Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சம்பந்தன் அண்ணைக்கும் தெரியாமல் மாவை அண்ணருக்கும் தெரியாமல், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியாமல் தேசியப்பட்டடியல் நியமனம் இடம்பெற்றுள்ளது....😁

  2. சம்பந்தன் வாழ்க்கை வரலாறு.... வரலாற்று புகழ்வாய்ந்த தலைவர் தமிழ் இனத்திற்கு செய்தது என்ன?????

    • 25 replies
    • 3k views
  3. சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! கம்பவாரிதி தனது வலைத்தளத்தில் எழுதிப் பிரசுரித்த கட்டுரை. எமது தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கெ…

  4. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கஸ்ரோ வன்னி யுத்த களத்தில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட ஒரு இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் புலிக்கொடியினால் போர்க்கப்பட்ட காட்சி போர்க்குற்ற ஆவணமாக வெளியானது. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய மேதினக் கூட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்திக் காட்டிய பொழுது அதே புலிக்கொடியைத்தான் இராணுவம் ஏந்திக் காட்டியது. வன்னி யுத்த களத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டதன் வெற்றியை இலங்கை இராணுவத்தினர் சிங்கக் கெடியை உயர்த்திப் பிடித்து அறிவித்தனர். தமிழ் மக்களின் பிணங்களின்மீதும் இரத்ததின்மீது வெற…

  5. சம்பந்தர் துரோகியா? நிராஜ் டேவிட் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா? …

    • 11 replies
    • 1.3k views
  6. சம்பூர் மக்கள் மீள் குடியேற சாத்தியம். அரசிதழில் நேற்று ஜனாதிபதி விடுத்த பிரகடனப்படி, சம்பூர் காணிகள் தொடர்பான வியாபார உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மீள குடியமரக் கூடிய நிலை உண்டாகி உள்ளது. இணக்க அரசியலின் பலனோ!

    • 4 replies
    • 432 views
  7. சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்? ககன் சபர்வால் பிபிசி செய்தியாளர், பிரிட்டன் 14 செப்டெம்பர் 2021, 03:00 GMT 1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி உயர வெண்கல சிலை, சரகர்ஹி போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பிரிட்டனின் முதல் நினைவுச்சின்னமாகும். 6 அடி மேடையில் கட்டப்பட்ட இந்த சிலை, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டனில் உள்ள வாடன்ஸ்ஃபீல்டில் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்ப…

  8. இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில் நடே…

    • 1 reply
    • 935 views
  9. பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பயங்கரவாதம் …

  10. சரத்பொன்சேகா என்ற பெயர் தான் எல்லாத் தமிழ் ஊடகளிலும் ஆனால் சரத் தண்டிக்கப்படவோ ,விசாரிக்கவோ விடயத்தில் புலம்பெயர் தமிழர்களோ அமைப்புக்களோ எதுவும் வாய் திறந்ததாகவோ அல்லது ஏதாவது அழுத்தம் கொடுத்தாகவோ இல்லை தமிழின அழிப்பில் குறிப்பாக புலிகள் அழிவில் அமெரிக்காவின் பங்கு தான் அதிகம் என்று நீருபனம் ஆன நிலையில் அமெரிக்காவின் நாடகம் என்று பேசாமல் இருக்கின்றார்களா ?? அப்படி என்றால் ஏன் இன்னும் அமெரிக்கத் தூதரங்களின் வாசல்களில் தவம் இருக்கவேண்டும் ? புருஸ் இனால் சரத்பொன்சேகா கோத்தபாய மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்னவாயிற்று ? அல்லது வழக்கு பதியப்படவில்லையா ?

  11. அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சி…

  12. சரியான பாதையில் ஜே.வி.பி இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான். ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல. ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் ப…

  13. சரியும் மானுடக் கனவு ‘அப்படியெல்லாம் நடந்துவிடாது’ என்ற பலரது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது பிரெக்ஸிட் முடிவு ஜூன் 10 அன்று நான் லண்டனில் இறங்கியபோது, ஜூன் 23 அன்று நிகழவிருந்த ‘பிரெக்ஸிட்’ முடிவு இப்படியாகும் என்ற சூழல் ஏதும் இல்லை. என் நண்பர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதெல்லாம் நடக்காத காரியம்” என்றனர். “மக்கள் பிரிய வேண்டுமென வாக்களித்தால்?” என்றேன். “வாக்களிக்க மாட்டார்கள். பிரிய வேண்டுமெனக் கேட்பவர்கள் மிகச் சிறிய ஒரு வலதுசாரிக் குழு. அவர்களுக்கு இங்கே பெரிய ஆதரவெல்லாம் இல்லை. அவர்களைத் தோற்கடித்து வாயை மூடவைப்பதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்” என்றார்கள் அனைவருமே. …

  14. சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு நாட்டில் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இந்த முது­கெ­லும்பு விவ­காரம் மாறி­யுள்­ளது. அது என்ன முது­கெ­லும்பு விவ­காரம் என எண்ணத் தோன்­றலாம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையே இந்த முது­கெ­லும்பு விவ­கா­ரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்­பமாக வெடிக்க வைத்­திருக்கிறார். இதனால் தெற்கு அர­சி­யலில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தோடு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பேரி­டி­யாக இந்த விவ­காரம் மாறி­யுள்­ளது. அப்­பாவி மக்கள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத மிகக் கொடிய துயரச்சம்­பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதி­வா­கியது. இந்த சம்­ப­வத்தில் 263 உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இன்னும் பலர் ஆறா­வ­டுக்­க­ளு­டனும் ஊனத்…

    • 1 reply
    • 952 views
  15. அண்மையில் நடந்த இந்த, தமிழகத்தின் புதிய தங்கக் குரலுக்கான தேடல் போட்டி முடிவுகளில் வென்றார் ஆனந்த் அரவிந்தாக்சன். இவரது வெற்றி ஒரு மோசடி என இப்போது சர்ச்சை உண்டாக்கி உள்ளது. இவர் ஒரு திரைப் பட பின்னணிப் பாடகர். குறைந்தது 6 தமிழ் படங்களுக்கும், பல மலையாளப் படங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடி உள்ளார். ஆகவே எவ்வாறு இவர், மோசடித்தனமாக ஒரு புதிய தங்கக்குரல் என்று, சாதாரண போட்டியாளர்களுடன் போட்டி இட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இவரை போட்டியில் சேர்த்தே தவறு, மோசடி. இந்த வகையில் அடுத்த வருடங்களில், SBB, மனோ, ஜேசுதாஸ், சித்ரா, சின்மயி கூட பாடி வெல்லலாமே என்று கருத்து சொல்லப் பட்டு உள்ளது. நேர்மை இன்றி, பிரபல திரைப் பட பின்னணிப் பாடகர் இந்த போட்டி…

    • 18 replies
    • 1.2k views
  16. 9 ஜூலை 2012, ஒரு புது நாடு தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாகியது. 1955யில் உருவாகிய தென் சூடான் விடுதலை போராட்டம் பல வருட ஆயுதப்போராட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலை, பட்டினிச் சாவுகளுக்கு பின் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், சில சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஜனவரி 2011யில் தென் சூடான் மக்கள் பொது வாக்கெடுப்பு ஊடாக தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். 9 ஜூலை 2012, உலகத்தில் 193ஆவது நாடாக தென் சூடான் உருவாகியது. இன்று பிரான்சில் தென் சூடான் தூதுவராலயம் தமது 2ஆவது சுதந்திர தினத்தை பாரிஸ் நகரில் சகல நாட்டு தூதுவராலயங்கள், மனித நேய அமைப்புகள், தொழில் சங்க அதிபர்கள், பத்திரி…

  17. http://www.ponguthamil.com/thedal/thedalcontent.asp?sectionid=8&contentid={5E923FB4-0B0C-4546-B409-1B16F96F0452} இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – மகிரிஷி' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் சர்வதேச நாடுகளைக் கையாளும் இராஜதந்திரத்தில் சிங்களத் தலைவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஈழத்தமிழரது நீண்ட தோல்விகளின் வரலாறானது அவர்களிடம் காணப்பட்ட பிழையான சர்வதேசப் பார்வையினால் உருவானது. குறிப்பாக சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளுதல், கையாளுதல் எனும் விடயங்களை 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக்கவில்லை. இதில் ஓர் அப்பாவித்தனமும், அறிவியல் மறுப்பும் தமிழ் …

    • 0 replies
    • 647 views
  18. இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம். அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்…

  19. சர்வதேச கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீவிர ரசிகர் என்ற பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். உலகின் எந்த நாட்டுக்கு, எந்தவொரு குக்கிராமத்திற்குச் சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு பெருங்கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது வெளியில் பலமான குரல்களைக் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர், தனது இரசிகர்கள் தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத்…

  20. இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜூலை 1, 2002-இல் உருவாக்கப்பட்டதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம். இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.121 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக சேரவில்லை. இருந்த போதிலும் இந்நாடுகள் செய்யும் குற்றங்களுக்கு உறுப்பு நாடுகளின் குடிமக்களாகவோ, உறுப்பு நாடுகளில் குறித்த நபர் குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது ஐ.நாவின் பாதுகாப்புச் சபையோ குற்றத் தாக்கலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் வைக்கலாம். இந்நீதிமன்றம் ஐ.நாவுடன் இணைந்து செயற்பாடுகளை செய்தாலும், இது ஐ.நாவின் சட்ட வரைமுறைகள…

  21. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ரொஷான் நாகலிங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உள்ள தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா அரசு தடையாகவும் எதிராகவும் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயம். ஆனால், அதனையும் விட மோசமாக எம்மவர்களே தடையாக இருக்கிறார்கள். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் விசாரணையொன்று நடைபெறுவதற்கு இன்றைக்கும் மிகப் பிரதான ஒரு தடையாக இருக்கின்றது. கடந்த 12 வருடங்களாக இந்த இனத்தினை தொடர்…

  22. சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. 20.11.1989 அன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக 18 வ…

    • 2 replies
    • 1.3k views
  23. சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? April 15, 2022 — வி. சிவலிங்கம் — – அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கமில்லை. – அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? – குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. – திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? – சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா? தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் வரலாறு காணாதவை. அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்ற…

  24. ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான நேற்று மாலை மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள். இப்போட்டியில் தமிழீழ அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இந்த சர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல் Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு A மற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு A இல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும் மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டியிட்டனர். இதுவரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occi…

  25. சனி, பிப்ரவரி 13, 2010 21:36 | சர்வதேச முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியல் -வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுடன் தென்னிலங்கையில் தணிந்திருந்த தேர்தல் வன்முறைகள் ஒரு அரசியல் போராக தற்போது மாற்றம் பெற்றுள்ளன. தேர்தல் நிறைவுபெற்ற ஜனவரி 26 ஆம் திகதி இரவு சினமன்லேக் ஆடம்பர விடு தியில் தங்கியிருந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தலைமை யிலான ஒரு பற்றலியன் சிறப்பு படையணி யினர் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து ஆரம் பமாகிய அரசியல் முறுகல் நிலைகள் தற் போது உச்சத்தை எட்டியுள்ளன. கடந்த திங்கட்கிழமை ஜெனரல் சரத் பொன் சேகா அவரின் அலுவலகத்தில் வைத்து இராணுவக் காவல்துறையினரால் கைது செய் ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.