதலையை தனது இலக்காகக் கொண்ட கியாப்பை இந்த …

  8. பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)

      • Like
    • 9 replies
    • 746 views
  9. ஒரு விபத்துடன் வீழ்ந்த நிறுவனங்கள் பல. Panam, Transam போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. காரணம் பயணிகளின் நம்பிக்கையினை இழந்ததே. மலேசிய அரசு உண்மைகளை வெளி விடாது மறைப்பதாக விமானப் பயணிகளின் உறவினர்கள் கூறி போரட்டம் நடத்தினார்கள். விமானப் பாகங்கள் சில வாரங்களுக்கு பின்னர் தென் இந்து சமுத்திரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது. மறைக்கப்படும் உண்மை என்ன என்பது ஆய்வுக்கு உரியது. விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்து இருக்கலாம். தன்னுடன் பயணிகளையும் கொல்ல முடிவு செய்து, உலகளாவிய பரபரப்பினை உண்டாகி இருக்க முயன்று இருக்கலாம். அவர் ஒரு இஸ்லாமியராக இருப்பதால், இது வேறு பரிமாணத்தில் நோக்கப் பட்டு, மலேசிய அரசுக்கு சொந்தமான MAS நிறுவனத்தினையும், மலேசிய உல்ல…

    • 1 reply
    • 746 views
  10. 1976 இன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து ஆணைப்படுத்தப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம், ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது 2. 2001, 2004 ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல்களின் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில ; தமிழ்த் தலைமைத்துவத்தால் முன்மொழியப்பட்டு பின்னர் தமிழ் மக்களால் ஏற்று உறுதி செய்யப்பட்ட கொள்கை…

    • 0 replies
    • 746 views
  11. புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருக்கும் “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல். புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு. “உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன…

  12. விசமிகளால் அழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முயற்சி | Palai நன்றி - யூரூப் இணையம்

    • 2 replies
    • 745 views
  13. மனதை விட்டகலாத மாமேதை! மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும். …

  14. தேர்தல் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இரு பெரும் பகைவர்கள் நண்பர்கள் ஆவதும், நெருங்கிய நண்பர்கள் பகைவர்களாவதும் ஒரு சுற்றோட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல் அரசியல்வாதிகளின் அழைப்பு ஒன்றாகவும் அவர்களின் செய்கை அதற்கு மாறாகவும் இருக்கும். அரசியல் சித்து விளையாட்டுக்களில் இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓரணி அறிவிப்பு எதிரணிகளை வீழ்த்தவே என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இம்முறை தனி அணியாக தேர்தலை சந்திக்கிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகின்றது. இந்நி…

  15. இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்? 8 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆக…

  16. வர­லாற்­றில் என்­றும் இல்­லாத வகை­யில் பெரும் பாது­காப்­புக் கெடு­பி­டி­க­ளு­டன் நல்­லூர்க் கந்­த­னின் உற்­ச­வம் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. போர்க் காலத்­தில்­கூட இல்­லாத அள­வுக்­குப் பாது­காப்பு நடை­மு­றை­கள் இறுக்­கப்­பட்டு ஆலய வளா­கம் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் பல­மான கண்­கா­ணிப்பு வளை­யத்துக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. ஆலய வளா­கம் மட்­டு­மன்றி ஆல­யத்துக்குச் செல்­லும் வழி­யி­லுள்ள பல்­வேறு இடங்­க­ளி­லும்­கூட பாது­காப்­புச் சோத­னை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆல­யத்துக்குள் வழி­பாட்­டுக்­கா­கச் செல்­லும் பக்­தர்­கள் உட்­பட அனை­வ­ருமே உடல் சோத­னைக்கு உட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­ கி­றார்­கள். இத­னால் பக்­தர்­க­ளுக்­குத் தாம­த­மும்…

    • 3 replies
    • 745 views
  17. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். …

  18. இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே! இந்திய நாளிதழ் குற்றச்சாட்டு http://tamilaustralian.com/ போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே? இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்…

    • 0 replies
    • 744 views
  19. முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் …

    • 4 replies
    • 744 views
  20. //இராணுவ வாகனங்களில் கொண்டு வரப்படும் உணவு பொட்டலங்கள் சிவில் உடை தரித்த சிங்கள இராணுவத்தினரால் அல்லது சிங்ளப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக் கூலிகளால் மக்களை நோக்கி வீசப்படும் காட்சி.// http://www.tamilnet.com/art.html?catid=79&artid=29218 ஜேர்மனிய ஹிட்லரின் நாசியப் படைகள் அல்பேனிய இன மக்கள் மற்றும் யூதர்கள் மீது செய்த கொடூர இன அழிப்பைப் போன்ற ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழ மக்களாகிய தமிழ் மக்களைக் சித்திரவதை முகாம்களில் அடத்து வைத்து ரகசியமாகவும் சிறுகச் சிறுகவும் கொலை செய்து தமது தமிழின அழிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறன சிறீலங்கா சிங்கள அரசும் அதற்கு சகல வழி உதவி வழங்கும் இந்திய சோனியா காங்கிரஸ் அரச…

  21. தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை மருத்துவர் போதினி சமரதுங்க 'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant). யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது. படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கன…

    • 2 replies
    • 743 views
  22. மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:30 Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் போது, சிறு பிள்ளைகள் அறுவரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பயங்கரவாதிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களுக்கு வீடியோக்கள் சிலவும் வெளியிடப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களி…

  23. பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்… 11/05/2020 இனியொரு... பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர், கொரோனா மரணங்களின் மத்தியில், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிரான முழக்கங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமை அச்சம் தரும் சூழல். UCL – London பல்கலைக் கழகத்தில் பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே, மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாகக் குறிப்பிடுள்ளார். கொலைகளின் பின்னர் உரையாற்றிய மக்ரோன், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மதம் நெருக்கடியிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21.06.2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவையே உலுக்கிய கிறீஸ்தவ வெள்ளையின பயங்கரவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.