Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது. அண்ட்ராய்டு உடன் போட்டி மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத…

  2. ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் வருகை அதிகமாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கூகுளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ், ஹேங் அவுட் என பல ஆப்களை வெளியிட்டாலும் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. கூகுள் நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் தனது 'அலோ மற்றும் 'டுயோ' ஆகிய இரு ஆப்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரு ஆப்களும் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதி…

  3. குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா? லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும். …

  4. படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …

    • 0 replies
    • 763 views
  5. அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம். குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும் Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் …

  6. ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு இந்தியாவுக்கு நகர்கிறது: உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,APPLE படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 14 தயாரிப்பில் 5 சதவீதம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நகரவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்துவ…

  7. Started by sinnakuddy,

    vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ.......

    • 25 replies
    • 3.5k views
  8. பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம். அடிப்பையில்…

    • 1 reply
    • 1.1k views
  9. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images "இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் அடிக்கடி ஆபாசமான விளம்பரம் தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டதுடன் அதில் இந்திய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை டேக் செய்த இளைஞர் ஒருவருக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ பக்கம் அளித்த பதில் சமீபத்தில் ட்விட்டரில் வைரலானது. அதாவது, ஆனந்த் குமார் எனும் அந்த ட்விட்டர் பயன்பாட்டாளருக்கு, "ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் விளம்பரத்தை கா…

    • 1 reply
    • 899 views
  10. நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம் கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், குறைந்த மின்சக்தியில் இயங்கும் நவீன ப்ளேடு சர்வர் (Blade Server) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.எம்-1000ஈ (M1000e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சர்வர், தகவல் பாதுகாப்புக்காக செலவிடப்படும் மின்சக்தியை பெருமளவு குறைப்பதுடன், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு திறனையும் அதிகரிக்கும் என டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்.பி. நிறுவனத்தின் சர்வர்களை காட்டிலும் 19 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் டெல் நிறுவன எம்-வரிசை (M-series) சர்வர்கள் இயங்கும் என்றும், தகவல் ஒருங்கிணைப்பு திறனை பொறுத்த வரை ஐபிஎம் நிறுவன சர்வர்களை விட 28 சதவீதம் கூடுதல் வேகத்துடன் செயல்பட…

    • 2 replies
    • 1.5k views
  11. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்தத…

  12. Google Indic உதவியுடன் இணையத்தில், எம் எஸ் வேட் போன்றவற்றில் தமிழில் எழுத இண்டிக் மென்பொருள் தரவிறக்க கணனியில் நிறுவ உதவிக்குறிப்பு

  13. கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற.. உங்கள் கணிணியில் சேமிக்க பட்டுள்ள மிக முக்கியமான தகவல்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ அழித்துவிட்டார் என வைத்துகொள்வோம்.. அதாவது ரீசைக்கிள் பின் நிலும் அது இல்லை என்ற நிலையில் அல்லது ஒ.எஸ் இன்ஸ்டால் செய்யும் போது தவறுதாலாக தகவல்கள் உள்ள டிரைவை அல்லது பேக்கப் எடுக்க மறந்த டிரைவை செலக்செய்து பார்மெட் ஆகிவிட்டது என வைத்துகொள்வோம்.. இழந்த தகவல்களை மீண்டும் பெற கைக்கொடுப்பதுதான் இந்த இலவச ரெக்கவரி சாப்வேர்கள்.... கவனத்தில் கொள்ளவேண்டியவை.. முதலில் உங்கள் கணிணியில் இழக்க தகவல்கள் உள்ள ட்ரைவ் எது என அடையாளம் காணுங்கள்... அது எந்த பார்மட்டில் உள்ளது என அதன் மீது ரைட் கிளிக்…

  14. வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்! வாட்ஸ் அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும். புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வ…

  15. இலவச ஆண்டி வைரஸ்கள்/மேல்வேர் நீக்கிகள்..... பல ஆண்டி வைரஸ்கள் பெரும்பாலும் வருடாந்திர கட்டணம் மற்றும் ரெனிவல் என்று காசு பிடுங்குபவையாக வே உள்ளன... கீழ் கண்ட முகவரிகளில் நீங்கள் 1 வருடத்திற்கான இல்வச ஆண்டிவரஸ் சேவையை பெறலாம்... avast home edition http://www.avast.com/free-antivirus-download இதில் முதலில் சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து முடித்த பின் இங்கு http://www.avast.com/registration-free-antivirus.php சென்று உங்கள் தகவல்களை பதியுங்கள்.. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சீரியல் கீ அனுப்பிவைக்கப்டும் அதை இந்த மென்பொருளை நிறுவி முடித்த பின்பு கேட்க்கும் போது கொடுத்துவிடவும்... இனி அடுத்த ஒரு வருடத்திற்கான சேவை இவர்களா…

  16. எது தமிழுக்கு ஏற்ற இயங்கு தளம்(os)??????????????

  17. உள்நாட்டிலேயே தயாரான முதல் மைக்ரோ ப்ராசசர்.. சைபர் தாக்குதலில் தப்பிக்கலாம்.. ஐஐடி மெட்ராஸ் அசத்தல். முதல் முறையாக, உள்நாட்டில் உருவாகியுள்ள, மைக்ரோப்ராசசர் விரைவில் உங்கள் செல்போன்களில் செயல்பட போகிறது. சென்னை ஐஐடி தயாரித்துள்ள இந்த மைக்ரோப்ராசசருக்கு, 'சக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்தி மைக்ரோப்ராசசர், சென்னையிலுள்ள ஐஐடியால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகரிலுள்ள இஸ்ரோ அமைப்பின், செமி-கன்டக்டர் ஆய்வுக்கூடத்தில் வைத்து சக்தி மைக்ரோப்ராசசர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மைக்ரோப்ராசசர் தேவைக்காக, இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். பிற நாட்டு சைபர் தாக்குதல்களிலிருந்து, இந்திய நிறுவனங்கள், குறிப்பாக, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களி…

  18. Started by nunavilan,

    Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படவில்லை) Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும் Ledger…

  19. ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..! உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம். ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நி…

  20. இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம். ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்ப‌டுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவர…

    • 0 replies
    • 922 views
  21. எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது. பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்…

    • 0 replies
    • 1.1k views
  22. இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது. பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம். இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Wind…

  23. Started by arun,

    என்னிடம் Microsoft FrontPage இல்லை எங்கிருந்து இந்த software ஐ இலவசமாக பெறலாம் என்ற தெரியுமா

  24. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன? கிறிஸ்டோபர் கிறில்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாது. இந்த சூழ்நிலைதான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதாவது, ஆப்பிரிக்…

  25. அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான, ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6மூ ஆகும். இதனைத்தவிர பொழுதுபோக்கு மற்…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.