Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …

  2. கறுப்பாடுகள் எங்காவது தகாத செயல்களில் ஈடுபட்டால் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தமது மனோநிலையை வெளிக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகின்றேன். ஆனால், அவர்களாகவோ, அவர்களுக்குள் இருக்கும் சில கறுப்பாடுகளோ எங்காவது தவறாக நடந்துகொள்வார்களானால் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டால் மக்களை அமைதிப்படுத்தமுடியும். மக்களும…

    • 0 replies
    • 236 views
  3. மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…

  4. அன்றும் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்...

  5. போரின் வடுக்களை சுமந்து ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!

  6. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது. இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் …

    • 2 replies
    • 1.1k views
  7. 1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக. * மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன? * சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான். * சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா? * தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்? * தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது. * மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை. * மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள். * இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங…

  8. அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் ‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை…

    • 4 replies
    • 389 views
  9. வெள்ளையல் நன்றி : விகடன் ரீவி

  10. இந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன. முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவ…

    • 0 replies
    • 358 views
  11. சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவ…

    • 0 replies
    • 284 views
  12. ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:- என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து…

  13. கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.

    • 3 replies
    • 266 views
  14. சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்! sritha 14 hours ago கட்டுரை 13 Views எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம். கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ…

  15. மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன் ஏப்ரல் 14 சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 50 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை. புதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப…

  16. எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால். நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட தமிழனுக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்….

சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று …

    • 0 replies
    • 613 views
  17. “யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது …?” எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர். Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது . “சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் .வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்” ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர் ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று…

    • 7 replies
    • 1.9k views
  18. வெளிநாட்டு மோகத்தில் மலையக பெண்கள் மலை­ய­கத்தில் இருந்து வெளி­நாட்­டிற்கு பணிப்­பெண்­க­ளாக செல்­வோரின் தொகை இன்னும் குறைந்­த­பா­டில்லை. வெளி­நாட்டு மோகம் என்­பது மலை­யகப் பெண்­க­ளி­டையே அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது. இதனால் பாத­க­மான விளை­வுகள் பலவும் மேலோங்­கு­கின்­றன என்­பதும் சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் இருந்து வெளி­நாட்­டிற்கு பணிப்­பெண்­க­ளாக செல்­வோரை நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்றும் மாற்று வாழ்­வா­தா­ரத்தை கண்­ட­டைய வேண்­டு­மென்றும் தற்­போது கோரிக்­கைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. மலை­யக பெண்கள் மலை­யக பெண்கள் என்போர் இந்­நாட்டின் முக்­கிய பிர…

  19. சூரியசேகரன் என்னும் பத்திரிகையாளர் தனது கட்டுரை ஒன்றில், இலங்கைத் தமிழர்கள், மெது மெதுவாக ஆனால் உறுதியாக, தமது உரிமைகளை சிங்கள மக்களுடன் இணைத்து வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது தவிர இப்போதைய நிலையில் வேறு வழியில்லை. இன்று எழுதுகிறார். வேலையில் ஒரு சிங்களவர் இணைந்துள்ளார். இதோ உனது நாட்டுக்காரர் என்றார்.... பாஸ்... புதிதாக இணைந்த அவரை அறிமுகப்படுத்தும் போது. நான் ஒருபோதும் பிறந்த நாட்டினை விட்டுக் கொடுப்பதில்லை. அரசியல் வாதிகளின் தவறுக்காக, இலவச கல்வியும், மருத்துவமும் தந்து வளர்த்த நாட்டினை விட்டு விட முடியாது என்பதே எனது கொள்கை. ஆகவே நான் இலங்கையை சேர்ந்தவன் என்று சொல்லி வைத்திருப்பதால் பாஸ் அறிமுகம் அவ்வாறு அமைந்தது. பாஸ்சுக்கு சிங்க…

    • 0 replies
    • 392 views
  20. ஜல்லிக்கட்டு போல் விவசாயிகளுக்காகவும் போராடுங்கள்... தங்கர் பச்சன்.

  21. இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு..... அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல் முல்லையில் தண்ணீர் கேட்டால். கேராளக்காரன் அடிக்கிறான் காவேரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடக்காரன் அடிக்கிறான் செம்மரம் வெட்டுறானு ஆந்திராக்காரன் அடிக்கிறான் தீவிரவாதி இனம்னு இலங்கைக்காரன் அடிக்கிறான் தமிழனை எங்கு அடித்தாலும் தமிழ்நாட்டுகாரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறான்…..!!!! முல்லையில் வந்த தண்ணீரை நாம் சேமிக்கவில்லை காவேரியில் வந்த தண்ணீரை சேமிக்கவில்லை காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணையேதும்…

  22. "Channel 4" வெளியிட்ட, புதிய காணொளி.

  23. Nothing to say.Mixture Theenthu Poachu I சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.மிச்சர் தீந்து போச்சு. https://www.facebook.com/chummanachiki/?fref=ts

  24. ஜனவரி 27 | சர்வதேச இனஅழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் உயிர் நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.