கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
[size=5]கூகிள் அறிமுகப்படுத்தும் 200-250 டாலர் டாப்லெட்?[/size] [size=4]சூடு பிடிக்கும் டாப்லெட் சந்தையில் கூகிளும் சடுதியாக நுழைய உள்ளது. அதன் புதிய டாப்லெட் இன்று அறிமுகப்படுத்தப்படலாம்.[/size] [size=4]கடந்த வாரம் மைக்ரோசொப்ட் தனது செர்பேஸ் என்ற டாப்லேடை செப்டெம்பர் மாதம் அறிமுகப்போவதாக கூறி இருந்தது.[/size] [size=4]அத்துடன் இது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அமசொனின் கிண்டலினை (`200 USD) குறி வைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.[/size] [size=4]கூகிளின் டாப்லெட் அதன் அன்றோய்ட் மென்பொருளை கொண்டிருக்கும்.[/size] [size=4]http://www.thestar.c...ablet-wednesday[/size] [size=4]http://ibnlive.in.co...ec/1017176.html[/size]
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7, ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது. ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
கணினி சர்வர்களாலும்(server) சுற்றுச்சூழலுக்கு ஆபத்து! Webdunia .com விமானங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் காட்டிலும், தற்போது கணினி சர்வர்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஒரு கேலன் எரிபொருளுக்கு 15 மைல்கள் செல்லும் வாகனம் எந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றுமோ அந்த அளவுக்கு ஒரு கணினி சர்வர் கரியமில வாயுவை வெளியேற்றுவதாக இந்த அமைப்பின் இயக்குநர் டெர்வின் ரெஸ்டோரிக் கூறியுள்ளார். உலகம் முழுவது…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=5]எங்க டாடி நா பிளஸ் 2 பாஸ்பண்ணினப்போ ஒரு லாப் டொப் சிங்கப்பூரில இருந்து வாங்கி தந்தாருங்க . அது விஸ்ரா சிஸ்ரம்ங்க . இப்போ என்னான்னா ஒரு நாளு சிஸ்ரம் ஓப்பின் ஆகிலீங்க . ஸ்கிறீனு கறுப்பு கலர்ல விஸ்ரா இன்ஸ்டால் சிடிய போட சொல்லுதுங்க . பட் எங்கிட்ட அந்த சீடி இல்லீங்க . எங்க அறிவு கூடின டாடி தாங்க புறோகிறாம் செட் செஞ்சாரு . அப்போ முன்னாடி வாற இன்ஸ்டால் புறோகிறாம சீடியில கொப்பி செய்யலீங்க . இப்போ பேந்த பேந்த டாடி முழிக்கிறாங்க . எனக்குன்னா டாடீல செம கடுப்பில இருக்கேங்க . என்னோட லாப்டொப் ரொசீபா சட்லைட் மாடலுங்க . இப்போ நான் என்னங்க செய்யிது ? எப்பிடீங்க இந்த சிஸ்ரத்த ஓப்பின் செஞ்சுக்கிறது ? ஒன்னுமே புரியலீங்க . யாராச்சும் உதவி செய்வீங்களா ?ஃபிளீஸ் .........[/size] […
-
- 9 replies
- 1.6k views
-
-
-
கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…
-
- 1 reply
- 857 views
-
-
மெருகூட்டப்படும் யூட்டியூப் கூகிளால் 1.7 பில்லியன்களுக்கு வாங்கப்பட்டயூட்டியூப் தற்பொழுது புதிய வடிவமைப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளது. சில புதிய வசதிகள்: - கூகிளின் சமூக வலைப்பின்னலான கூகிள் உடன் இலகுவாக இணைக்கும் வசதி - தொலைக்காட்சி வலையமைப்புக்களுடன் இணைக்கும் வசதி
-
- 1 reply
- 1.2k views
-
-
இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். இவ்வளவு காலமும், 15 வருட பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு, இது புதிதாக உள்ளதால்..... இதில் உள்ள தொழில் நுட்பங்களை, அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... இணைத்து விடுங்களேன். முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை அதில் பார்க்கக் கூடியதாகவும், தமிழில் பதில் எழுதுவதைப் பற்றிய விபரங்களும் தேவை. நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து தருவதைத்தான் பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால் நல்லது.
-
- 38 replies
- 6k views
- 2 followers
-
-
http://www.keybr.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
OPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம் OPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன்களின் வினைத்திறனை மேம்படுத்தி, பாவனையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதாக இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கும். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக,தொடர்பான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,பரந்தளவு பாவனை அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைப்பு-மட்ட வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான உள்ளார்ந்த தீர்வாக அமைந்துள்ள Hyper Boost தொழில்நுட்பம் OPPO இன் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாகவும்,அன்ட்ரொயிட் கட்டமை…
-
- 0 replies
- 780 views
-
-
கொரோனா பற்றிய பயத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதில் மால்வேர்களைப் பரப்பி வருகின்றனர். உங்களுக்கும் அது போன்ற இ-மெயில்கள் வந்தால் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி என்ற பெயரில் பல கணினி வைரஸ்கள் புதிதாக முளைத்திருக்கின்றன. மருத்துவ ஆலோசனைகள் அல்லது பாதுகாப்பாக இருப்பது என்ற பெயரில் இ-மெயில்கள் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவற்றின் மூலம் கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர் ஹேக்கர்கள். IBM நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் இதுபோன்ற மால்வேர்கள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்த குறிப்பிட்ட மால்வேரானது நமது பிரவுசிங் வரலாறு, நமது கணக்குகளின் …
-
- 1 reply
- 988 views
-
-
வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006 தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று …
-
- 11 replies
- 3k views
-
-
நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில் google packageல் web accellator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில் உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accellatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accellatorஆல் பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல…
-
- 4 replies
- 1.4k views
-
-
கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது ! இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றல…
-
- 0 replies
- 888 views
-
-
வாட்சாப் செயலி தனது சேவையை தொடர கட்டாயமாக்கியிருக்கும் சமீபத்திய தனியுரிமை கொள்கை ஏற்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனால் தனி கணக்கு வைத்திருப்பவர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதிய தனியுரிமை கொள்கைகளை அறிமுகப்படுத்தியது வாட்சாப் செயலி. இந்த புதிய கொள்கைகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பயனரால் ஏற்கப்படாவிட்டால் அதன் பிறகு அவர்களின் வாட்சாப் செயலி கணக்கு நீக்கப்பட்டு விடும் என வாட்சாப் எச்சரித்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல்வேறு மாற்று செயலிகளைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து வழிநடத்த…
-
- 0 replies
- 953 views
-
-
எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க.. Dear xxxx, Based on your Qualification and Experience we have short-listed your resume for SAP training and Implementation on USA based authorized server. Let us introduce ourselves:. saptac has got different divisions like Software development, SAP Implementation, Outsourcing, HR Consulting, Corporate Training. With most organization across industries moving to sap platform there is a potential of over 50,000 consulting openings in this segment. In India alone, over the next three years SAP is for IT Professional, Non IT Professio…
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம், 25€ பெறுமதியுள்ள Photoshop eBook இலவசமாக தரவிரக்கலாம்! அதன் உரிமையளரே அதை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக கொடுக்கின்றார். Photoshop Anthology
-
- 3 replies
- 1.9k views
-
-
நான் லண்டனிலிருந்து ஒரு Naviqation சுவிசிற்கு கொண்டுவந்தேன் ( icn 510navman ) அதற்குரிய ஐரேப்பிய Land Card கொமபனியில் கையிருப்பு இல்லை வேறு எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தயவு செய்து சொல்லுவீர்களா?
-
- 4 replies
- 1.8k views
-
-
hey guys go and see this site www.studentshangout.com its really valuable
-
- 5 replies
- 1.8k views
-
-
Posted by: on Jun 15, 2011 தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க,…
-
- 0 replies
- 925 views
-
-
Tutorial(guiding documents for learning softwares)க்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரியுமா? :?: தெரியும் எனில் எனக்கு கற்பிக்கவும். நன்றிகள் மிகப்பல...
-
- 0 replies
- 1.3k views
-
-
சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
`SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள். இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவ…
-
- 0 replies
- 615 views
-
-
நண்பர்களே, எனக்கு பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலின் மியுசிக் மட்டும் வேண்டும். ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது? ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? உங்கள் உதவிக்கு நன்றி
-
- 10 replies
- 3.7k views
-
-
உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இ…
-
- 2 replies
- 2.2k views
-