நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
l சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து "சிலோன் டுடே' பத்திரிகை…
-
- 0 replies
- 306 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் . on: யூன் 21, 2017 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ளது இலங்கை அகதிகள் முகாம், இங்கு சுமார் 1070 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றார்கள் , இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர், இந்த செய்தியை அறிந்த அங்குள்ள ஈழத்தமிழர்கள் , மிகுந்த மனவேதனையுடன் உள்ளானர்…… http://lankasee.com/2017/06/21/ஈழத்தமி…
-
- 2 replies
- 302 views
-
-
இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா? முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் வ…
-
- 2 replies
- 334 views
-
-
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும் சபையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான குழப்பத்தைப் பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் முயற்சி செய்வது தெளிவாகவே தெரிகின்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஊடாகச் செய்ய முயன்று முடியாமல்போனதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைவேற்றிவிடலாம் என்று தலைகீழாக நிற்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அவர்களே பெருமளவில் இருந்தார்கள். அதற்கான காரணத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகும…
-
- 0 replies
- 262 views
-
-
அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …
-
- 0 replies
- 362 views
-
-
கறுப்பாடுகள் எங்காவது தகாத செயல்களில் ஈடுபட்டால் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தமது மனோநிலையை வெளிக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகின்றேன். ஆனால், அவர்களாகவோ, அவர்களுக்குள் இருக்கும் சில கறுப்பாடுகளோ எங்காவது தவறாக நடந்துகொள்வார்களானால் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டால் மக்களை அமைதிப்படுத்தமுடியும். மக்களும…
-
- 0 replies
- 237 views
-
-
மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…
-
- 0 replies
- 361 views
-
-
அன்றும் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்...
-
- 0 replies
- 265 views
-
-
போரின் வடுக்களை சுமந்து ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!
-
- 0 replies
- 266 views
-
-
ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது. இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் …
-
- 2 replies
- 1.1k views
-
-
1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக. * மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன? * சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான். * சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா? * தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்? * தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது. * மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை. * மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள். * இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங…
-
- 1.7k replies
- 120.4k views
- 2 followers
-
-
அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் ‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை…
-
- 4 replies
- 395 views
-
-
-
-
- 0 replies
- 297 views
-
-
இந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன. முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவ…
-
- 0 replies
- 363 views
-
-
சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவ…
-
- 0 replies
- 287 views
-
-
ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:- என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து…
-
- 1 reply
- 379 views
-
-
கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.
-
- 3 replies
- 268 views
-
-
சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்! sritha 14 hours ago கட்டுரை 13 Views எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம். கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ…
-
- 1 reply
- 581 views
-
-
மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன் ஏப்ரல் 14 சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 50 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை. புதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப…
-
- 6 replies
- 1.1k views
-
-
எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்…. சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று …
-
- 0 replies
- 623 views
-
-
“யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது …?” எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர். Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது . “சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் .வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்” ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர் ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று…
-
- 7 replies
- 1.9k views
-
-
வெளிநாட்டு மோகத்தில் மலையக பெண்கள் மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரின் தொகை இன்னும் குறைந்தபாடில்லை. வெளிநாட்டு மோகம் என்பது மலையகப் பெண்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் பாதகமான விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென்றும் தற்போது கோரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. மலையக பெண்கள் மலையக பெண்கள் என்போர் இந்நாட்டின் முக்கிய பிர…
-
- 0 replies
- 1.9k views
-
-
சூரியசேகரன் என்னும் பத்திரிகையாளர் தனது கட்டுரை ஒன்றில், இலங்கைத் தமிழர்கள், மெது மெதுவாக ஆனால் உறுதியாக, தமது உரிமைகளை சிங்கள மக்களுடன் இணைத்து வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது தவிர இப்போதைய நிலையில் வேறு வழியில்லை. இன்று எழுதுகிறார். வேலையில் ஒரு சிங்களவர் இணைந்துள்ளார். இதோ உனது நாட்டுக்காரர் என்றார்.... பாஸ்... புதிதாக இணைந்த அவரை அறிமுகப்படுத்தும் போது. நான் ஒருபோதும் பிறந்த நாட்டினை விட்டுக் கொடுப்பதில்லை. அரசியல் வாதிகளின் தவறுக்காக, இலவச கல்வியும், மருத்துவமும் தந்து வளர்த்த நாட்டினை விட்டு விட முடியாது என்பதே எனது கொள்கை. ஆகவே நான் இலங்கையை சேர்ந்தவன் என்று சொல்லி வைத்திருப்பதால் பாஸ் அறிமுகம் அவ்வாறு அமைந்தது. பாஸ்சுக்கு சிங்க…
-
- 0 replies
- 398 views
-
-
ஜல்லிக்கட்டு போல் விவசாயிகளுக்காகவும் போராடுங்கள்... தங்கர் பச்சன்.
-
- 7 replies
- 517 views
- 1 follower
-