Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by semmari,

    எப்போது, எப்படி, நடக்குமென்றே தெரியாது. ஆம் எப்போது, எப்படி வன்வட்டு சிதறல் (Harddisk Crash) ஏற்படும் என்பதை யாராலும் கணிப்பிட முடியாது. அப்படி அத் துர்ரதிர்ஸ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது? நம் பொக்கிஷம் போன்ற தகவள்களை எவ்வாறு மீட்பது என்ற பிரச்சனை நம்மை சக்கை பிடி பிடித்து விடும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க இருக்கவே இருக்கிறது SysClone. உங்கள் வன்வட்டில் சிதறல் ஏற்பட்டாலும் அதில் உள்ள தகவள்களை USB-Stick உதவியுடன் மீட்டுத்தறுகிறது. வன்வட்டில் சரிவர செயல்படாத சமயங்களில் Systemத்தை Boot செய்து Recovery Options தொடங்குவதற்கு உதவுகிறது. இதற்காக இந்த Tool GParted அடிப்படையில் அமைந்த SystemRescueCd GParted இன் சேவையை பயண்படுத…

  2. Started by nunavilan,

    100 பயனுள்ள Run command பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... 1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcn…

    • 2 replies
    • 1.3k views
  3. 12: தகவல்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களைப் பதிவு செய்யவும், தகவல் தரவுகளை (DATA BASE) எளிதில் கையாளும் வகையிலும் புதிய சர்வரை ஐ.பி.எம். இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. "வைப்பர்' (VIPER) எனப்படும் இந்த சர்வர் வணிக நிறுவனங்கள், பெரிய அளவில் தகவல்களைச் சேகரிக்கும் சேவைகளுக்கு உதவும். இத்தகவல்களை ஐ.பி.எம். நிறுவனத் துணைத் தலைவர் ஹரிஷ் கே.கிரமா, ஐ.பி.எம். சாஃப்ட்வேர் பிரிவு உள்நாட்டு தலைமை நிர்வாகி ஆர்.தாமோதரன் ஆகியோர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: வைப்பர் சர்வரை கம்ப்யூட்டர்களில் செலுத்திவிட்டால், தகவல் தரவுகளைச் சேகரிப்பது, பதிவு செய்வது, வ…

    • 0 replies
    • 1.2k views
  4. மாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப் AdminWednesday, October 03, 2018 புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உங்கள் ஆன்ட்ராய்ட் போனை டச் செய்யாமல் குரல் வழியாக இயக்குவதற்கு Voice Access என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை குறிப்பாக மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும்.பிறகு கூகுள் ப்ளே சென்று Voice Access அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும் கூகுள் ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். பிறகு கூகுள் ஆப் உள்ள…

  5. இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண…

  6. அமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம் Getty Images பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் சீன நிறுவனமான ஹுவாவேவின் பங்கை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு முயன்று வருகிறது. இது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல. பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்கா ,சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அரசியலின் ஓர் அங்கமாகும். இந்த நடவடிக்கை அமெரிக்க அரசின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. Getty Images இதுமட்டுமல்லாமல் ஹுவாவே நிறுவனத் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டால் பிரிட்டனையும் பொருளாதார ரீதியாகப் பழிவாங்க சீன அரசும் முயற்சி செய்யும். பிரிட்டன் …

  7. உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார். வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற …

  8. டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரும் 27-ம் தேதி ஆப்பிளின் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஆப்பிளின் புதிய மேக்புக் பரோ லீக்கானது. macOS Sierra 10.12.1 ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு கொடுத்த அப்டேட்டில் புதிய மேக்புக் ப்ரோவின் படங்கள் இருந்ததை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள். புதிய மேக்புக் ப்ரோவில் OLED டச்பேனல், TouchID தொழில்நுட்பங்கள் உள்ளன. ஃபங்ஷன் பட்டன்கள் இருக்கும் இடத்தில் இப்போது டச்பேனல் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் உள்ளன. நாளை 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகம். http://www.vikatan.com/news/information-technology/70537-apple-leaks-macbook-pro-with-touchid.art

  9. Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு? புதிய Samsung Galaxy Note 7க்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து பூகோள ரீதியில் Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு நிலவுவதாக தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சம்சுங் நேற்றுப் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது. இது, புதிய Samsung Galaxy Note 7 அமோகமாக ஆரம்பத்தில் விற்பனையாகியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, Samsung Galaxy Note 7க்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி காரணமாக இன்னொரு உறுதியான காலாண்டு வருமானங்களை சம்சுங் பெற்றுக் கொள்ள முடியுமென்றபோதும், விநியோகத்தை அதிகரிக்கா விட்டால் விற்பனைகளைத் தவறவிடும் அபயாத்தையும் எதிர்நோக்கியுள்ளது. போட்டி நிறுவனமான அப்பிள், எதிர்வரும் மாத…

  10. கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான செஸ் கேம்களும் உருவாக்கபட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஐபிஎம்மின் டீப் புளு கம்ப்யூட்டர் செஸ் மகாராஜா காஸ்ப்ரோவிற்கோ கண்ணாமூச்சி காட்டியிருக்கிறது. ஆனால், இப்போது …

  11. Started by nunavilan,

    உயர்வேக கணினி கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவ…

  12. Started by semmari,

    Mac OS 10.5 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது. பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே. துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel). ஆபில் புதிய இயங்குதளத்தை வளர்ச்சியை எதிர்பார்த்து ஓட்டத்தில் இணைத்துள்ளது. முன் பதிப்பான Mac OS 10.5 காட்டிலும் 7GByte குறைந்த அளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Upgrade நிறுவவது முழு இயங்குதளத்தையும் புதிதாக நிறுவ வேண்டும் என நிர்பந்திப்பதில்லை. மாறாக குறுவட்டை Driveக்குள் போடும் போது தனது செயற்பாட்டை தானாக ஆரம்பிக்கும். 30 நிமிடத்தில் உங்கள் இயங்குதளம் புதிய இயங்குதளாமாக மாற்றப்படுகி…

  13. மதர் போர்ட் சி.டியை தொலைத்தவர்களுக்கு... நாம் புதியதாக கணிணி வாங்கு கிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது அந்த கணிணியின் மதர்போர்க்குரிய சி.டியை தருவார்கள்... அதிலே... லேன் கார்ட்... சவுண்ட்கார்ட் ..டிஸ்பிலே கார்ட்.. சிப்செட் அஸிலேட்டர் என அந்த போர்ட்க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் இருக்கும்.. அது தொலைந்து போய்விட்டாலோ அல்லது கீறல் விழுந்து செயல் திறன் அற்று விட்டாலோ.. அவ்வளவுதான் ... வேறு ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தால் நன்று இல்லையெனில் அது என்னவகை அது எங்கு கிடைக்கும் இணையத்தில் தேடி தேடி பலருக்கு தாவு தீர்ந்துவிடும்...எனெனில் சவுண்ட் கார்ட் டிரைவர் இல்லையெனில் ஆடியோ வராது லேன் கார்ட் இல்லையெனில் இணையம் கிடைக்காது... அவ்வாறான் சூழ் நிலையில் உதவுவதுத…

  14. Started by wow,

    hey guys do u want 30gb free mail account. :P if u want reply soon

  15. ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை பாதுகாக்கவும்: புதிய WhatsApp அம்சம் Sub editor02 டிசம்பர் 2023 எனவே, இந்த லாக் செய்யப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குவதற்காக உரையாடல் பூட்டுக்கான "Secret Code" என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிவித்துள்ளது. சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் உரையாடல் பட்டியலில் இருந்து லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் கோப்புறையை மறைக்க, உங்கள் சாதனத்தின் கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்கலாம். மேலும் வாட்ஸ்அப் தேடல் பட்டியில் உங்கள் ரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். புதிய ரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், ச…

  16. http://www.apple.com/macbookair/design.html இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வழமையான கணணிகளில் இருக்கும் ஹர்ட் டிரைவ் (Hard Drive) இல்லை. அது உள்ள தெரிவுகள் விலை கூடியவை. http://www.apple.com/macbookair/specs.html இதன் ஆரம்ப விலை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மேலும்: http://reviews.cnet.com/laptops/apple-macbook-air/4505-3121_7-32818756.html

    • 1 reply
    • 1.2k views
  17. நாம் பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நவீன காலத்திற்கேற்ப வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்து என்பது தெரியாமல் இருக்கிறது. வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் இரண்டு வகையான ஃப்ளஷ்களுடன் வருகின்றன. ஒன்று மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். அவை ‘டூயல் ஃப்ளஷ்’ கழிப்பறைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் இரண்டு பட்டன்கள் இருக்கின்…

  18. என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்…

    • 2 replies
    • 3.8k views
  19. கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற... சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்... இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்... கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையு…

  20. Started by semmari,

    Song Exporter Pro புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம். வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது. W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது. 1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும். 2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும். …

    • 0 replies
    • 1.3k views
  21. மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert) "Stanza Desktop" உதவுகிறது. எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம். திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம். பட்டியலின் (Menu) ஊ…

  22. Started by semmari,

    Windows Live Movie Maker ரை பற்றி ஏற்கனவே நான் ஒரு முறை எழிதியிருந்தேன். உங்கள் கணினியில் உள்ள Movie Maker ரைக் காட்டிலும் அதிக பயணுள்ள இந்த மென்பொருள் இப்போது தமிழிலும் தறவிரக்கம் செய்ய முடிகிறது என்பதை அறியத்தருவதில் மகிழ்சி அடைகிறேன். www.microsoft.com தளத்துக்கு சென்று தமிழ் மொழியில் இதை தறவிரக்கம் செய்து மகிழ்ந்து அணுபவியுங்கள். Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்ற…

    • 0 replies
    • 843 views
  23. நான் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி(நோக்கியா 6230i) சுவிசிற்கு கொண்டு வந்தேன் அது வேலை செய்யவில்லை எப்படீ தடை உடைப்பது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்

    • 4 replies
    • 2.8k views
  24. தேர்வுகளை எழுத பயன்படும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மென்பொருள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.