Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: VISHNU 02 MAY, 2025 | 08:15 PM சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான …

  2. டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 11 மார்ச் 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வாசிப்பு பழக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக மாறியிருக்கும் டிஜிட்டல் வாசிப்பு முறை குறித்த கட்டுரையை உங்களுக்காக பகிர்கிறோம். ) வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம். புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது…

  3. டீம் விவ்வர் பயன்பாடுகள்.. நீங்கள் தற்போது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்... அந்த சமயத்தில் முக்கியமான உங்கள் கணிணியில் சேமிக்கபட்ட தகவல் ஒன்று உங்களுக்கு அந்த சமயத்தில் தேவை... அந்த சமயத்தில் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ உங்கள் கணிணியை நீங்கள் ஆன் லைனில் இயக்கி தகவல்களை பெற முடியும்.. பெரும் பாலும் சிஸ்டம் அட்மினிஸ்டெட்டர்கள் .... பல மாடி கட்டித்தில் ஒரே ஒருவர் தான் இருப்பார்... எந்த கணிணியில் தகறாரு என்றாலும் முன்பெல்லாம் அந்த புளோருக்கும் இந்த புளோருக்கும் ஜங்கு ஜங்கு அலைந்து திரிவார்கள்... உக்கார்ந்த இடத்தில் இருந்தே .. மென் பொருளை நிறுவ வைரஸால் பழுதுபட்ட கணிணியை சரி செய்ய பயன்படுவதுதான் டீம் விவ…

  4. டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்! டுவிட்டர் தளத்தில் ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்துஅதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த ஜூலை 24ஆம் திகதி டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கறுப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் டுவிட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில், டுவிட்டர் தளத்தில்ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியையும் விரை…

  5. டுவிட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. இது டுவிட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ…

  6. Started by akootha,

    உலகின் முதன்மை கணனி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான டெல் தனியார் நிறுவனமாகியுள்ளது. கிட்டத்தட்ட 24 பில்லியன்களை சில தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் செலுத்தி டெல் நிறுவனத்தை பொது நிறுவனத்தில் தனியார் நிறுவனமாக மாற்றியுள்ளன. இந்த முதலீட்டை செய்தவர்களில் அதன் ஸ்தாபகர் மைக்கல் டெல்லும் அடங்குவார். ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவனமும் கடனாக முதலீடு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதலில் முதலீடு செய்ய எண்ணிய மைக்ரோசொப்ட் பின்னர் எச்.பி., லெனோவா போன்றன அதை சந்தேகத்துடன் பார்க்கும் என்ற காரணத்தால் முதலீட்டாக்கி விட்டது. பின்னொரு காலத்தில் மீண்டும் பங்குச்சந்தையில் பொது நிறுவனமாக டெல் வரலாம். http://www.youtube.com/watch?v=cBETq3N9vMs

    • 0 replies
    • 764 views
  7. கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான். மூர்ஸ் தத்துவம் வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில…

  8. ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்? 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வ…

  9. clip_image002 தடை செய்யப்பட்ட YouTube-Videos(காணொளிகளை) பார்ப்பதற்கு:YoutubeProxy "This Video is not available in your country" என்ற வாசகம் உங்களுக்கும் தெரிந்ததே. சில நாடுகளில் YouTubeபின் சில Videoக்களை (காணொளிகளை) பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. உலாவியில் உலாவிக்கொண்டிருக்கும் நபருடைய IP முகவரி அப்படிப்பட்டை காணொளியை பார்வையிட அனுமத்திக்காதவாறு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் Youtubeபின் கட்டளைக்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. எழிதான முறையில் எவ்வாறு இப்படிப்பட்ட காணொளிகளை பார்வையிடலாம் என்பதை இப்போது பார்ப்போம். இப்படிப்பட்ட காணொளிகளை காண்பதற்கு உதவும் அநேக மென்பொருட்கள் உண்டெண்பது உண்மைதாம். இருந்த போதிலும் YoutubeProxy என்னும் இணையத்தள்…

    • 0 replies
    • 921 views
  10. தடைகளைத் தகர்த்த யூனிகோட் மாலன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல வாரப் பத்திரிகை கணினியைப் பயன்படுத்தித் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் என்று சுஜாதாவையும் என்னையும் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அன்று மாலை என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பர், “கணினியைக் கொண்டு தமிழில் எழுதுகிறீர்களாமே! அந்தக் கணினியை நான் பார்க்கலாமா?” என்றார். காண்பித்தேன். எல்லோரும் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட QWERTY என அழைக்கப்படும் விசைப் பலகைதான் என்னுடையதும். ‘ஆங்கில எழுத்துகளாக இருக்கின்றனவே, இதைக் கொண்டு எப்படித் தமிழில் எழுத முடியும்?’ என்று என்னைச் சற்றே சந்தேகமாகப் பார்த்தார் நண்பர். நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் பலர் கணினி என்பது ஆங்கிலத்தில் இயங்கு…

    • 2 replies
    • 1.8k views
  11. தனது செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்த இளைஞர்! இளைஞர் ஒருவர் தான் உருவாக்கிய செயலியை 416 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷான், என்ற26 வயதான இளைஞரே தனது படைப்பான Texts.com என அழைக்கப்படும் மெசேஜ் செயலியை உருவாக்கி வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். குறித்த செயலி மூலம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் , டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை ஏற்படின் எதிர்காலத்தில் கூடுத…

  12. தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…

  13. Tutorial(guiding documents for learning softwares)க்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரியுமா? :?: தெரியும் எனில் எனக்கு கற்பிக்கவும். நன்றிகள் மிகப்பல...

    • 0 replies
    • 1.3k views
  14. வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006 தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று …

    • 11 replies
    • 3k views
  15. தமிழில் இணைய தள முகவரிகள் இணைய தள முகவரிகளை நாம் ஆங்கிலத்திலேயே அடித்துப் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும். இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில்…

  16. தமிழில் இணைய முகவரிகள் இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது. இந…

  17. கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு …

  18. வணக்கம். எனது கணனியில் எல்லாமென்பொருளின் பெயர்களையும் தமிழில் மாற்றுகின்றேன். Recycle bin இதன் சரியானதமிழாக்கம் என்ன? நான் "குப்பைக்கூடை"என்கிறேன் . நீங்கள்?

  19. அன்புள்ள யாழ் நண்பர்களே, தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format எனக்கு தேவை உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் . நன்றி, விஜயகுமார்

    • 2 replies
    • 16.6k views
  20. தமிழில் தேட: கூக்கிள் லாப்பின் ஒரு புதிய கண்டு பிடிப்பு (http://labs.google.co.in/keyboards/tamil.htm ... ©2010 Google Inc.l) Tamil On-Screen Keyboard Search for content in தமிழ் go here தமிழில் தமிழால் தேட: இது எங்கட ஆக்களுண்ட புதிய கண்டு பிடிப்பு ... ... 2009 கூகிளால் தமிழில் தேட இங்கே பார்க ?

  21. உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி (XP)யை தமிழில் மாற்றிக்கொள்ள முதலில் இந்த இணையதளத்தைப் பாருங்கள் http://www.friendsbuster.thurikai.com/ பிறகு பிடித்துக்கொண்டால் இங்கிருந்து தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள் http://www.friendsbuster.com/tamilxp/ இதன்மூலம் உங்களின் கணணி சட்டி சுருண்டு படுத்துவிட்டால் அதற்கு இந்த சங்கர்லால் பொறுப்பில்லே.

    • 2 replies
    • 2.2k views
  22. எது தமிழுக்கு ஏற்ற இயங்கு தளம்(os)??????????????

  23. கிளிக்கெழுதி : தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ஒரு புதிய வழி ! இலகுவான வழி !! உண்மையான தமிழ் வழி...!!! இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது.

  24. Started by matharasi,

    கூகிள் nexus 7 tablet யில் தமிழ் யுனிகோட்முறையில் அடிக்கலமா ? நான் தமிழ்99 எழுத்துரு அடித்து பழக்கப்பட்டவன் அப்படி அதில் அடிக்க முடியாதென்றால் தமிழ்99 யூனிக்கோட் உள்ளீடு செய்ய க்கூடிய கூகிள் nexus மாதிரியான பட்ஜட்க்குள் அடங்க கூடிய tablet போன்ற வகையை சொல்லி உதவ முடியுமா வாங்க முன் தமிழ் எழுத்தில் அதில் அடிக்க முடியுமா எப்படி உறுதி செய்யலாம் என்று யாரும் கூறுவீர்களா?

    • 0 replies
    • 739 views
  25. Started by semmari,

    Windows Live Movie Maker ரை பற்றி ஏற்கனவே நான் ஒரு முறை எழிதியிருந்தேன். உங்கள் கணினியில் உள்ள Movie Maker ரைக் காட்டிலும் அதிக பயணுள்ள இந்த மென்பொருள் இப்போது தமிழிலும் தறவிரக்கம் செய்ய முடிகிறது என்பதை அறியத்தருவதில் மகிழ்சி அடைகிறேன். www.microsoft.com தளத்துக்கு சென்று தமிழ் மொழியில் இதை தறவிரக்கம் செய்து மகிழ்ந்து அணுபவியுங்கள். Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்ற…

    • 0 replies
    • 844 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.