Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார்

லண்டன், மே. 10-

இங்கிலாந்தில் பிரதமர் டோனிபிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ஈராக் போர், பொரு ளாதார கொள்கை ஆகிய வற்றில் அவருக்கு எதிராக கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்த லிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதை அடுத்து விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டோனி பிளேர் அறிவித்து இருந்தார். அவர் பிரதமர் பதவியில் 10 ஆண்டுகளை கடந்த 1-ந்தேதியுடன் முடித்து விட்டார்.

இந்த நிலையில் மந்திரி சபையின் கூட்டத்தை டோனி பிளேர் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கிறார். புதிய பிரதமர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

டோனி பிளேருக்கு நெருக்கமானவரும் நிதி மந்திரியுமான கார்டன் பிரவும் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு பிறகு டோனி பிளேர் செட் ஜிபீல்டு பகுதிக்கு சென்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் ராஜினாமா பற்றி அறிவிப்பை வெளியிடுகிறார்.

மாலைமலர்

எனக்கு சொல்லவே இல்லை அவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவர்கள் வரும் ஜூன் 27 ஆம் தேதி தான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

வடக்கு இங்கிலாந்திலுள்ள தம்முடைய தொகுதியில் உள்ள கட்சி ஆதரவாளர் மத்தியில் இந்த அறிவித்தலைச் செய்த அவர், தொடாந்து பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தது தனக்குப் போதும், நாட்டுக்கும் போதும் என்றே நினைக்கிறேன் என்றார்.

உள் நாட்டு விவகாரங்களில் தன் அரசு கண்ட வெற்றிகளையும் சாதனைகளையும் தீவிரமாக எடுத்து வலியுறுத்தி வாதாடிய பிளேர் அவர்கள் சர்வதேச விவகாரங்களைப் பொறுத்த மட்டில் பிரிட்டன் மற்ற நாடுகளைப் பின் தொடரும் நிலையிலிருந்து மாறி, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் முன்னிற்று தலைமைத்துவத்தோடு நடக்கும் நாடாகியுள்ளது என்றார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் சில சமயங்களில் தன்னால் போக முடியாமல் இருந்ததற்காக வருந்திய அவர், இராக் ஆக்கிரமிப்புப் போரில் பிரித்தானியப் படைகளை அனுப்பத் தான் எடுத்த சர்ச்சசைக்குரிய முடிவை சரியான முடிவே என்று வாதிட்டார்.

இராக் போர் தொடர்பாக கடுடையான அபிப்பிராய பேதங்கள் நாட்டிலிருந்தாலும் இராக்கில் எடுத்த பணி முடியும் வரை அதனைத் தொடர்வது அவசியம் என்றார்.

பிளேருக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு

அமெரிக்க அதிபரின் சார்பில் பேசிய வெள்ளை மாளிகை பேச்சாளர் டோனி ஸ்னோ அவர்கள் பிரதமர் டோனி பிளேரை கிடைத்தற்கரிய ஒரு தலைவர் என்றும் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான மிக முக்கியான எதிர்கால நலன் குறித்த உறவுமுறையை விடாமல் கடைப்பிடித்த ஒருவர் என்றும் பாரட்டியுள்ளார்.

ஐரோப்பிய கமிஷன் தலைவரான ஹோஸே மனுவேல் பராஸோ அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பிரிட்டனை அதன் மைய நீரோட்டத்துக்குள் கொண்டு வந்த ஒருவர் என்று டோனி பிளேரைப் பாராட்டினார்.

ஆஃப்கன் அதிபர் ஹமித் கர்சாய் அவர்கள் உலக அரசியல் களத்தில் பிரதமர் பிளேர் தனக்குரிய பங்கை திறமையாக ஆற்றினார் என்றார்.

சியரா லியோன் அதிபர் அஹமத் தேஜன் கப்பா அவர்கள் 1999இல் பிரித்தானியப் படைகள் தமது நாட்டில் செய்த தலையீட்டைத் தம் நாட்டு மக்கள் நன்றியோடு என்றும் நினைவு கூருவார்கள் என்றார்.

bbc.com

அப்பாடா ஒரு சனியன் போட்டுது

இனி அடுத்த சனியனும் 28ல போடும் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ஒரு சனியன் போட்டுது

இனி அடுத்த சனியனும் 28ல போடும் :P

ஐயா மாட்டுமருத்துவர் வடிவேல் அவர்களே கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சதாமின் உயிரை இவரால் திருப்பி தரமுடியுமா?

அல்லது

இதுவரை கொல்லப்பட்ட அந்த ஆயிரக்கணக்கான ஈராக் மக்களின் உயிரை பறித்ததற்கு யார் கணக்கு தீர்க்கிறது?

ஐயா மாட்டுமருத்துவர் வடிவேல் அவர்களே கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் அல்லவா?

இப்போ உங்களை எங்கை நான் மரியாதை இல்லாம கூப்பிட்டேன்?

:huh:

ஐயா மாட்டுமருத்துவர் வடிவேல் அவர்களே கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் அல்லவா?

இப்போ உங்களை எங்கை நான் மரியாதை இல்லாம கூப்பிட்டேன்?

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு அவர் என்ட பள்ளிக்கூடத்தின்ட பழைய மாணவர்... இப்படி எல்லாம் மரியாதை இல்லாமல் கதைக்காதீங்கோ.....அதாவது அவர் எனக்கு ஒரு 40 வருடங்கள் சீனியர். நம்ம காலேஜ் இதுதான் பாருங்க... http://www.fettes.com/

ஒரு தடவை பிரதமர் தவறுதலாக காவல் துறையால் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டாராம்... ஏன் என்றால் இரவு வெளியே போய் தாமதமாக வந்து ஏணி வைத்து உள்ளே வந்ததால்... 5 வருடங்கள் முன்னர் சொன்னார்கள் ஒரு காலேஜ் பங்சனில்...

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பிளேயர் பல இடங்களில் படித்திருக்கிறார். சும்மா படித்த ஸ்கொட்லண்ட் எடின்பேர்க்கிலும் படித்திருக்கிறார். லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் Law படித்ததாகக் அப்பல்கலைக்கழக பழைய மாணவர் Alumni magazine இல் பார்த்திருக்கிறேன்.

Inns of Court School of Law alumni of City University

Tony Blair

Margaret Thatcher

Clement Attlee

Herbert Asquith

Mahatma Gandhi

Mohammad Ali Jinnah (first Governor General of Pakistan)

Jawaharlal Nehru (first Prime Minister of India)

Dr Ivy Williams (first woman ever to be called to the Bar, 1921)

http://en.wikipedia.org/wiki/City_University,_London

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க பீல் பன்னுவிங்கன்னு தான் சொல்லல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சொல்லவே இல்லை அவர்

பாவம்...அவருக்கு யாழ்களத்துல ஆக்ஸஸ் இல்லையோ என்னவோ ?? :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டோனி ப்ளேயர் பல இடங்களில் இருந்திருக்கிறார் எண்டு சொல்லுங்க..

அவர் படித்திருந்தால் எப்படி அரசியலுக்கு வந்திருப்பார் ? பிரதமராக ஆகியிருப்பார் ? ?? :P

பாவம்...அவருக்கு யாழ்களத்துல ஆக்ஸஸ் இல்லையோ என்னவோ ?? :P :P :P

:icon_idea::lol:

வடிவேலு அவர் என்ட பள்ளிக்கூடத்தின்ட பழைய மாணவர்... இப்படி எல்லாம் மரியாதை இல்லாமல் கதைக்காதீங்கோ.....அதாவது அவர் எனக்கு ஒரு 40 வருடங்கள் சீனியர். நம்ம காலேஜ் இதுதான் பாருங்க... http://www.fettes.com/

ஒரு தடவை பிரதமர் தவறுதலாக காவல் துறையால் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டாராம்... ஏன் என்றால் இரவு வெளியே போய் தாமதமாக வந்து ஏணி வைத்து உள்ளே வந்ததால்... 5 வருடங்கள் முன்னர் சொன்னார்கள் ஒரு காலேஜ் பங்சனில்...

வருங்காலத்தில் எங்களின்ட சும்மா அண்ணா கூட பிரதமர் ஆகலாம்

:lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol:

வருங்காலத்தில் எங்களின்ட சும்மா அண்ணா கூட பிரதமர் ஆகலாம்

:lol: :P

அண்ணாவா.... ஜமுனா இது என்ன இது...... :rolleyes:<_< :angry: :angry:

அண்ணாவா.... ஜமுனா இது என்ன இது...... :rolleyes:<_< :angry: :angry:

எல்லாம் பாசம் தான்

:P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: :angry: :angry: :angry: :angry: அதுக்காக அண்ணா என்றா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதமர் பிளேயர் பல இடங்களில் படித்திருக்கிறார். சும்மா படித்த ஸ்கொட்லண்ட் எடின்பேர்க்கிலும் படித்திருக்கிறார். லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் Law படித்ததாகக் அப்பல்கலைக்கழக பழைய மாணவர் Alumni magazine இல் பார்த்திருக்கிறேன்.

Inns of Court School of Law alumni of City University

Tony Blair

Margaret Thatcher

Clement Attlee

Herbert Asquith

Mahatma Gandhi

Mohammad Ali Jinnah (first Governor General of Pakistan)

Jawaharlal Nehru (first Prime Minister of India)

Dr Ivy Williams (first woman ever to be called to the Bar, 1921)

http://en.wikipedia.org/wiki/City_University,_London

அவர் பிறந்ததும் edinburgh வில் தான் கந்தப்பு... நான் ஒரு இந்த போடிங் ஸ்கூலில் படித்தேன் ஒரு கொஞ்ச காலம்.. அங்குதான் அவரும் போடிங் முன்னர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரித்தானியர்கள் கையில் இருந்த போது வட கிழக்கு Scotland ஜ சேர்ந்த படையினர் தான் அங்கு இருந்தார்கள். இன்றும் இலங்கை தேயிலைத்தோட்டங்களுக்கும் வீதிகளுக்கும் Scott பெயர்கள் தான் இருக்கின்றன. Stirling என்ற இடத்தில் உள்ள Stirling castle இன் முன்னால் ஒரு நினைவுத்தூபி நிறுவி அதில இந்தியாவில் இறந்த படையினருக்கு என்று சில வாசகங்கள் பொறிக்கப்ப்ட்டுள்ளன....

http://www.undiscoveredscotland.co.uk/stir...stirlingcastle/

கீழே உள்ள castle ல தான் நம்ம ஜஸ் அக்கா டான்சு ஆடினவா கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று...

http://www.eileandonancastle.com/

Edited by chumma....

:angry: :angry: :angry: :angry: :angry: அதுக்காக அண்ணா என்றா.....

பின்னே எப்படி தான் கூப்பிடுவது

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னே எப்படி தான் கூப்பிடுவது

:angry:

தம்பி என்று தான்.....

தம்பி என்று தான்.....

:angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.