Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்…

      • Like
    • 1 reply
    • 456 views
  2. ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…

  3. சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்! புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இணையத்தை பயன்படுத்து குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய கைப்பேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்பட…

  4. வட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி! உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whats up) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருக்கும் வட்ஸ் அப்பில் பல ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள், படங்கள் அண்மைக்காலமாக பரிமாறப்பட்டன. இதன்காரணமாக பல இடங்களில் சமூக வன்முறைகள் தோற்றம் பெற்றதையடுத்தே அப்புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. கடந…

  5. ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 13 மே 2022, 05:29 GMT பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது. புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டில் மட்டும் உ…

  6. நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்? புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,. orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?" என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது

  7. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "போக்மான் கோ" எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பேஸ்புக்கில் கழிக்கும்…

  8. உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC  கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும். பாகங்கள் வாங்குதல்: உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்…

    • 1 reply
    • 2.6k views
  9. தொலைந்த சாஃப்ட்வேர்(software) சீரியல் எண்களை மீட்க பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் http://www.freewarefiles.com/downloads_cou...programid=44343 http://www.premkg.com/2009/08/blog-post_27.html

  10. - ஏல்லோரிற்கும் ஒரு 3டீ காரியதளம், கூகிளின் கருனை !. Dear BumpTop fans, More than three years ago, we set out to completely change the way people use their desktops. We're very grateful for all your support over that time — not just financially but also through all the encouraging messages from people who found BumpTop inspiring, useful, and just downright fun. Today, we have a big announcement to make: we're excited to announce that we've been acquired by Google! This means that BumpTop (for both Windows and Mac) will no longer be available for sale. Additionally, no updates to the products are planned. For the next week, we'r…

  11. கைபேசியின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன் – கைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயோர்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது. அதுமட்டும…

  12. yahoo short cut keys m -- மெயில் செக் செய்திட Shift+m --அனைத்து மெயில்களையும் செக் செய்திட Ctrl+\ -- அப்போதைய டேபிளை மூடிட n --புதிய மெசேஜ் Shift+n-- அதே விண்டோவில் புதிய மெசேஜ் r --பதிலளிக்க Shift+r -- புதிய விண்டோ வில் பதில் எழுத a --அனைவருக்கும் பதிலளிக்க Shift+a -- அனைவருக்கும் புதிய விண்டோவில் f -- மெசேஜ் பார்வர்ட் செய்திட Shift+f -- புதிய விண்டோவில் திறக்க k --படித்ததாக மார்க் செய்திட Shift+k -- படிக்காததாக மார்க் செய்திட l -- பிளாக் செய்திட Shift+l -- பிளாக் கிளியர் செய்திட Ctrl+p அல்லது p-அச்சிட Ctrl+s -- டிராப்ட் சேவ் செய்திட Ctrl+Enter-- மெசேஜ் அனுப்பிட …

    • 1 reply
    • 1.6k views
  13. Started by snegi,

    u can find Free programes here.... click here Here can u find lot of programes that cost more than 1000$. (Hacked. Free download) click here

    • 1 reply
    • 1.6k views
  14. இணையத்தில் இலட்சக்கணக்கான மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணனியில் இன்ஸ்டோல் செய்து பின்னர் அந்த மென்பொருளை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் அதாவது காவிச் செல்லக்கூடிய மென்பொருட்களாக உபயோகப்படுத்துகிறோம் . போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டோல் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய காவிச் செல்லும் பென்டிரைவ் மற்றும் சிடி, புளொப்பி போன்றவற்றில் வைத்துக் கொண்டு எந்த கணனியில் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வகை மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கான ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்தத் தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்கள் மற்றும் போர்ட்டபிள் மென்பொருட்களும் உள்ளன. இந்தத் தளத்தில் கீழ…

    • 1 reply
    • 1.3k views
  15. எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும் தலைப்பை உதவி தேவை - லினுக்சில் தமிழ் என பெயர் மாற்றியுள்ளேன்.

    • 1 reply
    • 1.8k views
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 9 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல ஆஃபர் வருது... பழைய ஃபோனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய ஃபோன யாரு நல்ல விலைக்கு எடுப்பா?” இப்படி ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை. சைபர் பாதுகாப்புத் துறையில் உள்ள வல்லுநர்களின் கருத்து. "தொழில்நுட்ப வசதி ஒரு பயனுள்ள வேலைக்காரனாக…

  17. சில நாட்களாக அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சு மின்னுலாவிகளை அவை பாவிக்கும் ஜாவா ஊடாக தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுத்தது. இதை அடுத்து தற்பொழுது இந்த மென்பொருளை இயக்கம் நிறுவனமான ஒராக்கிள் அதை பாதுகாக்க ஒரு மேலதிக மென்பொருளை வெளியிட்டது. இருந்தும் அமெரிக்கா இந்த தாக்குதல் அபாயம் உள்ளதாக கூறி வருகின்றது.

  18. WhatsApp மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி.! வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறைந்துவிடும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப்பிலும் இதனை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை உங்களால் மறைய வைக்க முடியாது. இந்த ஒப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனை பயன்படுத்த…

  19. இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக - கூகுள் எச்சரிக்கை.! வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்துள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் யோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஓப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள். யோக்கர் மால்வேர் தாக்குதல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஓப்ஸ் வழியாக ஸ்மார்ற் போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் …

    • 1 reply
    • 697 views
  20. வணக்கம்! இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள். http://www.toronto.ca/elections/index.htm இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை. இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ ) அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்? நன்றி

  21. கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…

  22. மெருகூட்டப்படும் யூட்டியூப் கூகிளால் 1.7 பில்லியன்களுக்கு வாங்கப்பட்டயூட்டியூப் தற்பொழுது புதிய வடிவமைப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளது. சில புதிய வசதிகள்: - கூகிளின் சமூக வலைப்பின்னலான கூகிள் உடன் இலகுவாக இணைக்கும் வசதி - தொலைக்காட்சி வலையமைப்புக்களுடன் இணைக்கும் வசதி

    • 1 reply
    • 1.2k views
  23. கொரோனா பற்றிய பயத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதில் மால்வேர்களைப் பரப்பி வருகின்றனர். உங்களுக்கும் அது போன்ற இ-மெயில்கள் வந்தால் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி என்ற பெயரில் பல கணினி வைரஸ்கள் புதிதாக முளைத்திருக்கின்றன. மருத்துவ ஆலோசனைகள் அல்லது பாதுகாப்பாக இருப்பது என்ற பெயரில் இ-மெயில்கள் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவற்றின் மூலம் கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர் ஹேக்கர்கள். IBM நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் இதுபோன்ற மால்வேர்கள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்த குறிப்பிட்ட மால்வேரானது நமது பிரவுசிங் வரலாறு, நமது கணக்குகளின் …

  24. எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க.. Dear xxxx, Based on your Qualification and Experience we have short-listed your resume for SAP training and Implementation on USA based authorized server. Let us introduce ourselves:. saptac has got different divisions like Software development, SAP Implementation, Outsourcing, HR Consulting, Corporate Training. With most organization across industries moving to sap platform there is a potential of over 50,000 consulting openings in this segment. In India alone, over the next three years SAP is for IT Professional, Non IT Professio…

    • 1 reply
    • 1.2k views
  25. மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.